05 ஜூன் 2009 பத்திரிகை செய்தி
வெளியீடு
தினச்சுடர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்வோம்
நாள் :05 ஜூன் 2009
தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2
"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
அவ்வகையில் தினச்சுடர் 05-06-2009 ஆம் நாளிதழில் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் பாடங்களை பற்றிய சத்தியங்கள் விளக்கப்பட்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும்-வேதம், சந்திக்கும் ஒவ்வொரு உயிரும்- குரு, ஒவ்வொரு நிமிடமும்-தியானம் என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ள வேண்டியதை கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில் கற்றுக் கொள்வதே நம் கஷ்டங்களுக்கான தீர்வு என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "
05 ஜூன் 2009
05 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி