April 20 2013

From Nithyanandapedia
Revision as of 12:30, 21 August 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search

Title:

THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM

Link to Video

Transcript

சத்தியங்களாய் தத்துவங்கள் மாற்றப்படும் பொழுது உங்களுக்குள் என்ன மலர்கின்றது?

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் இன்றைய நித்ய சத்சங்கத்தின் தலைப்பு சத்தியங்களாய் தத்துவங்கள் மாற்றப்படும் பொழுது உங்களுக்குள் என்ன மலர்கின்றது என்ன நிகழ்கின்றது ஆழ்ந்து உள்வாங்குங்கள் சத்தியங்களாய் இந்த தத்துவங்கள் மலரும்பொழுது உங்களுக்குள் என்ன நிகழ்கின்றது வாழ்கையின் அடிப்படையான இந்த நான்கு சத்தியங்கள் முழுமைத்தன்மை. சம்புர்த்தி எனப்படும் முழுமைத்தன்மை மலரும்பொழுது உங்களுக்குள் உண்மையில் என்ன நிகழ்கின்றது? சிரத்தை மலரும்பொழுது என்ன நிகழ்கின்றது? பொறுப்பு மலரும்பொழுது என்ன நிகழ்கின்றது? வளப்படுத்தும் தன்மை மலரும்பொழுது என்ன நிகழ்கின்றது? ஒருங்குவித்தல் சம்புர்த்தி பல்வேறுவிதமான வார்த்தைகளில் சொல்லலாம் ஒருங்குவித்தல் சம்புர்த்தி என்கின்ற வார்த்தைகளாலே நான் சொல்லுகின்ற இந்த முழுமைத்தன்மை அழமாக புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களும், மற்றவர்களுக்கும் கொடுக்கும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் வாழ்கையாக நினைந்து நிறைவேற்றல் உண்மையில உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகளையும் மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளையும் வாழ்க்கையாக நினைந்து நிறைவேற்ற துவங்குபோழுது முதல்ல என்ன நடக்கும்னா வார்த்தைகளை கொடுக்கும்பொழுது யோசிப்பீர்கள் யறயசநௌள ஓட வார்த்தைகளை ரளந பண்ணுவிங்க உங்களுக்குள் உள்யே வார்த்தைகளை உபயோகம் படுத்தும் பொழுதும் யறயசநௌள ஓட வார்த்தைகளை ரளந பண்ணுவிங்க. மனிதனுக்கு இருகின்ற மிக பெரிய வியாதி யறயசநௌள இல்லாம உள்ளும் வௌியும் வார்த்தைகளை ரளந பண்றது என்ன காரணத்துக்காக ரளந பண்றோம் என்ன காரணத்துக்காக கொடுகின்றோம் என்று தெரியாமலேயே வௌிய வார்த்தைகளை கொடுத்துகொண்டே இருபது உள்ளுக்குளேயும் வார்த்தைகளை கொடுத்துகொண்டே இருபது நாமெல்லாம் நினைக்கிறோம் நான் எங்க போனாலும் வாயிலேய ஜெயிச்சுட்டு வந்துடுவேன்ப்பான்னு அது உண்மை கிடையாது. பல நேரத்துல நம்ப நிகை்கிறதுண்டு நான் எங்க போனாலும் வார்த்தைகளை கொடுத்து வார்த்தைஜாலம் பண்ணீ வாய்ஜாலம் பண்ணி ஜெயிச்சுட்டு வந்துடுவேன் நம்மல்ல பலபேருக்கு அந்த பெருமை இருகரதுண்டு. நல்ல ஆழமா புரிஞ்சிக்கோங்க யாராவது ஒருத்தர் வந்து உங்கள அநநவ பண்றாரு உங்கள அநநவ பண்ற ஒரு நபர் வாய்ஜாலம் செய்து வார்த்தை பந்தல் அமைத்து கொண்டு விளையடிகொண்டிருந்தால் நீங்க அத நம்பரிங்கல்ல? அவர் போன உடனே பக்கத்துல என்ன பேசறிங்க ஏய் வாய்ஜாலம் தான் ஒன்னும் நடக்காது.. அவர் போன உடனேய பக்கத்துல பேசுறது ஒன்னு உங்களுக்குள்ளேயே தௌிவா தெரிது மற்றவர்கள் வாய்ஜாலம் செயும்பொழுது உங்களால் கண்டுபிடிதிவிட முடியும் என்று நினைகின்ற நீங்கள், நீங்கள் செயும்பொழுது மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாது என்று நினைபதற்கான காரணம் என்ன? வார்த்தைகளில் ஜாலம் செய்வதனாலேயே அதாவது என்ன வேனும்ன வார்த்தைகளை கொடுக்கலாம் அதை நிறைவேற்றவேண்டிய அவசியம் இல்லை. வரும்பொழுது அப்பறம் பாத்துக்கலாம் இந்த மன அமைப்போடு இயங்கும் பொழுது முதலில் வருகின்ற பிரச்சனை உங்களுக்கே உங்கள் வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போகுதல் அதுதான் முதல்ல வர பிரச்சன மற்றவர்களுக்கு உங்க வார்த்தைகள் மேல நம்பிக்கை வராமல் போவது ரெண்டாவது வர பிரச்சனதான் உங்களுக்கே உங்கள் வார்த்தைகள் மேல நம்பிக்கை போகும்பொழுது நீங்கள் மனம் சிதைந்த மனிதனாக மாறிவிடுகின்றீர்கள.் ஏன் உங்க வாழ்க்கையோட எல்லாம் ிடயளெ சுமே உங்க வார்தையின் மூலமாகதான் நடகுதுங்கயா. இப்போ ஒரு விடு கட்டனும் உயச வாங்கணும் ஒரு பெரிய வேலைக்கு போகணும் அப்படினு நீங்க முடிவு பன்றிங்கான அது முதல உங்களுக்குளே வார்த்தையாக மலரும் அந்த வார்த்தையாக நீங்கள் உங்களுக்குள் மலரவைக்கின்ற கருத்துகள் தான் அடுத்தது திட்டமிடுதலாக மலரும் அதுக்கு பிறகு வாழ்க்கையாக மலரும் உங்க வாழ்க்கையாய் மலர்ந்திருக்கின்ற எல்லாமே உங்களுக்குள் முதலில் வார்த்தையாக மலர்ந்த விசையம்தான். ஆனா வார்த்தையாய் மலரும்போதே உங்களுக்கு அது மேல நம்பிக்கை இல்லன்ன அது வாழ்க்கையாக மலர்வதற்கான வாய்ப்பு இருக்க. ஆழ்ந்து சிந்தியுங்கள் உங்க வாழ்கையில் பார்த்திங்கன்ன எந்த ஒரு பெரிய திட்டமிடுதலையும் ிடயெெபைெ கையும் செய்யும்பொழுது ஏதோ ஒரு பெரிய அநநவபைெ ல உட்கார்ந்து னளைஉரளள பண்றீங்க பெரிய அநநவபைெ ல உட்கார்ந்து ஒரு ஆலோசனை செய்றிங்க இதெல்லாம் செய்யும் பொழுது நல்ல உங்கள கவனிச்சிபருங்க உங்களின் ஒரு பாகம் தள்ளி நின்று அங்கே நடக்கும் எதையுமே நம்பாமல் சிரித்துகொண்டிருக்கும். இப்படியெல்லாம் தான் பேசுவோம் இப்படியெல்லாம் தான் அநநவபைெ போடுவோம் அநநவபைெ முடிஞ்சவுடனே ஒரு உழககநந குடிச்சி கல நீட்டி படுத்துடுவோம்ப்பா அவ்வளவுதாம்ப்பா நடக்கும் நாம எங்கப்பா எதையும் செய்யபோறோம் திட்டமிடுதல் செய்யப்படும் பொழுதே திட்டத்தை தோல்வியடயும் திட்டமிடுதலையும் நம்முடைய ஒரு பாகம் மனதின் பாகம் செய்துகொண்டே இருக்கின்றது திட்டமிடுதலை செய்யும்பொழுதே இடும் திட்டங்களை தோல்வியடையும் திட்டமிடுதலையும் உங்கள் மனதின் ஒரு பாகம் செய்துகொண்டே இருகின்றது. எத்தன பேர் இது உடனடியா உங்கள் உணர்விலே உங்களால் புரிந்து கொள்ளமுடிகின்றது அனுபவபுர்வமா நான் இதை செஞ்சிருக்கேன் சாமி இத செஞ்சிட்டிருக்கேன் சாமி. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் என்ன வேணும்னா வார்த்தைகளை சொல்லலாம் அதை நிறைவேற்றனும்னு அவசியம் இல்ல அந்த வார்த்தைகள் நிஜமாகியாகனும்னு கட்டாயம் இல்ல. வார்த்தைதானே பரவால்ல விடு. வரும்போது கயஉந பணிக்கலாம் இந்த மனநிலை முதலில் உங்களை சீரழிகின்றது. உங்களை சிதைகின்றது உங்களை சிதைந்த மனமுடைய நபராக மாற்றுகின்றது நீங்க ரொம்ப வேக வேகமா ர்நசழ மாதிரி ஏதாவதொரு யஉவழைெ ந காமிபீங்க உங்களுகுள்ளேயே ஒருத்தரு உழஅநனலையெ மாதிரி உங்கள பாத்து சீரிச்சிகிட்டே இருப்பாரு நீ ாநசழ வ சரி சரி வௌிய என்ன வேணும்னா காமி எனக்கு தானே தெரியும் நீ யாருன்னு நம்மீது நமக்கே மரியாதை இல்ல தன்மையும் நம்மை பற்றியே நமக்கு இருகின்ற மிக குறைவான சுய நம்பிக்கையும் சுய மரியாதையும் மிக குறைவான தன்னம்பிக்கையும் நம்மை நாமே மதியாதன்மையும். ஆழமா புரிஞ்சிக்கோங்க ஒரு மனிதனுடைய மிக பெரிய துக்கம் தன்னை தான் மதிக்க இயலாத பிளவுபட்ட தன்மை அதுதான் மனிதனக்கு பெரிய கொடுமை. நீங்க வௌிய எவ்வளவு சாதித்திருந்தாலும் எவ்வளவு பேர் உங்களை புகழ்தாலும் ஏற்றுகொண்டலும் நம்பினாலும் நீங்கள் உங்களை ஏற்றுகொள்ளதவரை நீங்கள் உங்களோடு சந்தொசபடதவரை அந்த அபுர்ண தன்மை குறை தன்மை உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும் அது தான் ஆயுள் தண்டனை மிக பெரிய ஆயுள் தண்டனை ஆலமபுரிஞ்சிக்கோங்க உங்களுக்குள்ள எப்பொழுதும் இருகின்ற அந்த குறை மனம் என்ன சாதிசாலும் ஒரு வெறுமை ஒரு தனிமை ஒரு நம்பிக்கை இல்ல தன்மை ஆலமபுரிஞ்சிக்கோங்க வௌியே எதை செய்வதனாலும் அந்த உள்ளுக்குள் இருகின்ற குறை தன்மை மாறுவதில்லை உங்கள் உள்ளுக்குள்ளேயே நீங்கள் சொல்லிக்கொள்ளுகின்ற உங்களுக்கு நீங்களே கொடுத்துகொல்லுகின்ற மற்றவர்களுக்கு நீங்கள் கொடுகின்ற வாக்குறிதிகளை வாழ்க்கையாக நினைந்து வாழும்பொழுதுதான் உங்களுக்கு நீங்களே முழுமைதன்மைய உணர்கின்றிர்கள். சமூகத்துல ஒருவருக்கு வார்த்தையை கொடுத்தோம்னா அதை முழுமையகனும்ன்ர பாடத்தகூட சமுகம் கத்துகொடுக்கும், ஆனா உங்களுகள்ளேயே கொடுத்துகொள்கின்ற வார்த்தைகளை முழுமையாக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுகொள்ளமலேயே பல நேரத்தில் வாழ்கையே நாம் கழித்துவிடுகின்றோம். சின்ன வயசில ஒரு னழஉவழச ஆகனும் இல்ல நபெநைெநச ஆகனும் அசை இருந்து திரும்ப திரும்ப உங்களுக்கு நீங்களே னழஉவழச ஆகா போறேன் நபெநைெநச ஆகா போறேன் அப்படின்ற வாக்குறுதிகளை கொடுத்திருந்திங்கன்னா அது உங்கள்ளுக்கு நீங்களே கொடுத்துகொள்ளும் ஒரு வாக்குறுதி. அதை செய்ஞ்சே ஆகணும் னழஉவழச ஆகிய ஆகணும் நபெநைெநச ஆகிய ஆகணும் அப்படி ஒருவேளை வாழ்க்கையில தோற்றுவிட்டு அதை செய்யமுடியவில்லை என்றால் இதற்க்கு பிறகும் அதை செய்ய முடியாது என்று தௌிவாக தெரிந்துவிடுமானால், உங்களுக்குள்ளாகவே அமர்ந்து..., அந்த கொடுத்த வாக்குறுதியை மூளுமையக்குத்ல் ’’என்னாலே செய்யமுடியலே அதனால அந்த வாக்குறுதியை மீண்டும் எடுத்துகொள்கின்றேன்’’ அப்படின்னு உங்களுக்கு நிங்களே தௌிவுபடுத்துவதுகூட முழுமை தன்மையை கொண்டுவரும் நல்ல ஆழமா புரிஞ்சிகோங்க இப்போ ஒருத்தருக்கு பத்து நாள் பத்து நாட்களுக்குள்ளாக பத்து லட்சம் ரூபாயை கொடுக்கிறேன் என்றே வார்த்தையை கொடுதுடீன்கனா.. வாழ்க்கையை கொடுத்தாவது அதை நீரை வேற்றவேண்டும் ஒரு வேல உங்க வாழ்கையே கொடுத்த கூட யாரும் உங்கள பத்து லட்சம் கொடுத்து வாங்க தயாரா இல்லன்னு தெரிஞ்சிடிசின்ன அதை கொடுக்கமுடியதுன்னு புரிந்துவிட்டால் கொடுக்கமுடியாது என்கிற தௌிவை அவருக்கு சொல்லிவிட்டிர்கலனலும்கூட அது கூட முழுமை தன்மைதான் கொடுக்க முடியாது என்ற சத்தியத்தை சொல்லிவிட்டால் அதுவும் முழுமை தன்மைதான். அதேபோல்தான் உங்களோடும் உங்களுக்கு நீங்களே கொடுதுகொள்கின்ர வார்த்தையை வாக்குறுதிகளை வாழ்க்கையாக வாழுதல். வாழ முடியாமல் தோற்றுவிடிவீர்கள் ஆனால் செய்ய இயலவில்லை என்றால் அமர்ந்து உங்கள்ளுக்கு நீங்களே உங்களை தௌிவுபடித்திகொண்டு அதை செய்ய முடியாது என்பதையாவது தௌிவாக்கிவிடுதல். நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் வார்த்தைகளை பற்றி நாம் சிந்தனையே செய்வதில்லை, கவலைபடுவதும் இல்லை நம்மை நாமே ஒரு பொருட்டாக நாம் மதிப்பதேயில்லை. நாமே நம்மை ஒரு பொருட்ட மதிக்கலன்ன வேற யாரு மதிப்பாங்க, உங்கள் வாழ்கையின் முதல் நண்பனும் நீங்கள்தான் முதல் விரோதியும் நீங்கள்தான்.! உங்களுக்குள்ள ஓடுகின்ற ஒவ்வொரு எண்ணவோட்டமும் ஒரு வாக்குறுதி ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றவேண்டும் முடியாது என்றால் முழுமையாக்க வேண்டும் இதை செய்ய துவங்கினால் முதல்ல என்ன நடக்கும்ன உங்கள் சிந்தனை ஒட்டத்த யறயசநநௌள ஓட உழளெஉழைரளநௌள ஓட தௌிவோட நடத்த துவங்குவீர்கள் இப்போ உங்க சிந்தனை ஓட்டம் எப்படின்னா யரவழ ிடைழவ ல போட்டுவிட்ட உயச மாதிரி னசைஎநச முழிச்சிக்கிட்டு இருந்தால்கூட பரவால்ல யரவழ ிடைழவ ல போட்டுட்டு னசைஎநச தூங்கனது மட்டும் இல்ல தண்ணி அடிச்சுட்டு தூங்குறாரு உயச ம் யரவழ ிடைழவ ல போட்டுட்டு னசைஎநச மது அறிந்துவிட்டு உறங்கிகொண்டுரிந்தால் வாகனத்துக்கு என்ன நடக்குமோ அதுதான் உங்கள் வாழ்க்கைக்கும் நடந்துகொண்டிருகின்றது. ஏன்? என்ன சிந்தன்னை செய்கின்றீர்கள்? என்றே உங்களுக்கே தௌிவில்லை. எதை நோக்கி உங்கள் எண்ண வோட்டம் பாய்ந்துகொன்டிருகிறது என்பதை பற்றி உங்களுக்கே தௌிவில்லை. பல நேரத்துல பாக்கலாம் நீங்க தான் வறழ றாநநடநச ஒட்டிட்டிருபிங்க வீட்லருந்து கிளம்பி ழககைஉந போய் சநயஉா அகரத்துக்கு நாற்பது நிமிடமாகும் உவைல வசயககைஉ ல ஒருஒரு ளபையெட டபைாவ லீயும் உழசசநஉவ அ நின்னு உழசசநஉவ ஆனா சபைாவ வரசெ டநகவ வரசெ எடுத்து ழககைஉந ல வந்து வறழ றாநநடநச ியசம பன்னதுகப்பரம் தான் ஒ ழககைஉந வந்திடிச்ச அப்படின்னு தோணும் வீட்லருந்து ழககைஉந வரைக்கும் நீங்கதான் னசைஎந பண்ணிட்டு வந்துருபிங்க ஆனா ழககைஉந வந்தபுறோம் ழககைஉந வந்திடிச்சன்ன்ர சுய நினைவுக்கே வருவீங்க எத்தன பேர் வாழ்க்கையில் இது நடந்துருக்கு அப்போ அந்த நாற்பது நிமிடமும் உங்கள் சிந்தனை ஓட்டம் எங்கு போய்கொண்டிருந்தது எங்கு போய்கொண்டிருகிறதே என்று தெரியாமல் உங்கள் சிந்தனை ஓட்டம் சென்றுகொண்டிருக்குமேயானால் உங்களுடைய வாகனம் எங்க போயக்கிட்டுரிகிரதுன்றது ஒரு பிரச்சினை உங்க வாழ்கை எங்க போயக்கிட்டுரிகிரதுன்றது இன்னொரு பிரச்சனை. விழித்துகொள்ளுங்கள்! தயக்கமும் மயக்கமும் மனசொர்வும் கலந்த ஒரு மந்தமான நிலையில் உங்களை நீங்களே தெரிந்தோ தெரியாமலோ துளி துளியாய் சிதைத்து கொண்டிருக்கின்ற சிந்தனை ஒட்டத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருகின்றோம். முதலில் உங்கள் சிந்தனை ஓட்டதிற்குள் உணர்வை கொண்டுவாருங்கள். என்ன சிந்திகின்றிர்கள் பல நேரத்தில் மனிதர்கள் உங்களுக்கு நீங்களே எதிர்மறையான வாக்குறுதிகளை கொடுத்துகொண்டே நெபயவைஎந உழஅஅவைஅநவௌ அ கொடுத்து கொடுத்து கொடுத்து ஒ நான் தொட்ட என்ன அகபோகுது எல்லாம் ரெண்ட்னாலைக்கு நல்லாஇருகுரமதிரி இருப்பேன் மூனாவது நாள் உடம்பு சரீல்லாம போய்டும் படுதுடுவேன் என்ன ஒரு வாரம் ஆயிடுச்சு உடம்பு சரீல்லாம போகாம இருக்கே எனக்கு ரெண்ட்னாலைக்கு ஒரு முறை னைிசநளளழைெ வந்துடுமே ஏன் இன்னைக்கு மூடௌட் அகல இன்னும் நமக்கு நாமே கொடுத்துகொல்கின்ற இந்த எதிர்மறையான வாக்குறுதிகள் எத்தன பேர் யோசிசிருகிங்க எண்ணப ரொம்பநாள் அயுடிச்சு எனக்கு மூட் அவுட் ஆயி ஒரு நாள்னலைக்கு ஒருதடம் ஆயிடுமே ஏன் இன்னும் ஆகல எத்தன பேர் இந்த மாதிரி யோசிச்சிருகிங்க? வாழ்கையில நல்ல புரிஞ்சிகோங்க அப்போ நல்லாயிருகரதகூட உங்களுடைய வாழ்க்கையோட பாகம நீங்க நம்ப தயாரா இல்ல. உங்களுக்கு நீங்களே திரும்ப திரும்ப கொடுத்துகொல்லுகின்ர இந்த எதிர்மறையான வாக்குறுதிகள் துக்கம் வரவில்லை என்றாலும் கூட துக்கம் வரவில்லை என்று நிம்மதியாய் இருக்க தயாராக இல்லை. ஏன் வரவில்லை? என்று தேடுகின்றது ஏன் வரவில்லை என்று தேடி அப்பறம் வராம இருக்கறதுக்கு துக்கம் என்ன அவ்வளவு கெடுபிடியை இருக்கிற கெட்டவனா.? ஏன் வரலனு தேடனவுடனே யெவரசயட வந்துடபோக்ற விருந்தாளி உங்கள் எண்ணவோட்டங்களை புர்த்தி செய்ய முழுமையாக்க துவங்கும்போழுதுதான், முழுமையாக்க முயர்ச்சிக்குபொழுதுதான் உங்கள் சிந்தனை ஓட்டதிற்குள் உங்கள் உணர்வு மலரத்துவங்குகின்றது. சிந்தனை ஓட்டதிற்கு பிறகுதான் உங்கள் வாழ்க்கை மலர துவங்குகின்றது. உண்மையில சம்புர்த்தி எனும் முழுமைதன்மையை, ஒருங்குவித்தலை, மெய்மையை எப்படி கடைபிடிக்கறதுன்னா? தவறி உங்களுக்குள் ஒரு தவறான எதிர்மறையான என்னத்தை நீங்கள் சொல்லிக்கொண்டால்கூட அதை நூலிலெ சிக்கல் விழுந்தால் எப்படி அதை பொறுமையாக அந்த சிக்கலை எடுப்போமோ அந்த முடிச்சிக்களை அவிழ்ப்போமோ அதே போல அமர்ந்து அந்த என்ன ஓட்டத்தில் விழுந்த சிக்கலையும் எடுத்துவிடுவது. ’’தவறுதலாக எனக்கு நானே எதிமறையான வார்த்தைகளை சொல்லிகொள்கின்றேன், இதை இப்பொழுதிலிரிந்து விட்டு விடுகின்றேன் இதற்கு மேல் பொறுப்புடன் சிரத்தையுடன் என் வாழ்க்கையை வளமாக்கும் வார்த்தைகளை மட்டும்தான் எனக்கு சொல்லிகொள்வேன்’’ மீண்டும் மீண்டும் இதை சொல்லுதல் உங்களுக்குள் நமக்கு என்ன தோணும் இது என்னப்பா சிறு பிள்ளை விளையட்டுமாதிரி எனக்கு நானே உட்கார்ந்து பேசிடிருக்றது ஏற்கனவே என்னை சுத்தி இருக்கிறவங்கஎல்லாம் ஒருமாதிரி பாக்கரர்கள் நான் வேற தனிய உட்கார்ந்து எனக்கு நானே பேசிக்கிட்டு இருந்த என்ன ஆகும் நினைக்காதிர்கள் முதல்ல செய்யும்பொழுது ஒன்னு ரெண்டு தரோம் ஒர்ரீருமுறை நமேக்கே கொஞ்சம் விகாரமா தெரியும் ஆனால் தொடர்ந்து சில முறைகள் செயுங்கள் தௌிவாக புரிந்துகொள்வீர்கள் உங்களுடைய எண்ணோட்டம் சிந்தனைஒட்டம் நெற்பட்டு நிறைபட்டு எதிர்மறை கருத்துகள், எதிர்மறை ஓட்டங்கள் இல்லாமல் முழுமையாகி சம்புர்த்தியோடு இயங்கும்.

இது நடக்கும்பொழுது முதல்ல என்ன ஆகும்னா மிக பெரிய உடல்நலமும் மனநலமும் வரும். திடிர்னு பல வியாதிகள் உங்களுக்குள் இருந்து கரைந்து மறைந்து ஆவியாய் காணமல் போகும் ஆழமா தெரிஞ்சிகோங்க. ீளலாழளழஅயவைஉ னளைழசனநசள மனத்தினுடைய தாக்கதிலுருந்து உடலுக்குள்ளே வருங்கின்ர வீயாதிகலான அஸ்மா சர்க்கரை வியாதி எனப்படும் நீரிலுவு நோய் நீரிலுவு நோயில பல வகைகள் இருக்கு னயைடிநவநள ஒன்னு ரெண்டு பல வகைகள் சர்க்கரை வியாதி இருக்கு எல்லா நீரிலுவு நோய்கலுமெ ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச தான் அடுத்தது ரத்த அழுத்தம் இந்த இரத்த ஆழுத்ததிலும் பல நிலைகள் பல வகைகள் இருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இதுஎல்லமே ிளலஉாழளழஅயவைஉ னளைழனநசதான். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய பெற்றோர்களுக்கு உங்க குடும்பத்துல முன்னோர்களுக்கு இருந்த அந்த வியாதி உங்களுக்கு வந்தாகவேண்டும் ங்கற கட்டாயம் கிடையாது இது நமக்கெல்லாம் அளிக்கப்பட்ட ஒரு மாய மூடநம்பிக்கை உங்க தாய் தகப்பன் கிட்ட இருக்க பல நல்ல குணங்கள் உங்களுக்கு வரதில்ல அபிடின்க்ராபோது வியாதி மட்டும் வந்தகவேண்டிய அவசியம் என்னைருக்கு தேவையில்லை வந்தே ஆகும்ங்க்ர எண்ணவோட்டத்தை நீங்க நம்ப துவங்கவிட்டிர்களே ஆனால் நீங்க திரும்ப திரும்ப உங்களுக்கு சொல்லிகொடுகின்ர எதிர்மரை வாக்குருதினலே வியாதி வந்துவிடுகிறது இதயம் சார்ந்த நுரையிரல் சார்ந்த எல்லா வியாதிகளுமே ிளலஉாழளழஅயவைஉ மன தாக்கதல் ஏற்படும் வியாதிகள் எல்லா ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச உமே தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் எந்த ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச உம் மருந்தினாலே சரியாகாது. அதற்கு இன்னமும் எந்த மருந்துவதுரை இயலும் மருந்து கிடையாது யடடழியவால ிாயசஅயஉநரவைஉயட உழஅியநைௌ அதாவது மருந்து கம்பனிகள் எல்லாமே நோய்களை தல்லி போடும் முயற்சில்தான் இயங்குகின்றநேவே தவிர இல்ல வேறொரு வியாதிய சைடு எப்பெக்டா வர வெச்சி இந்த வியாதியை உங்களுக்கு மரகடிக்குற வேலைகள்தான் இருக்கிற தவிர ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச சுக்கு அவங்களால மருந்து கண்டுபிடிக்க முடியாது மனதிலிருந்து வௌிவருகின்ற வியாதிகளுக்கு ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச சுக்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு அது இந்த சம்புர்த்தி இந்த சத்தியம் தௌிவோடு உங்கள்ளுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் ஒவ்வொரு வார்த்தையையும் தௌிவோடு சொல்லிகொல்லுதல் தௌிவில்லாமல் தவறி சொல்லிடிங்கனாலும் நுலிலே விழுந்த முடிச்சை அவில்பதுபோல சிக்கலை பிரிப்பதுபோல அந்த வார்த்தையை பிரித்துவிடுவது இது மட்டும் தான் மனத்திளிருந்து உருவாகின்ற ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச அத்துணைக்கும் ஒரே ஒரு தீர்வு தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் இந்த உங்களுடைய மன அமைப்பை திரும்ப திரும்ப திரும்ப யறயசநநௌள ஓட சிந்திகிறது முதல் ஒரு வாரம் தான் கஷ்டமாயிருக்கும் மறந்துடுவோம்

ஏன்ன ஏற்கனவே பழகிப்போன ரூட்ல இந்த யரவழ ிடைழவ ரூட்லியே பழகி பழகி போனதனால மறந்துபோகும் ஒரு வாரத்துக்கு அப்பறோம் கஷ்டமா இருக்காது மறக்காது இந்த ஒரேஒரு சம்புர்தியை மட்டும் பழகுங்கள் சம்புர்த்தி தன்மையை மட்டும் பழகுங்கள் மனம் சார்ந்து உங்களுக்கு இருகின்ற எந்த வியாதியாக இருந்தாலும் ஆழமா புரிஞ்சிகோங்க  ஒரு தேசிய தொலைகாட்சியில் பேசுகின்ற பொறுப்போடு பேசுகின்றேன் நான் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பு.   

மனம் சார்ந்து உங்களுக்கு இருகின்ற எந்த வியாதியாக இருந்தாலும் ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச எந்த ிளலஉாழளழஅயவைஉ னளைழனநச அக இருந்தாலும் இந்த வைெநபசவைல ன்னு சொல்ற முழுமைதன்மையை ஒருங்குவித்தலை கடைபிடிக்க துவங்குங்கள் வியாதி ஆவியாகி பறந்துவிடும் காணாமல் போய்விடும். ’சரியாகிவிடும்’ என்ற வார்தைகூட ரொம்ப சின்ன வார்த்த காணாமல் போய்விடும் சுரியன் சுட்டேரிதானே ஆனால் குட்டை குட்டையில் நீர் தேங்கி இருக்கும் நீர் காணமல் போய்விடுகிறதோ அந்த நீர் வௌிய போயிடிச்சுனு நாம் சொல்ல முடியுமா காணமல் போய்விடுகிறது. அதே போல வைெநபசவைல ிசயஉவளைந பண்ணும்பொழுது ஒருங்குவித்தலை கடைபிடிக்கும் பொழுது உங்கள் உள்ளுக்குள் ஓடும் எண்ணைகளை தௌிந்த யறயசநநௌள ஓட உணர்வோட, தௌிவோடு நீங்கள் அந்த எண்ண ஓட்டங்களை வோட செய்யும்பொழுது நீங்களே பாப்பீங்க எப்படி நிலத்திற்கு பயிர் இடமுண் கலை எடுத்தலை செய்கின்றோமோ நிலத்திலே கலை எடுகின்றோமோ, அதைப்போல உங்கள் மனதிலே உடுருவி இருகின்ற கலைகளை கண்டுபிடித்து உங்களால் தௌிவாக களை எடுக்க முடியும். உங்களுக்கு நீங்களே கொடுத்துகிற ஒவ்வொரு எதிர்மறையான வாக்குறுதியும் ஒரு களை. அந்த ஒவொரு எதிர்மறையான வாக்குறுதியும் திரும்ப திரும்ப நீங்க கொடுக்கும்பொழுது ஆழமாக வேருன்ருகின்ர முள் செடியாக மாறிக்கொண்டே இருகின்றது வைெநபசவைல ய ிசயஉவைஉந பண்ணும்பொழுது முதல்ல நடக்குறது வாழ்கையில் தடையாக இருக்கும் அந்த களைகளை எடுத்துவிடுவீர்கள் முதலில் உங்கள் வாழ்கையில் நடக்கவேண்டியது எதிர்மறை என்னமாக எண்ணங்கள் என்கின்ற கலைகளை ஒருங்குவித்தல் முலமாக எடுத்துவிட்டு சிரத்தையின் முலமாக உங்கள் உள்மனதை உழுது, பொறுப்பு என்னும் விதையை விதைக்க வளபடுத்தல் என்னும் பழத்தை வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள். உங்களை ஒன்றாகுங்கள் உங்களின் தேடுதல் தேவை சிந்தனை செயல் இவை அனைத்தும் உங்களுக்குள் ஒரு கூரிகொல்லை நோக்கி இயங்குகின்ற ஒருங்குவிதல் நிகழட்டும் உங்களுடைய தேவையும் தேடுதலும் வேறுவேராக இருக்கிறது. சிந்தனையும் செயல்பாடும் எதிரெதிராக இருகின்றது. வாழ்கையில் என்ன சாதிக்க முடியும்? வாழ்க்கையல பெரிய கொடும மனிதன் தன்னை தானே வீரோதியாக வைத்துகொண்டு சண்டை இடுவதன் முலமாக வாழ்க்கையை சீரழிப்பது தன்னை தானே வீரோதியாக வைத்துகொண்டு சண்டை இடுவதன்முலமக வாழ்க்கையை சீரழிப்பது ஒரு திட்டமிடுதலை செய்ய நினைந்து, சிந்தனை செய்வதற்கு முன்பாகவே உங்களுக்கே, அதன் மீது நம்பிக்கை போய் திட்டத்தையே மறந்துவிட்டு வேறு ஏதோ ஒன்றை பற்றி நினைந்து பொழுதை போக்கி கொண்டிருபீர்கள். இத எத்தன பேர் வாழ்கயில அனுபவிசிருகிங்க? அப்போ என்ன ஆகுது வாழ்கயில எந்த விதமான முன்னேற்றத்திற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகின்றது. தோல்வி வந்தே திரபோகுதுன்னு உங்களுக்கு நீங்களே ஆழமா நம்பரிங்களே அதுவே ஒரு எதிர்மறையான வாக்குறுதி. முதல்ல.. ரெண்டாவது இதுவரைக்கும் எப்பவாவது நீங்க எவ்வளோவோ பிளான் பண்ணாலும் நீங்க எதிர்பார்த்த விதத்த்ல தோல்வி வந்துருக்க கோட்டையோட ஆயிரம் ஓட்டையில 999 தையும் அடைச்சிட்டு மிட்சமிருகின்ர ஒரு வாசலையும் ாநயஎல ளநஉரசவைல போட்டு காவலர்களை நிருத்திவைச்சாலும் ஏதோ ஒரு சந்து வழியா உள்ள வந்த பாம்பு கடிச்சு செத்து போய்யுடுவோம். நாம் எதிர்பார்த்த விதத்திலே எப்போழுதுமே தோல்வி நம்மை தாக்குவதில்லை! அதனால தோல்வியை எதிர்பார்த்து உங்களை தயார் செய்துகொள்வது உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிகொல்லுகின்ர வேலை. இது முழுக்க முழுக்க முழுக்க நம் மனம் நமக்கு எதிராக செய்கின்ற சுழ்ச்சி அதாவது வரபோற தொல்வியல்லாம் நான் யோச்சி யோச்சி தாயரகிட்டதானே டிநவவநச அ இருக்கும். கிடையாது முதல் விஷயம் தோல்வி வரபோராதும் இல்ல ரெண்டாவது விஷயம் ஒருவேல வந்த நீங்க எதிர்பார்த்த எந்த விதத்திலும் வரபோர தில்ல அதனால எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதை முதலில் விட்டுவிடுங்கள் தன்னைத்தானே தயார்படுத்தி கொல்லுதல் என்கின்ற காரணத்திற்காக தோல்வியை பற்றி சிந்தனை செய்துகொண்டு எதிர்மறையான விசயங்களை பற்றி சிந்தனை செய்துகொண்டு உங்களுக்குல் எதிர்மறையான என்ன ஓட்டங்களை பற்றி சிந்தனை செய்துகொண்டு அவைகளை வளர்த்துகொண்டு இருக்காதீர்கள். அதுமாரி எதிர்மறையான சிந்தனைகளை எண்ணவோட்டங்களை வளர்த்துகொண்டிருப்பது மிகப்பெரிய முட்டாள்தனம் ஏன்ன ஒரு கல்லில்லிருந்து எந்த சிற்பத்தை வடிக்கவேண்டும் என்று சிற்ப்பி முடிவுசெய்துவிடுகின்றானோ அதற்கு பிறகு தானாகவே அவன் கை இயங்கி அந்த சிற்ப்பத்தை கல்லில் இருந்து வௌியெடுத்துவரும். அதே மாதிரி உங்கள் வாழ்க்கையிலும் இந்த எதிர்மறையான எண்ணவோட்டங்களையெ உங்களுக்கு நீங்களே வாக்குறுதியா கொடுத்துடிங்கன்ன வேற வழியே இல்லாம வாழ்கை உங்களுக்கு நெபயவைஎந ஆன நஒிநசநைெஉந யையே தான் கொடுக்கும் நீங்களும் அதையே தான் வாழ்க்கையிளிருந்து எடுப்பீங்க மிக பெரிய வௌ்ளை சுவர் கண்ணில் தெரியாது ஒருவோரத்தில் இருக்கும் கரும்புள்ளிதான் கண்ணில் விழுந்துகொண்டிருக்கும். எனேன்றால் கரும்புல்லியை தேடுவதற்காகவே உங்கள் கண்கள் அலைந்து கொண்டிருகின்றன. சில நேரத்தில் அந்த கரும்புள்ளி இல்லை என்றாலும் கூட உங்களை அறியாமலேயே நீங்களே எச்சில் துப்பிவிட்டு அதை பார்த்தே அந்த சுவரை பலித்துகொடிருபீர்கள் சிந்தனையில் செறிவை கொண்டுவாருங்கள். எதிர்மறை எண்ணவோட்டம் இல்லாத தௌிந்த சிந்தனையைத்தான் முழுமை என்கின்ற வார்த்தையாலே சொல்லுகின்றேன். உங்களுக்கு நீங்களே கொடுத்துகொள்ளும் வார்த்தைகளை பற்றி தௌிவு வந்தால் மட்டும்தான், உங்களால் மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்தைகளின்போதும் பொறுப்போடு அந்த வார்த்தைகளை சொல்லுவீர்கள் பொறுப்போடு சிரத்தையோடு அந்த வார்த்தைகளை வாழ்வீர்கள். மற்றவர்களுக்கு கொடுக்கிற வார்த்தையை நீஜமாகக்கனீங்கன்னா மற்றவர்களிக்கு உங்கமேல மரியாத வரும் நம்பிக்க வரும் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகளை நீங்க நீஜமாகனீங்கன்ன உங்களுக்கு உங்கமேல மரியாத வரும் நம்பிக்க வரும் உங்க மொத்த வாழ்க்கையுமே நீங்க உங்க மேல வைச்சிருக்க நம்பிக்க மத்தவங்க உங்க மேல வைச்சிருக்க நம்பிக்க அவளவுதான் உங்க உடல்நலம் உட்பட மனநலம் உட்பட உறவுகள் உட்பட வெற்றி உட்பட உங்கள் வாழ்கையில் எல்லாமே மற்றவர்கள் உங்கள்மிது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் உங்கள்மீது நீங்க வைத்திருக்கும் நம்பிக்கை இந்த இரண்டோட தொகுப்புதான் இந்த இரண்டும் ஊருவ் ஊருவாவதும் அழிவதும் உங்கள் வார்த்தை சார்ந்தது. உங்களுக்கு நீங்களே கொடுத்துகிற வார்த்த மற்றவர்களுக்கு நீங்க கொடுக்கிற வார்த்த இந்த வார்த்தை சார்ந்ததுதான் உங்கமேல நீங்க வைச்சிருக்கிற நம்பிக்க மற்றவங்க மேல நீங்க வட்சிருகிற நம்பிக்க மற்றவர்கள் உங்கமேல வைச்சிருகிற நம்பிக்க இதுஎல்லமே. அப்போ உங்க வாழ்க்கையோட மொத்த சாரமுமே என்ன? நீங்க உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கின்ற வார்த்தைகள் தான் நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுகின்ற வார்த்தைகள்தான் உங்கள் வாழ்க்கையின் சாரம். அது மட்டும்தான் உங்கள் வாழ்கையின் சாரம் உங்கள் வார்த்தைதான் உங்கள் வாழ்கையை வடிவமைகின்றது உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் வார்த்தைகளும் நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லும் வார்த்தைகளும்தான் உங்கள் வாழ்க்கையை வடிவமைகின்றது. சம்புர்த்தி எனப்படும் முழுமை தன்மையை நீங்கள் வாழ துவங்குவிர்கலானால் மேம்படுவது மட்டுமல்லாது வாழ்கை முழுவதுமே நேர்மறையாக ’சாத்தியம் சாத்தியம் சாத்தியம்’ என்கின்ற தைரியத்தோடு சிரத்தையோடேயே மலரதுவங்கிவிடும். சாத்தியம் சாத்தியம்ங்கற தைரியத்தோட ஷ்ராதையோட வாழ்ந்தால் வாழனும் இல்லன்ன இல்லாமல் இருப்பதே மேல். முதல் தத்துவமான சம்புர்த்தி முழுமையை நிஜமாக்கும்பொழுது சத்தியமாக்கும்பொழுது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை ஆழ்ந்து உணர்ந்தோம். அடுத்தடுத்து சிரத்தை. பொறுப்பு வாழ்கையில் நிஜமாக்கும்பொழுது வாழதுவங்கும்பொழுது வாழ்க்கையாக மாற்றும்பொழுது என்ன நடக்கிறது என்பதை அது வாழ்க்கையாக மலரும்பொழுது நிகழும் இனிமையான முழுமைதன்மையை பற்றிய உண்மைகளை எப்படி வாழ்க்கை மேம்பட்டு மேம்பட்டு வெற்றியை நோக்கி உச்சத்தை நோக்கி செல்வது செல்கிறது என்கின்ற உண்மைகளை பற்றி இந்த ஆழ்ந்து ஆழமான ஆன்மிக சத்தியங்களை மனதிற்குள் தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டே இருங்கள். இந்த சத்தியங்களை உங்களுக்குள் ஜீரணித்துகொண்டே இருங்கள், வாழ்ந்து கொண்டே இருங்கள், உங்கள் வாழ்கை முழுமையாக மாரும் இனிமையாக மலரும் நீங்கள் எல்லோரும் இந்த சத்தியங்களை வாழ்கையிலே உணர்ந்து நித்யானந்தத்தில் நிலைத்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தம் ஆகிட ஆசிர்வதித்து முடிக்கின்றேன். நன்றி ஆனந்தமாக இருங்கள்.

Photos

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6793.JPG?1366494087 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6794.JPG?1366494320 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6797.JPG?1366494088 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6798.JPG?1366494088 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6799.JPG?1366494089 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6813.JPG?1366494089 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6814.JPG?1366494089 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6815.JPG?1366494089 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6816.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6828.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6841.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6842.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6843_0.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6865.JPG?1366494090 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6872.JPG?1366494091 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6873.JPG?1366494091 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6916.JPG?1366494091 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6917.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6918_0.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6920.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6921.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6922.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6925.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6926.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6927.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6928.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6929.JPG?1366494860 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6930.JPG?1366494861 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6931.JPG?1366494861 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6932.JPG?1366494861 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6933.JPG?1366494861 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6935.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6938.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6944.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6946.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6954.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6956.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6961.JPG?1366496458 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6962.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6967.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_6989.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7003.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7005.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7023.JPG?1366496459 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7029.JPG?1366496460 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7039.JPG?1366496630 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7040.JPG?1366496630 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/IMG_7041.JPG?1366496630