Difference between revisions of "ஜூன் 2018 பத்திரிகை செய்தி"
Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== நமது மித்ரன் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :ஆன்மி...") |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 31: | Line 31: | ||
− | [[Category:2018]][[Category:பத்திரிகை | + | [[Category:2018]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 17:31, 5 January 2021
வெளியீடு
நமது மித்ரன்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: காமிக ஆகமத்தில் இருந்து சில சத்தியங்கள்
நாள் :ஜூன் 2018
தலைப்பு : ஓரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும்.
"ஜூன் மாதம் 2018 ஆம் வருடம் ‘ஓரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும் என்ற கட்டுரை நமது மித்ரன் என்ற தமிழ் மாத இதழில் வெளியிட்டுள்ளார்கள். ஓர் ஜீவன் அடைய விரும்புவதற்கும் அடையப்பட வேண்டியதற்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
ஓர் ஜீவன் தன்னை எவ்வாறு உணருகின்றதோ அவ்வாறே அதன் குறிக்கோளையும் நிர்மாணம் செய்கின்றது. எப்பொழுதெல்லாம் நம்மையும் நம் இருப்பையும் உயர்ந்த உணர்வோடு இனைத்துக் கொள்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த உயர் உயர்வுத்தன்மையின் இருப்புத்தன்மையை நோக்கியே நம் சக்தியும் இயங்குகின்றது. நமக்குள் இருக்கின்ற ம-அஹத்தை மாற்றி 'சிவோஹம்' நிலையைக் கொடுத்து இரண்டையும் ஒன்றாக்கி நமக்கு அளிக்கின்ற அறிவியல் தான் காமிக ஆகமம் என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள்"
ஜூன் 2018
ஜூன் 2018 -பத்திரிகை செய்தி