Difference between revisions of "04 அக்டோபர் 2006 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== குமுதம் ===தொடர் கட்டுரை === '''வெளியாகும் நாட்கள்''' :வ...")
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 7: Line 7:
 
'''வெளியாகும் நாட்கள்''' :வார இதழ்
 
'''வெளியாகும் நாட்கள்''' :வார இதழ்
  
'''வெளியீடு நிகழும் இடங்கள், நாடுகள் :'''இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்
+
'''வெளியீடு நிகழும் இடங்கள், நாடுகள் :'''அச்சுப்பதிப்பாக (Print Edition) தமிழகத்தில் 6 லட்சத்திற்கு மேல் பிரதிகள்  மற்றும் இணையதளம் வழியாக இந்தியாவின் மற்ற மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது
  
''' பிரதிகள் :''' 5 லட்சம் பிரதிகள்
+
''' பிரதிகள் :''' 6 லட்சம் பிரதிகள்
 +
 
 +
''' வெளியீட்டாளர் விபரம் :''' நிறுவனர்: அமரர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்கள்
  
 
''' நாள் :''' 04 அக்டோபர் 2006
 
''' நாள் :''' 04 அக்டோபர் 2006
Line 42: Line 44:
 
04 ஆக்டோபர் 2006 அன்று 'அந்த பெண் செய்த தவறு!' என்ற தலைப்பில் வெளிவந்த மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும் தொடரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்களின் ஆன்ம தேடலுக்கு பதில் அளித்துள்ளார்.  
 
04 ஆக்டோபர் 2006 அன்று 'அந்த பெண் செய்த தவறு!' என்ற தலைப்பில் வெளிவந்த மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும் தொடரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்களின் ஆன்ம தேடலுக்கு பதில் அளித்துள்ளார்.  
  
"" செய்த தவறை இனியொரு முறை செய்யமாட்டேன் என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து நீங்கள் புனிதராகி விட்டீர்கள்.நீங்கள் பாவி அல்ல என்பன பற்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விரிவாக உரைத்துள்ளார் ."""
+
செய்த தவறை இனியொரு முறை செய்யமாட்டேன் என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து நீங்கள் புனிதராகி விட்டீர்கள்.நீங்கள் பாவி அல்ல என்பன பற்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விரிவாக உரைத்துள்ளார் ."""
  
  
Line 56: Line 58:
 
[[Image:04 October 2006.jpg|center|frame]]
 
[[Image:04 October 2006.jpg|center|frame]]
  
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:குமுதம்]]
+
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:குமுதம்]]

Latest revision as of 11:18, 11 January 2021

வெளியீடு

குமுதம்


தொடர் கட்டுரை

வெளியாகும் நாட்கள் :வார இதழ்

வெளியீடு நிகழும் இடங்கள், நாடுகள் :அச்சுப்பதிப்பாக (Print Edition) தமிழகத்தில் 6 லட்சத்திற்கு மேல் பிரதிகள் மற்றும் இணையதளம் வழியாக இந்தியாவின் மற்ற மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது

பிரதிகள் : 6 லட்சம் பிரதிகள்

வெளியீட்டாளர் விபரம் : நிறுவனர்: அமரர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்கள்

நாள் : 04 அக்டோபர் 2006

தொடரின் தலைப்பு : மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

பிரசுரமாகியுள்ள கட்டுரையின் தலைப்பு : அந்த பெண் செய்த தவறு!

கட்டுரையின் வகைப்பாடு : ஆன்மிக தொடர்

கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் :

"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கிய அருளுரைகள் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து பிரசுரமாகும் தமிழ் வார பத்திரிகைகளுள் நம்பர் 1 வார இதழாக இருக்கின்ற 'குமுதம்' வார இதழில் 'ஆன்மிகத் தொடராக' பிரசுரம் செய்யப்பட்டது.

மார்ச் 2003 முதல் மார்ச் 2010 வரை தொடர்ந்து 8 வருடங்கள் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழர்களின் வாழ்க்கை மேம்படுவதற்காகவும், தமிழினத்தின் ஞான கலாச்சாரம், ஜீவன் முக்த விஞ்ஞானம், இயற்பியல், உயிரியல், வேதியல், பொறியியல், சக்தியியல், அறவியல் என எல்லா துறை சார்ந்த ஞானமும், இறையியலும், மொழியியலும் உயிரோடும்- உயிர்ப்போடும் இருக்க வேண்டும் என்பதற்காக தாமே 'குமுதம்' வார இதழில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

2003 ஆம் வருடம் 'கதவைத்திற காற்று வரட்டும்' எனும் உற்சாக தொடராக துவங்கி, அடுத்த தொடரை 'மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்' என்னும் பெயரிலும், அதற்கு அடுத்தபடியாக 'ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும்' என்னும் பெயர்களில் தொடர்களை வழங்கி ஆதி தமிழ்குடியின் ஆதி சைவ வாழ்க்கைமுறையையும், இறையியலும், மொழியியலும் இணைந்து புனரமைத்தார்.

சைவமும், தமிழும் வாழ்ந்து, செழித்து ஒன்றை ஒன்று உயிர்ப்பித்து, ஒன்றுக்கு ஒன்று உயிர் தந்து, ஒன்றும் ஒன்றாய் செழிப்பதனால் மக்கள் அனைவருக்கும் இந்த எல்லா நன்மைகளையும் அளிப்பதற்காகவே தொடர்ந்து 8 வருடங்கள் தாமே ஆன்மிகத் தொடர் எழுதி தமிழ் எழுத்துலகில் மறுமலர்ச்சி செய்தார். 

உலக நன்மைக்காக இந்தக் கட்டுரைகளை தொடரின் பெயரிலேயே தொகுத்து 'கதவைத்திற காற்று வரட்டும்', ' மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்', ' ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும்' என்னும் புத்தகங்களாக வெளியீடு செய்ய ஆசிர்வதித்தார். நித்யானந்தா பதிப்பகம் இந்த அரிய ஈஸ்வர பணியை செய்வனே செய்து முடித்தது.

இத்தியான ஞான கருத்துக்கள் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குச் சென்று சேர உதவியாக இருந்த குமுதம் நிறுவனத்திற்கும், அதை நிறுவிய அமரர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களுக்கும் இந்த புத்தகங்கள் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் இத்தொடர் தொடர்ந்து உற்சாகமாக வெளிவரக் காரணமாக இருந்த திருமதி. கோதை ஆச்சி அவர்களுக்கும், டாக்டர் எஸ்.ஏ.பி ஜவகர் பழனியப்பன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளும், ஆசிகளும், புண்ணியமும் உரித்தாகும்.

'கதவைத்திற...காற்று வரட்டும்' முதல் பாகத்தின் முதல் பிரதி மேதகு குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களிடம் ராஸ்ட்ரபதி பவனில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. "

கட்டுரையின் விவரனை :

"""மனிதனை உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து மீட்டு பேரின்பம் நோக்கி அழைத்துச் செல்லும் 'வாழும் கலை கல்விதான் ஆன்மிகம்'. இத்தொடர் மூலம் வாழும் கல்வியின் முதல் படிக்கட்டான உற்சாக வாழ்வின் அடிப்படை சத்யங்களை தெரிந்து கொண்டவர்கள் - தெரிந்து கொண்டதோடு நிறுத்தாமல் புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். படித்தவற்றை நடைமுறைப்படுத்தினால்...ஒவ்வொரு கட்டுரையும் ஆன்ம சுகம் தரும், புது அகம் படைக்கும், புது மனிதனாய் மாற்றும். சோதித்துப் பாருங்கள், புது பிறப்பெடுப்பீர்கள்.

04 ஆக்டோபர் 2006 அன்று 'அந்த பெண் செய்த தவறு!' என்ற தலைப்பில் வெளிவந்த மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும் தொடரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்களின் ஆன்ம தேடலுக்கு பதில் அளித்துள்ளார்.

செய்த தவறை இனியொரு முறை செய்யமாட்டேன் என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து நீங்கள் புனிதராகி விட்டீர்கள்.நீங்கள் பாவி அல்ல என்பன பற்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விரிவாக உரைத்துள்ளார் ."""


04 அக்டோபர் 2006

04 அக்டோபர் 2006 -பத்திரிகை செய்தி



04 October 2006.jpg