Difference between revisions of "16 ஜூன் 2013 தொலைக்காட்சி நிகழ்வுகள்"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
 
Line 65: Line 65:
 
சமூக ஊடகங்கள், தேசிய மற்றும் சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக ஞான சத்தி்யங்களை உலகிற்கு அருளிகின்றார். இந்து சாஸ்திரங்கள், தத்துவங்கள் மற்றும் இலக்கியங்களின் மூலம் உலகம் முழுவதும் வேத மறுமலர்ச்சியை உருவாக்குவதில் ஒரு முன்னோடியாக செயல்படுகிறார். பகவானின் சொற்பொழிவுகள், உபதேசங்கள் பல மொழிகளில், பல தேசங்களில் ஒளிபரப்பாகிறது. "
 
[[Category:2013]][[Category:தொலைக்காட்சி நிகழ்வுகள்]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Television Programs]]
+
[[Category:2013]][[Category:தொலைக்காட்சி நிகழ்வுகள்]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Television Programs]][[Category:விழிப்புணர்வு முகாம்கள்]]

Latest revision as of 12:23, 16 January 2021

தொலைக்காட்சி நிகழ்வுகள் (Television Programs)

வருடம்  : 2013

நாள் :16 ஜூன் 2013

நிகழ்வு : தொலைக்காட்சி தொடர்

தொலைக்காட்சியின் பெயர் : Lotus TV

மொழி : தமிழ்

தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பு துவங்கிய இடம் : கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

பயனடைந்தவர்களின் விபரம் : தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் மூலமாக லட்சக்கணக்கான தமிழர்கள் பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் பெயர் : வாழ்க்கை வாழ்வதற்கே

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

நிகழ்வின் விவரனை: இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ் மொழியில் அருளிய சத்சங்கங்களை, அருளிய ஆலோசனைகளை ஒளிபரப்பு செய்து மனித குலத்தை வளப்படுத்திய நிகழ்ச்சி.

வீடியோ

16 ஜூன் 2013 தொலைக்காட்சி நிகழ்வுகள்

வீடியோ தலைப்பு : வாழ்க்கை வாழ்வதற்கே

படங்கள்

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/_MG_549516-6-13-3_0.JPG?1371535668

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வுகள்_ சாஸ்திர பிரமாணம்

"இந்தப் பிரபஞ்சம் வெவ்வேறு ஆசைகள், வெவ்வேறு அனுபவங்கள், வெவ்வேறு துன்பங்களை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு தளங்களில் பெற்றுள்ள அனைத்து வகையான மனிதர்களையும் உள்ளடக்கியது.

யார் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு தொடர்ந்து உயர்த்தி அனைத்து வகையான மனிதர்களும் உயர்ந்த உள் ஆற்றல் விழிப்பை பெறச் செய்பவரே ஜகத்குரு. சூத்திரங்கள், நுட்பங்கள் இவை எதுவுமின்றி ஒருவருக்குள் சக்திகளையும் ஞானத்தையும் பரிமாற்றுபவர்கள் அவதார புருஷர்கள்.

சனாதன இந்து தர்மத்தில் வேத ஞானம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. நம் சனாதன இந்து தர்மத்தின் ஞானத்தை உலகோடு பகிர்ந்து மனித குலத்தை வளப்படுத்தும் பொறுப்பை இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஏற்றுள்ளார்கள்.

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத | க்ஷூரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத் கவயோ வதந்தி ||1.3.14||

எழுந்திரு! விழித்திரு! உன்னையும் மற்றவர்களையும் விழிப்படையச் செய்! உங்களின் முழுமையான சுயத்தை வெளிப்படுத்தும் வரை, ஏற்கனவே தனக்குள் அகவிழிப்பை உணர்ந்த ஒருவரை நாடுங்கள். அத்வைதத்தை வாழும் பாதை ஒரு ரேசரில் இருக்கும் கூர்மையான கத்தியின் முனை போன்றது. அதனால் இது கடப்பதற்கு அறிய மற்றும் நீண்ட பாதை என்பதால் ஞானியை தேடிச் செல்லுங்கள்.

- கட உபநிடதம் (1.3.14)

வேத கால நாகரிகத்தில் ஞானியை தேடி சென்று ஞானம் பெறப்படும். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்றைய இணைய உலகில், உலகம் முழுவதும் உள்ள பில்லியன்கணக்கான மக்களுக்கு இந்த ஞானம் சென்றடையும் அணுகுமுறையுடன் அந்தர்ஜாலாம்னய பீடம் - இணையத்தளத்தின் வழியாக ஞானத்தை பகிர்ந்து வருகிறார்.