Difference between revisions of "May 10 2017"
Ma.mythreyi (talk | contribs) (May 10 2017) |
Ma.mythreyi (talk | contribs) (May 10 2017) |
||
Line 1,339: | Line 1,339: | ||
File:20170510_Photo_2065_17sDXgMA_bGw7q2klmscDNF9mWNaELyxE.JPG | File:20170510_Photo_2065_17sDXgMA_bGw7q2klmscDNF9mWNaELyxE.JPG | ||
</gallery> | </gallery> | ||
− | [[Category: 2017 | 20170510]][[Category: Shiva Deeksha]][[category: Kalapataru]][[Category: Annadaan]][[Category: Darshan]][[Category: Akashik Reading]][[Category: Power Manifestation]][[Category: Blindfold Reading]] [[Category: தமிழ்]][[Category: Program]][[category:tamil]][[category:tamil satsang]][[category:tamil programs]][[Category:Auto Uploaded Images]] | + | ==Photos Of The Day:== |
+ | |||
+ | ===<center>Around-the-Ashram</center>=== | ||
+ | |||
+ | |||
+ | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
+ | File:20170510_Photo_1000_13pq7syp_FzjZdCSanWJ_WGuZVpGPrUfX.JPG | ||
+ | File:20170510_Photo_1001_1Za9CK06d5WHaXtJgLBsAYjoFvxdh_fCZ.JPG | ||
+ | File:20170510_Photo_1002_1U22Whrtvb5IsaDsp72DYBB5263hqMwDs.JPG | ||
+ | File:20170510_Photo_1003_1tEpKBZdsARz9lVmkNuQT5nXySZ_V0nPr.JPG | ||
+ | File:20170510_Photo_1004_1E7vto6hfJ9LN2GE0Gpbgajm2FNIHb88o.JPG | ||
+ | File:20170510_Photo_1005_1k2zYKgDEvL-ZoEjuSI1xe-2rc9CIX03s.JPG | ||
+ | File:20170510_Photo_1006_1CuqTNnwqqCK-HlqD3B1yEEMRUtwxrFET.JPG | ||
+ | </gallery> | ||
+ | ===<center>Kalpataru-Sessions</center>=== | ||
+ | |||
+ | |||
+ | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
+ | File:20170510_Photo_1007_15Jrlb8nylgzZLFvGgGvgpEyv8omKOF46.JPG | ||
+ | File:20170510_Photo_1008_1-biejP_LObb6ZACIHiTh8UN3dDgGBxxq.JPG | ||
+ | File:20170510_Photo_1009_1J_LBrbMFfuhd0d0-CD0qqNjH4xghe-tz.JPG | ||
+ | File:20170510_Photo_1010_1KwCTR7-QVc-XJyQJa664iYn3khkia971.JPG | ||
+ | File:20170510_Photo_1011_11vU0Z4swh46Cpzm9GNkR2BaSteTRuGZO.JPG | ||
+ | File:20170510_Photo_1012_1D8LvABIR_OQAHzo6TJGErhJ6rK6JFydY.JPG | ||
+ | File:20170510_Photo_1013_1KiEh2p-eM4J5jcFDxfifSJhKCHXG_h8m.JPG | ||
+ | File:20170510_Photo_1014_1e-MdyFr18-mJVU7MsFZNFBLpvGpIibF3.JPG | ||
+ | File:20170510_Photo_1015_1PsvNekIMQIxCzb4yRNRWds5XqSdtoau9.JPG | ||
+ | File:20170510_Photo_1016_1KdJhDSwpfa6h5o9dV7E8HDSo56WbQ7T2.JPG | ||
+ | File:20170510_Photo_1017_1UEipa34hvktEFv5s03PMcvmpGeqAF3V3.JPG | ||
+ | File:20170510_Photo_1018_1_aVbshaLas_x4UwOMVflcAvVFJj7Nl_4.JPG | ||
+ | File:20170510_Photo_1019_1RWrC2z5EwEYlLba_GMNZrasQ-wDHLZoZ.JPG | ||
+ | File:20170510_Photo_1020_1vfP16VJxi8AT_CvPjvgcXYhiIVe5O109.JPG | ||
+ | File:20170510_Photo_1021_1sw2J29qWJLsy2PvAFbMiq1xn1y2MG4km.JPG | ||
+ | File:20170510_Photo_1022_1Ul3eQLiiQdMngdfgC_P1xcM277olhdl4.JPG | ||
+ | File:20170510_Photo_1023_1PRWUmVeL6mQsXge7wtMe9HW-EGbIeBDe.JPG | ||
+ | File:20170510_Photo_1024_1FU2dQIfFphRweTHByUuOXUjFXfUrgIZX.JPG | ||
+ | File:20170510_Photo_1025_11zIQ66Q6iqdc7bvufWlQmtIjQMJtXqG1.JPG | ||
+ | File:20170510_Photo_1026_1QQfFFxTnac_vC0H1mJ4j0XqJcXSrx7nS.JPG | ||
+ | File:20170510_Photo_1027_13C6tSDLYJvsnDfhxrh1elkRXTQkAh42V.JPG | ||
+ | File:20170510_Photo_1028_1o9TF1B9dBtoFh19Bv7m6fUHMcqvDk-5A.JPG | ||
+ | File:20170510_Photo_1029_1cgaq5gF9cbiP-1WtZfLgNWaChT3NKL1h.JPG | ||
+ | File:20170510_Photo_1030_11IS3sxl-9pLeMJ4XXXahU6iOwCB0FV2z.JPG | ||
+ | File:20170510_Photo_1031_1VadYSzmJFxWH1MELrrnbZNNqA2fDtDQ4.JPG | ||
+ | File:20170510_Photo_1032_1i8BjZtgGiuPu10pptsub4r-xHFxWXz-e.JPG | ||
+ | File:20170510_Photo_1033_1rv192yWozd7iuHIhpkuRqEflQ9KfuuO1.JPG | ||
+ | File:20170510_Photo_1034_11lK66UJaOHI6hLttEU_h66KXa6hNvl0U.JPG | ||
+ | File:20170510_Photo_1035_12qIwDmA4Cn-iZxYIkEarzr4d-_Kprmuc.JPG | ||
+ | </gallery> | ||
+ | ===<center>Satsang</center>=== | ||
+ | |||
+ | |||
+ | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
+ | File:20170510_Photo_1036_1JRmuG1HKrENFznFN_gw1nN6zvJzzlqjJ.JPG | ||
+ | File:20170510_Photo_1037_1XrTfMcMf1qE1sZOhk2YIWXEAxMOlJoPM.JPG | ||
+ | File:20170510_Photo_1038_1UxNtZjtcaMlTC34TJz3i9lxqJgx9Kcor.JPG | ||
+ | File:20170510_Photo_1039_1EGAmFEpgf8rh7VaVMeECBR9CC_XRoMoc.JPG | ||
+ | File:20170510_Photo_1040_1jdPhDoDw7FkT_oA1VwjQ16iLnPAtiO5n.JPG | ||
+ | File:20170510_Photo_1041_1bvGBEXYNX1k6POTzkNdSyOzBbE1Ex5am.JPG | ||
+ | File:20170510_Photo_1042_1unNfqfy4TwA_00hxIjZzTXJyl5SuLoQo.JPG | ||
+ | File:20170510_Photo_1043_1PieC2CpxFhaeZQ2GW3z3hoLUJWYZfx0L.JPG | ||
+ | File:20170510_Photo_1044_12a6aPTylea1HsenQ9dYybziA8IBBHvKs.JPG | ||
+ | File:20170510_Photo_1045_1ukzIK0d56kEtmQP5jvaVWqaeX-Yxn3O5.JPG | ||
+ | File:20170510_Photo_1046_1xLLwnAMINjRSBosL81SakBcT0KS9LUqn.JPG | ||
+ | File:20170510_Photo_1047_1K1njxC6J6UfJT3bi2sfYUGYT_w8C-3dW.JPG | ||
+ | File:20170510_Photo_1048_1_4QiNRsipQL7bnFW2J0nsm4f0IbK5TOI.JPG | ||
+ | File:20170510_Photo_1049_1G775N4yF4mS7tl6hh_Sx6USsVHKlpWgj.JPG | ||
+ | File:20170510_Photo_1050_1bai_h-Ic5rwyOafERyRXxlFMluUCf2XU.JPG | ||
+ | File:20170510_Photo_1051_1yMI1QSaf0LF_Tjy7VIBBfjb61JscZ7B-.JPG | ||
+ | File:20170510_Photo_1052_11UcJAFn03KxWPLZcEFc5eRskKLPOQDka.JPG | ||
+ | File:20170510_Photo_1053_1QTQvYROjCQBLj1sYVDiRghuN74d5oUZH.JPG | ||
+ | File:20170510_Photo_1054_1oHCIy6IjeJ1qIEqkmMOp6l9un2XmS_O1.JPG | ||
+ | File:20170510_Photo_1055_1NHPh-9_Teq_D49aEwv8hAJS1Y92ZM2-l.JPG | ||
+ | File:20170510_Photo_1056_1Ha6vsb6SXsRxmGlahOMpwOnk9zbUDpP_.JPG | ||
+ | File:20170510_Photo_1057_1cjIghNuEu39D_Yyym22-Z6UbMciINdxs.JPG | ||
+ | File:20170510_Photo_1058_1ZFMtwWkWHOH-yVAGoM1cfAbbXz8cL1Jf.JPG | ||
+ | File:20170510_Photo_1059_1vod6_NON3XoT59MaiYmW1okLv_OgEZ-R.JPG | ||
+ | File:20170510_Photo_1060_1Bfi_gcximqQ0tew9BfgvrtcJbcP4FYLF.JPG | ||
+ | File:20170510_Photo_1061_1e7KBa1-XnHFb2uOabgIWtx_UN45Q0_r0.JPG | ||
+ | File:20170510_Photo_1062_1l3uiokJDEZWcQ-LxohprSygtdaUQ5lpG.JPG | ||
+ | File:20170510_Photo_1063_1OGopQffpJLOdc3cwi8seChrDy0v_Lkbw.JPG | ||
+ | File:20170510_Photo_1064_1D9-uu6nNaa4o8kvo2mv4UxFeFXPcqDN3.JPG | ||
+ | File:20170510_Photo_1065_1HC5SUIk8EHA4Q6zi7J-Q0g8SGXNYz53x.JPG | ||
+ | File:20170510_Photo_1066_1KVJvMLF3A-zDk79KcMmINXzL38PYIGgK.JPG | ||
+ | File:20170510_Photo_1067_12UgrGbxqysu2TSm2GD-5TLQ0zMiTckyL.JPG | ||
+ | File:20170510_Photo_1068_1qRGNckBMdI1k2qcYsK3f8Ffw0GsctrG0.JPG | ||
+ | File:20170510_Photo_1069_1512D5mIwWvCNA7VicUot5qsH_K4j2aDt.JPG | ||
+ | File:20170510_Photo_1070_1ngXHlsIK91_11ffiv76PiAht3C1ytDld.JPG | ||
+ | File:20170510_Photo_1071_1IZDWb5-a79AyP4u1v8N6hHvQhr6UOYQp.JPG | ||
+ | File:20170510_Photo_1072_1sCKElMxiKG1evys1oYbXzrqglQMgf2KR.JPG | ||
+ | File:20170510_Photo_1073_1oVwKtrUr3SEhrjO6pZPLUmi0OLraAI-Q.JPG | ||
+ | File:20170510_Photo_1074_1ilMRIvRP0zN2ORdpaytnYyF5rlDOSHkD.JPG | ||
+ | File:20170510_Photo_1075_1F6GDyyJyPJyN4I0dOs9DKpZHzR7mbvQL.JPG | ||
+ | File:20170510_Photo_1076_1LfOWB2m-Qkn2rjjiH4saZUYLguEjyyt7.JPG | ||
+ | File:20170510_Photo_1077_1FezWr0jNNFG2G0c8N3vOqvgzyneZXIoP.JPG | ||
+ | File:20170510_Photo_1078_1elj3ssxlknPYiNcQJvbl5c2_RNth2kE0.JPG | ||
+ | File:20170510_Photo_1079_1lk9R65qR-Xjn_4c3NKQK5ihBPJcoM4X8.JPG | ||
+ | File:20170510_Photo_1080_1bTRzcRMs8U8CftNHfNvQ06wi91H3jfsq.JPG | ||
+ | File:20170510_Photo_1081_1fKtpJ5fPkHOIuh5SZqRm_kaq47858PBz.JPG | ||
+ | File:20170510_Photo_1082_1bFi5pkJlj0zSAQwAHNHZ3HaVUFUJAV26.JPG | ||
+ | File:20170510_Photo_1083_1Re7LCMi_fXeq_lyYRQYCkRSygj8WglpX.JPG | ||
+ | File:20170510_Photo_1084_18CpdeU88c9TwybSfYuPWS_ujuJVLoxOJ.JPG | ||
+ | File:20170510_Photo_1085_12RPiVd6oEVURD_ZLdqoeZapo8Ae2k4-a.JPG | ||
+ | File:20170510_Photo_1086_1VO4cgwNTiKBehyOJ1wB7QxJRFiDuXJ9-.JPG | ||
+ | File:20170510_Photo_1087_17jYwOBJLBTu-HAXAYkdKDCovh5APGvgO.JPG | ||
+ | File:20170510_Photo_1088_1r3WUrGnhkTFl_Qci4D0zroXmyprvC81P.JPG | ||
+ | File:20170510_Photo_1089_1O_CvPKyn7sPOfo1iuIfjlJDlq-fxAxPF.JPG | ||
+ | File:20170510_Photo_1090_1Urw8ixvpkmUIOQh3QMEDtlh1g34xv8V-.JPG | ||
+ | File:20170510_Photo_1091_1wZPkVS5ilA-Zhpnzf3XrSNQvphcga2qC.JPG | ||
+ | File:20170510_Photo_1092_1tRtyerCuLe8sDXtB76w0bd2eGL7a_xN_.JPG | ||
+ | File:20170510_Photo_1093_1AnkrDQCKfLvc6QJ_Cexbcm8OAS_yGpLP.JPG | ||
+ | File:20170510_Photo_1094_13fN-HnkfwTvDWnwPhmmF41kDkCFnV4p9.JPG | ||
+ | File:20170510_Photo_1095_1DVLhAfafLtcqazpdk8NeZsI1Borq8RJE.JPG | ||
+ | File:20170510_Photo_1096_1EJjfLEYlRBDDU4xT4bJXV9IIc3wtZoqN.JPG | ||
+ | File:20170510_Photo_1097_1DNZQhQrcd6W0PyXt97_N9OAEHXWKfbgV.JPG | ||
+ | File:20170510_Photo_1098_1KjGf-nJkp6x9pALj2l-paXHJjfAPLBY-.JPG | ||
+ | File:20170510_Photo_1099_1T_1RHm5TYCsMoyltPaOfEQhUoO4XiKRG.JPG | ||
+ | File:20170510_Photo_1100_10NhrSOgyj4_g8HC15PPnO9Rnpja6FAcL.JPG | ||
+ | File:20170510_Photo_1101_1jfhRVdmyiWgs4MIQIVheyYcSmtal3sNx.JPG | ||
+ | File:20170510_Photo_1102_17Q1LCC3TGgVJjKVRqAARlkitS5N0rW5Y.JPG | ||
+ | File:20170510_Photo_1103_1veRh-DjUyB8PyabRrv8afZ2b2v5e7zwN.JPG | ||
+ | File:20170510_Photo_1104_13u22sezj4Mey5u1Ft3dDJY7tY1RMTwo0.JPG | ||
+ | File:20170510_Photo_1105_10moMgh4OOynvsWICFNTvF6DuqlTtgEe6.JPG | ||
+ | File:20170510_Photo_1106_1uvVJb_PxxkUXQAeHtmh-so1UY6917DSO.JPG | ||
+ | File:20170510_Photo_1107_1hRtbvUlt7ubjExBg0iG1j1jmO2wZ-AtW.JPG | ||
+ | File:20170510_Photo_1108_1ehYI-D-g_HoHn4cQ-JfhkKkd7Dhd2CiK.JPG | ||
+ | File:20170510_Photo_1109_1nZRGoljKNaXl6FB0z1khF0aDKzsPk1tT.JPG | ||
+ | File:20170510_Photo_1110_1_yfzd-OtzHhlGlxfSe7p_BFIXBuZfr2T.JPG | ||
+ | File:20170510_Photo_1111_1vpCPoequ5nFYmCajTiRFZ8bYhzX80yUP.JPG | ||
+ | File:20170510_Photo_1112_1kSz5FkKALgDq4YXzSxdYXYUsTvYzPjnV.JPG | ||
+ | File:20170510_Photo_1113_1KNeNseXMzpQkybEmEcgXxPlr2zrTX4df.JPG | ||
+ | File:20170510_Photo_1114_1ou2AYHX6VZCHb3f4MXk9ve_7iYfUVgCC.JPG | ||
+ | File:20170510_Photo_1115_1qhLFfVpjAX6HIhT5Rfi5z0yGF_HT7gkC.JPG | ||
+ | File:20170510_Photo_1116_1sTRkOWUjPd7iApIleBevtyTGwbgen2bH.JPG | ||
+ | File:20170510_Photo_1117_1sILta-2CWY8wkScZNaaYFNYPw6vDnAK1.JPG | ||
+ | File:20170510_Photo_1118_1OoGyJH3artY5rAsHIou51mY_dhP2g_P4.JPG | ||
+ | File:20170510_Photo_1119_1vVbiEJrkjg1jg2k3QUXR8qOj2HO2_Uqv.JPG | ||
+ | File:20170510_Photo_1120_19of5emskyTlcROE6BwW9S-i-gXGZ81J2.JPG | ||
+ | File:20170510_Photo_1121_1-Q7RglZgfyHP4RkvledFG28bpoPh2oyP.JPG | ||
+ | File:20170510_Photo_1122_1a4Z1jeKjaCYT-uYJ4vkRvM0RMf-1ZudE.JPG | ||
+ | File:20170510_Photo_1123_19UB9sQ8nh14wtZuLKlE-fUCeLGO65n6j.JPG | ||
+ | File:20170510_Photo_1124_1RlR9aJz6VM9EfKmjOz1DXUEBpmJj_u6y.JPG | ||
+ | File:20170510_Photo_1125_1POcmxW85R_IoHmGEbZA4Mn55JU9Bmj06.JPG | ||
+ | File:20170510_Photo_1126_1KtntZgUHVkKVekozrpRz_zmE_GTCm5Bs.JPG | ||
+ | File:20170510_Photo_1127_1zsqcmFINbObvT022E76LymXyKlPxZbph.JPG | ||
+ | File:20170510_Photo_1128_1ct8aaT9lUg_99HlwmTPwwPSHtNAOE4Q2.JPG | ||
+ | File:20170510_Photo_1129_1wMadJFHlWzM5LMh-hk-ah4bq1XRw2Qfl.JPG | ||
+ | File:20170510_Photo_1130_1Oy2sC8i_-3xPq-t1d-AvH3osqLOetWK_.JPG | ||
+ | File:20170510_Photo_1131_1fktH6BiXNK26vcVOb3jreWtxJtXqLH70.JPG | ||
+ | File:20170510_Photo_1132_1ntnCxDeloOFklbeV2LgIV_kaXzGOR6VZ.JPG | ||
+ | File:20170510_Photo_1133_1x7ph8gxOfkYUQW3egnMB8LKjGh5cxLzD.JPG | ||
+ | File:20170510_Photo_1134_1ck-tcOQlkC2Vtzyjj3Lwv2BX2Vh3DvcJ.JPG | ||
+ | File:20170510_Photo_1135_1_fCYous0Ax_TuHzrkzg2zYLfTa7UaM7y.JPG | ||
+ | File:20170510_Photo_1136_1jRwArenTYcFGTw0k9LNDqACcGmrmvgjH.JPG | ||
+ | File:20170510_Photo_1137_1woyFon4TeyqQMp6VjSDGSC6Yv9gQasFA.JPG | ||
+ | File:20170510_Photo_1138_1LnZChSikNXs8QRLOoF9yachkyM3GNlZc.JPG | ||
+ | File:20170510_Photo_1139_1qydOn6LILr-Xa8PgpbdtTkLg7FOY5zk2.JPG | ||
+ | File:20170510_Photo_1140_1Hp-1892QfAG1bEjxhweEzMdiNis86Mud.JPG | ||
+ | File:20170510_Photo_1141_1eWWAICMowqBKblgmqXf4Divn0qAsJUGS.JPG | ||
+ | File:20170510_Photo_1142_19jKNO5u8f4NE3f83EZjmUZ3hv4EqCjEq.JPG | ||
+ | File:20170510_Photo_1143_1PAQN5jzn81ocWlVpglKhJxNiLvzGl9OR.JPG | ||
+ | File:20170510_Photo_1144_1RvG0-e10o7AQLRzU5yBSfRFiJqbOm2if.JPG | ||
+ | </gallery> | ||
+ | ===<center>Shiva-Deeksha</center>=== | ||
+ | |||
+ | |||
+ | <gallery mode=packed-hover heights=300px widths=200px> | ||
+ | File:20170510_Photo_1145_1toTxKpbtZaKqb3AF4HFYPNNcvP4TULZK.JPG | ||
+ | File:20170510_Photo_1146_13u9hYD4TJDi669ZUmdopFoYZySlr7RK4.JPG | ||
+ | File:20170510_Photo_1147_1goeedn8fbfsKSrp59I8Fn0_4LX0LPCpq.JPG | ||
+ | File:20170510_Photo_1148_1SSe30eK2Yx1wBnNCbM8d2WQxay5Rxc8I.JPG | ||
+ | File:20170510_Photo_1149_1jxfgCIMhr0QNaMrBQpjAG5ltUoEmEaA2.JPG | ||
+ | File:20170510_Photo_1150_1Tg9aJyeb1yUw0opu2bk6FdXkOpHgbtva.JPG | ||
+ | File:20170510_Photo_1151_17mHB9IdnQ_dtpttrty09nnfMil3vLw0F.JPG | ||
+ | File:20170510_Photo_1152_1u72fhyiJroT7zKvqi3uOYgADRqnE9I-U.JPG | ||
+ | File:20170510_Photo_1153_1D1gEaMwhNap88PK1y0TqUgIPFEnrlORw.JPG | ||
+ | File:20170510_Photo_1154_1K9IioxtCkdinTlGwLBH2YiWHSkBEaqXR.JPG | ||
+ | File:20170510_Photo_1155_1OeBmbOwiPX0X-ym_6Vepj-qKIiFNkH7w.JPG | ||
+ | File:20170510_Photo_1156_12l6PYnGj5ucyXg6bzE7AMVvBUXzN99Au.JPG | ||
+ | File:20170510_Photo_1157_1WgwInwUx65g9uWct9U512RW9_bqwdLR6.JPG | ||
+ | File:20170510_Photo_1158_1_Y_jew-BILxGS550JF2tHnGXefjNRwC2.JPG | ||
+ | File:20170510_Photo_1159_1NLC_CmJ6jtfAo4lkkHKMi82Xq1ODhAJd.JPG | ||
+ | File:20170510_Photo_1160_1NBfygFO-lmRWCEdq-EO531Yknt_xk4Nz.JPG | ||
+ | File:20170510_Photo_1161_1rSiqXXUF_EXYMRp4xrCiSuYJt0qVsZ0M.JPG | ||
+ | File:20170510_Photo_1162_1XMx7hYnOx74YwEUr9M7LyyJ1xbhRMr6Q.JPG | ||
+ | File:20170510_Photo_1163_1gTwrxtafqhnu9vkCL2akuYRyU-hGVD1g.JPG | ||
+ | File:20170510_Photo_1164_1MhkNlNhIqiQznjbLdfZViw1hu3BGtgOb.JPG | ||
+ | File:20170510_Photo_1165_1-XAujxxhlcdOwIS7KczuymXUo33PzGAg.JPG | ||
+ | File:20170510_Photo_1166_1b-vffNv9h06Qc-09zmYRrfUcskVQbs3k.JPG | ||
+ | File:20170510_Photo_1167_11JETQl8Vy5aUl-Tfbp5QESuueFctTyJO.JPG | ||
+ | File:20170510_Photo_1168_1xL9s6Tz02hvs5DK6L11bame75lkOfaxd.JPG | ||
+ | File:20170510_Photo_1169_1VO28pnY3ZCqiopuU0-mEBBU5rztQtfFI.JPG | ||
+ | File:20170510_Photo_1170_1w2Qq1-I7esO6zCpIghT2jqs1CHR9405-.JPG | ||
+ | File:20170510_Photo_1171_14J-3Hdm7oM7ZiB4HJGarGgtty_0QSQ3I.JPG | ||
+ | File:20170510_Photo_1172_17VsijSLwN3c7GKJO6gq4yfP3YSFI12ic.JPG | ||
+ | File:20170510_Photo_1173_1hVnyKeja7tV-60hI7CK8bdeIM79mvy5V.JPG | ||
+ | File:20170510_Photo_1174_1muAWOcSV8ooyn-PIWaoEUs_TbJtzkqYS.JPG | ||
+ | File:20170510_Photo_1175_1DMHEGqHzhAWlhkg0cM533SGYU-5TFbzv.JPG | ||
+ | File:20170510_Photo_1176_1RYIM7tg489_g1LfXo-PXRTUUBQMI4zG0.JPG | ||
+ | File:20170510_Photo_1177_1u3dp1mflaGw11W2gIVKILFQkiwTI8U-e.JPG | ||
+ | File:20170510_Photo_1178_1KviwDAMDCHI_Lt2I5rrAfsmQJ51OJD_U.JPG | ||
+ | File:20170510_Photo_1179_1En_aDHAQrzVtthPclCSkVElwwh7YETzG.JPG | ||
+ | File:20170510_Photo_1180_1gqG8lpWYnE5wNxnxNiI3Kp7QZ1tvq2F8.JPG | ||
+ | File:20170510_Photo_1181_1P1uMDhwkQTVCO75uITPYdJhpgQHU0UX_.JPG | ||
+ | File:20170510_Photo_1182_1rJeu-m6jKMWOc-akh33t9EW_n2wzV04p.JPG | ||
+ | File:20170510_Photo_1183_1NTMt7SYnXUkotqJ6wovBS-dxuYSV7NZm.JPG | ||
+ | File:20170510_Photo_1184_1uy7tVCI_Q5hxAcVWrM8fbqsOrN8jp0-E.JPG | ||
+ | File:20170510_Photo_1185_1H7E01bryZVVKP0pi6t3COGuZiYUThW03.JPG | ||
+ | File:20170510_Photo_1186_124aZ8Nx_QblYrY0HwCJHC0BpukxXAVw1.JPG | ||
+ | File:20170510_Photo_1187_1SEQjz-qsILlwpuBKDNyZj8z17XO3Nvbb.JPG | ||
+ | File:20170510_Photo_1188_1sl6lh9DHZiYQcB2seXC3-SdQwTz3Cg_o.JPG | ||
+ | File:20170510_Photo_1189_13W18X0HwbGbkBmmrKdg-pYDja_aV-59c.JPG | ||
+ | File:20170510_Photo_1190_1vpOCkGg8sX-UGen8U2thyl0EIy2f52Fd.JPG | ||
+ | </gallery> | ||
+ | [[Category: 2017 | 20170510]][[Category: Shiva Deeksha]][[category: Kalapataru]][[Category: Annadaan]][[Category: Darshan]][[Category: Akashik Reading]][[Category: Power Manifestation]][[Category: Blindfold Reading]] [[Category: தமிழ்]][[Category: Program]][[category:tamil]][[category:tamil satsang]][[category:tamil programs]][[Category:Auto Uploaded Images]][[Category:Auto Uploaded Images]] |
Latest revision as of 21:34, 7 May 2021
Title
கல்பதரு தியானசத்சங்கம் - உயிரின் - உயிர்ப்பு
Narration
The current group of Inner Awakening participants are very blessed to have this opportunity to visit the birthplace of HDH Sri Nithyananda Paramashivam - Tiruvannamalai in Tamil Nadu, India.
Nithyananda Peetham, Tiruvannamalai Aadheenam is hosting a variety of events today on the auspicious occasion of Chitra Purnima Celebrations
Thousands have gathered for the Free Kalpataru Class happening in Tamil with His Holiness Paramahamsa Nithyananda.
His Divine Holiness also initiated everyone gathered into Shiva Deeksha, a sacred ritual in which individuals are initiated into a Mantra, and taught how to worship Sadashiva as per the Shaiva Agamas.
Balasants of Nithyananda Gurukul are conducting Akashic Readings, reading the Cosmic Archives and Third Eye Demos all day!!
Anna Daan, free meals, are served to any who visit the ashram, especially those who are having pilgrimage and walking the trail around the Sacred Hill - Arunachala.
Video - கல்பதரு தியானசத்சங்கம் - உயிரின் - உயிர்ப்பு:
Video | Audio |
Transcript in Tamil
நித்யானந்தேஸ்வர சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்
உயிரின் உயிர்ப்பு : உயிர். ஆழ்ந்து கேளுங்கள், மனித உயிர் என்கின்ற வார்த்தையை நான் உபயோகப்படுத்தவில்லை உயிர். உயிர்; உயிர்த்த காரணம் என்ன? பிரபஞ்சத்தில், இயற்கையில், உலகில், சிருஷ்டியில் காரணமின்றி ஏதும் நிகழ்வதில்லை. நமக்குத் தெரியாது என்பதனால் காரணம் இல்லை என்று கூற முடியாது. காணாமல் இருப்பதனால் கடவுள் இல்லை என்று கூறும் மூடர்களுக்கு சமம். காணாமல் இருப்பதனால் கடவுள் இல்லை என்று கூறுவது எந்த அளவிற்கு முட்டாள்தனமோ, அதே அளவிற்கு முட்டாள்தனம் காரணம் தெரியாததனால் காரணம் இல்லையென்று கூறுவது. பிரபஞ்சத்தில், இயற்கையில், உலகில், சிருஷ்டியில் காரணமில்லாமல் எதுவுமே இயங்குவது கிடையாது. உயிர் உயிர்த்த காரணம் என்ன? அமீபாவிலிருந்து தொடங்கி மெது மெதுவாக ஒரு செல் அமீபா இரண்டாய் பிளந்து இரண்டு மூன்றாகி மலர்ந்து அமீபாவிலிருந்து மீன் வரை நடந்தது உடல் வளர்ச்சி. மீனிலிருந்து குரங்கு வரை வளர்ந்தது உடல் மன வளர்ச்சி. உடல் இயங்கத் துவங்கி உடல் மலர்ந்து உடலிலிருந்து அடுத்த நிலையான மனம் மலரத்துவங்கி உடல் மனம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதனாக மலரும் பொழுது உடல், மன உணர்வு மூன்றும் வளருகின்ற வளர்ச்சி. உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி. ஆழந்து கேளுங்கள் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி. |புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாய், பல்விருகமாகிப் பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய்;, கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் இத்தாவர சங்கமத்துள்... எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.| மணிவாசகப் பெருமான் சிவபெருமானிடம் முறையிடுகிறார். வேறு வேறு விதமான உடல் வளர்ச்சி உடல் மன வளர்ச்சி உடல் மன உணர்வு வளர்ச்சி என்கின்ற வேறு வேறு விதமான வளரச்சிகளுக்குள், உயிர் மாறி மாறிச் சென்று கொண்டேயிருந்து மனிதன் என்கின்ற நிலையை அடைந்திருக்கின்றது. ஆழ்ந்து கேளுங்கள்.. குரங்கு மனிதனானது எப்படி? பல்வேறு விதமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தத் தலைப்பிலே இந்த துறையில், இந்த சப்ஜெக்டில் வெளிவந்திருக்கிறது. முதன் முதலாக ஏதோ ஒரு குரங்கு இரண்டு கால்களில் நடக்கத்துவங்கியது. இரண்டு கால்ல ஒரு குரங்கு நடக்கறது பெரிய செயலா என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதிலிருந்து தான் பரிமாணம் துவங்கியது. இரண்டு காலில் நடக்கத் துவங்கிய உடனேயே மூளைக்குச் செல்லுகின்ற இரத்தத்தோட வேகம் குறைய ஆரம்பிச்சது. புவி ஈர்ப்பு சக்தியினால இரத்தத்தினுடைய அளவு இல்லை. வேகம் குறைய ஆரம்பிச்சது. வேகம் குறைய ஆரம்பிச்சவுடனே மூளைல சிந்திக்கின்றத் தன்மையை உடைய மென்மையான, சூட்சுமமான திசுக்கள் உருவாக ஆரம்பிச்சது, அந்த ளரடிவடந பசழழஎள தான் சூட்சுமமான பதைத்தடங்கதான் மூளை சிந்திக்கத்துவங்குவதற்கு காரணமாக இருந்தது.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆசை அச்சம் காமம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மட்டுமே இரசிக்கத் தெரிந்த, ருசிக்கத் தெரிந்த குரங்கின் மூளை சிந்தனை என்கின்ற மிகவும் நுண்ணிய செயலை செய்வதற்கு வளர்ச்சி அடைந்த காரணம், மூளைக்குச் செல்லுகின்ற இரத்தத்தின் வேகம் குறையத்துவங்கியது. மூளைக்கு வேகமா இரத்தத்தை அனுப்பக்கூடிய செயல்கள் மூளையின் நுண்ணறிவுத்திறனை குறைக்கும். அதனால்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வார்கள். ஆத்திரக்காரர்களால் அதிகேமாக இரத்தத்தை மூளைக்கு செலுத்த முடியும். ஆனால் ஆழந்த நுண்ணறிவு மிக்க சூட்சுமமான கருத்துக்களை, வாழ்க்கையின் உண்மைகளை உள்வாங்கிக்கொண்டு எதிர் வரப்போகின்ற பக்க விளைவு எதிர்விளைவுகளை சிந்திக்கின்ற முறைமை அவர்களுக்கு இருப்பதில்லை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். முளைக்கு இரத்தம் செல்லும் வேகமும், மூளையின் செயல்படும் திறனும் நேரடியாகத் தொடர்புடையவை. தினந்தோறும் தொடர்ந்து மீண்டும், மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் மூளைக்கு வேகமாக இரத்தத்தை அனுப்புவீர்களானால் நுண்ணறிவான, நுட்பமான ஆழமான விஷயங்களை சிந்தித்து உள்வாங்கி ஜீரணித்து முடிவெடுத்து செயல்படுகின்ற தன்மை குறைந்துவிடும். எப்ப ஒரு குரங்கு நிமிர்ந்து நடக்கத்துவங்கியதோ மூளைக்குப் போகும் இரத்தத்தினுடைய வேகம் குறையத்துவங்கியது. அளவு அல்ல வேகம். வேகம் குறையத்துவங்கியவுடன், ஆழமான சூட்சுமமான நுண்ணறிவு சிந்தனை செய்யக்கூடிய, நுண்ணறிவுத் திறன் கொண்ட சப்டில் க்ரூவ்ஸ் நுண்ணறிவுப் பாதைகள் வளரத்துவங்கியது. இது தான் குரங்கு மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. அப்பொழுதுதான் மனம் என்கின்ற பாகம், உணர்வு என்கின்ற பாகமாக பரிணமிக்கத் துவங்கியது. உணர்ச்சியல்ல. குரங்கால்கூட உணர்ச்சியை உணர்ந்துக் கொள்ள முடியும். ஆனால் உணர்ச்சியை (எமோஷன்ஸ்) தாண்டி, உணர்வு டீநiபெ ன்னு சொல்வோம். நுஅழவழையெட ரிள யனெ னழறளெ தாண்டி வாழ்க்கையை புரிந்து கொள்ளுகின்ற உணர்வு கான்ஷியஸ்ஸோட ஆத்மாவினுடைய ஒரு முக்கியமான பரிமாணம் இந்த உணர்வு. இந்த உணர்வு மனிதனுக்குள் நடக்கத் துவங்கியதற்கான முதல் காரணம் மூளைக்குப் செல்லுகின்ற இரத்தத்தினுடைய வேகம் குறையத்துவங்கியது. அப்பொழுது மூளை புதுப்பரிமாண வளர்ச்சியை அடைந்தது. நிலைகளை அனுபவிக்கக் கூடியது உணர்வு. செல் நுண்ணுயிரிலேருந்து மீன் வரை உடல் வளர்ச்சி, மீனிலிருந்து குரங்கு வரை உடல் மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வரை உடல், மன, உணர்வு வளர்ச்சி. இப்ப ரொம்ப நாளாகவே மனிதனாகவே இந்துகொண்டிருக்கறோம். உயிர் தன்னுடைய வளர்;ச்சியினுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. உயிர் தன்னுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நேரம் தருணம் வந்துவிட்டது. அமீபா செல்லில் இருந்து மீன் வரை - உடல் வளர்ச்சி. மீனில் இருந்து குரங்குவரை உடல் மன வளர்ச்சி. குரங்கில் இருந்து மனிதன் வரை உடல் மன உணர்வு வளர்ச்சி. இப்பொழுது மனிதனிலிருந்து இறைநிலைக்கு நடக்க வேண்டிய ஆன்ம வளர்ச்சி. ஆன்ம சக்தி வளர்ச்சி நடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது. நடைபெற வெண்டிய நேரம் வந்துவிட்டது. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், சதாசிவன் நம் எல்லோருக்குள்ளும் அளப்பரிய சக்திகளை வெளிப்படுத்துகின்ற சாத்தியத்தை அமைத்துத்தான் சதாசிவன் நம்மை அனுப்பியிருக்கின்றார். இறைவன் நம்மை ஏழ்மையோடு இந்த உலகிற்கு அனுப்பவில்லை. இப்படி உங்களுக்குச் சொல்லித்தருபவர்கள் உங்களை வஞ்சிக்கிறார்கள். இறைவன் உங்களோடு உங்களுக்குள் பொதித்து வைத்து அனுப்பியிருக்கும் பொக்கிஷங்களை, மிகப்பெரிய ஆன்மீக சக்திகளை உங்களுக்குக் காட்டி நீங்கள் அதில் மலர்ந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கு வழிகாட்டத் தெரியாத மூடப் பிண்டங்கள், அப்படியெல்லாம் இறைவன் உங்களுக்குக் கொடுத்துவிடவில்லை என்று உங்களை நம்ப வைத்து மனிதர்களை மனிதநிலையைக்கூட வாழாமல், மிருக நிலைக்குத் தள்ளி உயிரின் உயிர்;ப்பு அடுத்த நிலைக்குச் செல்லாமல் கீழ் நிலைக்குச் செல்வதற்குக் காரணமாக இருக்கின்றவர்கள் தான் உங்களின் சாத்தியத்தை, உங்களின் சாத்தியக்கூறுகளை நீங்கள் தெரிந்து கொள்ள விடாமலேயே உங்களை மழுங்கடிக்கிறார்கள். வேற ஒண்ணுமில்லீங்க ஐயா. நேரடியா சொல்றேன் சாராயமும். டீ.வி. சீரியலும்தான். உங்களுடைய அத்துனை தரித்திரத்திற்கும் காரணம். ஆண்களுக்குக் குடியும், பெண்களுக்க டிவி சீரியலும். ஒருவேளை இந்த ளவயவநஅநவெ 4-5 வருடத்திற்கு முன்பு. இப்ப இரண்டு பேருக்குமே. தமிழனுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். சாராயமும், இனிமையான கூட்டுக்குடும்ப வாழ்க்கையை சிதைத்து ஒழித்த தொலைக்காட்சி நாடகங்களும். இப்ப நான் சொன்ன இந்த வார்த்தை சமூக ரீதியான அக்கறை சார்ந்த வார்த்தைன்னு நினைச்சிராதீங்க. இது சமூகரீதியான அக்கறையும் கூட. அது வேற. ஆனா இந்த சாராயத்தின் தாக்கமும், டி.வி சீரியலின் எண்ணங்களின் பதிவும் உங்க டி.என்.ஏ வையே மாத்த ஆரம்பி;ச்சிடுச்சு. ஆன்மீக ரீதியான அக்கறையினால் சொல்கிறேன். உங்களுடை வுhழரபாவ உரசசநவெ யே, எண்ண ஓட்டத்தையே மாத்த ஆரம்பித்துவிட்டது. னநிசநளளழைn. னுழஅநளவiஉ எழைடநnஉந அப்படீன்னு செல்லுவாங்க, அதாவது வீட்டிலே நடக்கின்ற இம்சைகள், கொடுமைகள். திட்டிக்கொள்ளுதல், சில நேரத்தில் அடித்துக் கொள்ளுதல். ஒரு 30 வருடத்திற்கு முன் வீடுகளில் னுழஅநளவiஉ எழைடநnஉந மட்டும்தான் தான் இருந்தது. இப்பல்லாம் னுழஅநளவiஉ உசiஅநள நடக்க ஆரம்பிச்சிடுச்சு. னுழஅநளவiஉ எழைடநnஉந வேறு, னுழஅநளவiஉ உசiஅநள வேறு. னுழஅநளவiஉ உசiஅநள ழேசஅயட ஆன நடவடிக்கையாக நடக்க ஆரம்பித்துவிட்டது. அது நார்மலான நடவடிக்கைன்னு நம்மை நாமே நம்ப வைத்தது சீரியல்களின் மிகப்பெரிய பங்களிப்பு. படுபாவிகள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் தன்மை. உங்க டி.என்.ஏ வையே மாத்த ஆரம்பி;ச்சிடுச்சு. இந்த டிப்ரசிங்கான ஊசiஅiயெட வாழரபாவ உரசசநவெ ஒரு முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்கங்க. மாலை நேரத்தில உங்க மனசுக்குள்ள என்ன விதைச்சாலும் அது மரமா வளர்ந்திடும் என்பதனால் தான், நம்ம பெரியவங்க எல்லாம் மாலைலே விளக்கேத்தி வைத்து லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் இதெல்லாம் பாடச்சொல்லுவார்கள். ஏன்னா இந்த விதையை விதைத்தால் அந்த உணர்வு உங்களுக்குள் 3 மாதத்திற்குள் மரமாக வளரும். இப்ப சாயந்திரமானா என்ன பன்றோம், இந்த சீரியலோட உட்கார்ந்து அதில் இருக்கும் வன்மம், அதில் இருக்கும் துக்கம், அதில் இருக்கும கொடுமை, அதில் இருக்கும் மிகக்கீழ்த்தரமான ஆழமான உணர்ச்சிகளை கரும்பை மென்று சுவைத்துத் தின்பதைப்போல் மணிக்கணக்காக உட்கார்ந்து தின்னுக்கிட்டே இருந்தீங்கன்னா, எதை இரசிக்கிறீர்களோ, எதை ருசிக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். இது உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற எச்சரிக்கை. புரிந்து கொள்ளுங்கள். எதை இரசிக்கிறீர்களோ, எதை ருசிக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள். தொடர்ந்து இந்த மன அமைப்புகளையும், எண்ண ஓட்டங்களையும் கரும்பைத் தின்பதைப்போலே ருசித்து ருசித்து, ரசித்து ரசித்து தின்று கொண்டிருந்தால் இயற்கையிலேயே அதுதான் உங்கள் வாழ்க்கையினுடைய பாகமாக வெளிப்படும். முன்பெல்லாம் கணவன் நேரத்திற்கு வீட்டிற்கு வரவில்லையெனில் விபத்து நடந்துவிட்டதோ, ஆபத்தோ என்ற பயம் வரும். இப்பொழுது வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் தாமதமாக வந்தா எங்கே போயிருக்கானோன்னு சந்தேகம் வருது. பயத்தை சந்தேகமாக மாற்றியதுதான் உங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் உங்கள் வாழ்க்கைக்கு கொடுத்த பரிசு. கணவன் மீதிருக்கும் பற்றினால் வந்த பயம் அவன் மீது சந்தேகமாக மாறி வெறுப்பாக, மாறி வெடிப்பதற்கு ஒவ்வொருத்தருமே காத்துக் கொண்டிருக்கிறோம். இதை நான் வெறும் சமூகப் பார்வையிலிருந்து பார்க்கவில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகப் பார்வையிலிருந்து பார்க்கின்றேன். உங்களுடைய மனித இனத்தினுடைய வளர்ச்சியையே பாதிக்கின்ற அளவிற்கு மிக மோசமான தாக்கத்தை குடியும், தொலைக்காட்சி நாடகங்களும் உங்களுக்குள் செய்யத் துவங்கிவிட்டன. எந்த வாழரபாவ உரசசநவெ – ஐ நீங்கள் தொடர்ந்து இரசிக்கறீங்களோ, ருசிக்கறீங்களோ அந்த வாழரபாவ உரசசநவெ – ஐ அந்த எண்ண ஓட்டத்தைதான் தான் உங்களை சுற்றியிருப்பவர்களிடம் வெளிகாட்டுவீர்கள். உங்களை சுற்றயிருக்கிற எல்லார் மேலயுமே செலுத்திப் பார்ப்பீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரு செல் அமீபாவிலிருந்து மீன் வரை உடல் வளர்ச்சி, மீனிலிருந்து குரங்கு வரை உடல் மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வரை உடல், மன, உணர்வு வளர்ச்சி. இத்தனையும் தாண்டி மனித நிலைக்கு வந்திட்டீங்க. அடுத்ததான ஆன்மீக வளர்ச்சிக்குள் சென்றால் தான் இந்த மொத்த ஆன்மீக யாத்திரையும் பலன் தரக்கூடியது. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், அடுத்ததாக மனிதன் என்கின்ற நிலையிலிருந்து இறைநிலைக்கு, சதாசிவ நிலைக்கு நீங்கள் சென்றால் மட்டும்தான் உங்களுடைய பயணத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது. மனித வாழ்க்கையின் நோக்கம் இதுவே. சதாசிவத்தன்மையை வாழ்வதும், சதாசிவ நிலையை வெளிப்படுத்துவதும் சதாசிவ சக்திகளை வாழ்ந்து வெளிப்படுத்துவதும். சுதாசிவ நிலையை வாழ்தலும், சதாசிவ நிலையை வெளிப்படுத்துதலும், சதாசிவ சக்திகளை வாழ்தலும். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் நிர்விகல்ப நிலையில் எதனாலும் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையோடு, அத்வைத நிலையில் இருத்தல் சதாசிவ நிலை. அன்-க்ளட்சிங் மூலமா கம்ப்ளீஷன் பூரணத்துவ தியானத்தின் மூலமாக அந்த நிலையை அடையப்படுகின்றது. இன்று உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த பூரணத்துவ தியானத்தை தினந்தோறும் இரவு உறங்கும் முன் 21 நிமிடங்களாவது செய்துவிட்டு தூங்கச் செல்லுங்கள். ஆறு மாதத்திற்குள் அந்த நிர்விகல்ப நிலையை நீங்களாகவே ருசிப்பீர்கள். தயவு செய்து தொலைக்காட்சியை பார்த்துவிட்டு. கம்ப்யூட்டரிலோ செல்போனிலோ விளையாடிவிட்டு அப்படியே தூங்காதீர்கள். கடைசியாக தூங்குவதற்கு முன் 21 நிமிடங்கள் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அந்த செயல் உங்கள் மூளைக்குள் இரவு முழுவதும் நடந்து கொண்டிருக்கும். தூங்கறதுக்கு முன்னாடி இந்த தரித்திரத்த பாத்துட்டு படுத்தீங்கன்னா இந்த தரித்திரத்துக்கூடவே தூங்குவிங்கையா. இருக்கிறது போதாதுன்னு இது வேறயா? இருக்கிறத தொலைக்கிறதுக்கே வழி தெரியவில்லை. இது வேறயா? இரவு உறங்குவதற்கு 21 நிமிடங்களாவது உங்களுக்குள் இருக்கும் எல்லா குறைத்தன்மைகளையும் நிறைவாக்குகின்ற இந்தப் பூரணத்துவ தியானத்தை செய்துவிட்டு அதெ நிலையிலேயே தூங்கச் செல்லுங்கள். ஆறு மாதத்திற்குள் சதாசிவ நிலையான நிர்விகல்ப சமாதியை, நிர்விகல்ம நிலையை ரnஉடரவஉhநன ளியஉந – ஐ நிச்சயமாக ருசிப்பீர்கள். அதை ஒரு தடவை ருசிச்சிட்டா போதும் அப்புறம் தானாகவே அதன் மேல இரசனை வந்திடும். வல்கரான, ஈனத்தனமான ஆழமான உணர்ச்சிகளை உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ருசிச்சு ருசிச்சி பழகினதனால புண்பட்டுப்போன உங்கள் இதயத்திற்கான மருந்து உழஅpடநவழைn அநனவையவழைn - பூரணத்துவ தியானம். அதாவது உhநயி-ஆன, தரம்தாழ்ந்த உணர்ச்சிகளை உங்களை ருசிக்க வைப்பதன் மூலமாக, உங்களுடைய இரசனை மற்றும் உங்களுடைய வாழ்க்கையின் போக்கு இந்த இரண்டையும் அழைக்கின்ற செயல்களை கொடூரமாக சில ஊடகங்கள் செய்துகொண்டே இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு, எனக்கு பார்ப்பதற்கு நேரம் இல்லை, தப்பித்துவிட்டேன். ஆனால் என்னுடைய பக்தர்கள், நீங்க தெரிஞ்சிகிட்டே ஆகனும் சாமின்னு கொடுத்ததனால் பார்த்தேன்.. ஓரு நிகழ்ச்சியில யாரே ஒரு பெண்.. எனக்குக் கணவனாக வரப்போகிறவர் எலிகாப்ட்டரில் வரணும்- ஒரு நிகழ்ச்சி. உண்மையிலேயே அதைப் பார்த்தபிறகு நான் ஒரு ஆராய்ச்சி பண்ணேன். உண்மையிலேயே சமுதாயம் இந்த அளவிற்கு மோசமாக போயிடுச்சான்னு.. அந்த அளிவிற்கெல்லாம் ஆகலைங்கையா. இந்த மாதிரி ஒரு உhநயி-ஆன காட்டினால் நீங்க எல்லாரும் பார்ப்பீங்க.. விமர்சனம் பன்றதுக்காகவாவது நீங்க பார்ப்பீங்க பாருங்க.. அதுக்காகவே செய்யப்பட்ட செட்அப் தான் இந்த மொத்த நிகழ்;ச்சியும். அதாவது அது உங்கள் மீதும், இந்த இளைய தலைமுறை மீதும் ஏற்படுகின்ற தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வுசுP என்கின்ற ஒரே விஷயத்திற்காக என்ன வேசித்தனத்தை வேண்டுமானாலும் செய்வோம். ஆனால் இந்த வாழரபாவ உரசசநவெ – ஐ எல்லாம் உள்வாங்குவதனால் அழிவது நீங்கள்தான். தயவு செய்து iவெநடடநஉவரயட வநசசழசளைஅ கருத்துச் சுதந்திரம் என்பதன் பெயராலே நடக்கும் தீவிரவாதத்திலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயராலே உங்கள் மீது நடக்கின்ற தாக்குதல். ஆழ்ந்துபுரிந்து கொள்ளுங்கள் ஐயா, என்ன மாதிரியான எண்ண ஓட்டத்தை மன அமைப்பை நீங்கள் இரசிக்கிறீர்கள், நீங்கள் ருசிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணுகின்ற உணவைப்போலவே நீங்கள் எண்ணுகின்ற எண்ணம் உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. உண்ணுகின்ற உணவைப்பற்றிக் கவலைப்படுவதுபோல் எண்ணுகின்ற எண்ணங்களைப் பற்றியும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும். ஆழ்ந்து உள் வாங்கிக் கொள்ளுங்கள்.. பல ஆயிரம் ஜென்மங்களுக்குப் பிறகுதான், மனிதன் என்கின்ற உணர்வு நிலைக்கு மேம்பட்டு வந்திருக்கின்றீர்கள். இந்த நிலையிருந்து. பி.எச்.டி வரைக்கும் படிச்சிட்டீங்கன்னா அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு வேலைக்குப் போனாத்தான் அந்தப் படிப்புக்கு அர்த்தம். பி.எச்.டி வரைக்கும் படித்து முடித்துவிட்டு திடீர்னு வாழ்க்கையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கணும்னா, இல்ல வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் இத்துணை ஆண்டுகள் கஷ்டப்பட்டு செய்த செயலுக்கு அர்த்தமில்லாமல் போகிறது. அதே மாதிரிதான் மனிதன் என்கிற ஒரு உணர்வு வளர்ச்சி பல ஜென்மங்களாக நீங்கள் கஷ்டப்பட்டு அடைந்த வளர்ச்சி. அதிலிருந்து இறை நிலைக்குச் சென்றால் மட்டும்தான் நீங்கள் பட்ட எல்லாக் கஷ்டங்கள், எல்லா அனுபவத்தின் வளர்ச்சிகள், எல்லாப் பரிமாணங்கள் இவை அனைத்திற்கும் பலன் மனிதன் உணர்வு வரை வந்த நீங்கள் இறை உணர்விற்குச் செல்வதுதான். இறை உணர்விற்குச் செல்ல மறந்தால், மறுத்தால் உங்கள் வாழ்க்கையின் நோக்கமே வீணானது. உயிரின் உயிர்ப்பு உங்களுக்குள் நிகழாமல் போய்விடுகின்றது. எப்பொழுது மனித உணர்வை அடைந்துவிட்டீர்களோ உயிரின் உயிர்ப்பு நிகழ்வதற்கான சாத்தியக்கூறு உங்களுக்குள் மலர்ந்துவிட்டது. உயிரின் உயிர்ப்பு மலர்வதற்கான சாத்தியக்கூறு உங்கள் எல்லோருக்குள்ளும் மலர்ந்துவிட்டது. மனித இனமே! மனிதன் என்கின்ற உணர்வுத்தன்மையை வீணடிக்காது அதன் அடுத்த நிலைக்குச் செல்வதற்கான இறைத்தன்மையை உணருவதற்கான யாத்திரைக்கு வாருங்கள். மனித இனமே! இரு கரம் நீட்டி அழைக்கின்றேன். வாருங்கள் இறைநிலை பயணத்திற்குள் நுழைவோம். உணர்வால் மனித நிலையை அடைந்த பிறகு இறை நிலையை நோக்கி இயங்காமலிருப்பது வாழ்க்கையை வீணடிப்பதற்கு சமம். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ? நல்லதோர் மனித உணர்வு செய்தே அதை ஞானநிலை அடையாமல் வீணாய் அழிப்பதுண்டோ? வாருங்கள்! தியானத்தின் மூலம் சதாசிவ நிலையை அடைந்து உலகத்திற்கு சதாசிவ நிலையை அளிக்கின்ற பொறுப்பெடுப்பதன் மூலம் சதாசிவத்தன்மையை வெளிப்படுத்தி, சதாசிவன் சக்திகளை நமக்குள் மலரச்செய்து மனித நிலையிலிருந்து இறை நிலைக்குள் நுழைவோம். ஏதோ ஒரு கருத்தையோ, கொள்கையையோ, நிரூபிக்கப்படாத வார்த்தைகளையோ நான் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக உங்களை அழைக்கவில்லை. ஏற்கெனவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் இருந்து வந்தி மிகப்பெரிய ஆகமம் என்கின்ற சதாசிவனே அருளிய அறிவியலை என் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கின்றேன். சாஸ்திரப் ப்ரமாணங்களாக வேத ஆகமங்களில் சொல்லியதை, ஆப்த ப்ரமாணமாக மிகப்பெரிய ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், இரமண மகரிஷியும், பரமஹம்ஸ யோகானந்தரும், அரவிந்தரும் இவரைப்போன்ற ஆப்தர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவித்து ஆப்தப் ப்ரமாணமாக மாற்றியதையும், என்னுடைய வாழ்வில் உணர்ந்து ஆத்மப்ரமாணமாக உணர்ந்திருக்கிறேன் என்பது மட்டுமல்லாது பல்லாயிரக் கணக்கான சீடர்கள் வாழ்க்கையில் அதை உணர வைத்து சாட்சிப் ப்ரமாணமாக மாற்றியிருக்கிறேன் என்கின்ற தைரியத்தினால் அழைக்கின்றேன். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். மக்களே ! மனித இனமே ! சமைத்துவிட்டேன். உண்பதற்கு வாருங்கள். இந்த அறிவியல் சத்தியமென்றும், சாத்தியமென்றும் நிரூபித்து வைத்துவிட்டேன். அனுபவித்து வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள, இறை நிலையை அடைந்து கொள்ள வாருங்கள். இதைத்தவிர வாழ்க்கையில நீங்க என்ன செஞ்சாலும் தேவையில்லாத ஆணியை நீங்கள் பிடுங்குவதுதான். மனித நிலையை அடைந்த பின்னர் இதற்கு அடுத்த நிலையை நோக்கி இறை நிலையை நோக்கி முன்னேறிச் செல்வது என்கின்ற செயலைத்தவிர எதைச்செய்தாலும் அது வாழ்வை வீணடிப்பது. உங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய செயல்ல முதன்மையானதாக இறை நிலையை அடைவது வரட்டும். படிப்பதும், பணம் தேடுவதும், உறவுகளைச் சேர்ப்பதும், வாரிசுகளை உருவாக்குவதும், அவர்களுக்குப் பணம் தேடுவதும் இது எல்லாமே இரண்டாவதாக இருக்கட்டும். மனித உணர்வை அடைந்து விட்ட உங்கள் எல்லோருக்கும் சதாசிவத்தன்மையை, இறைநிலையை அடைவதுதான் முதல் நோக்கமாய் இருக்கணும். சில பேருக்கு சில புத்திசாலிகளுக்கு அதுமட்டும்தான் முக்கிய நோக்கமாக மாறிவிடும். இறைநிலையை அடைவது மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைந்து ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும். யுவடநயளவ pசழைசவைல ஆக வைத்திருந்தாமானல், ||ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே வந்த காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே|| என்று இதே இடத்திலிருந்து இடைக்காட்டு சித்தர் சொன்னதைக் கேட்ட புண்ணியம் வரும். இடைக்காட்டு சித்தர் வாழ்ந்த இடைக்காடு இந்த இடம் தான். திருவண்ணாமலையின் மேற்குப் புறத்தில் இருந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்த சித்தர்தான் இடைக்காடர். 'நந்தவனத்திலோராண்டி.. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானோரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. அது நந்தவனத்தில் ஆண்டி- அது நாமதான். நாலாறுமாதமாய் குயவனை வேண்டி - நாலு ஆறு பத்து மாசம் குயவன் பிரம்மா. பிரம்மாவை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - இது தான் தோண்டி இந்த உடம்பு தான் தோண்டி. கூத்தாடிக்கூட அல்ல. கூத்தாடிகளைப் பார்த்துப் போட்டுடைத்தாண்டி. எத்துணையோ பாடுபட்டு மனித உணர்வு என்னும் நிலையை அடைந்திருக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இறை நிலைக்குச் செல்வதுதான் உங்கள் வாழ்க்கையின் முதல் குறிக்கோளாய் இருக்க வேண்டும். இதை உங்கள் முதல் குறிக்கோளாய் மாற்றுங்கள். இதை உங்கள் முதல் குறிக்கோளாய் மாற்றுபவர்களுக்கு எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து இந்தக் குறிக்கோளை நீங்கள் அடைவதற்கான இலவசமான நிகழ்ச்சிதான் இந்த மே 13ம் தேதி ஆரம்பிக்கவிருக்கின்ற சதாசிவத்துவம் எனும் நிகழ்ச்சி.. பெங்களுரு ஆதீனத்தில்.. மனிதர்கள் இறைத்தன்மை அடைவதற்கான அனுபூதி அறிவியலான ஆகமம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்ற மிகப்பெரிய ஆன்மீக சோதனைக்கூடம் - பரிசோதனைக்கூடம்.. வெற்றியடைந்துவிட்ட ஆன்மீக பரிசோதனைக்கூடம் பெங்களுரு ஆதீனம். வந்திருந்து.. இந்த வெற்றியடைந்துவிட்ட ஆகமம் எனும் அறிவியல்.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. ஆகமம் என்றால் என்னவெனில், எப்படி கம்ப்யுஸ்ரீட்டரில் ஒரு சாஃப்ட்வேரைப் போட்டு ஆப்பரேட் பன்றமோ அதேப்போன்ற, இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குவதற்கான சாஃப்ட்வேர் தான் ஆகமம். சதாசிவன் அருளி தேவி பெற்று விஷ்ணு இந்தப் பிரபஞ்சத்தை இயக்குவதற்கு உபயோகப்படுத்துகின்ற சாஃப்ட்வேர்தான் ஆகமம். ஆகமம் என்றால் ஏதொ கண்ணை மூடிக்கொண்டு, காதை சொரிந்துகொண்டு, மூக்கை உறிந்துகொண்டு புரியாத மொழியில் உச்சரிக்கும் மந்திரம் அல்ல. ||நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்...|| என்று மந்திரங்களை முணுமுணுப்பது அல்ல. ||நட்டகல் பேசும் நாதன் உள் இருக்கிறான் என்று உணர்ந்தவன் தொட்டால்|| ஆகமம் ஒரு அறிவியல். இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குவதற்கான சாஃப்ட்வேர் தான் ஆகமம். அதன் ரினயவநன எநசளழைளெ தான் அவதார புருஷர்கள். செல்போன்-ல வருதில்லையா அறிவிப்பு - உங்களுடைய இணைப்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று அந்த மாதிரி மெஸெஜ் தான் குரு உங்கள் வாழ்க்கையில் தோன்றுவது. வந்து தீக்ஷை எடுத்துக்கோ. இல்லை அடுத்த பௌர்ணமிக்கு வா. இல்லையா சதாசிவத்துக்கு வா. நீங்க எந்த மெஸேஜை அழுத்துகிறீர்கள் என்பது உங்கள் பொறுப்பு. சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கு வர வேண்டுகோள் தான் உங்க வாழ்க்கையில குரு தோன்றுவது. ஒரு அவதாரப் புருஷன் தோன்றுவது. நீங்க அப்டேட் நவ் -னு அழுத்தப்போறீங்களா? இல்லை ரிமைண்ட மீ லேட்டர்னு அழுத்தப்போறீங்களா? இல்லை நாட் நவ்-னு ப்ரஸ் பண்ணப்போறீங்களா? உங்க முடிவுதான். விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 2 3 4 5 6 7 என்று உங்களை அப்டேட் பண்ணிக்கறது உங்க பொறுப்பு. உங்களை அப்டேட் பண்ணிக்கிட்டா வாழ்க்கையினுடைய பல்வேறு சாத்தியப் பரிமாணங்;கள் சாத்தியக்கூறுகள் சத்தியமாகும். நான் விண்டோஸ் 10 கூட இல்லை. னழழச. ஆழந்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய உணர்வை குரங்கிலிருந்து மனிதன் வரை ஆகியிருக்கின்ற உணர்வு வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 200 ஆண்டுகளாகவே இந்த பெரும் முயற்சியை, மனித இனத்தை அடுத்த நிலை ஆன்ம வளர்ச்சிக்குள் தள்ள வேண்டிய பொறுப்பை, இந்த செயலை கடந்த 200 ஆண்டுகளாகவே மிகப்பெரிய ஞானியர் கூட்டம் பூமியில் முயற்சி செய்து கொண்டேயிருந்தது. இராமகிருஷ்ணரில் துவங்கி விவேகானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர், இரமண மகரிஷி, அரபிந்தர், மகரிஷி மகேஷ்யோகி, பிரபுபாதா, ஆனந்தமயி... பல்வேறு யோகிககள் ஞானிகள் சித்தர்கள் பல்வேறு முயற்சிகள் மூலமாக மனித இனத்தை அடுத்த நிலை சக்திக்குள், ஆன்ம வளர்ச்சிக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அரவிந்தர் அலறித்துடித்து முயன்றதையும், விவேகானந்தர் வேண்டியதையும், யோகானந்தர் ஏங்கியதையும் எல்லோரும் செய்த பெருமுயற்சியும் சதாசிவன் அருளாலே இன்று நிஜமாக நிகழ்ந்திருக்கின்றது. மனிதன் ஞான நிலையை மட்டுமல்ல, ஞான சக்திகளையும் வெளிப்படுத்தி அதை வாழ்க்கையின் பாகமாக மாற்றி வாழுதல். சதாசிவத்துவ நிலையை வெறும் உணர்வால் மட்டும் அடைவதல்ல. அனுபூதிகளாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல. சக்திகளாக வெளிப்படுத்தி வாழ்வது. நீங்கள் இன்று பார்த்த மூன்றாவது கண் சக்திகள் மேஜிக்கோ, மாயமே மந்திரமோ இல்லை. மூடுமந்திரம் இல்லை. முட்டாள்தனமில்லை, ஏமாற்றுவித்தை இல்லை, ஜாலவித்தை இல்லை, புரளிவித்தை இல்லை.. அவை எல்லாமே சதாசிவன் நமக்கு அருளிய மனித இனத்தின் மறுமலர்ச்சி சாத்தியமான ஆகமம் எனும் அறிவியல். இந்த அறிவியலை உங்கள் வாழ்க்கையில் உள்வாங்க நீங்கள் அதை மலர்த்திக்கொண்டு மனித நிலையிலிருந்து சதாசிவ நிலைக்கு சென்று சதாசிவனின் நிலையான நிர்விகல்ப சமாதி நிலையில், அத்வைத நிலையில் நிலைப்பெற்று உலகத்திற்கே பொறுப்பெடுக்கும் ஈஸ்வரத்தன்மையான, உலகத்திற்கே பொறுப்பெடுத்தல் என்பதனால் வருகின்ற சக்திகளான தலைமை தாங்குகின்ற ஈஷ்வரப் பண்புகளை வெளிப்படுத்தி சதாசிவனின் சக்திகளையும் வெளிப்படுத்தி, மூன்றாவது கண் என்கின்ற ஒரு சக்தி மட்டுமல்ல 463 சக்திகளை ஆகமங்களில் எம்பெருமான் விளக்குகிறார். ஏற்கெனவே அதில் 60 சக்திகளை அறிவியல் பூர்வமாக நிஜமாக்கி விட்டோம். நிரூபித்துவிட்டோம். இதை உள்வாங்கி மற்ற 400 சக்திகளை அடுத்த இரண்டாண்டிற்குள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய அளவிற்கு நிஜமாக்கிவிடுவோம். அதில் சந்தேகமேயில்லை. மனித இனமே! வள்ளலார் கடைவிரித்தபொழுது கொள்ளாது மறத்து, மறந்து, மறந்ததும் மறுத்ததும் செய்து அவர் |கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டிவிட்டேன்| என்று புலம்பவிட்டு வள்ளலார் கடை விரித்தபோது கொள்ளாத பாவம் இன்னமும் தமிழ்நாடு ஆன்மீக வறுமையில் சிக்கித்தவிக்கிறது. மனித இனமே! இன்னொரு முறை இழக்காதே. இன்னொரு முறை மறுக்காதே. இன்னொரு முறை மறக்காதே. இன்னொரு முறை மறந்து மறுத்து இழக்காதே. மீண்டும் வருகின்ற அழைப்பை மறுத்து ஒதுக்கி புறந்தள்ளி வாழ்க்கையில் மயங்கி வீணாகாது வாருங்கள் சதாசிவத்துவத்தை வாழ்வோம். வாழ வைப்போம். சதாசிவ சக்திகளை வெளிப்படுத்துவோம். உலகிற்கெலாம் இந்த ஞானம் சென்று சேரட்டும். மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். வான்முகில் வளாது பெய்வதற்கான வழி மேன்மை கொள் சைவநீதி உலகெலாம் விளங்கினால் மட்டுமே வான்முகில் வளாது பெய்யும். இயற்கையோடு, தருமத்தோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறைதான் சைவநீதி. மே 13 லிருந்து துவங்குகின்ற இந்த ஆதீனவாசி பயிற்றுவிப்பு நிகழ்ச்சி, சதாசித்துவ நிகழ்ச்சி உங்களை மனித நிலையிலிருந்து சதாசிவ நிலைக்;கு ஞானப்பரிமாணத்தை உங்களுக்குள் நிகழ்த்துகின்ற ஞான இரஸவாத நிகழ்ச்சி. வாருங்கள் வாழ்க்கையை மலர்த்திக்கொள்ளுங்கள்.
Photo of The Day
Initiation
Shiva Deeksha
Sakshi Pramana:
Sharing from SADASHIVATVA