Difference between revisions of "06 மே 2003 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினமலர் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' : சேவைகள்: உ...")
 
Line 23: Line 23:
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1f872MaE8A6DKCh745X746iuKNsB_HnEr" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1f872MaE8A6DKCh745X746iuKNsB_HnEr" height="1200">
  
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Revision as of 10:55, 5 January 2021

வெளியீடு

தினமலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : சேவைகள்: உலக அமைதிக்கு தியானம், உடல் நலம் பெற மருத்துவ கல்லூரி

நாள் : 06 மே 2003

தலைப்பு : ஆன்மிகமும் தியானமும்தான் ஆழ்ந்த அமைதி கொடுக்கும்: சுவாமி நித்யானந்தா பேச்சு

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் புதுக்கோட்டை மாநிலத்தில் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆகிய மருத்துவ படிப்பை தரும் மருத்துவ கல்லூரி கட்டப்படும் என்றும் அதற்கான அடிக்கல் நாட்டு விழா 14 ஜூலை 2003 நடைபெறும் என்று தெரிவித்தார். உலகின் எந்த பிரச்சனையும், எல்லாவிதமான ஜாதி மத பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, அனைத்தையும் ஆன்மிகத்தால் தீர்க்க முடியும் என்று தெரிவித்தார். ஆன்மிகமும் தியானமும்தான் உலக அமைதிக்கு தீர்வு என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.

06 மே 2003

06 மே 2003-பத்திரிகை செய்தி