12 பிப்ரவரி 2005 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 10:32, 26 November 2020 by Ma.atmapriya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :12 பிப்ரவரி 2005

தலைப்பு : ஆரோக்கியமான உறவுகள்

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர். 12 பிப்ரவரி 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'ஆரோக்கியமான உறவுகள்' எனும் தலைப்பில் ஆரோக்கியமான உடலுக்கும் ஆரோக்கியமான மனதிற்கும் உள்ள உறவுப்பற்றி எடுத்துரைத்து, ஆரோக்கியமான உறவுகள் பெற எத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதைப்பற்றி எடுத்துரைத்து, ஆரோக்கியமற்ற அணுகுமுறையால் ஏற்படும் இழப்புகள்பற்றி எடுத்துரைத்து, அதிலிருந்து விடுபட்டு வெற்றியடைவதற்கான மார்க்கத்தை அறிவித்து, அறிவுத் தெளிவை பெற்று, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்.

12 பிப்ரவரி 2005

12 பிப்ரவரி 2005 -பத்திரிகை செய்தி