Difference between revisions of "30 ஜூன் 2002-பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
 
(One intermediate revision by one other user not shown)
Line 11: Line 11:
  
கர்நாடக முதலியார் சங்கம் மக்களின் உடல் நலம், மன நலம், ஒற்றுமை உணர்வு பெருக பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருள் வேண்டி 30 ஜூலை 2002 அன்று பெங்களூரில் உள்ள சுமதி கல்யாண மண்டபம், 2-வது நெடுஞ்சாலையில் ஆன்மிக சத்சங்கம் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. அதனைப்பற்றிய செய்தியை அறிவிப்பாக தினசரி பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தது.  அனைவரும் குரு அருள் பெற்று உன்னதமான நிலை அடைந்திட கர்நாடக முதலியார் சமூகம் இந்த வளப்படுத்தும் தெய்விக நிகழ்விற்கு பொறுப்பேற்று செய்தது பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 +
 +
 +
[[Category:2002]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]
  
==2002==
 
==2002==

Latest revision as of 10:46, 5 January 2021

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சத்சங்கம் - சிறப்பு நிகழ்ச்சி

நாள் : 30 ஜூலை 2002

தலைப்பு : அனைத்து முதலியார் சமூகத்தின் ஆன்மிக தோன்றல், ஆன்மிக ஞானி ஶீ நித்யானந்த சுவாமிஜி அவர்களுக்கு சமூகத்தின் சார்பில் வரவேற்பும், பாத பூஜையும் மற்றும் சமூகத்தின் உடல் நலம், மன நலம், ஒற்றுமை உணர்வு வேண்டி ஆன்மிக சத்சங்கம் சிறப்பு நிகழ்ச்சி

கர்நாடக முதலியார் சங்கம் மக்களின் உடல் நலம், மன நலம், ஒற்றுமை உணர்வு பெருக பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருள் வேண்டி 30 ஜூலை 2002 அன்று பெங்களூரில் உள்ள சுமதி கல்யாண மண்டபம், 2-வது நெடுஞ்சாலையில் ஆன்மிக சத்சங்கம் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. அதனைப்பற்றிய செய்தியை அறிவிப்பாக தினசரி பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தது. அனைவரும் குரு அருள் பெற்று உன்னதமான நிலை அடைந்திட கர்நாடக முதலியார் சமூகம் இந்த வளப்படுத்தும் தெய்விக நிகழ்விற்கு பொறுப்பேற்று செய்தது பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2002

30 ஜூன் 2002-பத்திரிகை செய்தி