25 மே 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 17:39, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: சதாசிவத்தன்மையை இருப்புத்தன்மையாக மாற்றிக்கொள்ள வழிக்காட்டும் கட்டுரை.

நாள் :25 மே 2018

தலைப்பு : சதாசிவத்தன்மை உங்கள் இருப்புத் தன்மை

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 25 மே 2018 அன்று ‘சதாசிவத்தன்மை உங்கள் இருப்புத்தன்மை’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்.

எப்பொழுதெல்லாம் நம்மையும் நம் இருப்பையும்; உயர்ந்த உணர்வோடு இனைத்துக் கொள்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த உயர் உயர்வுத்தன்மையின் இருப்புத்தன்மையை நோக்கியே நம் சக்தியும் இயங்குகிறது.

நமக்குள் இருக்கின்ற ம-அஹத்தை மாற்றி சிவோஹம் நிலையைக் கொடுத்து இரண்டையும் ஒன்றாக்கி நமக்கு அளிக்கின்ற அறிவியல் தான் காமிக ஆகமம். உங்கள் இருப்பு சரியானத் தெளிவோடு இருக்குமானால் அடையப்பட வேண்டியதும் அடைய விரும்புவதும் ஒன்றாகும். அவ்வாறு ஒன்றானவன் சிவஞானம் மலர்ந்தவனாய் மாறுகின்றான். அப்பொழுது உங்களுக்குள் இருக்கும் சிவத்தன்மைக்கும் உங்களுக்கும் இனிமையான உறவு மலர்கின்றது. சிவத்தன்மையை உங்கள் இருப்புத்தன்மையாக மாற்றிக் கொள்வது என்கின்ற முடிவெடுத்து அதை நோக்கி செயல்படத்துவங்குவது சிவ பக்தி. அதை நோக்கி உங்கள் எண்ணங்களை நெறிப்படுத்திக் கொள்வது சிவநெறி. அதை நோக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வது சிவ வாழ்க்கை. "

25 மே 2018

25 மே 2018 -பத்திரிகை செய்தி