Difference between revisions of "01 ஜூலை 2006 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...")
 
(One intermediate revision by one other user not shown)
Line 13: Line 13:
 
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.  
 
01 ஜூலை 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'வாழ்வின் வண்ண ஜாலம்' எனும் தலைப்பில் பாத யாத்திரையின் மகத்துவம், யோகம் மற்றும் தியானத்தின் மகத்துவம் எடுத்துரைத்து, அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
+
01 ஜூலை 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'எது பகுத்தறிவு?' எனும் தலைப்பில் உண்மையான பகுத்தறிவு எது என்பதைப்பற்றி எடுத்துரைத்து, அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
  
==01 ஜூலை 2006==
 
==01 ஜூலை 2006==
Line 25: Line 25:
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1Ti3kQotrrTmYEdJyXtSUmNmmajL8jnQl" height="1200">
 
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 15:19, 5 January 2021

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்

நிகழ்வு

நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 01 ஜூலை 2006

தலைப்பு: எது பகுத்தறிவு?

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

01 ஜூலை 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'எது பகுத்தறிவு?' எனும் தலைப்பில் உண்மையான பகுத்தறிவு எது என்பதைப்பற்றி எடுத்துரைத்து, அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

01 ஜூலை 2006

01 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி