Difference between revisions of "ஜனவரி 2018 பத்திரிகை செய்தி"
Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== ஈகிள் ரவுண்ட்ஸ் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' : ஆ...") |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 30: | Line 30: | ||
<img src="http://drive.google.com/uc?export=view&id=1QOk5mdUYZabmM9jZOhC8TPfdyG2-Xw4C" height="800"> | <img src="http://drive.google.com/uc?export=view&id=1QOk5mdUYZabmM9jZOhC8TPfdyG2-Xw4C" height="800"> | ||
+ | ==<big>வெளியீடு</big>== | ||
+ | காவலர் பொதுமக்கள் நல்லுறவு | ||
+ | |||
+ | |||
+ | === நிகழ்வு === | ||
+ | |||
+ | '''நிகழ்வின் சாரம்''' : ஆன்மிக தொடர்: மூன்றாம் கண் பற்றி விளக்கும் கட்டுரை | ||
+ | |||
+ | '''நாள் :'''ஜனவரி 2018 | ||
+ | |||
+ | '''தலைப்பு :''' மூன்றாம் கண் விழிப்படைவு | ||
+ | |||
+ | "காவலர் பொதுமக்கள் நல்லுறவு என்ற மாத இதழில் ஜனவரி 2018 வருடம் மூன்றாம் கண் விழிப்படைவு என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. | ||
+ | |||
+ | சனாதன இந்து தர்மத்தில் ஜீவன் முக்த விஞ்ஞானம் மற்றும் சக்திகளை வெளிப்படுத்துதல் வாழ்வியல் முறையாகவே வாழப்பட்ட தோடல்லாமல் மற்றவர்களுக்கும் கற்றுத் தரப்பட்டன. பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துதல் என்பது தெய்வீகத்துடனான உணர்வு இனைப்பாலும் குருவுடனான உயர் ஒருங்குவித்தலாலும் உண்டாகும் ஒரு பக்க விளைவே. பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த யோக விஞ்ஞானத்தை புனரமைத்து தீட்சை மூலம் மக்களுக்குப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கின்றார். மூன்றாம் கண் என்பது ‘விழிப்புணர்வுடன் காண்பது’ என்பதை தவிர வேறு ஏதோ ஒன்றல்ல." | ||
+ | " | ||
+ | |||
+ | ==ஜனவரி 2018 == | ||
+ | |||
+ | <big>'''ஜனவரி 2018 -பத்திரிகை செய்தி'''</big> | ||
+ | |||
+ | |||
+ | <div align="center"> | ||
+ | {{#css: img.hsimg { padding: 0px 0; } }} | ||
+ | |||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1RWjw40aDqPTAzIPFIvj0sfNjeA_psG0S" height="800"> | ||
+ | |||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1eoXXBKz7I5W2DV-QiLuvAsD2bD26dHzv" height="800"> | ||
[[Category:2018]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]] | [[Category:2018]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]] |
Revision as of 10:05, 19 December 2020
வெளியீடு
ஈகிள் ரவுண்ட்ஸ்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் : ஆன்மிக தொடர்: பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் பற்றியும் அவரது இயக்கத்தை பற்றியும் பொய்யான செய்திகளை ஒளிப்பரப்பிய சமயா தொலைக்காட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் ‘32 கோடி ரூபாய் அபராதம்’ விதித்தது.
நாள் :ஜனவரி 2018
தலைப்பு : ‘சமயா தொலைக்காட்சிக்கு கலிஃபோர்னியா அமெரிக்க நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு !’ – ‘32 கோடி ரூபாய் அபராதம்’
"ஈகிள் ரவுண்ட்ஸ் என்ற தமிழ் மாத இதழில், ஜனவரி மாதம் 2018 வருடம் ‘சமயா தொலைக்காட்சிக்கு கலிஃபோர்னியா அமெரிக்க நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு !’ – ‘32 கோடி ரூபாய் அபராதம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் வழக்கில் அவருக்கு எதிராக பொய் சாட்சியம் சொன்ன வினய் பரத்வாஜுக்கு அமெரிக்காவில் குழந்தையை பாலியல் கொடுமை செய்த காரணத்திற்காக கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தையை கற்பழித்த குற்றத்திற்காக, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவன் மீது அந்த குழந்தையால் வழக்கு பதியப்பட்டு விசாரணை முடிந்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தால் 4¼ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் இருந்து உலகம் முழுவதும் ஒலிப்பரப்பாகும் தொலைக்காட்சியான சமயா தொலைக்காட்சியானது “வினய் பரத்வாஜ்” குற்றமற்றவர், நிரபராதி என்று கூறி பொய்யான செய்திகளை ஒலிப்பரப்பியது. இது குற்றச்செயலாகும். அதனால் சமயா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர்கள் ரங்கனாத் பரத்வாஜ் மற்றும் கலாவதி பரத்வாஜ் செயலை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம் இருவருக்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து 32 கோடி ரூபாய் அபராதம் விதித்து டிசம்பர் 8 - 2017 அன்று தீர்ப்பு வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. "
ஜனவரி 2018
ஜனவரி 2018 -பத்திரிகை செய்தி
வெளியீடு
காவலர் பொதுமக்கள் நல்லுறவு
நிகழ்வு
நிகழ்வின் சாரம் : ஆன்மிக தொடர்: மூன்றாம் கண் பற்றி விளக்கும் கட்டுரை
நாள் :ஜனவரி 2018
தலைப்பு : மூன்றாம் கண் விழிப்படைவு
"காவலர் பொதுமக்கள் நல்லுறவு என்ற மாத இதழில் ஜனவரி 2018 வருடம் மூன்றாம் கண் விழிப்படைவு என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.
சனாதன இந்து தர்மத்தில் ஜீவன் முக்த விஞ்ஞானம் மற்றும் சக்திகளை வெளிப்படுத்துதல் வாழ்வியல் முறையாகவே வாழப்பட்ட தோடல்லாமல் மற்றவர்களுக்கும் கற்றுத் தரப்பட்டன. பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துதல் என்பது தெய்வீகத்துடனான உணர்வு இனைப்பாலும் குருவுடனான உயர் ஒருங்குவித்தலாலும் உண்டாகும் ஒரு பக்க விளைவே. பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த யோக விஞ்ஞானத்தை புனரமைத்து தீட்சை மூலம் மக்களுக்குப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கின்றார். மூன்றாம் கண் என்பது ‘விழிப்புணர்வுடன் காண்பது’ என்பதை தவிர வேறு ஏதோ ஒன்றல்ல." "
ஜனவரி 2018
ஜனவரி 2018 -பத்திரிகை செய்தி