March 11 2017

From Nithyanandapedia
Revision as of 20:56, 27 January 2019 by Admin1 (talk | contribs) (→‎Tags:)
Jump to navigation Jump to search

Link to Video:


Description:

அவதார க்ஷேத்திரமாம் திருவண்ணாமலையில் மார்ச் மாதம் நடைபெற்ற கல்பதரு தியான வகுப்பில் கல்பதரு - அறிவியலை மிக அழகான சத்சங்கமாக வழங்கியிருக்கிறார். சத்சங்கத்தின் சாரம் நீங்கள் எதை விருபுகிறீர்களோ அது நடப்பதில்லை, நீங்கள் எதை நம்புகிறீர்களா அதுதான் உங்கள் வாழ்வில் நிஜமாகும். ஏனெனில்.. நம் விரும்பும் அனைத்திற்கும் நாம் தகுதியானவர்கள் என்று நாமே நம்புவதில்லை. ஒவ்வொரு சூழலிலும் வெற்றியையே பார்த்து செல்கின்ற நபர் வாழ்க்கையிலும் வெற்றியை பார்ப்பார். உங்கள் வாழ்க்கையில் - செய்வினை , எதிர்வினை அதாவது செய்வினை என்றால் நீங்கள் செய்கின்ற செயல்கள், எதிர்வினை என்றால் உங்களுக்குள் நடக்கின்ற ரியாக்ஷன்ஸ். யாருக்கெல்லாம்.. செயல்கள் அதிகமாக இருந்து, எதிர்வினை குறைவாக இருக்கின்றாதோ,. அவர்கள் எல்லாம், வாழ்க்கையில் வெற்றி அடைகின்றார்கள். உங்களுக்குள் பூரணத்துவத்தை எடுத்துவந்து, கடந்த கால பந்த சங்கிலிகளில் இருந்து உங்களை விடுவித்து.. எதிர்காலத்தில் உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க உங்களுக்கு அளிக்கப்படுகின்ற தீக்ஷை தான் இந்த சமய தீக்ஷை. அந்த நிகழ்வு இந்த கல்பதரு. இதை பூரணத்துவ தியானத்தை தினமும் செய்யுங்கள் 11 March, 2017, Tiruvannamalai

Tags:

Tamil, Tiruvannamalai

Transcript: