Difference between revisions of "மே 2018 பத்திரிகை செய்தி"
Ma.Akshaya (talk | contribs) |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 92: | Line 92: | ||
− | [[Category:2018]][[Category:பத்திரிகை | + | [[Category:2018]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 17:30, 5 January 2021
வெளியீடு
மானவ கதிர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: மூன்றாம் கண் மூலம் நாம் விரும்பியதை அடைவதற்கான அறிவியல்
நாள் :மே 2018
தலைப்பு : மூன்றாம் கண் மூலம் நீங்கள் விரும்பியதை அடைய முடியுமா ?
"மாணவ கதிர் என்னும் மாத இதழில் மே மாதம் 2018 வருடம் ‘மூன்றாம் கண் மூலம் நீங்கள் விரும்பியதை அடைய முடியுமா?’ என்ற தலைப்பில் மூன்றாம் கண் பற்றி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.
மூன்றாம் கண் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் உச்ச சக்தி, சாத்திய கூறு மற்றும் விழிப்புனர்வின் மூலம். மூன்றாம் கண் என்றால் ஆஞ்னா அதாவது தீர்மானம். நமது வாழ்க்கையில் நம் தீர்மானத்தின் மூலம் எதை அடைய முடிவெடுக்கின்றோமோ அதையே அடைகின்றோம். நமது மூன்றாவது கண் விழிப்படையும் பொழுது நாம் விரும்பும் வெற்றி நம்மை அடைகின்றது என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள்."
மே 2018
மே 2018 -பத்திரிகை செய்தி
வெளியீடு
நமது மித்ரன்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: வேத ஆகமங்கள் - ஓர் எளிய விளக்கம்
நாள் :மே 2018
தலைப்பு : வேத ஆகமங்களின் சாரம் - ஜீவன் சிவன் ஆகும் நுட்பம்
""மே மாதம் 2018 ஆம் வருடம் ‘வேத ஆகமங்களின் சாரம் - ஜீவன் சிவன் ஆகும் நுட்பம்’ என்ற தலைப்பில் நமது மித்ரன் என்ற தமிழ் மாத இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட சத்தியங்கள் கட்டுரையில் வெளியிடப்பட்டது.
இந்த கட்டுரையில் 'வேதம்' என்பது வாழ்வின் அடிப்படை அறிவியல் என்றும் 'ஆகமம்' என்பது அதை தினசரி அனுபூதியாக மாற்றுகின்ற நுட்பம் என்றும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளித்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த உயர் சத்தியங்களை ஒவ்வொரு மனிதனும் அறிந்துக்கொண்டால் மிக உயர் நிலையான சதாசிவத்துவத்தை வாழ்வதற்கு தடையாக இருக்கும் அகங்காரத்தில் இருந்து வெளிவருவது மிக சுலபம். இந்த உயர் சத்தியங்கள் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ் மொழியில் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.""
மே 2018
மே 2018 -பத்திரிகை செய்தி
வெளியீடு
ஈகிள் ரவுண்ட்ஸ்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: வலியை கடந்து செல்லும் சத்தியத்தை உணர்த்தும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்
நாள் :மே 2018
தலைப்பு : வலியை கடந்து செல்லும் சத்தியம்
""ஈகிள் ரவுண்ட்ஸ் என்ற தமிழ் மாத இதழில் மே மாதம் 2018 வருடம் ‘வலியை கடந்து செல்லும் சத்தியம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வாழ்வில் 2011 ஆம் வருடம் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை விளக்கி அவர் வாழ்வதையே மக்களுக்கு உபதேசமாக வழங்குகின்றார் என்பதை விளக்கியுள்ளனர். அந்த வருடம் ஜுன் 14 ஆம் நாள் பெங்களூர் நித்யானந்த பீடத்தில் குதிரை சவாரி பயிற்சியின் பொழுது நிகழ்ந்த விபத்தினால் மிக மோசமான சிக்கலான எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் நிகழ்ந்தது. ஆனால் அவர் எந்த விதமான வலியையோ வேதனையையோ உணரவேயில்லை.
மறுநாளே நேரடி ஒளிபரப்பில் மக்களுக்கு ஆன்மிக சத்சங்கமும் வழங்கினார். அவருக்கு ஏன் வலி இல்லை என்று மருத்துவர்களிடம் விவரிக்கும் பொழுது அவர் உடலில் நிகழ்ந்தவற்றிற்கு வலியென்று பெயரிடவில்லை என்றும் மறுக்கட்டுமானப்பணிக்கான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டு இருப்பதாகவே அவர் அதை காண்பதாகவும் விளக்கியுள்ளார்.
வலி வரும் பொழுது விழிப்புணர்வோடு இருங்கள் என்பது அவர் மற்றவர்களுக்கு சொல்வதை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காண்பித்துள்ளார்."
மே 2018
மே 2018 -பத்திரிகை செய்தி