Difference between revisions of "ஏப்ரல் 2018 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== நமது மித்ரன் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :ஆன்மி...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 23: Line 23:
 
{{#css: img.hsimg { padding: 0px 0; } }}
 
{{#css: img.hsimg { padding: 0px 0; } }}
  
<img src="http://drive.google.com/uc?export=view&id=1TxXMQw-buN-KXekreci6w0J09grA4hoH" height="1200">
+
<img src="http://drive.google.com/uc?export=view&id=1TxXMQw-buN-KXekreci6w0J09grA4hoH" height="800">
  
<img src="http://drive.google.com/uc?export=view&id=1zOkHKyjpufemLp8GCbA2xzedO65tApif" height="1200">
+
<img src="http://drive.google.com/uc?export=view&id=1zOkHKyjpufemLp8GCbA2xzedO65tApif" height="800">
  
<img src="http://drive.google.com/uc?export=view&id=1D4DZPTz4412MIClAdV7i2w7XRt8prJGx" height="1200">
+
<img src="http://drive.google.com/uc?export=view&id=1D4DZPTz4412MIClAdV7i2w7XRt8prJGx" height="800">
  
  
[[Category:2018]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2018]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 17:30, 5 January 2021

வெளியீடு

நமது மித்ரன்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் சனாதன இந்து தர்மத்திர்க்கு செய்து கொண்டிருக்கும் தொண்டு

நாள் :ஏப்ரல் 2018

தலைப்பு :நோய்களை தீர்ப்பது மருத்துவம் அறநெறிகளை காப்பது மகத்துவம் அதுவே பரமஹம்சரின் ஜீவன் முக்தி.

"ஏப்ரல் மாதம் 2018 வருடம் நமது மித்ரன் என்ற தமிழ் மாத இதழில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் சனாதன இந்து தர்மத்திற்கு செய்து கொண்டிருக்கும் பெரும் தொண்டினை வெகு சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

சனாதன இந்து தர்மம் எவ்வாறு ஞானிகளின் தொட்டிலாக இருந்து வந்துள்ளது என்றும் அதை வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அது எவ்வாறு ஆயிரம் வருடங்களாக நடந்த தாக்குதல்களால் அதன் நம்பகத்தன்மையை மக்களிடயே இழந்து விட்டது என்பதை பற்றி இக்கட்டுரையில் கூறபட்டுள்ளது. மேலும் இந்து மதத்தினையும் வேத பாரம்பரியத்தையும் புனரமைப்பதே பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அவதார நோக்கம் என்பதும் அதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளும் விளக்கப்பட்டுள்ளது. "

ஏப்ரல் 2018

ஏப்ரல் 2018 -பத்திரிகை செய்தி