Difference between revisions of "22 ஜுன் 2018 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== நெற்றிக்கண் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :ஆன்மி...")
 
 
Line 32: Line 32:
  
  
[[Category:2018]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2018]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 17:40, 5 January 2021

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: மனித உயிரின் உயிர்ப்பு மலர்வதற்கான சாத்தியக்கூறை விளக்கும் கட்டுரை.

நாள் :22 ஜுன் 2018

தலைப்பு : உயிரின் உயிர்ப்பின் நோக்கம்

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 22 ஜுன் 2018 அன்று ‘உயிரின் உயிர்ப்பின் நோக்கம்’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் காரணமின்றி ஏதும் நிகழ்வதில்லை. அமீபாவிலிருந்து மீன் வரை நடந்தது உடல் வளர்ச்சி. மீனிலிருந்து குரங்கு வரை வளர்ந்தது உடல், மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதனாக மாறும் பொழுது உடல், மனம் மற்றும் உணர்வு மூன்றும் மலர்கிறது.

தற்பொழுது மனிதனிலிருந்து இறைநிலைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இறைவன் நம்மை ஏழ்மையோடு இந்த உலகிற்கு அனுப்பவில்லை. நம் எல்லோருக்குள்ளும் அளப்பரிய சக்திகளை வெளிப்படுத்துகின்ற சாத்தியத்தை அமைத்துத்தான் சதாசிவன் நம்மை அனுப்பியிருக்கின்றார். பல ஆயிரம் ஜென்மங்களுக்குப் பிறகு கிடைத்தற்கறிய மானிட பிறப்பிலிருந்து இறைநிலைக்குச் சென்றால் மட்டும்தான் உயிரின் நோக்கம் நிறைவேறுகின்றது. இறை உணர்விற்குச் செல்ல மறந்தால், மறுத்தால் நம் வாழ்க்கையின் நோக்கமே வீணானது."

22 ஜுன் 2018

22 ஜுன் 2018 -பத்திரிகை செய்தி