Difference between revisions of "08 பிப்ரவரி 2003 பத்திரிகை செய்தி"
Jump to navigation
Jump to search
Ma.atmapriya (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== காலைக்கதிர் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' : சேவைக...") |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 22: | Line 22: | ||
<img src="http://drive.google.com/uc?export=view&id=1S4tGqJgp8e-UP2B-p1oOMs-KZhLGDh5Z" height="1200"> | <img src="http://drive.google.com/uc?export=view&id=1S4tGqJgp8e-UP2B-p1oOMs-KZhLGDh5Z" height="1200"> | ||
− | [[Category:2003]][[Category:பத்திரிகை | + | </div> |
+ | |||
+ | |||
+ | [[Category:2003]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]] |
Latest revision as of 11:49, 14 January 2021
வெளியீடு
காலைக்கதிர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் : சேவைகள்
நாள் :08 பிப்ரவரி 2003
தலைப்பு : தானத்தில் சிறந்த தானம் ஞான தானம்
தானத்தில் சிறந்த தானம் ஞான தானம். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பெங்களூர் ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, 48, மில்லர்ஸ் டேங் பண்டு ரோடு எனும் இடத்தில் அரும் பெரும் சேவைகளை தினந்தோறும் செய்து வருகிறார் என்பதையும், அத்தகைய சேவைகளை மேலும் விரிவு செய்திட பிடதியில் ஆஸ்ரமம் அமைத்து வருவதுப்பற்றியும் இந்த பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. காலையில் துவங்கி மதியம் 1 மணி வரை - மீண்டும் 4 மணி முதல் இரவு 10 வரையிலும் தியான சிகிச்சை அளிக்கப்படுவதைப்பற்றியும் இந்த செய்தியில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.
08 பிப்ரவரி 2003
08 பிப்ரவரி 2003-பத்திரிகை செய்தி