Difference between revisions of "24 ஜூலை 2009 பத்திரிகை செய்தி"
Ma.atmapriya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== தினச்சுடர் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :ஆன்மிக...") |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 26: | Line 26: | ||
− | [[Category:2009]][[Category:பத்திரிகை | + | [[Category:2009]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 17:22, 5 January 2021
வெளியீடு
தினச்சுடர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - கள்ளம் கபடம் அற்ற குழந்தை மனத்துடன் வாழ வழி காட்டும் கட்டுரை
நாள் :24 ஜூலை 2009
தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: கள்ளம் கபடம்
"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
அவ்வகையில் தினச்சுடர் 24-07-2009 ஆம் நாளிதழில் ‘கள்ளம் கபடம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும் வரை இல்லத்திலோ உள்ளத்திலோ நிம்மதி இருக்காது. கள்ளத்தனம் செயல்படுத்தப்படும்போது மனதின் ஒரு பகுதி நல்லவனாகவும் இன்னொரு பகுதி கெட்டவனாகவும் பிரிந்து செயல்படுகிறது. இதனால் உடலில் சக்தியின் அளவு குறையும் போது உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழக்கும். அதனால் கள்ளங்கபடமற்ற குழந்தையாக மாறுங்கள். மனம் சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."
24 ஜூலை 2009
24 ஜூலை 2009 -பத்திரிகை செய்தி