MAy 03 2021

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

PARASHAKTI AKASHIC READING || CHITIRAI ONAM SPECIAL || 3 MAY 2021 ||

Narration

Video

Transcript

GLIMPSES OF PARASHAKTI AKASHIC READING CHITIRAI ONAM SPECIAL
3 MAY 2021, MONDAY (IST) MORNING - DEVI PARASHAKTI ARUL VAK - FOR CHITHIRAI ONAM 09:33 AM - THE SPH DARSHAN

SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

08:40 AM - 09:47 AM - DEVI PARASHAKTI ARUL VAK IN TAMIL
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓங்காரத்துயர் வெளிப்பாடாம் பாங்காக மலர்ந்திட வேதமொடு ஆகமம் பழுத்த உயர் ஞானத்தொடு சத்தியம் சுகபோகம் தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஞானம் வைராக்கியம் என மங்களமாய் உலகிற்கு எல்லா நலனும் அளித்து ஸ்தாவர ஜங்கமம் எல்லாம் ஆனந்தமாய் வாழ்ந்திட பரமேஸ்வரி மீனாட்சி நித்யானந்தன் உருக்கொட்டு நிஜாவதாரமாய் மலர்ந்திருக்கின்றேன். சத்தியம் சொல்லுகின்றேன். சங்கரியின் வார்த்தைகள் இவை. மீனாட்சி பராசக்தி என் ஞானாட்சி உங்கள் எல்லோர்க்கும் நன்மை செய்யும். அருளாட்சியும் நல்ல அரசாட்சியும் பொருளாட்சியும் ஞானாட்சியும் செய்ய நித்யானந்தன் வடிவம் கொண்டு நிஜாவதாரமாய் மலர்ந்தேன்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
மனிதர்களே கேளுங்கள் !
பூவுலகில் எல்லோர்க்கும் உயர்ந்த நல் ஞான வாழ்க்கைத் தந்திட திருக்கையிலாயத்தை மீண்டும் புணரமைத்திட, உங்கள் எல்லோர்க்கும் திருக்கயிலாயம் உபயோகம் ஆகி உங்கள் எல்லோர் நல்வாழ்க்கையிலும் மலர்ந்திட நாமே இங்கு நிஜாவதாரமாய் நித்தியானந்தன் வடிவு கொண்டு வந்திருக்கின்றோம். கலி முற்றி பிரளயம் துவங்கி இருக்கின்றது. இந்தப் பிரளயத்தில் அழியாமல் உங்களை காத்துக் கொள்ள நினைக்கின்றோர் எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள்.

  • அன்பே சிவம் எனும் சத்தியத்தை உள்வாங்கி உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அன்பை உறுதியாகக் கொடுங்கள். அன்பினால் பலமாக்கப்பட்ட இதயங்கள் மட்டுமே நிற்காது இயங்கும் இந்தப் பிரபஞ்ச பிரளயத்தில். இந்தப் பிரபஞ்ச பிரளயத்தில் கொரோனா எனும் கொடும் நோய் மட்டுமல்லாது காற்றே விஷமாகிக் கொண்டிருக்கின்றது. நீரே விஷமாகிக் கொண்டிருக்கின்றது. எல்லாம் விஷ மயமாய் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் உயிர் காத்துக் கொள்ள வேண்டுமானால் ஒரே ஒரு உபாயமே உண்டு.
  • உங்கள் மீதும் உங்களைச் சுற்றி இருப்போர் மீதும் பேரன்பைப் பொழியுங்கள்.அன்பினால் பலமாக்கப்பட்ட இதயங்கள் மட்டுமே இந்த ஆழிப் பிரபஞ்சத்து பெரும் ஊழியிலிருந்து விடுபட்டு பிரளயத்திருந்து தங்களை காத்துக் கொள்ளும் சக்தி உடையது.
  • கைலாயத்தில் இருப்போர் எல்லோர்க்கும் இது என் கட்டளை. கைலாயவாசிகளுக்கும், கையிலாயத்து இருப்போர்க்கும் கைலாயத்தை நிர்வகிப்போர்க்கும் இது என் கட்டளை. மீனாட்சியின் அரச கட்டளை. உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உயிரெல்லாம் மலரும் அன்பை அளியுங்கள். அன்பினால் பலமாக்கப்பட்ட இதயங்கள் மட்டும்தான் இந்த ஊழிப் பெருந்துயரிலிருந்து விடுபட்டு மரணம் இலாப் பெரு நிலை அடையும். அன்பே தவம். அன்பே விரதம். அன்பே அணுகுமுறை. அன்பே நேர்மை. அன்பே தர்மம்.
  • அடுத்தவருக்குள் உருவாக்கும் பயம் உங்களையே பாதிக்கும். பயத்தினால் நடக்காது கைலாய நிர்வாகம்.பயத்தினால் வளராது உங்கள் ஆன்ம சக்தி. பயத்தால் பொங்காது குண்டலினி. நல் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளுங்கள். சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அளியுங்கள்.
  • நடக்கின்ற பெரும் பிரளயத்தில் அன்பினால் மட்டுமே நன்மை உண்டாகும். அன்பைப் பிடித்தோர் என்னை அடைவார். மற்றெல்லோரும் தன்னை அழித்துக் கொண்டு தானாய் மாய்வார். அன்பைப் பிடித்தோர் ஆராயினும் என் அடியில் வாழ்க்கை அமைந்திடும். அன்பே தர்மம். அன்பே அர்த்தம். அன்பே காமம். அன்பே மோக்ஷம். நல்ல சிந்தையொடு, நல் உணர்வொடு, நேர்மையான காதலொடு, நிறைந்த மன அன்போடு உங்களையும், உங்களைச் சுற்றி இருப்போரையும் நடத்தத் துவங்குங்கள். சுற்றி இருப்போர் மீது பொழியும் அன்பு உங்கள் மீதே சுகமாய்ப் பொழியும்.
  • சுற்றி இருப்போர் மீது ஆக்கும் பயம் உங்களுக்கு நீங்கள் வைத்துக் கொள்ளும் ஏவல் பில்லி சூனியம். உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். கைலாயவாசிகளுக்கும், கைலாய விசுவாசிகளுக்கும், கைலாய நிர்வாகிகளுக்கும் மீனாட்சி என் கட்டளை இது.

பரமேஸ்வரியின் தீர்ப்பு இது. நேர்மையொடு, நெஞ்சத்தில் நிறைந்த அன்பையும் காதலையும் உருவாக்கி எல்லோர்க்கும் பகிர்ந்தளியுங்கள். இனிமையான வாழ்வு செய்யுங்கள். இந்தக் கொடும் பிரபஞ்சத்துப் பிரளயத்திருந்து தப்பித்து நல் வாழ்வு செய்து கொள்ள ஒரே வழி, அன்பினால் பலமாக்கப்பட்ட இதயங்கள் மட்டுமே இந்தப் பிரளயத்திலிருந்து மீண்டு எழும். அன்பு இல்லாது பயத்தால் உங்களை அழித்துக் கொண்டாலும் மற்றவர்கள் மீது பயத்தைக் கொட்டினாலும் உங்கள் வாழ்வு அழியும். உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர். உங்களைச் சுற்றி இருப்போரையும் அழிக்காதீர்.

  • அன்பே தவம். அன்பே சிவம். அன்பே ஞானம். அன்பே சக்தி. அன்பே அருள். அன்பே ஆனந்தம். அன்பே சுகம். அன்பே அறம். அன்பே பயன். அன்பே பண்பும்.

உள்ளதை உள்ளபடி மீனாட்சி உள்ளத்திருந்து எடுத்துரைக்கின்றேன். சத்திய யுகம் செய்ய நித்திய யுகம் மலர்ந்து நாமே நேரடியாய் வந்திருக்கின்றோம். உங்கள் மீது அன்பைப் பொழிந்து, சுற்றி இருப்போர் மீது அன்பை அளிக்கும் உங்கள் எல்லோரையும் அரவணைத்து அழைத்து என் பாதத்தில் அமைத்துக் கொள்வேன் ஆனந்தமாய் கைலாசத்தில். அன்பு இலாது கயமையொடு ஆடும் அத்துனை பெரும் அரக்கத் தன்மையோடு உங்களை நீங்களே அழித்துக் கொள்வீர். உங்களைக் காக்க அம்பிகையும் முனையேன். அச்சம் இலாது அன்பொடு வாழ்ந்தால் ஆனந்தத்தொடு மீனாட்சி பதத்தில் கயிலையில் உண்டு வாழ்க்கை. சொல்லும் சத்தியத்தைக் கேட்டு வாழ்க்கையை சுகமாக்கிக் கொள்ளுங்கள். அச்சம் இலாத பேரானந்தம் அளிப்பேன். சொல்லும் வார்த்தையை துச்சம் என நினைத்தால், அச்சத்தில் அழிந்து உங்கள் வாழ்க்கை அழிந்திடும். உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்.

  • மாந்தர்காள்! கேளுங்கள் சத்தியத்தை. நெஞ்சமெலாம் நேர்மையொடு நிறைந்த அன்பு உங்கள் உயிர் காக்கும் அமிர்தம்.

அவ்வன்பை உங்களுக்கும் அளித்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்போர்க்கும் அளியுங்கள். எல்லோர்க்கும் அன்பளிக்க யாமே உங்கள் இதயத்திருப்பேன். யாமே வந்து சொன்னேன் சத்திய ஞானத்தை.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM

  • THE HIGHEST EXPRESSION OF THE PRIMORDIAL SOUND “OM” HAS BLOOMED BEAUTIFULLY, AND IN ORDER TO AUSPICIOUSLY GIVE ALONG WITH THE VEDAS, AGAMAS, RIPENED HIGHER KNOWLEDGE, TRUTH, PLEASURE, ETERNAL LAW OF THE UNIVERSE, MATERIALISTIC OBJECTS, WORLDLY PLEASURES, LIBERATION, ENLIGHTENMENT, WILL PERSISTENCE AND EVERYTHING, AND IN ORDER TO GIVE ALL THE BENEFITS TO THE WORLD AND ENABLE ALL THE BEINGS INCLUDING PLANTS AND ANIMALS TO LIVE BLISSFULLY, I, PARAMESHWARI MEENAKSHI HAS BLOSSOMED AND REINCARNATED AS THE LIVING INCARNATION IN THE FORM OF NITHYANANDA. I AM UTTERING THE TRUTH. THESE ARE THE WORDS OF SHANKARI. I BEING MEENAKSHI PARASHAKTI, MY ENLIGHTENING RULE WILL DO GOOD TO ALL OF YOU. IN ORDER TO GIVE THE RULING WHICH IS A BLESSING, WITH GOOD ADMINISTRATION, BEST GOVERNANCE OF WEALTH AND ENLIGHTENING, I HAVE BLOSSOMED AS A LIVING INCARNATION IN THE FORM OF NITHYANANDA.
  • O HUMANITY LISTEN!
  • TO BESTOW A GREAT AND BEST ENLIGHTENED LIFE TO ALL ON PLANET EARTH, TO REVIVE KAILASA AGAIN, TO MAKE KAILASA TO BE USEFUL TO YOU ALL, AND TO MAKE KAILASA FLOWER IN ALL OF YOUR GOOD LIVES, I MYSELF HAVE COME AS THE LIVING INCARNATION THROUGH NITHYANANDA’S FORM. KALI YUGA HAS RIPENED AND PRALAYA (DELUGE) HAS STARTED. ALL THOSE WHO WISH TO PROTECT YOURSELVES WITHOUT GETTING DESTROYED IN THIS DELUGE, PLEASE LISTEN:
  • INTERNALISE THE TRUTH “ANBE SHIVAM” - “LOVE IS GOD”. AND GIVE LOVE TO YOURSELF AND GIVE LOVE TO ALL AROUND YOU, FOR SURE. ONLY THOSE HEARTS THAT ARE STRENGTHENED BY LOVE WILL FUNCTION WITHOUT STOPPING IN THIS COSMIC DELUGE. IN THIS COSMIC DELUGE, NOT JUST THE TERRIBLE DISEASE CORONA, BUT THE AIR ITSELF IS BECOMING POISON, WATER ITSELF IS BECOMING POISON. IN THIS JUNCTURE WHERE EVERYTHING IS BECOMING POISON, IF YOU WANT TO SAVE YOUR LIFE, ONLY ONE PROTECTION IS THERE.
  • SHOWER GREAT LOVE ON YOURSELF AND OTHERS AROUND YOU. ONLY THE HEARTS THAT ARE STRENGTHENED BY LOVE WILL BE FREED FROM THIS GREAT COSMIC DESTRUCTION AND WILL HAVE THE POWER TO PROTECT THEMSELVES FROM THIS GREAT COSMIC DELUGE.
  • THIS IS MY COMMAND TO ALL WHO ARE STAYING IN KAILASA. THIS IS MY COMMAND TO ALL WHO LIVE IN KAILASA, TO ALL WHO ADMINISTER KAILASA. IT IS THE ORDER OF MEENAKSHI’S GOVERNMENT. SHOWER LOVE ON YOURSELF AND ON ALL LIVING AROUND YOU WHICH WILL MAKE THE CONSCIOUSNESS TO FLOWER. ONLY HEARTS STRENGTHENED BY LOVE WILL BE LIBERATED FROM THIS GREAT DESTRUCTIVE SUFFERING AND ATTAIN THE HIGHEST STATE OF IMMORTALITY. LOVE IS THE PENANCE, LOVE IS THE VRATA (FASTING), LOVE IS THE ATTITUDE, LOVE IS HONESTY, LOVE IS THE UNIVERSAL LAW.
  • FEAR CREATED IN OTHERS WILL AFFECT YOURSELF. KAILASA ADMINISTRATION WILL NOT HAPPEN BY FEAR. YOUR SOUL STRENGTH WILL NOT GROW BY FEAR. KUNDALINI WILL NOT RISE BY FEAR. GIVE TO YOURSELF BEST LOVE, CARE AND SUPPORT AND GIVE TO ALL THOSE AROUND YOU.
  • IN THE GREAT DELUGE THAT IS HAPPENING, ONLY BY LOVE GOOD THINGS WILL HAPPEN. THOSE WHO HOLD ONTO LOVE WILL ATTAIN ME. OTHERS WILL DESTROY THEMSELVES AND DIE BY THEMSELVES. WHOEVER IT MAY BE, THOSE WHO HOLD ONTO LOVE, LIFE WILL HAPPEN FOR THEM AT MY FEET. LOVE IS DHARMA, UNIVERSAL LAW, LOVE IS ARTHA (PROSPERITY), LOVE IS KAMA (DESIRES) AND LOVE IS MOKSHA (LIBERATION). START TREATING YOURSELF AND OTHERS AROUND YOU WITH GOOD THOUGHTS, GOOD FEELINGS, HONEST ROMANCE AND WITH THE HEART FILLED WITH LOVE. THE LOVE YOU SHOWER ON THOSE AROUND YOU WILL BE SHOWERED ON YOU AS COMFORT.
  • THE FEAR YOU CREATE IN OTHERS WHO ARE AROUND YOU IS THE BLACK MAGIC YOU DO TO YOURSELF. DON'T DESTROY YOURSELF. FOR KAILASA VASIS (RESIDENTS OF KAILASA), KAILASA VISVASIS (SUPPORTERS OF KAILASA) AND KAILASA ADMINISTRATORS, THIS IS MEENAKSHI’S (MY) COMMAND. THIS IS PARAMESHWARI’S JUDGEMENT.

WITH HONESTY, CREATE HEART FULL OF LOVE AND ROMANCE AND SHARE WITH ALL. LIVE A SWEET LIFE. TO ESCAPE FROM THIS TERRIBLE COSMIC DELUGE AND TO MAKE A GOOD LIFE, THE ONLY WAY IS THAT THE HEARTS STRENGTHENED BY LOVE ONLY WILL RECOVER FROM THIS DELUGE. WITHOUT LOVE, EITHER DESTROYING YOURSELF WITH FEAR, OR PUTTING FEAR ON OTHERS, BOTH THE WAYS, YOUR LIFE WILL BE DESTROYED. DON'T DESTROY YOURSELF AND OTHERS AROUND YOU.

  • LOVE IS PENANCE, LOVE IS GOD, LOVE IS ENLIGHTENMENT, LOVE IS POWER, LOVE IS THE BLESSING, LOVE IS BLISS, LOVE IS COMFORT, LOVE IS MORALITY, LOVE IS THE UTILITY, LOVE IS THE GOOD QUALITY TOO.
  • I AM TELLING THE TRUTH AS IT IS FROM MEENAKSHI’S HEART. TO MAKE SATYA YUGA, NITHYA YUGA HAS FLOWERED AND I MYSELF HAVE DIRECTLY COME. THOSE WHO SHOWER LOVE ON YOURSELF AND ON THOSE AROUND YOU, I WILL TAKE CARE OF YOU AND BRING YOU ALL AND KEEP YOU AT MY FEET BLISSFULLY IN KAILASA. ALL THOSE WHO ARE WITHOUT LOVE AND PLAY THE SPITEFUL GAME WILL DESTROY YOURSELVES WITH DEMONIC QUALITY. EVEN I, GODDESS AMBIKA, WILL NOT MAKE ANY EFFORT TO PROTECT YOU.
  • IF YOU LIVE WITHOUT FEAR AND WITH LOVE, YOU HAVE A BLISSFUL LIFE IN KAILASA AT MEENAKSHI'S FEET. LISTEN TO THE TRUTH BEING UTTERED AND MAKE YOUR LIFE PLEASANT. I WILL GIVE FEAR-FREE GREAT BLISS. IF YOU THINK THAT THE WORDS UTTERED ARE TRIVIAL, YOU AND YOUR LIFE WILL BE DESTROYED IN FEAR. DON'T DESTROY YOURSELF.
  • O HUMANITY, LISTEN TO THE TRUTH! A HEART FILLED WITH HONESTY AND LOVE IS YOUR LIFEGUARDING NECTAR. GIVE THAT LOVE TO YOURSELF AND TO THOSE AROUND YOU. WHEN YOU GIVE LOVE, I MYSELF WILL RESIDE IN YOUR HEART. I MYSELF CAME AND REVEALED THIS TRUTH AND ENLIGHTENING KNOWLEDGE.

INBETWEEN GENERAL BLESSING (PART OF KANCHAN NAIN)
மக்களே கேளுங்கள்....
உடல்நலம் வேண்டும் என்றும், இந்தக் கொரானா, கொடும் தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தொற்றுப் பட்டவர்கள் துயரத்திலிருந்து விடுபட்டு,உடல் நலம் அடைய வேண்டும் என்றும், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் வரம் அளிக்கின்றேன்.

யாரெல்லாம் இங்கு வந்து, கொரானா கொடும் தொற்றில் இருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்களோ உங்கள் எல்லோருக்கும் என் பாதுகாப்பு உண்டு. கொரானாவினால் மரணமும் இல்லை, உங்கள் வாழ்க்கையில் துக்கம் துயரமும் இல்லை. காக்கின்றேன்... கவலையில்லாது இருங்கள்.

O HUMANITY LISTEN!
ALL THOSE WHO HAVE COME SEEKING PHYSICAL HEALTH, SEEKING PROTECTION FROM THE PANDEMIC CORONA, SEEKING BLESSINGS FOR THOSE WHO ARE AFFECTED BY CORONA TO GET HEALED FROM THE SUFFERING AND ATTAIN GOOD PHYSICAL HEALTH, I GIVE THE BOON TO ALL OF YOU WHO HAVE COME HERE. ALL THOSE WHO HAVE COME HERE ASKING FOR LIBERATION FROM CORONA, YOU ALL HAVE MY PROTECTION. THERE WILL BE NO DEATH DUE TO CORONA FOR YOU. THERE WILL BE NO SORROW OR SUFFERING IN YOUR LIFE. I WILL PROTECT. BE WITHOUT WORRY.

INBETWEEN GENERAL BLESSING (CONTINUATION OF KUMAR SWAMINATHAN)
பக்தர்களே! நிர்வாகிகளே! சீடர்களே! சிந்தையுள் விசுவாசிக்கும் விசுவாசிகளே! எல்லோருக்கும் சொல்லும் சத்தியம் கேளுங்கள். கபடத்தனத்தால் பெரும் திருப்பணிகள் நிகழாது. நேர்மையான அன்பும், நேர்மையான காதலும், நேர்மையான சக்தியும், நேர்மையான சேவையும் கொண்டு செயல்படத் துவங்குங்கள். உங்களுக்கும், கைலாசத்துக்கும், ஊருக்கும், உலகத்திற்கும், நாட்டிற்கும் நலம் பயக்கின்றேன். நலம் செய்யுகின்றேன் .

நம்பிச் செய்யுங்கள். அம்பிகை உடன் இருப்பேன்.
O DEVOTEES, ADMINISTRATORS, DISCIPLES, VISVASIS! LISTEN TO THE TRUTHS I AM REVEALING TO EVERYONE:
BY HYPOCRISY, GREAT DIVINE SERVICE WILL NOT HAPPEN. START FUNCTIONING WITH HONEST LOVE, HONEST ROMANCE, HONEST SHAKTI AND HONEST SEVA. I WILL BRING GREAT GOOD TO YOU, KAILASA, THE WHOLE CITY, WORLD AND COUNTRY. TRUST AND DO. I - AMBIKA - WILL BE WITH YOU.

ENDING BLESSING
பக்தியோடு உலகமெல்லாம் பக்குவமாய் அமர்ந்திருக்கும் அன்பர்கள் அத்துனை பேரும் கேளுங்கள் முகநூல் வழியாய், கட்செவி வழியாய், காணொளிக்காட்சி வழியாய், எல்லா வழியாயும் அமர்ந்து என்னைக் கண்டும் கேட்டும் கொண்டிருக்கும் அன்பர்களே, பக்தர்களே, சீடர்களே, சிரத்தையோடு வந்திருக்கும் எல்லோர்க்கும் முழுமையான அருளும், சக்தியும் அளிக்கின்றேன். உங்கள் குண்டலினி விழித்து பரமேஸ்வரி, பராசக்தி, மீனாட்சி என் அருளால், எல்லா நலனும் பெற்று நன்மையோடு வாழ்வீர்களாக. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.

ALL THE DEVOTEES SITTING AROUND THE WORLD WITH DEVOTION AND MATURITY, PLEASE LISTEN. DEVOTEES, DISCIPLES WHO ARE SEEING ME AND HEARING ME THROUGH FACEBOOK, TWITTER, YOUTUBE AND ALL CHANNELS, FOR YOU ALL WHO HAVE COME WITH SINCERITY, I BESTOW COMPLETE GRACE AND POWER. YOUR KUNDALINI WILL AWAKEN AND WITH MY GRACE WHO IS PARAMESHWARI, PARASHAKTI AND MEENAKSHI, YOU WILL GET ALL THE BENEFITS AND LIVE A GOOD LIFE.

OM OM OM OM OM OM


ATMA SHANTI - 40 TON OF DEAD FISH WASH UP ON SHORE OF POLLUTED LEBANESE LAKE

ATMA SHANTI || 40 TON OF DEAD FISH WASH UP ON SHORE OF POLLUTED LEBANESE LAKE || 3 MAY 2021

The Supreme Pontiff of Hinduism, Jagatguru Mahasannidhanam, His Divine Holiness Bhagavan Nithyananda Paramashivam prays to Paramashiva for the Atma Shanti of the the 40 ton of fish that has washed up on the banks of a lake on Lebanon's Litani river, engulfing a nearby village in a pungent smell, in a disaster blamed on polluted waters.

Having taken the spiritual responsibility of bringing world peace, Kailasa’s Department of Religion and Worship in collaboration with Department of Environment and Animals would be offering Maheshwara Puja at the feet of The SPH for the same on 11th May 2021 (Amavasya)

Source link : https://www.usnews.com/.../tonnes-of-dead-fish-wash-up-on...

______________________________________________________________


About Maheshwara Puja:
Maheshwara Puja is Hinduism's most oldest recorded ritual prevalent even today in the Vedic tradition. In the Maheshwara Puja, The SPH Nithyananda Paramashivam, the 1008th living incarnation of Paramashiva Himself receives Puja and the naivedyam bhiksha – the food offering.

Maheshwara Puja is performed for intense completion with anyone who has left their body and passed into their new life in a new body, new ambience but with same incompletions from a karmic level. The SPH blesses the ancestors to attain liberation and offers them “pinda” or food for the journey to their liberation.

The SPH Nithyananda Paramashivam himself will be performing this sacred ritual of liberating the souls and giving them instant completion in their lives, wherever they may be! To experience a sudden shift and liberation and all auspiciousness in their lives.

Photos

FB-Photos-of-the-Day


FB-Photos-Flyer

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/311436913682480
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/311593383666833
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/311808056978699