Difference between revisions of "07 ஜனவரி 2006 பத்திரிகை செய்தி"
Line 23: | Line 23: | ||
{{#css: img.hsimg { padding: 0px 0; } }} | {{#css: img.hsimg { padding: 0px 0; } }} | ||
− | <img src="http://drive.google.com/uc?export=view&id= | + | <img src="http://drive.google.com/uc?export=view&id=1ZzLCl6nB1ikNiXXapJj4u4fh2zr6qcQ6" height="1200"> |
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]] | [[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]] |
Revision as of 08:12, 4 December 2020
வெளியீடு
வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :தியான மண்டபம் அடிக்கல் நாட்டு விழா
நாள் :07 ஜனவரி 2006
தலைப்பு : உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.
07 ஜனவரி 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'ஏன் ஆன்மிகம்!!' எனும் தலைப்பில் ஏன் ஆன்மிகம்? எதற்கு ஆன்மிகம் என்ற கேள்விக்கே இடம் இல்லாத அளவிற்கு இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு ஆன்மிகம் அவசியமானது மற்றும் அடிப்படையானது என்ற அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்.
07 ஜனவரி 2006
07 ஜனவரி 2006 -பத்திரிகை செய்தி