26 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி
வெளியீடு
காலைக்கதிர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு
நாள் :26 ஏப்ரல் 2008
தலைப்பு :மனிதனுடைய மன மாசுக்கு சின்னத்திரையும் காரணம்: நித்யானந்த சுவாமிகள் ஆதங்கம்
"ஆன்மிக சொற்பொழிவுகளிலிருந்து சில வரிகள்: உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேராவது தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானத்தை வலியுறுத்துவதே தியான சத்சங்கத்தின் அடிப்படை நோக்கம். சட்டங்கள், புரட்சிகளைவிட நல் எண்ணங்கள் மூலம் தான் குற்றங்கள் குறையும். வெளிநாடுகளில் அறிவியல் பூர்வமாக ஒன்றை ஏற்பது அரிது. ஏற்றுக்கொண்டால் உயிர் கொடுத்தாவது காப்பர். இந்தியாவில் ஏற்பதும், நிராகரிப்பதும் மிக எளிது. நம்முடைய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தியானம் மட்டுமே. உலகம் முழுவதும் 34 நாடுகளில் எங்களுடைய ஆஸ்ரம கிளைகள் உள்ளன. அதன்மூலம் 12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். வரும் பத்து ஆண்டுகளில் ஒன்பது கோடி பேரை தியானத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். சேலத்தில் அதற்காக 50 லட்சம் மதிப்பில் ஆசிரமம் கட்டப்பட்டு வருகிறது"
26 ஏப்ரல் 2008
26 ஏப்ரல் 2008 -பத்திரிகை செய்தி