26 ஜூன் 2009பத்திரிகை செய்தி
வெளியீடு
தினச்சுடர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - உண்மையான படிப்பு எது என்று வழி காட்டும் கட்டுரை.
நாள் :26 ஜூன் 2009
தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: படிப்பு ஒரு சுமை ?
"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
அவ்வகையில் தினச்சுடர் 26-06-2009 ஆம் நாளிதழில் ‘படிப்பு ஒரு சுமை ?' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.
படிப்பு ஒரு சுமையாக தோன்றுவதற்கு முக்கிய காரணம் படிப்பை சுற்றி சமுதாயம் உருவாக்கும் கட்டாயப்படுத்துதல்கள் மற்றும் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பதுவே. உண்மையான படிப்பு என்பது நம்மையும் உலகத்தையும் புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்வதற்காகதான் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "
26 ஜூன் 2009
26 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி