Mar 15 2015
Title
கல்பதரு
Link to Video
Transcript in Tamil
பரமஹம்ஸ நித்யானந்தர் அருளிய கல்பதரு - ஒரு நாள் தியான அனுபவ முகாம் (15 மார்ச் 2015 - ஏம்பலம் , பாண்டிச்சேரி ) நித்யானந்தேஸ்வர சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்ததே குருபரம்பராம்.
00:47 உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் . கல்பதரு ... இந்த வார்த்தையையும் இந்த நிகழ்ச்சியையும் முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கல்பதரு என்றால் அந்த வார்த்தைக்கான பொருள் நாம் கற்பனையில் நினைத்த எல்லாவற்றையும் தருகின்ற மரம். கல்பதரு, கல்பனையில் நினைத்த எல்லாவற்றையும் தருகின்ற மரம். ஈசன், கல்பதரு மரத்தின் அடியில் அமர்ந்துதான் உபநிஷதங்களையும், ஆகமங்களையும் உலகத்திற்கு அளிக்கிறார். உடனே நமக்கு வர கேள்வி, நம்ம நினைக்கறதை எல்லாம் அடைய முடியுமா? 02:04 சில பேருக்கு நிம்மதி, நினைக்கறதெல்லாம் அடையாம இருக்கறதாலதான் நிம்மதியாவே இருக்கோம் சாமி, நினைச்சதெல்லாம் அடைஞ்சுருந்தா இந்நேரம் என்ன ஆயிருந்திருப்போம்? ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். நமக்கு நன்மை தருபவற்றை மட்டும் நினைக்கவும், நினைத்ததை எல்லாம் அடையவும் உங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் தீக்ஷையும்தான் இந்த கல்பதரு நிகழ்ச்சி. 02:40 நினைத்ததை அடைவது சாத்தியமா? உங்களுடைய உடல், மனம் இதை இரண்டையும் தாண்டி, உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய சக்தி நிறைந்திருக்கிறது. அந்த சக்தியை உயிர்ப்பிக்கச் செய்தோமானால், அதுதான் நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் குண்டலினி சக்தின்னு சொல்றங்க. அந்த சக்தியை உயிர்ப்பிக்க முடிந்தால் நீங்கள் நினைத்தவற்றையும் , நினைக்கவே முடியாதவற்றையும் அடைவது சாத்தியம்.
03:35 ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்... இந்த குண்டலினி சக்திங்கறது மூடநம்பிக்கை கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய நவீன கால யோகிகள், யோகி ராமா மாதிரியான யோகிகளும், இப்ப சில ஆண்டுகளாக நம்ம தியானபீடத்து மூலமாகவும், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமா குண்டலினி சக்தியின் இருப்பையும் அதை உயிர்ப்பிக்க முடியும் என்கின்ற உண்மையையும் நிரூபித்திருக்கின்றோம் .
04:20 அயவைழஉயவெசலைய உநடட நநெசபல -னு டிழைடழபல -ல சொல்றோம் . அதுதான் சழரபா -ஆன ஒரு நஙரைஎயடநவெ குண்டலினி சக்தின்ற வார்த்தைக்கு . அதாவது இந்த அயவைழஉயவெசலைய உநடட நநெசபல குண்டலினி விழிப்படைந்தால் அதுமேல போகுது குண்டலினி தூங்கிவிடுமானால் அல்லது அயர்ந்துவிடுமானால் அந்த அயவைழஉயவெசலைய உநடட நநெசபல கீழ வருது. அயவைழஉயவெசலைய உநடட நநெசபல தான் குண்டலினி சக்திக்கான ஒரு சழரபா -ஆன நஙரைஎயடநவெ.
05:00
வாழ்க்கையில பெரிய பெரிய விஷயங்களை சாதித்தவர்கள் எல்லோருமே அவர்களுடைய அயவைழஉயவெசலைய உநடட நநெசபல மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பல அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபிக்குது . நம்ம ைெநெச யறயமநெபைெ நிகழ்ச்சி மூலமா அந்த அயவைழஉயவெசலைய உநடட நநெசபல-ய ஆயிரம் சதவிகிதம் அந்த கலந்துக்கிட்ட அத்தனை ியசவைஉைியவௌ , மொத்தம் 560 பேருடைய உடல் மேல நாம ஆராய்ச்சி பண்ணோம் . அத்தனை பேருக்கும் 1000 சதவிகிதமும், அதுல ஒரு குறிப்பிட்ட பேருக்கு ஆயிரத்திமுந்நூறு சதவிகிதமும் அந்த சக்தி விழிப்படைந்திருப்பதை தௌிவா அறிவியல்புர்வமா நிரூபிச்சிருக்கோம். அதனால குண்டலினி சக்தி ஒரு மூடநம்பிக்கை அல்ல . 06:00 நீங்க நினைப்பதை விட அதிகமான சக்தியும் சாத்தியமும் உங்களுக்குள் இருக்கிறது. அந்த இருக்கிறதுனு உங்களுக்கு சொல்பவர்கள் ஆச்சாரியர்கள். அதை உங்களை அனுபவபுர்வமாக அடையவைப்பவர்கள் ஞானிகள். அந்த மாதிரியெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல, இதெல்லாம் மூடநம்பிக்கைனு சொல்லறவர்கள் நாத்திக வாதிகள். இப்ப யாரு சொல்லறத கேட்கணும் யாரு சொல்லறத கேட்டா வாழ்க்கைல உருப்படுவோம்னு நீங்களே முடிவு பண்ணுங்க. நீங்கள் நம்ப மறுப்பதனால் சுரியன் உதிப்பது நிற்பதில்லை, புமியின் சுழற்சி நிற்பதில்லை. நாம கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி புமி தட்டையா இருந்தது, கண்டுபிடிச்சப்புறம் புமி உருண்டையா மாறிடல. அதேமாதிரி நாம நம்பலங்கறதுக்காக குண்டலினி சக்தி நமக்குள் இல்லாமல் போய்விடுவதில்லை. நம் எல்லோருக்குள்ளும் ஒரு மிகப்பெரிய நாம் எண்ணியதை, எண்ணியதைவிட முழுமையாக அடைகின்ற மிகப்பெரிய சக்தி பொதிந்திருப்பது உண்மை. 07:50 இது நமக்கு சொல்லப்படாததனாலும், அதை உயிர்ப்பித்து நம் வாழ்க்கையில் அனுபவிக்காததனாலும் அதை இருப்பதையே மறந்துவிட்டோம். சில நேரத்துல இந்த பெரிய வீட்ல வசிக்கறவங்களுக்கு நான் சொல்லறது புரியும். வீட்டினுடைய ஒரு சில பாகங்கள், ஒரு சில அறைகளுக்கு போகவே மாட்டீங்க. தேவை இல்லாததனால அதுக்குள்ள போட்டு வெச்சுருக்கற சாமான்கள் தெரியவே தெரியாது.
கொஞ்ச நாள் கழிச்சு அந்த மாதிரி ஒரு அறை இருக்கு அதுக்குள்ள சாமான்கள் இருக்குனே மறந்துபோயிருவீங்க. அதே மாதிரிதான் குண்டலினி சக்தியும் , அதை எடுக்காததனாலும் உயிர்ப்பிக்காததனாலும் உபயோகப்படுத்தாததனாலும் இருப்பதையே மறந்துவிட்டீட்கள். உங்க வீட்ல அந்த பாத்திரங்கள் ஒரு அறைல வெச்சு புட்டிக்கிடக்குனு உங்களுக்கே தெரியாமல், அந்த பாத்திரங்கள வாங்குறதுக்கு நீங்க கடைக்கு போகும்பொழுது, எதிர் வீட்டு பாட்டியோ, இல்ல எதாவது தூரத்து உறவு பாட்டனோ, "இல்லையப்பா உங்க வீட்டிலயே அது இருக்கு, அந்த வீட்டல போய் திறந்து பார், அந்த ரூம்ல இருக்கு வாங்கவேண்டாம்" னு சொன்னா அப்ப போய் அத திறந்து பார்த்து இருப்பதை தெரிந்துகொள்வதைப்போல, நீங்கள் வேறு எங்கும் அலையவேண்டாம், உங்களுக்குளேயே இருக்கிறது அப்படினு உங்களுக்கு சொல்வதுமட்டுமல்லாமல், அந்த சக்தியை விழிப்பிக்க செய்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. கல்பதரு நிகழ்ச்சி. 09:48 உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கும் இந்த குண்டலினி சக்தியை விழிக்கச்செய்வதும் அதை உபயோகப்படுத்துகின்ற முறையை உங்களுக்குள் தௌிவாக அனுபவப்புர்வமாக மலரவைப்பதும். குண்டலினி சக்தி இருப்பது உண்மை, அதை விழிப்படையச்செய்ய இயலும் என்பது உண்மை, அதை அறிவியல்புர்வமாக நிரூபித்திருக்கிறோம் என்பது உண்மை, இதை எல்லோரும் விழிக்கவைக்க இயலும் என்பது உண்மை. அதை உங்கள் வாழ்க்கையில் நிஜ வாழ்க்கையில், தினசரி வாழ்க்கையில், வாழ்க்கையின் பாகமாக மாற்றிக்கொண்டு, ரொம்ப சின்ன விஷயத்துலருந்து பெரிய விஷயவரைக்குங்கய்யா இந்த குண்டலினி சக்தியை நீங்கள் உபயோகிக்கமுடியும் 11:05 ஏதோ ஒரு பெரிய ஞானமடையறதுக்கு மட்டும்தான் இதை உபயோகப்படுத்த முடியும்னு நினைக்காதீங்க . இல்ல ஏதாவது ஒரு பெரிய வியாதி, ாநயசவ ிசழடிடநஅ, இதய பிரச்சனையோ இல்ல உயெஉநச -ஓ அந்த மாதிரி பெரிய பிரச்சினை வந்தாதான் இந்த சக்தியை உபயோகம் பண்ணி உடம்ப சரி பண்ணிக்க முடியும்னு நினைக்காதீங்க. சாதாரணமா நீங்க வறழ றாநநடநசல போகும்போது ளபையெடஇ சநன ளபையெட விழுந்து நீங்க ரொம்ப நேரம் றயவை பண்ணி நிக்கவேண்டி இருந்தாக்கூட ளபையெட ல மாத்தகூட ரளந பண்ணலாங்கய்யா... 11:37 சாதாரண ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்களுக்கு கூட நீங்க உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்பொழுதுதான் இந்த சக்தியின் பலனும் பலமும் தொடர்ந்து உங்க வாழ்க்கையிலே மலரத்துவங்கும். ஆன்மிகத்தோட பெரிய பிரச்சினையே என்னன்னா, அது ரொம்ப பெருசு அப்டிங்கறதுக்காக பெரிய விஷயங்களுக்கு மட்டும்தான் உபயோகப்படுத்தனுன்னு சொல்லிக்கொடுக்கப்பட்டதனால, நீங்க அத பரண்மேல வெச்சு வீட்ல ஒரு கல்யாணமோ எதாவது ஒரு பெரிய நல்ல கெட்ட காரியங்கள் நடந்த மட்டும் ரளந பண்ண வேண்டிய பாத்திரம் அப்படினு நினைச்சி அந்த சீர்வரிசைய பரண்மேல வெச்சி புட்டி, ஏதாவது அந்த மாதிரி பெரிய காரியங்கள் வரும்பொழுது கூட, இது நம்மக்கிட்ட இருக்குன்னு மறந்துபோயி அத உபாயகப்படுத்தாமலே வாழற வாழ்க்கையா மாறிப்போய்டுச்சுங்கய்யா.
12:30 நல்ல காரியம், கெட்ட காரியம் பெரிய விசேஷங்களுக்கு மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டிய சீதனம் கிடையாது ஆன்மிக சக்திகள். தினந்தோறும் உழககநந குடிக்கறதுக்கும் தினந்தோறும் நாம் புழங்குவதற்கும் எடுத்து உபயோகப்படுத்தவேண்டிய சக்திகள், ஆன்மிக சக்திகள். சாதாரண சிறு விஷயம். 13:04 இப்ப வௌில ஒரு அம்மா சத்தம் போட்டுட்டு இருந்தாங்க, யாரோ டநைெ- அ உசழளள பண்ணிட்டாங்கன்றதுக்காக. இந்த மாதிரியான ஒரு சின்ன விஷயத்துல கூட இந்த சக்திய ரளந பண்ண முடியும். சத்தமே போட வேண்டியதில்ல, அந்த அம்மாக்கு குண்டலினி சக்தி தெரியாததனாலதான் அவங்களுடைய குண்டலினி வேற னசைநஉவழைெ-ல கிளம்பிருச்சு. இது மாதிரியான சின்ன விஷயங்களுக்கு கூட ரளந பண்ணமுடியும். 13:33 ழககைஉந க்கு போயி டிழளள-ட டநயஎந கேட்கறீங்க, நான் ைெநெச யறயமநெபைெ போகணும் எனக்கு 21 நாள் டநயஎந- கொடுங்க. அந்த எடத்துல கூட ரளந பண்ண முடியும். அட இத ரளந பண்ணி மனைவி வாயையே அடைக்கமுடியும்னா பார்த்துக்கோங்களேன். எங்க வேணா ரளந பண்ண முடியுங்கய்யா.. தினசரி உங்கள் வாழ்க்கையில் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் ரளந பண்ண முடியும். 14:00 இந்த மிகச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கூட அந்த ளியஉந உசநயவந பண்ணி அந்த குண்டலினி சக்திய உபயோகிக்க துவங்குனீங்கன்னா இது நிஜம் நிழல் அல்ல அப்படிங்கறது புரியும். யாரெல்லாம் தினந்தோறும் தன் வாழ்க்கையில் சாதாரண விஷயங்களுக்கு கூட இன்னைக்கு நீங்க அயவாள ாழஅநறழசம பண்ணலன்னா நாளைக்கு வநயஉாநச வரக்கூடாது இல்ல வந்தாலும் உங்கள கேட்கக்கூடாது ாழஅநறழசம-யே மறந்திருனும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்திட்டே இருக்குற அந்த முன்னாடி இருக்குற கசைளவ கசழவெ சழற -ல இருக்குற பையனுக்கு பேதி அதனால ளஉாழழட -க்கு வரமாட்டான். அது என்னவோ நடந்து, ஆனா கடைசில பாத்தீங்கன்னா உங்க வாழ்க்கைல நஒயஉவ -அ நீங்க வேணுண்ற மாதிரியே சுழல்கள் அமையும்.
15:00 அந்த உள்ளுக்குள்ளும் வௌியிலும் நம் வாழ்க்கையை தொடர்ந்து நம்மால் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே நிகழ்த்த முடியும் அப்படிங்குற சத்தியம்தான் இந்த குண்டலினி சக்தி உயிர்ப்படையும்பொழுது அனுபவமா மாறும்.அந்த சத்தியம் சாத்தியம். ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய தினசரி வாழ்க்கையில், தினசரி வாழ்க்கையில் எப்போ நீங்க இந்த குண்டலினி சக்தியை உபயோகபடுத்த ஆரம்பிக்கறீங்களோ அப்பதான் ஜீவன்முக்தி மலரத்துவங்குகிறது. அப்பதான் வாழ்க்கையின் முழுமை உங்களுக்குள் மலரத்துவங்குகிறது. பெரிய விஷயங்களுக்காக ஞானம், வாழ்க்கையின் மிக உயர்ந்த விஷயங்களுக்காக இறைவன்கிட்ட போறதுல இறை சக்தியை உபயோகம்பண்றதுல தப்பில்ல, அப்போ சின்ன விஷயங்களுக்கு மட்டும் என்ன வேற யார்டியாவுது போமுடியும். 16:03 அப்ப சின்ன விஷயங்களுக்கு என்ன வேற யார்டியாவது போமுடியும் . சிறிதே ஆயினும் பெரிதே ஆயினும் பெருமானே உன்திருவடியன்றி வேறொரு திசைநோக்கோம். சழயன- வசயககைஉ - உடநயச பண்ணணுனாலும், வாழ்க்கைல வசயககைஉ -அ உடநயச பண்ணணுனாலும், நீ ஒண்ணுதான் கதி, அதுக்கு மட்டும் நீ இதுக்கு வேற ஒருபாதின்னு வைக்கமாட்டோம். அதனால தெரிஞ்சுக்கோங்க, தினசரி சாதாரண விஷயங்களில் கூட உங்கள் வாழ்க்கையில் இந்த சக்தியை உபயோகப்படுத்தும்பொழுதுதான் உங்களுக்குள் முழுமைத்தன்மை மலரத்துவங்குகிறது. ஒரு மனுஷனுக்கு துக்கம் வந்து பெரிய பெரிய பிரச்சனையாலலா வர்றதில்லைங்கய்யா... நீங்கல்லாம் யாரும் அம்பானி ஆவலையேன்னு சொல்லி துக்கப்பட்டிட்ருக்கறது இல்ல தினந்தோறும், ளஉாழழட க்கு டயவந ஆயிடுச்சே ழககைஉந க்கு டயவந ஆயிடுச்சேன்னு மட்டும்தான் துக்கப்பட்டிட்ருக்கறீங்க . 17:05 உங்களுடைய துக்கங்கள் சிறியவை, ஆனா தீர்வுகள் பெரியவையா இருந்தா உங்களுக்கும் அந்த துக்கத்.. உங்களுடைய தீர்வுக்கும் சம்மந்தம் இருக்குமா..? உங்கத் தீர்வு உங்கள் தினசரி வாழ்க்கை சார்ந்ததா இருக்கணும். இந்த மாலதான் நான் போட்ருக்கற மால.. இந்த மால எனக்கு போட்டமாரி இருக்கற மால.. நான் போட்ருக்கற மாலை இல்ல.
பலநேரத்துல ஆன்மீகத்தை பெரிய பெரிய விஷயங்களுக்குத்தான் அப்படினு நினைச்சி தூரமா வைக்கும்பொழுது, தினசரி வாழ்க்கைல அத உபாயகப்படுத்தாத பொழுது இந்த மால மாதிரி ஆயிடும். அதுக்கும் எனக்கும் உண்மையில சம்பந்தமே இல்ல. அது ஒரு எடத்துல இருக்கு, நான் ஒரு எடத்துல இருக்கேன். போட்ட மாதிரி தெரியும் ஆனா போடல. இதுதான் நான் போட்டுருக்கற மால. 18:15 தினசரி உங்கள் வாழ்க்கையில் இந்த சக்தியோடு விளையாடுவதும், வாழ்க்கையில பெரிய பெரிய பிரச்சனைகள் வரும்பொழுது சரிசெய்வதற்கு மட்டுமல்ல, சாதாரண வசயககைஉ ளபையெட-க்கு கூட இத உபயோகப்படுத்தும்பொழுது, சிறு சிறு விஷயங்கள்ல, சமைக்கும்பொழுது உப்பு கை தவறி கொஞ்சம் ஜாஸ்தியா விழுந்துட்டாகூட அந்த பிரச்சனைக்குகூட இத உபயோகப்படுத்தும்பொழுது, பயள தீர்ந்துபோயிருச்சு அடுப்பு நின்னுபோயிருச்சு அந்த அந்த பிரச்சனைக்கு கூட இத உபயோகப்படுத்தும்பொழுது, நம்முடைய பக்தர்கள் எத்தனையோ பேர் டயிவழி சநியசை ஆனா கூட கடைக்கு போமாட்டாங்க கைய வெச்சு ாநயட பண்ணு. 19:10 பெட்ரோல் தீர்ந்துபோச்சுனா பெட்ரோல் பங்க் போறவரைக்கும் வண்டிய தொட்டு ாநயட பண்ணு. நல்லா தெரிஞ்சிக்கோங்க உங்களுடைய சாத்தியங்கள் மூடநம்பிக்கையை அல்ல. உங்களுக்கு அது சாத்யமில்லைனு சொல்றதுதான் மூடநம்பிக்கைங்கய்யா. மனிதனுக்கு இழைக்கபடுகின்ற மிகப்பெரிய கொடுமை என்னன்னா, உங்களுக்குள் இருக்கின்ற அளப்பரிய சக்திகளை உங்கள் வாழ்க்கையில் எடுத்து உபயோ கித்து அதோடு விளையாடற சத்தியத்தை உங்களுக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுக்காமல் அது சாத்யமில்லைனு உங்களுக்கு சொல்லறதுதான் உங்களுக்கு இழைக்கப்படுற மிகப்பெரிய அநீதிங்கய்யா மிகப்பெரிய அநீதி. அதுதான் சரியான வார்த்தை. 20:01 அதெப்படின்னா, ஒரு அரண்மனைல ஜமீன் பரம்பரைல வாரிசாக பிறந்த உங்களை எந்த சொத்தையும் கொடுக்காமல் அனாதை இல்லத்திற்கு துரத்திவிட்டு அங்கையும் அடிப்படை சோறும் உணவும்கூட அளிக்காமல் சாகடிக்கறதுக்கு சமம், உங்களுக்கு ஆன்மிக சக்தி இல்லைனு சொல்றதும், அத வாழறதுக்கான நுட்பங்களை உங்களுக்கு கொடுக்காமல் மறைக்கறதும், உங்கள்டருந்து உங்களுடைய சாத்தியங்களை பிரிப்பதும். நமக்குள்ள இருக்கற ஆன்ம சக்திகளையும் சாத்தியங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தாமல் அது சாத்தியமே இல்லைன்ற ஒரு மாயையை உருவாக்கி, அந்த மாதிரி நீங்க வாழ ஆரம்பிச்சவுடனே, அந்த சிந்தனையில இருக்க ஆரம்பிச்சவுடனே வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பரிமாணம் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது .
21:25 இந்த கல்பதரு நிகழ்ச்சி உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பரிமாணங்கள் உங்களுடைய உடைமை உங்களுடைய சொத்து என்பதைஉங்களுக்கு புரியவைக்கவும், உங்களுடைய புர்விக சொத்த உங்களுக்கே காட்டிக்கொடுக்கறதுக்கும், அதை நீங்கள் அனுபவிப்பதற்கான வழியை சொல்வதற்கும்தான் இந்த கல்பதரு நிகழ்ச்சி. உங்கள் எல்லோருக்குள்ளும் மிகப்பெரிய ஆன்ம சக்தி நிறைந்திருக்கின்றது. அதை உயிர்பிக்கவும் வாழவும் உங்களால் இயலும்.
22:10 உங்கள் தேவைகளை எல்லாம் நீங்கள் நிஜமாக்கிக்கொள்ளுகின்ற அந்த விஞ்ஞானம் அந்த அறிவியலை உங்களுக்கு கொடுக்கின்ற நிகழ்ச்சி இது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு நீங்களே கல்பதருவாக மாறிக்கொள்கின்ற விஞ்ஞானத்தை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான் அழைத்திருக்கிறேன். ஆழ்ந்துகேளுங்கள், நம்முடைய வேத பாரம்பரியத்துல வார்த்தைகள் வந்து ஒரு கருத்தை சொல்வதற்கு மட்டும் ரளந பண்ணல. சக்தியை பகிர்ந்தளிக்க ரளந பண்றோம். சக்தியை அளிக்க, பகிர்ந்தளிக்கன்றது சின்ன வார்த்தை, சரியான வார்த்தை அல்ல. சக்தியை அளிப்பதற்காக உபயோகப்படுத்துகின்றோம்.
23:00 நுநெசபல வசயளெஅளைளழைெ -னு சொல்வோம். சக்தியை அளிப்பதற்காக உபயோகப்படுத்துகிறோம். நம்முடைய வேத பாரம்பரியத்தில் வார்த்தைகள் வெறும் ஒரு செய்தியை ஒரு கருத்தை சொல்வதற்காக மட்டும் உபயோகப்படுத்தப்படவில்லை, ஒரு சக்தியை அளிப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. அதனால ஆழமா புரிஞ்சிக்கோங்க, கேளுங்கள்.. கேட்கும்பொழுதுதான் இந்த சக்தியை உங்களுக்குள் நான், என்னால புகுத்தமுடியும, உங்களுடைய குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யமுடியும். வார்த்தைகள் வெறும் ஒரு கருத்தை சொல்வதற்காக அல்ல, தீக்க்ஷை அளிப்பதற்காக . அதனாலதான் சொல்றேன் ஆழ்ந்து கேளுங்கள் .. முழுமையா ஸ்ரத்தையோடு கேளுங்கள்.. 24:00 முதல் விஷயம் நீங்கள் நினைப்பதைவிட, நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற கருத்தைவிட அதிகமான ,ஆழமான சக்தி உங்களுக்குள் நிறைந்திருக்கிறது. ரெண்டாவது அந்த சக்தியைத்தான் குண்டலினி சக்தின்னு நான் சொல்றேன். மூணாவது அதை உயிர்பிப்பது சாத்தியம். நாலாவது அதை உயிர்ப்பிப்பதனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நினைத்தவாறு அமைத்துக்கொள்வது சாத்தியம். ஐந்தாவது அது பெரிய பெரிய விஷயங்களான எதோ ஒரு பெரிய வியாதி வந்தா சரிபண்றது, இல்ல வீட்ல பெரிய பிரச்சினை அது வந்தா சரி பண்றது, இல்ல பெரிய துக்கம் அது வந்தா சரி பண்றது, அப்டிங்கறதுக்காக மட்டுமில்ல. சாதாரண தினசரி பிரச்சினைகள், ரொம்ப சாதாரணமான, ஞானசம்பந்தர் வாழ்கைலாம் பாருங்க, திருநாவுக்கரசர் வாழ்கைலாம் பாருங்க, எதோ ஒரு அரசன் அவரை கல்லுல கட்டி கடல்ல போட்டப்ப மட்டும்தான் அவரு சொல்லப் பாடினார்னுலாம் இல்ல, அப்பவும் பாடினார் "கற்றுணை புட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே "-னு. இப்படி சிறையிலே இட்டப்பையும் பாடினார், அந்த மாதிரி பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு மட்டும்தான் பாடி இறைவனுடைய, இறைசக்தியை உபயோகம் பண்ணி அதை தீர்த்துக்கிட்டாங்கனு நினைக்காதீங்க. சாதாரண பிரச்சனைக்குகூட இறைவனை அணுகி குண்டலினி சக்தியை உயிர்ப்பித்து , உபயோகப்படுத்தி வாழ்க்கையை மலர்த்திக்கொள்வதுதான் சைவம். ஏதோ என்னைக்கோ வரப்போற ஜீவன்முக்திக்கு இறைவனைச் சார்வது மட்டும்மல்ல , சாதாரண விஷயங்களுக்குகூட ..
ஒரு ஆண்பனையா போய்ச்சுனாகூட , ஆண்பனை காய்க்காது உண்மைதான் .. அது யெவரசயட -ல பக்கத்துல இருக்கற நாலுபேர் பார்த்து சிரிப்பான் உண்மைதான், ஆனா இதுக்குக்கூட இறைசக்தியை உபயோகித்து, அதைக்கூட மாற்றுவது. ஆழ்ந்துதெரிஞ்சுக்கோங்க, இந்த தினசரி பிரச்சினைகள் தினசரி சுழலில்கூட இந்த சக்தியாய் உபயோகிக்கவேண்டும். ஒரு சாதாரண தலைவலினாலும் நம்மல நாமே ாநயட பண்ணிக்கமுடியும். சிறுசிறு சுழலில்கூட இந்த சக்தியை வாழ்வதும், மற்றவர்களை வாழவைப்பதும்தான் வாழ்க்கையின் முழுமை, ஜீவன்முக்தி. இந்த அறிவியலை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகத்தான் இன்று உங்களை அழைத்திருக்கிறேன். இந்த அறிவியலைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன். இதுதான் இப்போ காலைலருந்து நான் எடுத்த வகுப்பினுடைய சாரம்.