Skip to content

August 30 2024

On this page

In this Tamil message, THE SPH remembers the life and service of Shivashri Thyagaraja Gurukkal.

Event details

Date: 30 August 2024

Title

Remembering Shivashri Thyagaraja Gurukkal

Video

Transcript

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருபண்ணாமலை அருணாஜலேஷ்வர் ஆளையத்தின் உடைய இளவரசு பட்டம் மற்றும் மிக முக்கியமான ஆளையத்தின் பல்வேறு பொருப்புக்களை தலைமை ஏற்று நிகழ்த்திய சிவச்ரி EPP யாகராஜ குருக்கள் அவர்கள் கன்னுடைய தொன்னூராவது வயதிலே சிவபதம் அடைந்தார் என்கின்ற செய்தி கிடைத்தது அன்னாமலையானுக்காகவே கருணாஜலேஷ்வர கருணாமூர்த்திக்காகவே தனுடைய வாழ்க்கையையே அளித்த தியாகி யாகராஜ குருக்கள் அவர்கள் சிவச்ரி யாகராஜ குருக்கள் ஐயாவர்கள் நிச்சயமாக அவர் சிவபதம் அடைந்திருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை அவருடைய குடும்பத்தாருக்கு அவருடைய உற்றார் உரவினர்களுக்கெல்லாம் என்னுடைய அழந்த இறங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் அவர் சிவபதம் அடைந்த நிகழ்வு நடந்த உடனேயே குடும்பத்திடமிருந்து அவருடைய குடும்பத்தாரிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது ஸ்வாமி ஜி சிவசரி யகராஜ குருப்பில் பற்றி சில வார்த்தைகளாவது பேசி வீடியோ அனுப்பவேண்டும் என்று நான் முதலில் சொன்னது என்னன்னா அப்பா அவருக்கும் சிவசரி யகராஜ குருப்பிலுக்கும் எனக்கும் இருக்குற உறவு நாற்பது ஆண்டுகள் அதனால் நான் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசி அனுப்பினா அது நான் அவருக்கு செய்த அவமரியாதியா போய்டும் அமர்ந்து பொறுமையாக ஒரு முழு சட்சங்கத்தையே அவருடைய பங்களிப்பு என்ன அப்படியென்றதை நான் பேசி அனுப்புறேன் அது மட்டுமில்லாமல் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் ஷிவர் � மிகவும் குறைவு காரணம் உடனடியாக ஒரு மறைவு செய்தியை சொல்லவேண்டும் அப்படின்கிறதுக்காக அவர்கள் செய்தி பிரச்சினை வைத்திருக்காங்க அதுல வாழ்க்கை செய்திகளான வாழ்க்கையோட சுருக்கம் மாதிரி கொடுத்திருக்காங்க ஆனா நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு நெரிங்கி பழகியவன் வாழ்ந்தவன் திருபண்ணாமலையிலே இருந்தன் அப்படின்கிறதுனால திருபண்ணாமலையின் ஆராம் பிரகாரத்தில பிறந்தன் ரெண்டாம் பிரகாரத்திலின் மூனாம் பிரகாரத்திலின்னா வளர்ந்தன் அதனால நான் திருபண்ணாமலையிலிருந்த நாட்கள் அனைத்து நாட்களிலும் கோயிலுக்குப் போகாமலும் இருந்தது இல்ல சிவச்ரி ஞாகராஜ குருக்களைப் பாக்காமலும் இருந்தது இல்ல ஏனென்னா அவரும் கோயிலுக்கு வராமல் இருந்தது கிடையாது அதனால அவருடைய எல்லா பங்களிப்பையும் குறைந்த வச்சம் முக்கியமான பங்களிப்புகளை மட்டுமாவது பதிவிட்ட விட வேண்டும் என்பது தான் என்னுடைய புரிக்கோள் திருபண்ணாமலை நான் நான் சிவச்ரி ஞாகராஜ குருக்களை அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்னா திருபண்ணாமலையே அறிமுகப்படுத்தி ஆகவேண்டும் திருபண்ணாமலை குரு, லிங்கம், சங்கம் அப்படின்கிற மூன்று ecosystem குரு, லிங்கம், சங்கம் இந்த மூன்று ecosystem மூன்றையும் சேர்ந்து ஒரு ecosystem என்று சொல்லலாம் மூன்றையும் தனித்தனியான ecosystem என்று சொல்லலாம் இந்த மூன்றுக்குமே சிவசரி ஜாகராஜ குருக்கள் ஐயா அவர்களுடைய பங்களிப்பு அவருடைய contribution சொல்ல முடியாது அளப்பரியது முதலில் லிங்கத்திலிருந்து ஆரம்பிப்போம் ஏன்னா திருபண்ணாமலையே பொருத்த வரைக்கும் அருணாஜலேஷ்டர் லிங்கம்தான் பிரதானம் மூலம் எல்லாவற்றிற்கும் மூலம் அதுதான் பிரகஞ்சத்துக்கே மூலம் அதுதான் திரு தொண்டத்துகையில் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு அழகான ஒரு வார்த்தை சொல்வார் முப்போதும் திருமேனி இந்து வார்தம் அடியார்க்கும் அந்த வார்த்தை ஒரு லக்ஷனம் அந்த வார்த்தை காட்டுகின்ற முப்போதும் திருமேனி இந்து வார் என்ற அந்த வார்த்தைக் காண லக்ஷியப் புருஷனாக தன் வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவச்ரி தியகராஜ குருக்கள் வழிவழியாக மாதூர் பாகனுக்கே அடிமை செய்த ஆதிசைவர் குலத்திலே வந்தவர் 1993ல பிறந்திருக்காரு அந்த ஹாலத்துலேயே பி.உ.சி படிச்சிருக்காரு அந்த ஹாலத்துல பி.உ.சி படிச்சிருக்காரு அந்த ஹாலத்துல பி.உ.சிங்கறது இப்ப பி.எஷ்டிக்கு சமம் பி.உ.சி படிச்சது அப்பவே அரசாங்க பணியும் கிடைச்சிருக்கு ஆனாலும் தன் படிப்பையும் அரசாங்க பணியையும் உதறிவிட்டு 1933ல பிறந்திருக்காரு 1933ல பிறந்து அப்பவே பி.உ.சி அரசாங்க பணியும் கிடைச்சி ஆனாலும் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக மாதொரு வாகனுக்கே அடிமை செய்கின்ற ஆதிசைவர் குலத்து பாரம்பரியத்தை வாழ்ந்தாக வேண்டும் செய்தாக வேண்டும் கிற அந்த ஒரே காரணத்துக்காக பத்தொம்பது வயதுக்குள்ளேயே அண்ணாவலையார் ஆளையத்தின் திருப்பனியை எற்றுக்கொள்ளுகின்றார் நல்ல புருந்திக்க வேண்டும் தீனேஜ்ல பொறுப்பெடுத்துக்கிறாது வெரும் பத்தம்பல் வயது தீனேஜ்ல பொறுப்பெடுத்துக்கிறாது இன்னொரு முக்கியமான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த காலகட்டத்தில் இப்ப மாதிரி திருவன்னாமலை ஒரு பெரிய ஆன்மீக சுற்றுளாத்தரம் ரிலிஜிஸ் டூரிஸ்ட் சென்ட்ரு கிடையாது ஆன்மீகவாதிகள், ஞானிகள், சன்யாசிகள், பத்தர்கள் வருவாங்க இல்லென்னு சொல்லல ஆனா இப்ப இருக்குறா மாதிரி ஒரு மிகப் பெரிய ரிலிஜிஸ் டூரிஸ் சென்ட்ரு கிடையாது நான் எந்தக் காத்திலும் அன்னாமலையானியோ திருவன்னாமலையோ ஒரு வார்த்தை குறைக்கெல்லாம் சொல்ல விடவில்லை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் வரலாற்றை சொல்லும்போது அந்தக் காலகட்டத்திலே சிவாச்சாரியார்களுக்கு கடும் வருமை தன் வாழ்க்கையை நடத்துவதே மிகவும் கடினம் என்கின்ற சூழ்நிலையில் அரசு வேலையைத் துரந்துவிட்டு இது எப்போ ஆயிர்த்தி துளாயிர்த்தி முப்பத்து மூன்றுல பொறந்தாரு பத்தொம்பது வயிசுக்கு முன்னாடியே அப்படின்னா என்ன ஆயிர்த்து ஆயிர்த்தி அம்பது அம்பத்துன்னு குளியே பியூசி முடிச்சி கிடைச்ச அரசு வேலையை துரந்துட்டு தனுடிய அண்ணாமலையாருடிய திருப்பணிக்காக தன் வாழ்க்கையை அற்பணிக்கின்றார் நல்ல புரிஞ்சுகுங்க ஆயிர்த்தி துளாயிர்த்தி முப்பத்து மூன்றுல பொறந்து பத்தொம்பது வயிசுல அண்ணாமலையாருடிய திருப்பணிக்காக ஆருகால பூஜைகளையும் நடத்துவதுக்காக தன் வாழ்க்கையையே புகழ்த்துணை நாயனார்னு பருமையிலும் முறையாக சிவசேவை செய்தார்னு செக்ரியார் வருமான் பெரிய புரானத்தில் டாக்குமென்றார் அது மாதிரி தான் சிவச்ரி தியாகராஜ குருப்பில் விடைய சியாகம் பெரிய புரானத்தைப் பற்றி பேசுவர்கள் எல்லாருமே 63 நாயன்மார்களைப் பற்றி ஆராய்கின்றோம் பேசுகின்றோம் நூல் எழுதுகின்றோம் எல்லாம் செய்கிறோம் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் எந்த விதத்திலும் 63 நாயன்மார்களுடைய உயர்வை பற்றி அவர்களுடைய உயர்ந்த நிலையை நான் ஒரு வார்த்தைக்கூட தவறாக சொல்லவில்லை புரிந்து கொள்ளுங்கள் அறுவத்து மூன்று நாயின்மார்களும் கடந்த காலத்தின் உயர்ந்த சாத்தியக் கூரு கடந்த காலத்திலே நிகழ்ந்த மிக உயர்ந்த சத்தியம் கடந்த காலத்துடைய உயர்வை தெரிந்து கொள்வதற்கான காரணம் என்னன்னா அதை எதிர்காலத்திலும் மீண்டும் அதே போன்ற உயர்ந்த நிலை சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது கடந்த காலத்திலு அவர்கள் உடைய பெருமைகளை மஹிமைகளை மட்டும் பேசிவிட்டு அப்படியே விட்டுவிட்டோம்னா ஒரு மியூசியம் இம்பேக்டுதான் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் நான் சொல்ல வருகிறேன் இந்த கருத்த கடந்த காலத்திலே நிகழ்ந்த அந்த உயர்ந்த மா மனிதர்கள் அந்த உயர்ந்த ஞானிகள் பெரும் சிவபக்தர்கள் சிவனடியார்கள் இவங்க எதிர்காலத்திலும் சாத்தியமாக மாறுவதற்கான ஒரு முக்கியமான செயல் என்னனா செக்கிழார் பெருமான் சொல்ற தொகையடியார்கள் ஒன்பது பேரும் அந்த தொகையடியார்கள் சம்பரதாயம் உயிரோட இருந்தால் மட்டும் கடந்த காலத்தின் மிகப் பெரிய சாத்தியங்களான கடந்த காலத்தின் மிகப் பெரிய சத்தியங்களான அறுவத்து மூன்று நாயன்மார்களும் எதிர்காலத்தின் சாத்தியங்களாகவும் சத்தியங்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பு உண்டு செய்வம் நாம் எந்த அளவுக்கு நாம கடந்த காலத்து உண்ணதங்களான அறுவத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிப் பேசுகின்றோமோ அந்த கடந்த காலத்தின் நினைவுகளை உயிரோடு வைத்திருப்பதற்கு நாம எந்த அளவுக்கு நம்முடைய time, treasure, talent, இதை எல்லாம் spend மண்டுறமோ அதே அளவுக்கு past continuous கடந்த காலம் எதிர்காலத்திற்குள் மலருவதற்கான கடந்த காலம் நிகழ்காலத்தின் வழியாகச் சென்று எதிர்காலத்தில் மலருவதற்கான வழியாக இருக்கின்ற ஒன்பது தொகை கூட்டத்தை உருவாக்கவும் அவர்களுக்கு உத்சாகம் அளிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான துணைகள் செய்யவும் அவர்கள் மேல நம்முடைய time, treasure, talentயையும் spend மண்டுறது மிகாவும் முக்கியம் அறுவத்து முவரை பற்றி மட்டும் பேசினால் ஹிந்து மதத்தை ஒரு மியூசியத்துக்குள் தள்ள முயற்சி கொண்டுறோம் ஒன்பது தொகையடியார்களை பற்றியும் பேசி இந்த சம்பரதாயத்தை உயிரோடு வைத்தோமானால் மட்டும்தான் தில்லைவாழ் அந்தனர் கொய்யடிமை இல்லாத புலவர் பத்தாராய் பணிவார் பரமனையே பாடுவார் சித்தத்தை சிவன்பாலே வைத்தார் திருவாளூர் பிறந்தார் முப்போதும் திருமேனி திண்டுவார் முழுநீரு பூசிய முனிவர் அப்பாலும் அடிசார்ந்தார் இந்த ஒன்பது தொகையடியார் சம்பரதாயத்தை உயிரோடு வைத்தோமானால்தான் கடந்த காலத்தின் the golden past என்று சொல்கிறோம் பாருங்கள் glorious past of Hinduism golden past கடந்த காலத்தின் மிகப் பெரிய சத்தியங்கள் எதிர்காலத்தின் சாத்தியங்களாக மாறும் கடந்த காலத்தின் சத்தியங்கள் எதிர்காலத்தின் சத்தியங்களாக மாறுவதற்கான சாத்தியம் இந்த தொகையடியார் ஒன்பது வேறை பற்றியும் மீண்டும் மீண்டும் பேசுவதும் தொகையடியார் சம்பரதாயங்கள் உயிரோடு இருப்பதற்காக நம் வாழ்வை தியாகம் செய்வதுதான் உண்மையில் இந்த தொகையடியார் சம்பரதாயங்கள் உயிரோடு இருப்பதற்காக அதில் முக்கியமான சம்பரதாயம் முப்போதும் திருமேனி தீண்டுவார் இந்த ஒன்பது சம்பரதாயத்திலே மிக முக்கியமான சம்பரதாயம் முப்போதும் திருமேனி தீண்டுவார் அந்த சம்பரதாயம் உயிரோடு இருக்கத்தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர் சிவச்ரி தியாகராஜ குருக்கள் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் ஒரு சிவாச்சாரியார் எப்படி இருக்கணும் என்ற லக்ஷனம் நம்முடைய தெரிய புரானம் திருத்துண்டர புரானம் அவங்கள்லாம் லக்ஷனங்களுக்கு அப்பார்ப்பட்டு காமிகாகமம் சொல்லுகிற லக்ஷனங்கள் இவையல அனைத்தும் புருந்தியவர் சிவச்ரி தியாகராஜ குருக்களையாவர்கள் காமிகாகமம் சொல்லுது ஒரு சிவாச்சாரியார் கம்பிரமாக பார்த்த உடனேயே பார்ப்பவர்கள் கூடியவராக இருக்கவேண்டும் உண்மையிலேயே சிவச்ரி தியாகராஜ குருக்களையாவர்கள் கிரிடம் சுமந்து ஒரு சிவாச்சாரியார் எப்படி இருக்கவேண்டும் என்ற லக்ஷனங்கள் பெரிய புரானத்திலும் திருத்துண்டர் தொகை இவங்கள்லாம் இந்த லக்ஷனங்களை தாண்டி காமிகாகமம் சொல்லுகின்ற அந்த லக்ஷனங்களை அனைத்தும் பொருந்திய சிவாச்சாரியார் சிவச்ரி தியாகராஜ குருக்கள் ஒன்று கபராது ஸ்ரத்தையோடு பூஜை செய்தல் மந்திர உச்சாடனங்கள் ஆகட்டும் ஸ்ரத்தை ஆகட்டும் இதுக்கெல்லாம் அப்பார்பட்டு காமிகாகமம் சிவாச்சாரியா லக்ஷனத்தில் ஒன்று சொல்கிறது கம்பீரமாகவும் பார்ப்பதற்கு இனிமையாகவும் பார்ப்பவர்களுடைய வர்வுருடைய மனத்திலே ஒரு மரியாதையும் தெய்வீகத்தையும் மதிப்பையும் பக்தியையும் புண்டுபவராகவும் இருக்கணும் என்று அத்தானையும் முழுமையாக புருந்தியவர் ஷிவஸ்ரி தியாகராஜ குருக்கலவர்கள் நல்ல புருஞ்சுகுங்க யாராவது ஒருத்தர் கைலாய பதவி அடைந்து விட்டால் சிவபதம் அடைந்து விட்டால் அவங்களைப் பற்றி பெருமையா பேசவேண்டும் என்ற மறபுக்காக நான் பேசுகிறேன் நினைக்காதீங்க. நாற்பது நண்டுகள் அவரை தொடர்ந்து பார்த்திருக்கின்றேன் அப்படியென்று இருதனால இந்த உண்மைகளை எல்லாம் குறைந்த பச்சம் நானாவது அதுக்காக பேசுகிறேன் அந்த கிரீடம் சுமந்து ருத்ராக்ஷங்கள் கண்டி இதெல்லாம் தறிச்சு பட்டாடை உடுத்தி ஆளையத்தில் அந்த பூஜைகள் இதெல்லாம் செய்ய வரும்போது பார்க்கும்போதே அவரைப் பார்த்தாலே நமக்குள்ள பக்தி வந்துரும் மரியாத வந்துரும் ஸ்ரட்டை வந்துரும் அது போன்ற இனிமையான தெய்வீகமான குருகள் சிவச்ரி தியகராஜ குருகள் திருவண்ணாமலை கோவில் ஆறுகால பூஜையும் நடத்துவது சாதாரண வேலையில் இவரோடு சேர்ந்து இவருடைய உறவினர்கள் எல்லாரும் இருக்காங்குன்னிருது உண்மை ஆனான் இவர் தான் பொறுப்பு முக்கியமா அதன் காலத்துல ஆய்ருத்தி் துளாயரத்தி அம்பது. இவருண்டு பொருப்பு எடுக்கும்போது ஆயுர Bismarl ஒளாருத்தி அம்பதலில் பொறுப்பிடுத்துக்கிறார்.

டீனேஜல பொறுப்பு எடுத்து談ங்கார் பத்தந்து வயதுல அரசாங்கப் பணி வேண்டாம் என்று சொல்லிட்டு கோவில் திருப்பணியை எடுத்திருக்காது அந்த காலத்தில் கோவில்ல பெரிய வருமானமெல்லாம் கிடையாது எனக்கு தெரிஞ்சிங்கியா எண்பதுகள் வரையிலும் கூட சிவாச்சாரியார்கள் வாழ்க்கை வருமையில்தான் இருந்தது இது நான் தெளிவாக பதிவு பண்ணுறுகளுக்குப் பிறகுதான் தொன்னூருக்குப் பிறகுதான் திருக்கோவில்ல நிறைய பக்தர்கள் கூட்டம் வரத்துவங்கியது 1980கள் வரை எண்பது முடிவு வரைகூட தொன்னூருகளின் beginningலெல்லாம் கூட கோவிலுக்கு தினசரி வருமொத்த எண்ணிக்கையுமே மூனு டிஜித்தான் மூனு டிஜித்தான் மூன்று எலக்க நம்பர்தான் மெக்ஸ்வம் நான் சொல்வது திருவிழா காலங்கள்ல வேண்டாம் நான் எலக்கமா மாறலாம் தீபம் நேரங்கள்ல வேண்டாம் ஐஞ்சு எலக்கமா மாறலாம் சாதாரணமா கோவிலுக்கு வரவும் மூனு எலக்கத்துக்கும் கம்மிதான் திரி டிஜித்து கம்மிதான் அந்த காலகட்டத்தை நான் பார்த்திருக்கின்றேன் தனுடைய வாழ்க்கையிலே நிறந்தரமான அரசுவேளை கிடைத்திருந்தாலும் அதை உதறிவிட்டு அண்ணாமலையானோடி ஆளையப் பணிக்காக வந்தது மட்டுமல்லாமல் கடுமையான எழுமை வருமைக்கும் நடுவிலும் விடாது ஆருகால பூஜைகளும் நடத்தி கோவில் சார்ந்து அவர் செஞ்சிருக்குற திருப்பணிகள் இவங்க அருணை அவருடைய பிரஸ் ரெலிஸ்ல சிவஸ்ரி தியகராஜு குருப்பில் நம்பு மாதம் தோறும் பரதோஷம் வளர்வரை தேய்வரை பரதோஷங்கள் பெரிய நந்திக்கு முடையால அபிஷயங்கள் ஆகமப்படி நடத்தி அந்த பூஜைகளை எல்லாம் சுவைக்கி வைத்தார் அதெல்லாம் அது மட்டும் கிடையாது என்னால் நீந்த நெடியே பட்டியலை குறுக்கும் முடியும் பல்வேறு பழைய பாரம்பரியங்கள் ஆலையத்தின் அன்னா மலையார் ஆலையத்தின் பல்வேறு பழைய பாரம்பரியங்கள் உயிரோடு இருப்பதற்கு மிகப் பெரிய காரணம் மிக முக்கியமான காரணம் சிவசரி ஜகராஜ குருக்குள் நீந்த நெடியே பட்டியல் என்னால் இடம் முடியும் திருவண்ணாமலை இந்த ஒரு சங்கத்தை நாம் முதலிலேயே சொன்ன திருவண்ணாமலை குரு லிங்கம் சங்கம் முதலில் லிங்கத்தையும் சங்கத்தையும் பற்றிப் பேசுகிறேன் பிறகு நடப்பதற்கு அச்சானியாக ஆனிவேராக அடித்தலமாக இருந்தார் அப்படியென்றது ஒரு பக்கம் திருவண்ணாமலையின் அந்த சங்கத்தை முறையாக கோவிலை சார்ந்து இணைத்து வைத்திருந்த கோவில அந்த சங்கம் இயங்குவதற்கான ஒரு மிகப் பெரிய இணைப்பு அவர் இருந்தார் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் திருவண்ணாமலையின் சங்கம் அப்படின்னு என்னனு சொல்கிறேன் ஒரு இருவத்தஞ்சி முதல்ல அண்ணாமலையார் ஆளையத்திலே சகல கிரியைகளையும் பூஜை புனஸ்காரங்களை இதை எல்லாம் நடத்துற சிவாச்சாரியார்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஈகோசிஸ்டம் ரெண்டாவது அண்ணாமலையார் ஆளையத்தினுடைய மற்ற சகல விதமான பணிகளையும் செய்யக் கூடிய மலர் கொய்து மாலைகள் செய்வவர்கள் திருமள் கிட்டு ஆளையத்தை துயுமையாக வைத்திருப்பவர்கள் காபல் காக்கின்ற ஜவான்கள் நாதச்சுறம் வாசிக்கின்ற வித்வான்கள் இந்த ஒன்பது தொகையடியார்கள் லிஸ்டு சென்று இல்லையா? அங்கே கோசாலை நடத்துறவர்கள் யானையை பார்த்துக்கிற யானைப்பாகன்கள் கோவில்ல இருக்குற சகல விதமான துண்டுகளையும் செய்கின்ற அவர்களெல்லாம் சேர்ந்து இரண்டாவது இகோசிஸ்டம் முன்னாவது கோவிலை நிர்வாகம் அன்ற பாரம்பரியமாக பரம்பரை தர்மகத்தாக்களாக இருந்து கோவிலை நிர்வாகம் செய்து வந்தவர்கள் அவங்க முன்னாவது இகோசிஸ்டம் நான்னாவது ஒவ்வொரு திருவிழா உத்தவம் இதை எல்லாம் நடத்துவதற்காக கட்டலைதாரர்களாக மண்டகப் படிதாரர்களாக உத்தவ உபேதாரர்களாக திருவிழ் நாமலை ஆலையத்தை சுற்றி குறைந்த வச்சம் ஒரு இரூட்டுராய்ம்பது மடங்கள் இருக்கின்றன. அண்ணாமலையார் கோவில்லிருந்து வெளியில வந்தா முதலில் விசிரி சுவானிகளுடிய ஆஷமம் தேரடிக்குக்குள்ள அண்ணாமலையார் தேரடியில் விசிரி சுவானிகளுடிய ஆஷமம் அங்கிருந்து ஆரம்பிச்சி அவர் இருந்த வீடு அங்கிருந்து ஆரம்பிச்சி சுற்றி மாடவீதியை சுற்றி வந்து மேனாக்கானா செத்தரத்தில் முடியும் இது வரை மொத்தமாக ஒரு இரணமுத்தம்பது குறைந்த வட்சம் இரணமுத்தம்பது மடங்கள் இருக்கு சிவகாசி நாடார் விருது நகர் நாடார் நாட்டுக்கோட்டி நகரத்தாருடிய ஓயா மடம் நாட்டுக்கோட்டி நகரத்தாருடிய மேனாக்கானா சாதுக்கள் செத்தரம் திருவின்னாமலை கோபிலை சுற்றி இருக்கின்ற மாடவீதி அராம்பிரகாரம் அண்ணாமலியார் ஆளையத்துடைய மாடவீதிக்கும் அராம்பிரகாரம் என்று பெயரும் அந்த அராம்பிரகாரம் முழுவதுமே மடங்கள்தான் அந்த மடங்கள்ல தான் வணிகவளாகங்கள் கடைகள்லான் இருக்கு மிகச்சில வீடுகள்தான் தனியார் வீடுகள் அந்த தனியார் வீடுகளும் கூட பாத்தீங்கன்னா நேரடியாக கோபில்ல சிவாசாரியார்களா இருக்குற குருக்கள் சிவாசாரியார்கள் வீடுகளா இருக்கும் இல்ல கோபிலை பரம்பரை தர்மகர்த்தாவா நிர்வாகம் மண்ணிட்டு இருந்த அவர்களுடைய வீடுகளா இருக்கும் ஏன்னா அந்த உத்தமுமே கோபில் சார்ந்த இகோசிஸ்டம் என்னால ஒரு நீண்ட லிஸ்டு கொடுக்க முடியும் ஒரு இருமூற்று ஐம்பது மடங்களாவது இருக்கும் சேனைத் தலைவர்களுக்கு சேனைத் தலைவர் மடம் குலாலர் மடம் சத்ரியர்களுக்கான மடம் மதுரை வைசியர்கள் வணியகச் சத்தியார்களுக்கான மடம் இந்த மாதிரி சகல விதமான குலத்தவர்களும் அண்ணாமலையாருக்கு திருவிழாக்கள் நடத்துவதற்கான கட்டலை திருவிழாக்கள் நடத்துவதற்கான பாரம்பரியமான தொண்டுக்காக ஏற்படுத்தி வைத்த மடங்கள் இவை எல்லாம் ஒரு இகோ சிஸ்டம் இதுக்கு அடுத்து திருவிழாமலையில் ஒரு முக்கியமான திருவிழாமலைக்கே ஸ்பேஷலான சிறப்பான ஒன்னு திருமுறைக் கழகம் சொமவார வழிபாட்டு மன்றம் இந்த மாதிரி இது ஒரு இரண்டு ஐம்பது கிருத்திகை வழிபாட்டு மன்றம் பாஉர்ணமை வழிபாட்டு மன்றம் மாதப் பிறக்கு வழிபாட்டு மன்றம் பிரதோஷ வழிபாட்டு மன்றம் இது மாதிரி ஒரு இரண்டு ஐம்பது ஆர்கனேஸேஷன்ஸ் ரொம்ப நான் அந்த குறைந்த பக்ஷம் சொல்கிறேன் இரண்டு ஐம்பது ஆர்கனேஸேஷன்ஸ் இருக்கு அருணைகிரிநாதர் விழாக் குழுமு வரடா வருடம் ஆகஸ் பதினீந்தாம் தேதி திரு தனிஸ்வர்கள் அவருடைய தலமையில் அந்த அருணைகிரிநாதர் விழாக் குழுமு ஒரு குழு கோவில்லையே திருவிழா பண்ணுவாங்க அருணைகிரிநாதருக்காக அவருக்கு கீழ இரண்டு ஐம்பது திருப்புகள் சபைகள் இருக்கு இந்த சபைகள் குழுக்கள் இவங்க எல்லாம் சேர்ந்து அது ஒரு ஈகோ சிஸ்டம் அதுக்கட்டுத்து ஊருக்குள்ள இருக்குற மற்ற எல்லா ஆலையங்களையும் நிருவாகம் செய்கின்ற வேறு வேறு அர்சகர்கள் சிவாசாரியார்கள் அவங்க எல்லாம் சேர்ந்த ஒரு ஈகோ சிஸ்டம் அதுக்கட்டுத்து பழைய ஆலையங்களை எல்லாம் புனரமைக்கின்ற சன்யாசிகள் முப்பனார் சுவாமிகள் என்ன ஒருத்தர் இருந்தார் அந்தக் காலத்தில் அவர் தான் அஷ்டலிங்கத்தையும் புனரமைத்து திருபன்னாமல்லி எழுத்து மண்டகம் என்ன ஒரு இடம் இருக்கு அந்த மண்டகம் இருக்கு அதை புனரமைத்து அது மாதிரி மொத்தம் பதினெட்டு ஆலையங்களை அவருடைய காலத்திலே புனரமைத்தார் முப்பனார் சுவாமிகள் நிப்போ நாம எல்லாம் அஷ்டலிங்கம் போய் தரசணம் பண்றோம் அப்படின்னா அதுக்கு ஒரே காரணம் முப்பனார் சுவாமிகள் தான் காரணம் என்னனா அந்த காலகட்டத்திலே எடுத்து நெருவாகம் மண்ணி ஒரேயாக சீரமைத்து கும்பாருசேகம் மண்ணி ஒரு எல்லாரும் தரசணம் மென்ற மாதிரி அமைத்து வைத்தார் இந்த மாதிரி ஒரு நூறு சன்யாசிகள் இந்த மாதிரி திருவிழ்நாமலை சுற்றி இருக்கும் ஆலையங்கள் இந்த சேவைகளெல்லாம் பண்ணத்திற்கு இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு இகோசிஸ்டம் இது போக ஆயிரம் மடங்கள் ஆச்சமங்கள் திருவிழ்நாமலி குள்ள இருக்கு அதாவது ரமணமாரிஷிக்கு முன்பு ரமணமாரிஷிக்கு பின்பு அப்படித்தான் பிரிக்கவேண்டும் திருவிழ்நாமலியின் வரலாற்றை ரமணமாரிஷிக்கு முன்பு அப்படின்னான் ஒரு ஐநோரு மடங்களாவது பாரம்பரியமான மடங்கள் பவளக்குன்று மடம் மலை மேல இருக்குற குகை நமச்சுவாயிர் மடம் ஆலமர குகை ஆச்சமம் மாமர குகை ஆச்சமம் பலாமர குகை ஆச்சமம் விருபாக்சி தேவர் பின்னாடி இருக்குற அழகானந்த சுவாமிகள் மடம் இது மாதிரி ஒரு பவளக்குன்று மடம் இந்த மாதிரி ஒரு இது ஒரு ஐநோரு மடங்களுக்கு மேல இருக்கு ரமணமாரிஷியின் காலத்துக்கு பின்பாக உருவாக்கப்பட்ட ஒரு ஐநோரு ட்ரஸ்ட் இருக்கு இது எல்லாம் சேர்ந்து இதை எல்லாவற்றி நான் சொல்வதுக்கான காரணத்தை விளக்கிறேன் கேளுங்க இந்த எல்லா இகோசிஸ்டத்துக்கும் சென்ற அண்ணாமலையார் கோபில்தான் இதில ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா இவங்க எல்லாரும் எல்லாருக்கும் காமன் பாயிண்ட் இவங்க எல்லாரும் கண்ணல்ஜாவரை பாயிண்ட் வந்து அண்ணாமலையார் கோபில்தான் அண்ணாமலையார் கோபில்தான் இவங்க எல்லாரையும் கணக்பண்ட பாயிண்ட் இதில ஒரு நல்ல விஷயம் என்னன்னா இவங்க எல்லாரும் அண்ணாமலையாரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதனால் அண்ணாமலையாரோடு ஆளையத்தோடு கணக்பண்டி இருக்குறதனால் இகோ சிஸ்டம் பலமா இருக்கு இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கவனிக்கவேண்டும் இவங்க எல்லாருக்கும் காமன் அண்ணாமலையார் கோயிலா இருக்குறதனால் இவங்க எல்லாருக்குள்ளின் பல நேரங்களில் வருகின்ற இகோ கிளாஷ் இல்லை ஏதாவது சிறு சிறு சங்கடங்கள் வேற ஏதாவது எல்லா பிரச்சினைகளுக்கும் பாலமாக நட்புப் பாலமாக இருந்து எல்லா சுமூர்த்தா நடக்குறதுக்கான ஒரு மிகப் பெரிய அச்சானியாக ஆனி வேறாக சிவசரி தியகராஜ குருக்குள் இருந்தார் நான் பலமுறை இதை பார்த்திருக்கின்றேன் என்னால் பல நிகழ்ச்சிகளை பட்டியலிட முடியும் இவங்க யாருக்குள் எங்க அதை தீத்து வைச்சி ரொம்ப ஸ்ட்ரேட்டஜிக்கா டீல் பண்ணுவார் இப்ப நான் நிகழ்ச்சிகளை சொன்னேன்னா அந்த நிகழ்ச்சிகளில் இன்மாள்வாய்க்குற மற்றவர்கள் பேரை சொல்ல வேண்டியிருக்கும் தான் நான் விரும் இதை சொல்ல விரும்பல இந்த யாருக்கு மரியாதை யாருடைய மண்டகப்படிது அந்த மண்டகப்படிதாரர் அபிசேகதாரர் கட்டலைதாரர் அவங்க வந்தா அவங்களுக்கு என்ன கோவில் சிறப்பு மரியாதைகள் செய்யப்படமும் இந்த மாதிரி பால விஷயங்கள்ல ஏதாவது சங்கடங்கள் ஈகோகிலாஷ் என்ன வந்தாலும் ஐயா ஷிவஸ்ரிக் ஜகராஜு குருக்கில் அதை டீள் பண்டுருக்கும் நான் பார்த்துருக்கேன் எப்படி பண்ணுவார்னா யாரு ரேகமா ஆவேசமா சீர்றாங்களோ அப்போ அதை பொறுமியா அவங்களுக்கு பக்கூமா என்ன மரியாதை பண்ணனுமோ பண்ணில்லாம் முறையா பண்ணி அனைப்பிடுவார் அதுக்குப் பிறகு ஒரு பத்து நாள் கழிச்சி அவங்களோட தனியா பேசி அப்போ அண்ணா மலையாரை பொறுத்தவரைக்கும் நம் அஹங்காரத்தை விட்டா தான் அவர் அளுள் கிடைக்கும் பிரம்மா விஷ்ணவுக்கே அஹங்காரத்தை சரி பண்றதுக்காகத்தான் அண்ணா மலையார் ஜோதி வடிவுத்தில் தோன்றி அவர் அஹங்காரத்தை சரி பண்றார் இதெல்லாம் சொல்லி புரிய வைத்துவிடுவார் இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளை நான் நேரடிய பார்த்திருக்கேன் சொல்லலாம் இந்த மொத்த எல்லா இகோ சிஸ்டமும் பிரிக்ஷன் இல்லாமல் சுமூத்தா பண்ஷனாகரதுக்கான ஒரு சென்ற்ரு பாய்ந்தா சிவர் சிரி தியாகராஜு குருக்குள் இருந்தார் இன்னொன்னு யாருக்குட்டேயுமே கெட்ட பெயர் வாங்கிக்காமல் ஓ இவ்வளவு பெரிய இகோ சிஸ்டத்துக்கு சென்ற்ரா இருக்கும்போது ஒரு சாரார் ஏற்றுப்பாங்க இன்னொரு சாரார் எப்படியும் எதிர்ப்பாங்க அந்த மாதிரி இல்லாமல் நான் காண்ட்ரவர்சியலா எல்லாருக்கும் இடு கொடுத்து எல்லாரோடியும் ஒரு நான் காண்ட்ரவர்சியலா தன்னுடைய எழிமையினாலும் தன்னுடைய தியாகத்தினாலும் எல்லாரையும் அனைத்துக்கொண்டு அந்த இகோ சிஸ்டம் முழுமையா பண்க்ஷனாகணும் என்ற ஒரே காரணத்துக்காக இவர் செய்த தியாகங்கள் அளப்பரியது. இப்ப நாம் பட்டியல் போட்ட இகோ சிஸ்டம் ஒரு சிலதுதான் இன்னொன்னு திருவண்ணாமலைக்குள்ள இருக்குற வர்த்தகசங் வர்த்தகசங்கம் அனைத்து வியாபாரிகள் சங்கம் ரோட்ரி கிளப்பு இந்த மாதிரி இந்த சங்கங்களெல்லாம் சேர்ந்து அவங்க ஏதாவது ஒரு நாளில் ஒரு பூஜம் பண்ணுவாங்க கட்டலை பண்ணுவாங்க ஒரு இவங்க எல்லாம் சேர்ந்து இவங்க ஒரு இகோ சிஸ்டம் இந்த மாதிரி எல்லா இகோ சிஸ்டத்துக்கும் பாலமாக இருந்து அவர்கள் எல்லாரையும் இணைக்கின்ற பாலமாக இருந்து சிவச்ரி தியாகராஜ குருக்கள் செய்த தியாகம் அளப்பரியது யாராவது ஒருத்தர் இது அத்தனையும் டாக்குமெண்ட் பெண்ணியாகணும் பிஸ்ட்ரீயில போட்டாகணும் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிஞ்சுகுங்க திருவன்னாமலைக்கே ஒரே ஒரு சிறப்பு என்னன்னாம் எல்லா கச்சிக்காரர்களும் அன்னாமலையார் கோயிலுக்கு வருவாங்க இங்க நாற்றிகம் திருவன்னாமலையில கிடையாது எல்லாரும் கோயிலோடு சம்மண்டப் படுத்திப்பாங்க கோயிலோடு தன்னு இணைச்சிப்பாங்க எல்லா குலத்தவர்களும் ஜாதிக்காரர்களும் கோயிலோடு தன்னு இணைச்சிப்பாங்க எல்லா ஜாதிக்காரர்கள் எல்லா கட்சிக்காரர்கள் எல்லோருமே கோயிலோடு தன்னு இணைச்சிக்குட்டு அவங்க எல்லாரும் கோயிலுக்கு வரும்போது அவங்களை pleasantா treat பண்ணி அவங்க நல்ல புரிஞ்சுகுங்க ஒரு புது இடத்தோட responsible leaderாயிருந்து வருவங்க அத்தனை வேரையும் சாதாரண வேலை இல்ல நாம அது ரொம்ப சாதாரணமா நினைச்சிடுறோம் இது சாதாரண வேலை கிடையாது சகல விதமான people வேற வேற backgroundல இருந்து அவங்க ஒருவர்த்துருடிய egoவையும் சுமந்துட்டு வருவாங்க நா யார் தெரியுமா நா யார் தெரியுமா இது மாதிரி உள்ள வர்ற அத்தனை வேரையும் திருத்திப்படுத்தி சந்தோஷப்படுத்தி தரிசனம் மண்ண வைக்குறது மட்டும்லாம அவர்கள் அவர்களுக்கு உரிய மரியாதை அடிக்கப்பட்டதுன்னு அவர்கள் திருத்திகடைய வைத்து இவங்க அத்தனை வேரையும் நல்லபடியா நடத்தி அந்த மொத்த ஈகோ சிஸ்டத்தையும் கொண்டு போறது சாதாரண வேலை கிடையாது இந்த மிகப் பெரிய வேலையை தனுடிய பத்தம்புதாவது வயதிலிருந்து தொன்னூராவது வயது வரை நைந்தீன் து நைந்தி பணியிருக்கார் இதுக்கு தனக்கு தனியான அஹங்காரம் இல்லாமல் பணி ஓடி அவர் செய்திருக்குற தியாகங்கள் கொஞ்சமெஞ்சம் இல்ல பால நிகழ்ச்சிகளை என்னால் பட்டியலிட முடியும் நான் முதலில் என்னுடைய கருத்துக்களை முன் வைச்சிருக்கிறேன் இது எல்லாத்தையும் வரலாற்றில் பதிவு பண்ணிருவேன் என்று இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இ இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒரு இங்காவது ஒர இது என்ன சும்ம வேலையா? அதுக்கு எவ்வளவு உதல் வழைப்பு வேணும்? இதுக்கெல்லாம் பார்ப்பட்டு எல்லாரையும் அரவணச்சி போறதுக்கு எவ்வளவு பெரிய மனோ பலம் வேணும்? மூன்று கும்பாவிஷயங்களை தலமியத்து நடத்திருக்காரு.

ஒரு கும்பாவிஷயங்கள் நடத்துவது பத்தாயிரம் கல்யாணம் மன்னியுக்குருத்துக்கு கல்யாணம் நடத்துவதுக்கு சமம். நீங்கள்லாம் உங்கள் குடும்பத்தில் ஒரு கல்யாணம் நடத்துவதுக்குள் எத்தனை ஈகோ கிளாஷி, எத்தனை சண்ட, எத்தனை பிரச்சனை ஒரு கும்பாவிஷயங்கள்னா எத்தனை பிரச்சனைங்கள் ஈகோ கிளாஷி வரும் தெரியுமா? ஒரு ஒருவரும் இவர்கள் என்னை மதிக்கவில்லை. அவர்கள் என்னை மதிக்கவில்லை.

இது எல்லாத்தையும் எல்லாரையும் ஒன்றாக்கி அதை நடத்துவது இந்த எல்லாத்துக்கும் முன்ன ஒரு சூத்தாவும் இனிமையாவும் நடத்துகிற பொறுப்பு சாதாரண பொறுப்பில் இன்னொன்னா சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்க. நான் பார்த்த 40 ஆண்டுகளில் 40 வயது வரைக்கும் இந்தியால இருந்தேன் இந்தியால இருந்தேன். 40 ஆண்டுகளில் முகமலர்சியோடு கடும் உழைப்போடு அண்ணாமலையாருக்கு பூஜை செய்தது அது வந்து ஒரு பக்கம் அதை தாண்டி இந்த அண்ணாமலையாரை பார்க்க வைக்கும் பக்தர்களை எல்லாம் கட்டமைத்து அவங்களை எல்லாம் ஒரு நல்லவடியா டிரீட் பண்ணி அவங்களுக்கெல்லாம் ஒரு திருத்தியை கொடுத்து அனுப்புவது அது அவருடைய மிகப் பெரிய தியாகம் இதை யாராவது டாக்குமெண்ட் பண்ணணும் யாராவது இதை சொல்லணும் வரலாற்றில் இது பதிவிடப்பட்டாக வேண்டும் அதாவது திருவண்ணாமலைக்கே ஒரே ஒரு தனித்துவம் அந்த குரு பரம்பரை காலம் காலமாக ஞானிகள் அருளாளர்கள் வாழுகின்ற பூமி அதனால்தான் ஞானத் தபோதனரை வாவின்ற அழைக்கும் மலை என்றாங்க வருகிறது நீங்கள் எல்லாரும் துரிஞ்சிக்கணும் ரமணமாரிஷி திருவண்ணாமலைக்கு வந்தப்போ அவருக்கு அன்னம் கொடுத்து பாதுகாத்த குடும்பம் சிவசரி தியாகராஜு குருக்குளையாவுட குடும்பம் அவங்களுடைய முன்மர்கள்தான் இது வரலாற்றிலே டாக்குமெண்ட் ஆயிருக்கு ரமணமாரிஷி திருவண்ணாமலைக்கு வந்து சமாதியில் தன்னையில் மறந்து இருந்த காலத்துல சேஷாத்திரி சுவாமிகள் தான் ரமணமாரிஷியை பாதுகாக்கிறார் ரமணமாரிஷி பாதாலலிங்கத்தில் சமாதியில் உட்காந்திருக்கார் அதுக்கப்பிறம் சேஷாத்திரி சுவாமிகள் தான் அவர் வெளியில் எடுத்துக்கொண்டு வந்து அவருக்கு உணவு கொடுத்து அடிப்படை தேவைகளை கொடுத்து பாதுகாக்கிறார் அந்த நேரம் அவருக்கு சிவசரி கியாகராஜ குருக்குள் வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகுது ரமணமாரிஷியின் பயிகராப்பில் டாக்குமெண்ட் ஆயிருக்கு அது போக சேஷாத்திரி சுவாமிகள் காலம் முழுவதும் திருவண்ணா மலையில் இருந்த காலம் முழுவதும் எல்லா சேஷாத்திரி சுவாமிகள் சம்மந்தப்பட்ட எல்லா வரலாருகளையும் அராய்ச்சு மணிக்கின்னாலும் அவர் நிறைய பேரு பார்த்த இடம் இரண்டே இரண்டு இடம்தான் திருவண்ணா மலையில் சேஷாத்திரி சுவாமிகள் ஒன்று கோயிலுக்குள்ல ரெண்டாவது சிவசரி கியாகராஜ குருக்குள் வீட்டில் சிவசரி கியாகராஜ குருக்குள் வீட்டில் தான் சேஷாத்திரி சுவாமிகள் தங்கி இருந்தார் அவங்க வீட்டில் தான் சாப்பிடுவார் அங்க தான் தங்கி இருப்பார் எல்லாரும் தெரிந்துகொண்டும் ஒருவேளை பல சேஷாத்திரி சுவாமிகள் தெரியாதா இருக்கும் இப்ப சேஷாத்திரி சுவாமிகளுடைய ஆஷம் இருக்கு இல்லையா? அந்த இடத்திற்கு சேஷாத்திரி சுவாமிகள் ஜீவசமாதி ஆன பிறகு அவருடைய திருமேனி கொண்டு செல்லப்பட்டதே தவிர அதுக்கு முன்னாடி அந்த சேஷாத்திரி சுவாமிகள் ஆஷம் இருக்குற இடத்துக்கு ஒரு முறையாவது சேஷாத்திரி சுவாமிகள் போனாரா என்று எந்த வரலாற்று பதிவுமே இல்லை சேஷாத்திரி சுவாமிகளை பார்த்தவர்கள் சேஷாத்திரி சுவாமிகளை பார்த்தவர்கள் அவர்கள் எழிதியிருக்குற எல்லா குறிப்பு வரலாற்று குறிப்பு நினைவு குறிப்புகள் எல்லாத்திலியும் அதிக முறை அவரை எங்க பார்த்திருக்காங்கன்னா கோயிலுக்குள்ல பார்த்திருக்காங்க ரெண்டாவது சிவச்ரி தியாகராஜ குருக்கல் வீட்டுக்குள்ல பார்த்திருக்காங்க வீட்டுல தான் பார்த்திருக்காங்க கடைசி காலம் பரை திருமண்ணாமலை முழுக்க சேஷாத்திரி சுவாமிகள் அருளாளர்களுக்கும் ஞானிகளுக்கும் தொண்டு செய்து அவர்களோடு ஒரு இணக்கமாக இருந்த குடும்பம் இது நல்ல இந்த இந்த சத்தியத்தை இது நல்ல நுற்பமாக கேளுங்க பால உர்களில் அருளாளர்களுக்கும் ஆளையத்தை நடத்துகின்ற சிவாசாரியார்களுக்கும் அந்த அளவுக்கு ஒரு ஆழமான உறவு எல்லாம் இருக்காது திருவன்னா மலையில் மட்டும்தான் அது ஒரு தனிச்சிறப்பு அருளாளர்கள் பரம்பரைக்கும் சிவாசாரியார்கள் பரம்பரைக்கும் மிகவும் இருக்கமான உறவு அதுக்கு காரணம் சிவச்ரி தியாகராஜு குருக்களுடைய அவருடைய பாட்டனார் சிவச்ரி குப்புசாமி குருக்கள் அதுக்கு அடுத்து அவருடைய தகப்பனார் சிவச்ரி பாண்டேஷ்வர குருக்கள் அடுத்து சிவச்ரி தியாகராஜ குருக்களையே இவர்கள் இவர்கள் வம்சமே அருளாளர்களோடு ஒரு மிக இனிமையான உறவிலும் தொடர்பிலும் பக்தியிலும் இனிமையிலும் இருந்திருக்காங்க.

ரமணமாரிஷினுடைய வரலாற்றிலியும் பதிவு இருக்கு இவர்களுடைய சிவச்ரி தியாகராஜ குருக்களுடைய தாயார் பார்வதி அம்மாவிடம் தான் அவர் விக்ஷை எடுத்து சாப்பிட்டிருக்கார் விக்ஷை வாங்கி அடுத்து சேஷாத்ரி சுவாமிகளும் இவர்கள் வீட்டிலேயே தான் வாழ்ந்திருக்கார், இவர்கள் வீட்டிலேயே தான் தங்கியிருக்கார், சாப்பிட்டிருக்கார், அட்சுவா சேஷாத்ரி சுவாமிகள் கடைசி காலத்தில் ஜீவன் முக்தி அடைந்ததே, விதேக முக்தி அடைந்ததே இவர்களுடைய முன்னோர்கள், ஷிவஸ்ரீ தியாகராஜ குருக்குள்களுடைய முன்னோர்கள், மெபி தகப்பநாரா இருக்கு நிறைய வாய்ப்பு இருக்கு, தகப்பநாரா அல்லது பாட்டநாரா உங்களுடைய முன்னோர்கள், அவங்களை அழைச்சி இவருக்கு அபிஷேகம் மண்ணி சகல விதமான பூஜைகளையும் பண்ணச்சாமி நல்லா பண்ணலாம் ஆனா குளிர்ந்த நீர் புத்துனா உடம்பு தாங்குமா அது குளிர்ச்சுறை வந்துருமோ அப்படின்னு பணிவோட கேட்கும்போது பரவாயில்ல செய்யுங்க என்றாங்க அண்ணாமலையாருக்கு செய்யுற போலவே சோடசோபச்சாரங்களோடு சகல விதமான அபிசேகங்களும் ஆராதனைகளும் செஷாத்ரி சுவாமிகளை உக்கார வைச்சு பண்ணுறாங்க அவர் உக்கார்ந்த படியே அந்த மொத்த அபிசேகம் ஆராதனை சோடசோபச்சார பூஜையும் வாங்கிக்கிறார் வாங்கிக்கிட்டு அப்படியே அமர்ந்த நிலையிலேயே அடுத்து ஒரு மூன்று நான்கு நாட்கள் சமாதியிலேயே இருக்குறார் இருந்து மா சமாதியாயிடுறார் கொடம்பு விற்றுறார் மா சமாதியாயிடுறார் பிறகு அவருடைய முக்தியடை இந்தப் பிறகு அவருடைய திருமேனி தான் இப்போ இருக்குற செஷாத்ரி சுவாமிகளுடைய ஆஷமத்து கொண்டு செல்லப்பட்டு ரமணமாரிசியின் நேரடி மேற்பார்வையிலேயே சமாதி வைக்கப்பட்டது இது எத்தனை பேருக்கு தெரியும் தெரியவில்ல செஷாத்ரி சுவாமிகளுடைய வக்தர்களுக்கே பல பேருக்கு தெரியாது இது வரலாற்று உண்மை ரமணமாரிசி காலத்துல இருந்து செஷாத்ரி சுவாமிகள் செஷாத்ரி சுவாமிகள் அடுத்து ரமணமாரிசி அடுத்து விசரி சுவாமிகள் விசரி சுவாமிகள் இவருடைய வீட்டு வாசல்லியே படுத்திருப்பார் இவருடைய வீட்டில் பல வரம் சாப்பிடுவார் அம்மா ஷிவஸ்ரி தியாகராஜ குருக்குள் அவருடைய மனைவி வேதாம்பாள் அவர்கள் குடிப்பாரு சாப்பிடுவாரு வரலாரு இது அத்தனையும் வரலாரு நிகழ்ந்த நிகழ்வுகள் இந்த அருளாளர் பரம்பரையோடு நிர்க்கமான தொடர்புடைய குடும்பம் என்ன பொருத்தவருக்கும் அடுத்தது நானே பதி விட்டுவிடுகிறேன் பால பால நாட்கள் கோவில்லை நான் இருக்கும் பல நேரத்தில் நான் வந்து இந்த மூன்றாம் பரகாரத்தில் அருணிகிரி யூகீச்சுரர் சண்ணீதில் அங்கால உட்காந்திருப்பேன் சமாதில் தியானத்தில் உட்காந்திருந்தால் சமாதில் உட்காந்திருந்தாலும் பால நாள் ஒரு நாள் இரண்டு நாள் இல்ல பால நாள் பிராக்டிக்கலா அவர் எப்பொழுதெல்லாம் பூசம் முடிச்சுட்டு கிடம்புறாரோ அப்பொழுதெல்லாம் மூன்றாம் பரகாரம் வரம் வருவாரு சிவசி தியாகராஜ குருக்கலையா வரும்போதெல்லாம் கையில ஒரு சின்ன பேக் மாதிரி நிவேத்யம் வாழப்பழம் பிரசாதம் தேங்கா எடுத்துட்டு வந்து நான் கண்ணை திறந்திருந்தன்னா சாமி சாப்பிடுங்க அப்படின்னு கொடுத்துறுவாரு இல்ல நா வெச்சுட்டு போய்டுவாரு சின்ன வயது பையன்னா நா சில நேரத்தில் கேட்பேன் நாங்க நாங்க அவரை சாமின்னா கூப்பிடுவோம் நா உங்களை சாமின்னு கூப்பிடலாம் நீங்க போய் சாமின்னு சொல்லலாமா அப்படின்னு எனக்கு எனக்கு பத்து வயது இருக்கும்போது தொண்டை மந்தல் ஆதியனத்துட இரணுத்தும் பதாவது குருமாசன் நிதானம் எனக்கு ஆசாரி அபிச்சைகள் மண்ணி வைச்சாங்க அந்த சடங்குகள் எல்லாவற்றையும் சிவச்ரிக் ஞாகராஜு குருக்களும் அவருடைய family என்னாம் பண்ணாங்க அந்த கிரியைகளெல்லாம் சாதனாலாம் அவர் சொல்வாரும் முறையா ஆசாரி அபிச்சைகள் வைச்சிருக்காங்க பண்ணியிருக்காங்க அதனாலாம் உங்கள் சானத்துக்கு மரியாதை அவருடைய பணிவு நீங்க நல்ல பாருங்க நான் திருமண்ணாமலை கோயிலுக்குப் போன எல்லா போட்டோ வீடியோசனை எடுத்துப் பாருங்க எவ்வளவு இனிமையோடு கூடயே இருந்து தரசணம் மண்ண வைச்சி பத்து வயதுல எனக்கு ஆசாரி அபிச்சைகள் மண்ணி வைச்ச அந்த சடங்களெல்லாம் செய்து வைத்தது மட்டுமல்லாது என்னுடைய வாழ்க்கையிலே பாலா விதங்களில் அவர் நேரடியா சம்பந்தப் போட்டிருக்கார் எப்போ நான் கோயில்ல சமாதில் உட்கார்ந்து இருந்தாலும் ஞானத்தில் உட்கார்ந்து இருந்தாலும் கோயில் பிரசாதி நாங்க வந்துரும் அதுக்கு ஒரே காரணம் ஷிவஸ்ரி தியகராஜ குருக்கள்தான் பரம்பரை பரம்பரையாக திருவண்ணாமலையின் குரு இகோ சிஸ்டம் சேஷாதிரி ஸ்வாமிகள், ரமணமா ரிஷி, விசரி ஸ்வாமிகள், எடுத்து நான் எல்லாரோடும் மிக நெருக்கமான தொடர்போடு இருந்தவர்கள் இதுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு எந்த விதமான இகோவும் இல்லாமல் அப்படியெல்லாம் அவருடைய வயது வந்து என்னுடைய பாட்டனார் வயது அவர் நினைச்சிருக்கலாம் நாங்க சேஷாதிரி ஸ்வாமிகள், ரமணமா ரிஷி, விசரி அவர் காட்டிய அன்பும் இனிமையும் நட்பும் அபரிமிதமான உத்தாகம் பால நேரங்களில் ஆலையம் சார்ந்த, ஆகமம் சார்ந்த பால விஷயங்களை எனக்கு சொல்லியிருக்கிறார் மட்டும் இல்லாது என்னுடைய புருவாசம பாட்டனார் பாண்டுரங்கனார் முதுபெரும்புலவர் பாண்டுரங்கனார் என்னுடைய குடும்பத்துடை முத்தவர் முன்னோர் அவர் அந்த ஐஞ்சு வாலியும் அருணாசில புரானத்தை ஒரை நடை தமிழே எழிதிருக்கார் அது ரெண்டு வாலியும் பப்பிளிஷ் ஆயிடிச்சி இன்னும் மீதி மூனு வாலியும் அவருடைய மேனஸ்க்ரிப்பிலேயே இருக்கு அந்த மேனஸ்க்ரிப்பில் தெளிவா நோட்பண்ணியிருக்கார் இந்த நூலிலே ஆகமங்கள் சார்ந்து அவருக்கு மற்ற ஊர் கோவில் சார்ந்த பழமையான விஷயங்கள் எல்லாத்தையும் சிவச்ரி தியாகராஜ குருக்கள் தான் அவருக்கு சொன்னார் என்னு டாக்குமெண்ட் பண்ணியிருக்கார் அவருக்கு கைப்பட கூடி சீக்கிரம் அதை அவருடைய கைப்படை எழிதிருக்குறது கோவில் வெறும் கட்டடம் கிடையாதுங்கியா அதை நடத்துற சாப்ப்பெயர் சிவாச்ச சாப்ப்பெயர் வந்து ஆகமம் அதை நடத்துபவர்கள் சிவாச்சாரியார்கள் சிவாச்சாரியார்களுடைய இடுபாடு தான் ஆளையத்தை ஒரு ஃபங்ஷனல் ஈகோசிஸ்டமா சக்சச்சுலான ஃபங்ஷனல் ஈகோசிஸ்டமா மாத்துது இது வருங்க வெரும் கட்டடம் கோவில் ஆயிடாது வெரும் கட்டடம் சரியான சிவாச்சாரியார் லில்லனா என்ன ஆகுனு கம்போடியா போய் பாருங்க அங்கோர் வாட் போய் பாருங்க எவ்வளவோ பெரிய பெரிய கட்டடங்கள் மியூசியமா மாறிடிச்சு அண்ணாமலையான அருளாளி அவர்களிடைய முன்னொழுகள் அவர் அவர்களுடைய தியாகத்துனாலும் தான் திருவன் Trickery a functional ecosystemாய் இருக்கு நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை யாரையும் குறைத்து சொல்லவில்லை ஆனால் வரலாற்றிலேயே பதிவு பண்ணப் பட வேண்டிய விஷயம் நான் உண்மையை அப்படியே சொல்கிறேன் அண்ணாமலியான் அதுதான் திருவண்ணாமலின் மூலதனம் அதுக்கு அப்பார்ப்பட்டு இன்னைக்கு திருவண்ணாமலை ஒரு மிகப் பெரிய ஆன்மீக சுற்றுவாத்தலமா மாறியிருக்கு அதனுடைய பலனை அனுபவிக்கின்ற எல்லோரும் நீங்கள் அட்டு ஓட்டரவரா இருக்கலாம் தங்கர இடம் வீடு லாஜ் ரூம்ஸ் வாடை கொடுரவம்களா இருக்கலாம் வேறு எந்த விதத்திலாவது அண்ணாமலியார் ஆலையும் ஒரு ரிலிஜிஸ் தூரிஸம் சென்ட்ரா ஆன்மீக சுற்றுவாத்தலமா வருமானம் இட்டுக்கொள்ளவராக இருந்தால் நீங்கள் சிவச்ரி தியாகராஜ குருக்கள் அவர்களுடைய தியாகத்திற்கு நன்றி சொல்லித்தான் தீர வேண்டும். காரணம் என்னனா அந்த காலகட்டத்தில் ஆயிர்த்து துலாயிர்த்து அம்பது, அறுவது, எழுவதுகளில் வேலையையும் தியாகம் செய்துவிட்டு அன்னாமலையானுக்கே தன் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார், அது மட்டுமல்ல அவர் செஞ்ச தியாகம், இன்னொரு முக்கியமான தியாகம், அவருடைய குடும்பத்தை splendid என்ன தவறா எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு இது இது மிரடராய் இருந்தா என்ன மன்னிச்சிருங்கள் ஆறு மகன்கள் ஐந்து மகள்கள் இதுவே அவர் எதிர்காலத்திற்கு செய்த மிகப் பெரிய தியாகம் சிவாச்சாரியார்கள் மட்டும் அல்ல கோயில் பெருங்குடிகள் எல்லோரும் சிவாச்சிரி தியாகராஜ குருக்கள் அவர்களிடம் விரும்பு தயவு செய்து இந்த ஒரு பாடத்தையாவது கற்றுக்கொள்ளுங்கள் நாம எல்லாரும் என்ன நினைக்கிறோம் ஐயோ இரண்டு குழந்தை பெற்றாளே அதை வளர்ப்பதற்கு எவ்வளோ வேலை செய்ய வேண்டியா இருக்கு எவ்வளோ கஷ்டப்பட வேண்டியா இருக்கு எவ்வளோ உழைக்க வேண்டியா இருக்கு இதெல்லாம் எங்க சாத்தியம் அப்படி நினைச்சு நிறுத்திறோம் ஐயா நாமெல்லாம் என்ன ஹிந்து மதித்துக்காக என்ன படை தாங்கி பூர்ல போய் போராடியா காப்பாற்று போறோம் அந்த தேவையில இந்த தாளத்தில இல்லை இப்ப ஒன்னென்னம் இஸ்லாமிய படை எடுப்பு வந்து நாம போய் நம்ம தலையை கொடுத்து அந்த மாதிரி லாம் ஒன்னும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்ல அந்த குறைந்த பச்சம் ஹிந்து மதத்திலுடைய கோயில் குடிகளான கோயிலை நடத்துகின்ற குடிகள் பதிமெட்டு குடிகள் கோயிலை கட்டற விஷோகர்மாக்கள் கோயில் கிரியைகளை நடத்துகின்ற ஆதிசைவர்கள் பொதுவா பரம்பரை தர்மகத்தாக இருந்து நிறுவாகம் பார்க்கின்ற பாரம்பரிய செய்வ வேளாளர்கள் வைதீகம் மற்றும் நட்ட சடங்குகளை செய்கின்ற வைதீக பிராமனர்கள் இந்த மாதிரி கோயில் சமந்தமான ஒரு பதிமெட்டு குடிகள் இந்த கோவில் பெரும் குடிகளாகிய நீங்களெல்லாம் தயவு செய்து கிருகஸ்தர்களா இருந்தா பத்து குழந்தை பெர்த்துக்கொள்ளுங்கள் அழுந்து கேளுங்கள் கோவில் குடிகளாக இருக்கின்ற இந்த பதிமெட்டு குடிகளுமே தயவு செய்து கிருகஸ்தர்களா இருந்தா பத்து குழந்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள் கட்டாயமா இந்த ஸ்டேட்மெண்ட்டை வந்து பல பேர் காண்ட்ரவர்சியாக்குவாங்க நான் சொல்கிற கருத்தை அழுந்து உள்வாங்குங்க தியாகராஜ குருக்கிள் சிவச்ரி தியாகராஜ குருக்கிள் தன்னுடைய வாழ்க்கையை மட்டும் அன்னாமலையாருடைய திருப்பணிக்காக தியாகம் மல்ல பரம்பரையாக அந்த பொருப்புகளை நடத்துவதற்காக ஆறு மகன்களையும் ஆறு மகள்களையும் உருவாக்கி ஒரு கருவழி பரம்பரையை உருவாக்கி அதற்காக அவர் செஞ்சிருக்குற தியாகம் மிகப் பெரிய தியாகம் யாராவது இதை டாக்குமண்ட் பண்ணியாகணும் ஏன் பதினோரு குழந்தைகளை அந்த காலத்தில் வருமையில் வளர்ப்பதும் சாதாரண வேலை இல்ல.

ஆனால் அந்த தியாகத்தை அவர் செய்ததனால்தான் இன்று வழிவழியாக மாதோரு வாகனுக்கு அடிமை செய்கின்ற அந்த பரம்பரை நிறுத்தியாகியிருக்கு நான் எப்போதும் சொல்வேன் ஹிந்து மதத்துக்கு சேவை பண்ண ரவங்க சன்யாச பரம்பரை சன்யாச பரம்பரையா இருந்தா ஒருவர் சன்யாசன் ஏற்றுக்கொண்டால் குறைந்த பட்சம் நூறு சன்யாசிகளை உருவாக்கி அந்த குருவழி பரம்பரை தொடர்ந்து செல்வதற்கான எல்லாவற்றையும் செய்து வைத்துவிடவேண்டும் உருவாக்கி அந்த கருவழி பரம்பரை தொடர்ந்து நிகழ்வதற்கான எல்லாவற்றையும் செய்து வைத்துவிட வேண்டும் என்னைப் பொருத்தவரை சிவசரி தியாகராஜு குருக்கள் செய்த ஒரு மிகப் பெரிய தியாகங்களில் ஒன்றாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன் ஐந்து மகள்களும் ஆறு மகங்களையும் அந்த காலத்தில் வருமையில் இருந்த காலத்தில் பெற்று பளர்த்து ஐந்து மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து இது சாதாரண வேலை இல்ல இதுக்கு எவ்வளவு ஒழச்சிருக்கணும் செய்து பாய்ம்பதுக்கும் மேற்பட்ட பேரங்கள் பேத்திகள் கொள்ளு பேரங்கள் எள்ளு பேரங்களை எல்லாம் உருவாக்கி வாழையெடி வாழையென மாதொரு பாகனுக்கே அடிமை செய்கின்ற அந்த பரம்பரை அருமையா என்ன அருமையா உருவாக்கி வைத்துக்கொண்டு போயிருக்கார் இது என்ன சாதாரண வேலையா? நாம எல்லாம் நினைப்போம் இரண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலே எவ்வளவு கஷ்டம் வளர்க்குறது சாமி? எங்க சாமி வளர்க்குறது? எவ்வளவு செலவு? எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கு? அதனால்தான் சொல்கிறேன் சிவச்ரி தியாகராஜ குருக்கள் செய்தது ஜாகம் அடுத்த தலைமுறையும் சிவாச்சாரியார்கள் மட்டும் அல்ல கோயில் குடிகளாக இருக்கின்ற அத்தனை வேரும் உங்க வாழ்க்கை கோயிலோடு சம்மந்தப்பட்டிருக்கு கோயில் உங்க வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டிருக்குன்னா நீங்க நாதச்சுரம் வாசிக்கிறவர்களா இருக்கலாம் இல்ல ஆலையத்திலே மலர் மாலை தொடுத்து அளிச்செய்கின்ற அந்த திருப்பணி மன்றவர்களா இருக்கலாம் கோயில் சம்மந்தமான கோயில் அமைக்கின்ற விஷயகர் மாக்களா இருக்கலாம் எந்த திருப்பணியா இருந்தாலும் சரி. நீங்கள் கிருகஸ்தர் என்றால் பத்து குழந்தைகளையாவது பெற்றுக்கொண்டு அந்த சம்பரதாய விருத்திக்கு வடிசெய்யுங்கள் சன்யாசமைத்தில் இருந்தால் மூரு வேரையாவது சன்யாசிகளை அடுத்த தலைமரையை உருவாக்கி உங்களுடைய குரு சிஷ்ய பரம்பரை வெளங்குவதற்கு வெளிசெய்யுங்கள். ஒரு சிவாச்சாரியார் செய்ய வேண்டிய அனைத்தையும் முழுமையாக தன்னுடைய வாழ்க்கையில் செய்தவர் சிவசி தியாகராஜ குருக்கள் ஒரு சிவாச்சாரியாருக்கு தேவையான சிவபத்தி சிவத்தொண்டு அன்பு பணிவு பரிவு இனிமை எல்லாரை அரவணச்சி போறது எல்லாரையும் என்கரேஜ் பண்றது எல்லாரையும் சப்போட் பண்றது எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய முறையான அந்த மரியாதிகள் மற்றும் கோபில் மரியாதிகளை எல்லாம் குடுத்து நடத்துவது இது கொஞ்ச நெஞ்சம் உழைப்பில்லிங்கியா திரும்பி பார்த்தால் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும் குறைந்த பட்சம் அட்டிஸ் நான் பார்த்த காலகட்டங்களிலே சிவசி சாதாரணமாக ஒரு பண்ணிரண்டிலிருந்து பதினெஞ்சு மணி நேரம் உழைக்குறவர் காலையிலிருந்து சாயிந்தனை வரைக்கும் கோயிலுக்குள்ளீயே சுற்றி வந்தாகணும் அதுவும் அது சின்ன கோபில் இல்ல எவ்வளோ பெரிய கோபில் தொடர்ந்து ஏதாவது ஒரு நடக்கும் முன்னூர் நாள் முன்னூர் நாள் சாமி புரப்பாடு இருக்கும் என்னுடைய பயயகராபி ரிசர்ச் சென்ற என்னுடைய சன்யாசிகள் டீம் திருவன் நாமனைக்குப் போய் அவரை ஐயா சிவஸ்ரீ தியாகராஜி குருக்களை நேரில பார்த்து பேசும்போது அவர் அவருடைய மலரும் நினைவுகளை வீடியோவா பேசியிருக்கார் வீடியோவா பேசியிருக்கார் அது அப்பளோட் பண்டுறம் பாருங்க அவரு எவ்வளவு இனிமையா ஒரு அவருடைய மலரும் நினைவுகளை பதிவிட்டு இருக்கார் என்னு இந்த சத்சங்கத்துக்குப் பிறகு அந்த வீடியோவா பாருங்க சிவசரி தியகராஜு குருக்குளுக்கும் திருவன் நாமலியோட குரு, லிங்கம், சங்கம் இந்த மூன்றுக்குமான உறவு இந்த மூன்று இகோ சுஷ்டத்துக்கும் அவருடைய பங்களிப்பு அளப்பரியது குரு பரம்பரை செஷாத்ரி சுவாமிகள்ல ஆரம்பிச்சி ரமணமாரிஷிலிருந்து விசரி சுவாமிகளிலிருந்து என் வரைக்கும் அந்த குரு பரம்பரையும் எல்லாருடும் நெருக்கமான நட்பும் தொடர்பும் இனிமையான உடவும் சேவையும் அன்பும் பராட்டியவர பராட்டிய குடும்பம் அதுக்கு அடுத்து லிங்கம் அண்ணாமலையாருடைய சகல விதமான பூசிகள் கும்பாவிசேகங்கள் ஒரு எல்லாளவும் குறை இல்லாமல் நடத்துகின்ற தன்னை மற்றவர்களை வைத்தும் நடத்தி வைக்கின்ற தன்னை அவரே செய்ய முடியாது சில சடங்குகள் ஏனென்னாம் பல சடங்குகளுக்கு பலவேருடைய உதவி வேண்டாம் அவருடைய உரவினர்கள் அவருடைய குடும்பம் இவர்கள் எல்லாம் செய்ய வேண்டிய கிரியங்கள் எல்லாம் இருக்கும் அதிலும் யார் யாரை எந்தந்த இடத்தில் உக்கார வைக்கவேண்டும் சரியான முடிவுகளை எடுத்து நடத்துகின்ற தன்னை இதை எல்லாம் தாண்டி அந்த ஊரோட இகோ சுஷ்டத்தையே கோவிலோடு இணைக்கு வைத்திருந்த இனிமை இந்த மூன்றும் சொல்ல முடியாத அவருடிய மிகப் பெரிய தியாதத்தினால் நடந்தது அது மட்டுமில்ல கரட்ட யாருக்கு என்ன சொல்லி கோவிலுக்கு என்ன வேலை செய்யச் சொல்ல வேண்டும் என்று கரட்டா சொல்லிடுவார் இவரால இது செய்ய முடியும் என்று கரட்டா அந்த பக்த்தர்கள் வரும்போது ஐயா அண்ணா மலையாருக்கு இந்த சேவைகள் நடக்க வேண்டியிருக்கு உங்களால முடியும்னா யோசிச்சு பாருங்க அப்படின்னெடுவாரும் ஒன்றும் கட்டாயப்படுத்தலாம் மாட்டாரும் கரட்டா சொல்லிடுவாரும் என்னோடும் ஒரு முறை பேசும்போது ஒரு திருப்பணி செய்ய வேண்டும் என்று ஆனைக்கிட்டு இருக்கின்றார் அதை நான் பொதுவழியில் சொல்லலாமா வேணாமா என்று நினைத்தேன் ஆனால் பரலாற்றில் பதிவிட்டு இருக்கிறேன் அண்ணா மலையாருடைய கருவரை விமானத்திற்கும் அம்பால் கருவரை விமானத்திற்கும் அருணைகிரி யோகீஷர் மண்டபத்திற்கும் அவருடைய அருணைகிரி யோகீஷர் சன்னிதிக்கும் பொன் வெய்ந்து விட வேண்டுமென்று எனக்கு அவரும் நேரடியா சொல்லியிருக்காரு அண்ணா மலையான் அருளாலே என்றாவது ஒரு கைலாய நாட்டிற்கும் திருபண்ணா இந்தியாவிற்கும் சூதரகர் ரீதியான நல்ல உறவுகள் மலரும் ஆனால் அண்ணா மலையான் அருளாலே என்னுடைய வாழ்நாளிலேயே இதை நாம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கின் அவன் அருளாலேயே அவனுடைய தாள் வணங்கி இதை செய்துவிட வேண்டும் என்று என்னின்றோம் ஒரு வேளை என்னுடைய வாழ்நாளி செய்ய முடியாவிட்டாலும் என்னுடைய சன்யாசப் பரம்பரை இதை செய்துவிட வேண்டும் என்று வில்லில் ஏற்கனவே எழித்துவிட்டேன் அவர் செய்த தியாகத்தை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்று அதே போல ஆளையத்தை நிகழ்த்துகின்ற அந்த திருப்பணிதான் நாம் அவருக்கு செய்கின்ற சிரத்தாஞ்சலி என்று நான் நினைக்கின்றேன் உண்மையில் இப்போ திருவன்நாமலை ஒரு மிகப் பெரிய ரலிஜிஸ் தூரிஸம் சென்றா மாறிடிச்சி இது ஆர்கனைஸ்டா கோடினீட்டா இப்ப நான் சொன்ன அந்த எல்லா இகோ சிஸ்டமும் கோடினீட்டா பண்ஷன்மண்ணா காசியை போல ஹருத்துவார் ரிஷிகேஷ் இமாலையாஸ் போல இமாலையாஸ்ல ஒரு லக்ஷம் ஆஷமங்கள் இருக்கு பஞ்சபுரி சாது சமாஜம் என்னு பெயர் அது மாதிரி திருவன்நாமலையில் தினந்தோரும் ஒரு லக்ஷம் பெயர் வந்து தர்சணம் பணிட்டு போல திருப்பதி மாதிரி ஸ்தளமாகமும் மாற முடியும் ஹிமாலையாஸ் மாதிரி ஒரு லக்ஷம் ஆஷமங்கள் அமைந்திருக்கின்ற நியானபுரியாகவும் மாற முடியும் அவன் அருளாலே இப்ப இருக்கின்ற இந்த திருப்பணி இன்னும் வளர்ந்து இது மாதிரி நிலைக்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தான் அவருக்கு நாம் செய்கின்ற சிரத்தாஞ்சலி என்று கூறி அண்ணாமலையான் அருளாலே அவருடைய அண்ணாமலையான் திருக்கருணியினாலே சிவச்ரி ஞாகராஜு குருக்கள் அவருடைய ஞாகம் தொண்டு இதெல்லாம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் அண்ணாமலையானுடைய திருப்பணிக்கு நாங்களும் ஒரு சிருதுரும்பாக இருந்து சேவை செய்ய வேண்டும் அண்ணாமலையானே எங்கள் செவையையும் எற்றுக்கொண்டு என்போலும் தினரை இன்புற காத்து நீ என்னாலும் வாழ்ந்தருள் அருணாஜலா என்று பிரார்த்தித்து முடிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள் காத்துக்கொள்ளுங்கள்

Sources

Transcript source

Video source