20 மே 2006 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 12:13, 4 December 2020 by Sriram.nagarajan (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: "உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 20 மே 2006

தலைப்பு: உண்மையை உணர்ந்தார்


"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

20 மே 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'எங்கே ஓடுகிறீர்கள்?' எனும் தலைப்பில்வாழ்க்கையில் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் சற்று நிதானித்து வாழ்க்கையில் எந்த சிந்தனை ஓட்டத்தில் இருந்து செயல்படுகின்றீர்கள் என்பதை நிதானமாக பாருங்கள். தெளிவில்லாத எண்ண நிலையிலிருந்து தெளிவான சிந்தனைக்கு வாருங்கள், அதன்பிறகு உங்கள் ஓட்டத்தை தொடருங்கள் என்ற அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

20 மே 2006

20 மே 2006 - பத்திரிகை செய்தி