Difference between revisions of "சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு"
Line 49: | Line 49: | ||
<div align="center"> | <div align="center"> | ||
− | |||
<img src="http://drive.google.com/uc?export=view&id=1nqoO-_NcyFC-6mpCNlGlZLfjDdat7iRR" height="600"> | <img src="http://drive.google.com/uc?export=view&id=1nqoO-_NcyFC-6mpCNlGlZLfjDdat7iRR" height="600"> | ||
<img src="http://drive.google.com/uc?export=view&id=1kAt5UQ5Ek0WmlATq3s7Nbxb6h5KYa9WR" height="600"> | <img src="http://drive.google.com/uc?export=view&id=1kAt5UQ5Ek0WmlATq3s7Nbxb6h5KYa9WR" height="600"> | ||
+ | </div> | ||
</div> | </div> | ||
− | |||
− | |||
− | |||
==<big>சாஸ்திர பிரமாணம்</big>== | ==<big>சாஸ்திர பிரமாணம்</big>== | ||
Revision as of 10:17, 13 January 2021
41 வது உலக சைவ மாநாடு (Hindu Diaspora)
வருடம் : 2013
நாள் : 05 அக்டோபர் 2013
நோக்கம் : சைவ உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு மாநாடு
நடைபெற்ற இடம் : தலைநகர் புத்ரா வாணிப மையம், மலேசியா.
நிகழ்வு : 41 வது உலக சைவ மாநாடு, மலேசியா
மாநாட்டில் கலந்துகொண்ட இயக்கங்கள் : அனைத்துலக சைவ இயக்கம், ஆசியான் சைவ இயக்கம், மலேசிய ஐ-குவான் தாவ் கழகம், மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகம், மலேசிய சைவ கழகம் மற்றும் மலேசிய நித்யானந்த சங்கம்.
சிறப்பு பங்கேற்பாளர்கள் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : லட்சக்கணக்கான பக்தர்கள்
நிகழ்வின் விவரனை : பத்திரிகை செய்தி:மலேசியாவில் இருந்து வெளிவரும் நாளிதழான நம் நாடு பத்திரிகை 'மலேசியாவில் நித்யானந்தா' என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் விபரங்களை செய்தியாக வெளியிட்டது.
உலகளாவிய இந்து சமுதாயங்கள்-உலக சைவ மாநாடு
வீடியோ
சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு
படங்கள்
சாஸ்திர பிரமாணம்
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது முதுமொழி. இது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும் விழிப்புணர்வோடு தேர்ந்தெடுத்து உள்ளுக்குள எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய முதுமொழி.