Difference between revisions of "10 மார்ச் 2003 பத்திரிகை செய்தி"
Ma.atmapriya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== காலைக்கதிர் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' : ஆன்மி...") |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 22: | Line 22: | ||
<img src="http://drive.google.com/uc?export=view&id=1aZssNVZk1JxDychocIUHrmFdINEtHxO8" height="1200"> | <img src="http://drive.google.com/uc?export=view&id=1aZssNVZk1JxDychocIUHrmFdINEtHxO8" height="1200"> | ||
− | [[Category:2003]][[Category:பத்திரிகை | + | [[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 10:55, 5 January 2021
வெளியீடு
காலைக்கதிர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு
நாள் : 10 மார்ச் 2003
தலைப்பு : இறைவன் என்ற பூட்டை திறக்க உதவும் சாவி ஆன்மிகம்: நித்யானந்த சுவாமிகள் அருளுரை
பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 09 ஜனவரி 2003 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஹல்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய நிகழ்வு பத்திரிகையில் பிரசுரமானது. கோயில்களின் தாத்பரியம், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யவேண்டிய அவசியம் மற்றும் அதன் பலன்கள் பற்றிய பிரபஞ்ச சத்தியங்கள் அனைவருக்கும் சாத்தியமாகும் அறிவியலாக அருளப்பட்டது. இந்தியா வளர்ச்சி அடைய அனைவரும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் மற்றும் நாள்தோறும் கோவில் சேவைகள் நிகழ வேண்டும், கோவில் சேவைகள் புரிவோர் மதிக்கப்பட வேண்டும் என்றும் பகவான் எடுத்துரைத்தார். கோவில்களுக்கும் இறைசக்திக்கும் இருக்கும் இணைப்புப்பற்றி 'இறையியல் அறிவியல்கள்' விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.
10 மார்ச் 2003
10 மார்ச் 2003-பத்திரிகை செய்தி