Difference between revisions of "16 பிப்ரவரி 2018 பத்திரிகை செய்தி"
Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== நெற்றிக்கண் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :ஆன்மி...") |
Ma.Akshaya (talk | contribs) |
||
Line 30: | Line 30: | ||
− | [[Category:2018]][[Category:பத்திரிகை | + | [[Category:2018]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 17:37, 5 January 2021
வெளியீடு
நெற்றிக்கண்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: ஆதிசைவம் - ஆன்மிக வாழ்வியல் நெறி பற்றிய கட்டுரை
நாள் :16 பிப்ரவரி 2018
தலைப்பு :ஆதிசைவம் - அந்தம் இல்லா ஆதி உடையது !
"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 16 பிப்ரவரி 2018 அன்று ‘ஆதிசைவம் - அந்தம் இல்லா ஆதி உடையது!’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.
ஆதிசைவத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது சிவனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குச் சமம். அதனால் அதை வாழ்ந்து தான் பார்க்க இயலும். உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்தவுடன் ‘கடவுள் துகள்’ என்கின்ற நிலையிலிருந்து ‘கடவுள்’ நிலையை உணர்ந்து அதிலேயே இருப்பு கொள்வதற்கான அறிவியல் தான் ஆதிசைவம். பிரபஞ்சம் சில குணங்களால் சத்தியங்களால் முழுமையாக நிறைந்து அந்தச் சத்தியங்களைச் சார்ந்து இயங்குகிறது. அந்தச் சத்தியங்கள் தான் ஆதிசைவம். வேதங்களைச் சார்ந்து, உபநிடதங்களை சார்ந்து, பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து, உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன் முக்த விஞ்ஞானமாக வாழ்வியல் நெறியாக மலர்ந்தது தான் ஆதிசைவம். "
16 பிப்ரவரி 2018
16 பிப்ரவரி 2018 -பத்திரிகை செய்தி