July 19 2021

From Nithyanandapedia
Revision as of 18:29, 20 July 2021 by Ma.Supraja (talk | contribs) (Created page with "==Title== LIVE NITHYANANDA SATSANG || 19 JULY 2021 ==Video== {{#evu: https://www.youtube.com/watch?v=NnusAEXFmRs&ab_channel=KAILASA%27sSPHNithyananda |alignment=center }}...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Title

LIVE NITHYANANDA SATSANG || 19 JULY 2021

Video


Transcript

19 JUL 2021, MONDAY (IST) - ENGLISH AND TAMIL NITHYANANDA SATSANG GIST

10:04 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM.

6TH DAY OF THE GURU PURNIMA BRAHMOTSAVAM 10: 39 PM - 12:32 AM - NITHYANANDA SATSANG

  • PARAMASHIVA’S MESSAGE DIRECTLY FROM KAILASA:
  • PHYSICS OF CONSCIOUS SOVEREIGNTY IS ALL ABOUT DEVELOPING A PHYSICAL BODY WHICH IS CAPABLE OF MANIFESTING THE CONSCIOUS SOVEREIGNTY WHICH IS CAPABLE OF GOING WITH THE CONSCIOUS SOVEREIGNTY BOLDLY, COURAGEOUSLY, AUTHENTICALLY.
  • ALL PROBLEMS YOU FACE IN LIFE - WHETHER YOU DON'T HAVE WEALTH OR HAPPY RELATIONSHIPS OR DON’T MANIFEST POWER, ANY PROBLEM, THE SOLE CAUSE IS PHYSICALLY YOU COLLAPSING.
  • IF YOUR STOMACH IS STRONG, YOU WILL NEVER DECIDE TO BREAK A RELATIONSHIP OR GO FOR DIVORCE.
  • IF YOUR BRAIN IS COOL TO PERCEIVE THE INPUTS OF ALL FIVE SENSES AND PROCESS IT COOLLY WITHOUT FRICTION, YOU WILL NEVER BE POOR.
  • IF YOUR BRAIN GETS PHYSICALLY HEATED UP, IT DOES NOT PROCESS THE INFORMATION.
  • THAT IS WHY DURING SUMMER, TRADITIONALLY, THE AGNI NAKSHATRA PERIOD, WE ARE NOT SUPPOSED TO START ANY BIG PROJECT OR WORK BECAUSE YOUR BRAIN IS THE SOURCE FROM WHICH YOUR MIND OPERATES.
  • THE MIND GETS MAPPED ON THE BRAIN.
  • IF THE BRAIN GETS HEATED UP DURING THE HEATWAVE MONTHS, YOU WILL NOT HAVE A LARGER VISION, ABILITY TO RECEIVE INFORMATION AND PROCESS IT AND TAKE DECISIONS.
  • FOR INDIA IT IS AGNI NAKSHATRA. CANADA, USA, EVEN AUSTRALIA AND SOME PARTS OF EUROPE, ARE GOING THROUGH IT NOW - THE HEAT WAVE.
  • ALL YOUR PROBLEMS ARE NOT BECAUSE OF MENTAL COLLAPSE BUT BECAUSE OF BRAIN COLLAPSE.
  • ACTUALLY MIND IS NEITHER GOOD NOR BAD BECAUSE IT DOES NOT EXIST.
  • HOW CAN YOU CALL SOMEBODY WHO DOESN'T HAVE EXISTENCE AS GOOD OR BAD? IT DOESN'T EXIST!
  • HOW MANY MILLION TIMES I HAVE SHOWN TO PEOPLE: BEFORE COMING TO ENERGY DARSHAN, THEY WILL HATE THEIR WHOLE LIFE, EXISTENCE, EVERYTHING.
  • ALL I DO IS ONE TOUCH ON THEIR THIRD EYE; MAYBE FEW SECONDS MY HANDS ON THEIR SHOULDER ASKING, ‘என்ன வேணும் கண்ணு?’ ‘WHAT DO YOU WANT?’ THAT FELLOW HAS ALREADY FORGOTTEN WHAT HE WANTS IN HIS LIFE!’
  • இது போதாதுன்னு ஒரு ஹக் வேற! முடிஞ்சு போச்சு! அவன் அடுத்த மூணு ஜன்மத்துக்கு அவனுக்கு எதுவும் தேவையும் பாடாது, என்ன வேணும்னு தோணாது!

(TRANSLATION: AS IF THIS IS NOT ENOUGH, ONE HUG ALSO! OVER! HE WILL NOT NEED ANYTHING OR WANT ANYTHING FOR HIS NEXT THREE BIRTHS!)

  • AND THE MOMENT HE GOES FROM THE ENERGY DARSHAN, HE LOVES EVERYTHING HE SEES - HIMSELF, OTHERS, WORLD, EVERYTHING!
  • IT IS BECAUSE MIND DOESN’T EXIST, ONLY BRAIN EXISTS!
  • WHEN THE BRAIN IS RAISED TO HIGHER FREQUENCY, THE WHOLE MIND STARTS OPERATING DIFFERENTLY!
  • PEOPLE ASK ME, ‘HOW ARE WE JUST TRANSFORMED BY JUST ONE ENERGY DARSHAN?’ IT IS BECAUSE I DON'T WORK ON YOUR MIND, I JUST ON YOUR BODY!
  • YOU BEING TOLD YOUR PROBLEMS ARE DUE TO MIND IS THE WORST BRAINWASHING DONE TO YOU.
  • YOUR PROBLEMS ARE ACTUALLY PHYSICAL.
  • IF YOU UNDERSTAND IT IS PHYSICAL, YOU CAN EASILY SOLVE IT.
  • WHEN YOU FLARE UP, SEE HOW YOUR STOMACH IS. WHENEVER THE SAME SENSATION COMES TO YOUR STOMACH, BE VERY CLEAR YOU ARE GOING TO FLARE UP NOW; YOU DON'T NEED A REASON EXTERNALLY.
  • WHEN YOU GET HORNY, SEE THE FEELING YOUR BODY CARRIES.
  • WHENEVER THE FEELING COMES BACK TO YOUR BODY, BE CLEAR YOU ARE GOING TO EXPERIENCE THE SAME HORNY FEELING; YOU DON'T NEED EXTERNAL STIMULATION.
  • IF YOU DIAGNOSE THE PROBLEM RIGHTLY, YOU CAN SOLVE THE PROBLEM; YOU CAN LIBERATE YOURSELF.
  • TIROBHAVA, DELUSION, IS NOT MENTAL, IT IS PHYSICAL.
  • WHEN YOU SAY ‘YOU ARE BODY’, YOU ACCEPT YOUR CREATION AND SUSTENANCE IS CENTRED ON YOUR BODY; YOU PERCEIVE EVEN YOUR DEATH CENTERED ON YOUR BODY. THEN WHY ARE YOU TRYING TO PERCEIVE DELUSION AS MIND? THAT IS ALSO BODY - PHYSICAL!
  • WHEN YOU AGREE THAT YOUR SRISHTI - CREATION, STHITHI - SUSTENANCE AND SAMHARA - DESTRUCTION ARE CENTERED ON YOUR BODY, WHY ARE YOU NOT AGREEING THAT TIROBHAVA - DELUSION IS ALSO CENTERED ON YOUR BODY?!
  • IT MAY HAVE ITS OWN IMPACT ON THE MIND. BUT IT IS SOURCED, CENTRED, ROOTED ON YOUR BODY.
  • SO WHENEVER YOU HAVE MOOD SWINGS, PANIC ATTACK, ANY PROBLEM, ATTEND TO THE BODY FIRST.
  • MANY TIMES I HAVE SEEN PEOPLE ATTENDING ONLY TO THE MIND.
  • IF YOU ATTEND ONLY TO THE MIND, THE PROBLEM WILL COME BACK IN A FEW DAYS AND YOU WILL START LOSING CONFIDENCE ON YOURSELF.
  • THE PHYSICS OF CONSCIOUS SOVEREIGNTY IS ALL ABOUT MAKING YOUR BODY RIPE, PERFECT, FOR MANIFESTING PARAMASHIVA.
  • I HAVE A VERY BEAUTIFUL TIRUMANDIRAM. I WANTED TO SHARE WITH YOU ALL. I BOW DOWN TO PARAMASHIVA AND TIRUMOOLAR.
  • THESE GREAT VERSES ARE DIRECTLY WHAT I HEARD FROM PARAMASHIVA IN KAILASA. HE GAVE IT IN BEAUTIFUL POETRY FORM.
  • திருமந்திரம்

பதி பசு பாசம்—எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினை சென்று அணுகா பசு, பாசம்
பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே
(PATHI PASU PASAM - YENA PAGAR MOONDRIL
PATHIYINAI POL PASU PASAM ANATHI
PATHIYINAI SENDRANUGA PASU PASAM
PATHI ANUGIN PASU PASAM NILLAAVE)

  • PATHI, PASU PASAM…

PATHI - IS PARAMASHIVA.
PASU - IS THE INDIVIDUAL SOUL - JEEVA, WHICH FEELS IT HAS LOST CONSCIOUS SOVEREIGNTY; IT IS CHAINED, BOUND; IT FEELS IT IS SUFFOCATED; IT IS UNDER BONDAGE.
PASAM - IS THE BONDAGE, DELUSION ITSELF.

  • THE IDEA OF DELUSION IS PASAM.
  • PATHI PASU PASAM - YENA PAGAR MOONDRIL

PATHIYINAI POL PASU PASAM ANATHI…. IT MEANS, PATHI, PASU, PASAM ALL 3 ARE ETERNAL. LIKE PATHI, PASU AND PASAM ARE ALSO ANATHI. ANATHI MEANS THERE IS NO BEGINNING OR END.

  • BECAUSE HE USES THE WORD ‘LIKE PATHI’, IT IS NOT THAT ALL QUALITIES OF PATHI, PASU AND PASAM ALSO HAVE, BUT THIS QUALITY OF ‘BEGINNINGLESS’, HE HAS ATTRIBUTED TO PATHI, IS REFLECTED ON PASU AND PASAM ALSO.
  • HE IS NOT SAYING, ‘PATHI, PASU, PASAM, ANATHI’. HE IS SAYING ONLY THE QUALITY OF ANATHI OF PATHI IS REFLECTED ON PASU AND PASAM.
  • IT IS A VERY DEEP SUBTLE TRUTH WHICH YOU ALL NEED TO UNDERSTAND.
  • JUST BY UNDERSTANDING YOU WILL EXPERIENCE CONSCIOUS SOVEREIGNTY.
  • PATHIYINAI SENDRANUGA PASU PASAM...

THE BOUND SOUL AND THE DELUSION - BOTH - CANNOT REACH THE PATHI - PARAMASHIVA - ULTIMATE.

  • BUT,

PATHI ANUGIN PASU PASAM NILLAAVE…. IF PARAMASHIVA COMES, THE INDIVIDUAL SOUL AND THE DELUSION BOTH LOSE THEIR IDENTITY; THEY CANT STAND THERE.

  • LAYERS AND LAYERS AND LAYERS OF TRUTHS ARE REVEALED IN THIS ONE VERSE.
  • FIRST: YOU CAN NEVER WIN DELUSION BY WORKING ON DELUSION. THE INDIVIDUAL BOUND SOUL CAN NEVER BE LIBERATED BY ITSELF WORKING ON ANYTHING.
  • ONLY WHEN PATHI - PARAMASHIVA, APPROACHES, THE INDIVIDUAL SOUL LOSES ITS INDIVIDUALITY AND IS LIBERATED.
  • SAME WAY, ONLY WHEN THE PATHI - PARAMASIVA APPROACHES, THE DELUSION DISAPPEARS.
  • IMPORTANCE OF SHAKTIPADA AND SHAKTINIPADA, IMPORTANCE OF PATHI - PARAMASHIVA APPROACHING YOU.
  • PATHIYINAI SENDRANUGA PASU PASAM…

NEITHER THE INDIVIDUAL SOUL NOR DELUSION CAN GO NEAR PARAMASHIVA BECAUSE HOW DO YOU KNOW WHAT IS PARAMASHIVA?

  • PARAMASHIVA HAS TO APPROACH YOU!
  • HE IS APPROACHING YOU BY GIVING A CLEAR UNDERSTANDING THROUGH SHAKTIPADA AND SHAKTINIPADA.
  • PATHIYINAI SENDRANUGA PASU PASAM...

THE BOUND SOUL AND THE DELUSION - BOTH - CAN NEVER GO TO PARAMASHIVA - PATHI. THIS ALSO HAS MULTIPLE MEANINGS. IT MEANS, NEITHER THE INDIVIDUAL SOUL CAN REACH PARAMASHIVA NOR THE DELUSION CAN BIND PARAMASHIVA.

  • BUT IF PARAMASHIVA COMES, THE PASU, BOUND SOUL, IS LIBERATED AND THE PASAM, DELUSION DISSOLVES.

பதி பசு பாசம்—எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி

  • பதிக்கு பல்வேறு விதமான சர்வ ஸ்வதந்த்ரமான ஸ்வபாவமான தன்னைக் கட்டுப்படுத்தாத, தான் கட்டுக்குள் வைத்திருக்கும் சத்குணங்கள் பலவாயிரம் உண்டு.
  • அந்த பலவாயிரம் சத்குணங்களிலே ஒன்று அனாதித் தன்மை.
  • ஆதி இல்லாத தன்மை அனாதித்தன்மை.
  • பதிக்கு இருக்கின்ற பல்வேறு சத்குணங்களிலே அனாதித்தன்மை மாத்திரம் பசுவுக்கும் பாசத்திற்கும் உண்டென்று சொல்வதற்காகத் தான் பதியினை தனியாய் வைத்து பதியினை போல் பசு பாசம் அனாதி என்கின்றார் திருமூலப்பெருமான்.
  • பதி பசு பாசம் அனாதி என்று சொல்லவில்லை.
  • பதி பசு பாசம் அனாதி என்று சொன்னால் பதிக்கு இருக்கின்ற பல்வேறு சத்குணங்கள் சார்ந்து வருகின்ற அனாதித்தன்மை பசுவுக்கும் பாசத்திற்கும் உண்டு என்று ஆகி விடும்.
  • அது பரம அத்வைத்யத்திற்கு பாதகம், இழுக்கு.
  • பரம அத்வைத்யத்திற்கு பாதகமோ இழுக்கோ மாற்றாகவோ சுத்தாத்வைத சைவ சித்தாந்தம் அமையவில்லை.
  • சுத்தாத்வைத சைவ சித்தாந்தம், ஞான சுகபோத பரமாத்வைத்திய சத்தியத்தையே சென்றடையும் வழிமுறைகளையும் சீராக்கி...
  • வடக்கிலே பல இடங்களில் கங்கைக்கு கருங்கல் படித்துறை கிடையாது; அப்படியே போய் இறங்கி குளிக்கணும். அது பல நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் போகும்.
  • ஆனால் கருங்கல் படித்துறை இருந்தால், செல்வதும் வருவதும் சிறப்பாய் பாதுகாப்பாய் இருக்கும்.
  • காசியிலே பாத்தீங்கனா எல்லாம் கருங்கல் படித்துறையா இருக்கும்.
  • அதே மாதிரி தான் சுத்தாத்வைத சைவ சித்தாந்தம் தெளிந்த கருங்கல் படித்துறையாக, அனுபூதிக்கு, பரமாத்வைத்ய அனுபூதிக்கு, இனிமையாக எளிமையாக முறையாக செல்வதற்கான கருங்கல் கட்டுமான படித்துறையாக தான் சுத்தாத்வைத சைவ சித்தாந்த சத்தியம் விளங்குகிறதே அன்றி பரமாத்வைதத்திற்கு பாதகமாகவோ பங்கமாகவோ மாற்றாகவோ ஒரு கீற்று கூட சுத்தாத்வைத சைவம் சொல்லவில்லை என்பதே அறுதியான இறுதியான உறுதியான சத்தியம்.
  • ஆழ்ந்து கேளுங்கள், பதிக்கு இருக்கும் எல்லா சத்குணங்களின் காரணத்தின் பொருட்டு வந்த அனாதித்தன்மை பசுவுக்கோ பாசத்திற்கோ கிடையாது. பசுவுக்கும் பாசத்திற்கும் இந்த அனாதித்தன்மை மாத்திரமே உண்டு, அதன் காரணங்களாக மற்ற சத்குணங்கள் கிடையாது.
  • அதனால தான் நான்காவது வரையிலே தெளிவாக சொல்லுகின்றார் திருமூலப்பெருமான் பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே, அப்படீன்னு போது பதிக்கு இருக்கின்ற பரம அனாதித்தன்மை, பசுவுக்கும் பாசத்திற்கும் சாட்டப்பட இயலாது.
  • பதிக்கு இருக்கின்ற பல்வேறு சத்குணங்களில் ஒன்றான அனாதித்தன்மை மாத்திரமே பசுவுக்கும் பாசத்திற்கும் சாட்டப்பட இயலுமே தவிர, பதிக்கு இருக்கின்ற பதிக்கு இருந்த காரணங்களால் வந்த அனாதித்தன்மை, பதிக்கு இருக்கின்ற அனாதித்தன்மைக்கு வந்த எல்லா காரணங்கள் அந்த சத்குணங்களால் வந்த அனாதித்தன்மை பசுவுக்கோ பாசத்திற்கோ சாட்ட இயலாதது.
  • ஆழ்ந்து கேளுங்கள், பதிக்கு இருக்கும் எல்லா சத்குணங்களின் காரணத்தின் பொருட்டு வந்த அனாதித்தன்மை பசுவுக்கோ பாசத்திற்கோ கிடையாது.
  • பசுவுக்கும் பாசத்திற்கும் இந்த அனாதித்தன்மை மாத்திரமே உண்டு, அதன் காரணங்களாக மற்ற சத்குணங்கள் கிடையாது.
  • அதனால தான் தனியா பிரிக்கிறார் திருமூலப்பெருமான்.
  • பதியினை போல் பசு பாசம் அனாதி, பதிக்கு சமமான அனாதித்தன்மை, பசுவுக்கும் பாசத்திற்கும் உண்டுன்னா திருமூலப்பெருமான் நடுவில் ‘போல்’ என்கின்ற வார்த்தையை சொல்ல வேண்டிய அவசியமில்லை. பதி பசு பாசம் மூன்றும் அனாதி அப்படீன்னு சொல்லியிருக்க முடியும், சொல்லல.
  • அவர் என்ன சொல்றாரு, பதியினை போல் பசுவும் பாசமும் அனாதி. அப்படீன்னா என்ன சொல்ல வாராருன்னா, அனாதி என்கின்ற ஒரு தன்மை மாத்திரமே பதியினை போல் பசுவுக்கும் பாசத்திற்கும் உண்டே தவிர, பதிக்கு அனாதிக்கான காரண சத்குணங்கள் எல்லாம் பசுவுக்கோ பாசத்திற்கோ சாட்டப்பட இயலாது.
  • அதனால தான் மூன்றாவது வரியில் சொல்றார், ‘பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே.’ பசுவும் பாசமும் இல்லாது போகும், பதி வரும்போது.
  • ஒருவேளை பதிக்கு இருக்கின்ற எல்லாவிதமான சத்குணங்களின் காரணங்களால் வந்த அனாதித்தன்மை பசுவிற்கும் பாசத்திற்கும் இருக்குமானால் பதி அணுகும்போது பசுவும் பாசமும் நில்லாது போக வேண்டிய அவசியம் இல்லாது போவதனால் இங்கு திருமூலப்பெருமான் அறுதியாகவும் உறுதியாகவும் நான்காவது வரியினிலே திருமூலப்பெருமானுடைய வழக்கமான நடைமுறை என்னன்னா முதல் வரியிலே அறிமுகம், இரண்டாம் வரியிலே விளக்கம் மூன்றாம் வரியிலே அறுதிக்கான காரணம் நான்காம் வரியில் அறுதித்தீர்ப்பு!
  • இப்படித் தான் திருமூலப்பெருமான் தன்னுடைய பாடல்களை எல்லாம் வகுத்து வச்சிருக்கார். நான்காவது வரி அறுதித்தீர்ப்பு!
  • இன்னொரு அருமையான பாடல்,

பாசம் பசுவானதாகும் இச்சாலோகம்
பாசம் அருளானதாகும் இச்சாமீபம்
பாசம் சிவமானதாகும் இச்சாரூபம்
பாசங் கரைபதி சாயுஜ்ஜியமே
அதற்கு அப்பறம் விளக்கம் சொல்றேன்.

  • இந்த ஒன்னு ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நான் சொல்வது ஒரு ஆழமான தத்துவம்.
  • அதாவது, இந்தப் பிரபஞ்ச அறிவியலோட யூனிட் - அலகு, தத்துவம். இந்த வெளி உலக அறிவியல்ல பல்வேறு விதமான அலகுகள் யூனிட் உபயோகப்படுத்தறோம்.
  • செல் மூலக்கூறு அளவை முறைகளில் நாம உபயோகப்படுத்தற மில்லிமீட்டர், மில்லிலிட்டர் அலகுகள், அலவைகள், இவைகளில் எல்லாம் நாம யூஸ் பண்ற அலகுகள் யூனிட் எப்படி அடிப்படை பாடமோ, அது போல பிரபஞ்ச அறிவியலில் தத்துவம் அடிப்படை பாடம். இந்த பதி பசு பாசம் சார்ந்த தெளிந்த தத்துவ அறிவு உங்கள் வாழ்க்கையை பெரிய ஆனந்தத்திற்குள் உருவாக்கும். பெரும் நன்மைக்குள் கொண்டு சேர்க்கும்.
  • நான் சொல்வது வெறும் வார்த்தை சார்ந்த அறிவு அல்ல, நேரடியாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழக்கூடிய தத்துவ தெளிவு - யூனிட் ஆப் காஸ்மிக் சயின்ஸ், பிரபஞ்ச அறிவியலின் அலகு தத்துவம்.
  • திருமூலப்பெருமான் பதி பசு பாசம் என்பதைப்பற்றி சொல்லுகின்ற அலகு தத்துவம், யூனிட் ப்ரின்சிபிள் (PRINCIPLE). அதை புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய டெலூசன் (DELUSION) - பாசம் கழன்று போவது மட்டுமல்லாது பதியே உங்களுக்கு இப்பொழுது உங்களை அணுகி பசுவை பற்றியும் பாசத்தை பற்றியும் தெளிவை அறிவிப்பதனால் சக்திபாத சக்திநிபாத தீக்ஷயாய் அளிப்பதனால் உங்கள் பசு பாசம் விலகி பதி உங்களுக்குள் பழுது, மலர்ந்து பழவினை தீர்த்து பரமசிவமாய் எழுந்தருளி சாலோக்ய சாமீப்ய சாரூப்ய சாயுஜ்ய முக்தி தந்தருள்வான், இது சத்தியம்.
  • பதியினைப்போல் பசு பாசம் அனாதி, பதிக்கு அனாதி குணம் வருவதற்கான காரணம், He is SELF FUEL சுயம் பிரகாசம் சுயம் ஜ்யோதி. தன்னுடைய பஞ்சகிருத்யங்களையும் ஏற்றிக்கொள்வதற்கான எரி பொருளையும் தானாகவே இருக்கின்ற தனக்கு வெளியிலிருந்து வேறொரு எரிபொருளோ ஊக்குவிப்பு சக்தியோ தேவைப்படாத தன்னுடைய ஸ்வயம் பிரகாச குணத்தினாலே அவருக்கு அனாதித்தன்மை வந்தது.
  • இது போன்று பல்வேறு சத்குணங்களால் அவருடைய இருப்புக்கு அனாதித்தன்மை வந்தது.
  • ஆனால், பந்த ஜீவனான பசுவுக்கோ உங்களுக்கோ அல்லது பாசமான மாயைக்கோ டெலூசின் த்ரோபாவத்திற்கோ தங்களுக்கு தாங்களே எரிசக்தியாக fuel ஆகா நிரந்தரமாக இருந்து கொள்ளுகின்ற இருப்போ, தங்கள் உயிர்ப்பிற்கு தேவையான சக்தியை புனரமைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியமோ இல்லாததனால் பதிக்கு சாட்டப்படுகின்ற அநாதித்தன்மையின் காரணங்களாகிய சத்குணங்கள் எல்லாம் பசுவுக்கோ பாசத்திற்கோ இல்லாது போவதனால் அவருக்கு இருக்கின்ற அனாதித்தன்மையை மாத்திரம் தான் பசுவுக்கும் பாசத்திற்கும் சாட்ட முடியுமே தவிர அவருக்கு இருக்கின்ற எல்லா காரணங்களையும், அந்த காரணங்களின் காரணத்தால் மலர்ந்திட்ட அநாதித்தன்மையையும் இவர்களுக்கு இல்லை என்பதும், அதனால்தான் பதி பசுவையும் பாசத்தையும் அணுகினால் பசுவும் பாசமும் தன்னிலை கழன்று தன்னிலை இழந்து பதியோடு இரண்டு அற இரண்டும் அற ஒன்றும் அற கரைகின்றார்கள்.
  • கரைகின்ற பாசம் இல்லாமல் போய், பதியும் பசுவும் மட்டுமிருந்தால், துவைதம்.
  • கரைகின்ற பாசம் பசு இரண்டும் கரைந்து போய் பதி மாத்திரம் இருந்தால், அத்வைதம்.
  • கரைகின்ற பசுவும் பாசமும் இரண்டும் பதிக்குள் கரைந்ததனால் பதி என்கின்ற தனி கருத்து கூட இல்லாமல் போய் இருக்கும்.
  • இருப்பதே இருப்பாய் இருப்பதே பரமாத்வைதம்.
  • திருமூலப்பெருந்தகை அருளிய திருமந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சூத்திரம்.
  • எப்பெல்லாம் நீங்க, உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கும் நீங்க இருக்கிற ‘SPACE’க்கும் தொடர்பே இல்லாம இருக்குன்னு நீங்க feel பண்றீங்களோ, அப்பெல்லாம் உங்களுக்கு வெட்கமா இருக்கும்.
  • ’என்னப்பா, அவங்கெல்லாம் ஒரு மாதிரி நினைக்குறாங்க, நா ஏதோ ஒரு மாதிரி நெனச்சிக்கிறேன். அவங்கெல்லாம் ஒரு MOOD-ல இருக்காங்க, நான் ஒரு MOOD-ல இருக்கேன்…’ ஏதோ ஒரு அனீஸியா இருக்கும், shy-யா feel பண்ணுவீங்க.
  • அதே மாதிரி திருமந்திரம் மாதிரி பெரும் ஞான சாத்தியங்களை சொல்லும் பொழுது, என்னை ஞான வெட்கம் கவ்வுகிறது.
  • காரணம் என்னன்னா, நீங்க ஒரு MOOD-ல இருக்கீங்க, நான் ஏதோ இன்னொரு MOOD-ல இருந்து பேசிட்டிருக்கிற மாதிரி பீலிங்கா இருக்கறதால ஞான வெட்கம் என்னை கவ்வுவதனால் தான் இது போன்ற பெரும் சத்திய சாத்திரங்களை அதனுள் இருக்கும் தத்துவார்த்த சாத்தியங்களை என்னை ஞான வெட்கம் கவ்வாத அளவிற்கு மாத்திரம் எவ்வாறு புரிய வைக்க முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் புரிய வைத்து விட்டு இருந்து விடுவது என் வழக்கம்.
  • ஞான வெட்கம் கவ்வினாலும் சத்தியத்தை சொல்லுவது என்கின்ற முடிவெடுத்ததனால் சொல்லுகின்றேன், நன்றாய் கேளுங்கள்.
  • கம்பேர் (COMPARE) பண்றார்னாலே என்ன சொல்ல வர்றார்ன்னா, அது மாதிரி இல்ல. ஏன்னா மூணாவது வரியிலியே அடுத்து இன்னொரு தெளிவான சத்தியத்தை சொல்றாரு. பதியினை சென்று அணுகா பசு, பாசம், அதாவது பசுவும் பாசமும் பதியினை சென்று அணுக முடியாது.
  • ஒருவேளை பசுவும் பாசமும் பதியை போன்றே எல்லா விதமான சத்குணங்களின் காரணத்தினால் வந்த அனாதியாக இருக்குமானால் இவைகள் இரண்டும் அவனை அணுக முடியும். முடியாதுங்கறாரு.
  • நான்காவது வரியில் தெளிவா ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு எழுதிடறார். பதி அணுகினால் பசுவும் பாசமும் நிலாவே.
  • தீக்ஷை சக்திபாதமும் சக்திநிபாதமும், உங்களுக்குள் இருக்கற அந்த பந்த ஜீவனான பசுவை விடுவித்து விடும்.
  • பந்தமான த்ரோபாவமான டெலூசின் (DELUSION) மாயையை மயக்கத்தை இல்லாது செய்து விடும்.
  • இது மொத்தமுமே நடக்கிறதற்கான அடிப்படையாக செய்ய வேண்டியது உடலை தயார் செய்தல்.
  • நேரம் செல்வது அறியாமல், ஆனந்த மயக்கத்தில் காலம் கழிப்பது சக்திபாதமும் சக்திநிபாதம்.
  • சத்சங்கத்துக்கு வந்து உட்கார்ந்துட்டிங்கன்னா நேரம் போறத பத்தி கவலையே படாம தெரியாம காலம் கழிந்துக்கொண்டிருக்குமானால், உங்களுக்கு சக்திபாதமும் சக்திநிபாதமும் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க.
  • சாமி எனக்கு சக்திபாதம் நடக்குதா சக்திநிபாதம் நடக்குதான்னு நான் எப்படி தெரிஞ்சிக்கிறது. அப்பா, நேரம் போறது தெரியாம காலங்கழிஞ்சா, எவ்வளவு நேரம் போகுதுங்கிறதப்பத்தி யோசனை கூட பண்ணாம உன்னால் ரசித்து, ருசித்து, இனித்து, உயிர்த்து, நேரம் கழிவது தெரியாது காலம் கழியுமானால் உனக்கு சக்திநிபாதமும், சக்திபாதமும் நிகழ்கிறது என்று தெரிந்துகொள்.
  • நேரம் கழிக்கிறதே என்று நீ நினைப்பாயேயானால், உன் மனம் சன்சலப்படுமானால் வார்த்தைகளை வேண்டுமானால் நீ கேட்கலாம்.
  • நேரம் கழிகிறது என்கின்ற நினைப்பே இல்லாது காலம் கழியுமானால் ஆனந்த சக்திபாதமும், சக்திநிபாதமும் குருவோடு நிகழ்கின்றது.
  • ஆழ்ந்து கேளுங்கள், தமிழாலே சாத்தியங்களை சொல்லும் பொழுது ஏற்படும் ஞான வெட்கம் மூன்று நிலை, நீங்கள் இருக்கும் நிலை, நான் இருக்கும் நிலை வேறுவேறாய் இருக்கும் பொழுது நான் இதை சொல்ல முயற்சிக்கின்றேனே என்கின்ற ஒரு வெட்கம், நான் இருக்கின்ற நிலையே கூட என்னால் வார்த்தைகளால் வடிக்க முடியவில்லையே என்கின்ற இரண்டாவது வெட்கம், நான் இருக்கும் நிலையை சொல்வதற்கு வார்த்தைகள் சிக்கவும் இல்லை சிக்கப்போவதும் இல்லை என்கின்ற தெளிவினால் வரும் மூன்றாவது நிலை வெட்கம்.
  • மூ வெட்கமும் கொண்டு வார்த்தைகளால் உணர்வை செதுக்கி வடித்து உங்களுக்கு அளிக்க இயலாது வாழ்க்கையாய் சக்திமயமாய் சத்தியத்தை சக்தியிலிருந்து வார்த்தையாய் செதுக்கி உங்களுக்கு அளிப்பதற்கு பதிலாய் சத்தியத்தை சக்தியாகவே உங்களுக்கு அளிப்பது தான் சக்திநிபாதம், சக்திபாதம் எனும் தீக்ஷை.
  • உயிரோடு உயிர் உறவாடி அடைய வேண்டியதை அடைந்து கொள்ளுதல்; உயிரோடு உயிர் உறவு கொண்டு உயிர் பெற வேண்டியதை உயிரிடமிருந்து பெற்று, உயிர் உயிர் பெற்றுக்கொள்ளலே சக்திபாதமும் சக்திநிபாதமும்.
  • உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியாய் உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும், உள்ளம் அவனை உருவு அறியாதே.
  • ஆழ்ந்து கேளுங்கள், உள்ளது ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும், உள்ளம் அவனை உருவு அறியாதே.
  • த்ரோபாவத்தை பத்தி திருமூலப்பெருந்தகை 431-வது பாடலாக சொல்லுகின்றார்.
  • இவைகளை பாடல்னு சொல்வது கூட அவ்வளவு பொருந்தாதுனு நினைக்கிறன். பெருமான் CHIT-சக்தியாக ஆனந்தத்தை உடலில் நனைத்து செய்கின்ற ஆட்டம் ஆனந்த தாண்டவம். அது போல தமிழை தன் உடலில் நனைத்துக்கொண்டு செய்த ஆனந்த தாண்டவம் ஆடல் இந்த பாடல்கள்.
  • சத்தியத்தை சாத்தியமாக்குவதற்காக தமிழை தன் திருமேனியில் பால் வெந்நீராய் பூசி அவர் செய்த பரத தாண்டவம் ஆடல் இந்த பாடல். இது கவிதை அல்ல; அகவிதை.
  • இதை உள்ளே செலுத்தி த்யானிப்பீர்களேயானால் உள்ளுள் பரமசிவன் விளைந்தெழுவான். பரமசிவனே உள்ளுள் விளைந்திட, உள்ளுள் மலர்ந்திட, அவன் விதைக்கும் அகவிதை இந்த கவிதை.
  • அவன் தமிழை பூசிக்கொண்டு செய்யும் ஆனந்த தாண்டவம் ஆடல் இந்த பாடல். உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும், உள்ளம் அவனை உருவு அறியாதே.
  • ஆஹா! அதாவது, உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உங்களுடைய உள்ளுக்கு உள்ளே ஏகமாய் இருப்பவன், சோதியாய், அப்படீன்னா இருப்பின் மூலமாய் ஒளியாய் விழிப்பாய் ஸ்வயம்பிரகாசமாய் இருப்பவன்.
  • அவனை நீங்கள் நினைக்க இயலாது, அவனால் தான் நீங்கள் எல்லாவற்றையும் நினைக்க இயலும்.
  • எதனால் நீங்கள் எல்லாவற்றையும் நினைக்கின்றிர்களோ, அதுவே உங்கள் உள்ளிருக்கும் சோதி அருணாச்சலம்.
  • ARUNACHALA CAN ONLY BE COGNIZED NOT REMEMBERED
  • ஸ்மரணிக்க முடியும், நினைக்க இயலாது; உள்ள இயலும் நினைக்க ஒண்ணாது. உள்ளல் சாத்தியம், எண்ணல் சாத்தியமல்ல. எதனால் எண்ணம் சாத்தியமோ, அதுவே உள்ளம். அந்த உள்ளல், உள்ளல்-னா காக்நைசிங், எண்ணம்னா நினைப்பது.
  • எதனால் நினைப்பு உங்களுக்குள் நிகழுகின்றதோ, அது உள் உரு சோதி;
  • உள்ளம் விட்டு நீங்கா ஒருவனை, உங்களுடைய உள்ளத்தை விட்டு ஒரு அடியும் அது விலகுவதில்லை, கனவு காலத்திலும், தூக்க காலத்திலும், மரண காலத்திலும், எக்காலத்திலும், உங்களுடைய இருப்பை விட்டு விலகாத நீங்காத ஒருவனை, அது நமக்குள்ளே, உள்ளமும் தானும் உடனே இருக்கினும், உங்களுடைய நான் அப்படீங்கிற CONSCIOUS SOVEREIGNTY -யும் பரம்பொருள் பரமசிவ பரம்பொருள் பதியும் உடனேயே இருந்தாலும் கூட உள்ளம் அவனை உருவு அறியாதே.
  • எத்தனை ஆண்டுகள் என் கூடயே இருந்தீங்கனா கூட ஒரு சூழ்நிலையிலே எப்படி நான் முடிவெடுப்பேன்னு யாராலும் புரிஞ்சிக்க முடியாது.
  • நீங்க மிகப்பெரும் தவறுனு நினைக்கிற ஒரு சூழ்நிலையை ரொம்ப எளிமையா SIMPLE-la தீர்த்திடுவேன். ரொம்ப சின்ன தப்புனு நீங்க நினைக்கிற சூழ்நிலையை ரொம்ப ஆழ்ந்து புரிய வைப்பேன்.
  • யார்கிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்க மாட்டேன், ஆனா கமிட் பண்ணாங்கன்னா அந்த இன்டெக்ரிடிய (INTEGRITY) மைண்டைன் (MAINTAIN) பண்ணனும்னு எதிர்பார்ப்பேன்.
  • யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்காதவன். ஆனா கமிட் பண்ணா, ஏன்னா அந்த கமிட்மெண்ட்ஸ வச்சி, உங்களுடைய கமிட்மெண்ட்ஸ வச்சி, உங்கள் எல்லோருக்கும் உபயோகமாகின்ற பல விஷயங்களை தைத்திருக்கின்றேன்.
  • எப்படி பல இலைகளை வைத்து ஈர்க்குகளை போட்டு தையல் இலை செய்கின்றார்களோ, அது மாதிரி உங்கள் எல்லோருடைய கமிட்மெண்ட்ஸ் வச்சி தைத்து தான் இந்த கைலாசத்தை ஈக்கோஸிஷ்டத்த உருவாக்கறேன். நானா எதிர்பார்ப்பது கிடையாது. கமிட் பண்ணா அவர்களை வைத்து தைத்து தையல் இலையாக தான் இந்த கைலாசத்தை உருவாக்கறேன்.
  • அவர் உள்ளேயே இருந்தாலும் அவர் இயங்கும் தர்மம் புரியாது போவதற்கு காரணம் நீங்க ஒரு தர்மத்திலே இயங்குறீங்க, அவர் இயங்குகின்ற பிரபஞ்ச தர்மத்தை புரிந்துக்கொள்ள கூட முயற்சி செய்யாமல் இருக்கின்றீர். நீங்க சமூகம் உங்களுக்கு கொடுத்த சில அறிவு வார்த்தை இவைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்.
  • யாரோடு உங்களை ஒப்பிடுகிறீர்களோ யாரை பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அவர்களாகவே அவர்களை போல மாறுகின்றீர்கள்.
  • பரமசிவனை பற்றி மாத்திரம் சிந்தித்து அவர் இயங்கும் தர்மத்தை மாத்திரம் புரிந்துக்கொண்டு பிரபஞ்ச பேரியக்க தர்மத்தை உள்வாங்க துவங்குனீர்களானால், அவர் உருவு புரியும்; அவர் இருப்பு அமையும். அவர் பதம் கிடைக்கும்; அவர் சக்தி மலரும்.
  • பசுவுக்கும் பாசத்திற்கும் வந்த அனாதித்தன்மை பதிக்கு இருக்கின்ற சத்குணங்களினால் பல்வேறு சத்குணங்களின் காரணங்களினால் வந்த அனாதித்தன்மையை போல அல்ல, பசுவுக்கும் பாசத்திற்கும் இருக்கின்ற அனாதித்தன்மை சில சில சிறுகுணங்களால் வந்த அனாதித்தன்மை. அனாதித்தன்மை வேண்டுமானால் பதிக்கு இருப்பது போல இருக்கலாம், ஆனால் அனாதித்தன்மைக்கான காரணங்கள் பதிக்கு இருப்பது போன்றது அல்ல. பதியினுடைய பிரபஞ்ச பேரியக்க தர்மம் அதனுடைய சத்குணங்களை உள் வாங்குவீர்களானால், பதி அளிக்கும் சக்திபாத சக்திநிபாதத்தினால் பசு பாசத்திருந்து விடுபட்டு பாசமில்லாது, பசுவும் தன் பசுத்தன்மையை இழந்து, இரண்டும் கரைந்து, மறைந்து பதிக்குள் நிறைந்து போகும். இதுவே சிவசாயுஜ்யம்.
  • I WILL TRY TO GIVE THE GIST IN ENGLISH.
  • EXISTENCE CONTINUOUSLY IN AN UNBROKEN WAY MANIFESTS ITS CONSCIOUS SOVEREIGNTY IN YOU. BUT THE DELUSION YOU PERCEIVE, IS NOT THE PROBLEM SOURCED OR ROOTED IN THE MIND, BUT SOURCED OR ROOTED IN THE BODY.
  • SO WORK ON THE BODY TO MANIFEST CONSCIOUS SOVEREIGNTY.
  • YOU MAY THINK WHAT I SPOKE IN TAMIL SEEMS TO BE COMPLETELY DIFFERENT FROM WHAT I SPOKE IN ENGLISH.
  • THE TRUTHS I REVEALED IN TAMIL AND ENGLISH ARE COMPLEMENTING EACH OTHER. I GAVE THE UNIT PRINCIPLES AND METHODOLOGY.
  • NOW I AM GIVING METHODOLOGY: WORK ON THE BODY.
  • I WILL GIVE INITIATION AND MORE UNDERSTANDING ON METHODOLOGY, WORKING ON CONSCIOUS SOVEREIGNTY THROUGH YOUR BODY, WORKING ON THE REAL SOLUTION.
  • SORRY FOR YESTERDAY: WHATEVER I WAS TELLING AS ‘CHANDALA…’, IF YOU GUYS ARE HURT…
  • IT IS NOT THAT WHAT I SAID IS WRONG. I AM BACKING OFF BECAUSE I DON’T TRUST YOU GUYS WILL UNDERSTAND.
  • ALL THE HINDUS WHO LOST INSPIRATION TO BE GENIUS OR NOT HAVING THE ZEAL TO BE GENIUS, ARE CHANDALAS! YOU ARE A LOAD ON PLANET EARTH.
  • IF I TELL ‘NRIS’, THEY GET ANGRY. IF I TELL ‘ALL HINDUS’, NOBODY GETS ANGRY! THAT’S THE FUNNY THING.
  • NRIS ARE TOO ARROGANT. IF THEY GO BACK HOME, THE INDIANS BEHAVE LIKE BEGGARS ASKING IF THEY BROUGHT ANY GIFTS. SO THEY BECOME ARROGANT AND THINK THEIR LIFESTYLE IS RIGHT.
  • YOUR GRANDFATHER AND GREAT GRANDFATHER HAD BILLIONS AND NOW YOU ARE HAVING MILLIONS AND PROUD ABOUT THAT?
  • WHO CARES WHETHER YOU ARE REALIZING OR NOT? I SINCERELY APOLOGIZE WHETHER YOU ARE HURT OR NOT.
  • ZEAL TO BECOME GENIUS IS THE NATURAL ECOSYSTEM, THE VERY DNA OF THE HINDU.
  • அடேய், காவிரி பொன்னி அரிசியோட விளை முறையே நம்முடைய ‘டி என் ஏ’ (DNA) வையே அவேக்கன் (AWAKEN) பண்ணி ஜீனியஸ் (GENIUS) ஆக்கர சயின்ஸ் அப்பா.
  • சோழ நாட்டு சோற்று அறிவும், பாண்டி நாட்டு முத்து அறிவும், சேர நாட்டு வேழத்து அறிவும், தொண்டை நாட்டு சான்றோன் செய்வதற்கே செய்யப்பட்ட அறிவு.
  • சோழ நாட்டு சோற்று அறிவுன்னா வெறும் சோறு மட்டும் கிடையாது, காய்கறி அதை சார்ந்த எல்லா உணவும் மொத்தமும்.
  • பாண்டி நாட்டு முத்து அறிவுன்னா வெறும் முத்து மாத்திரம் கிடையாது, மொத்த கடல் சார்ந்த வாழ்வு அறிவு.
  • சேர நாட்டு வேழத்து அறிவுன்னா வெறும் யானை பழக்கும் அறிவு மட்டுமல்ல, மொத்த காடு சார்ந்த அறிவு.
  • இது எல்லாமே தொண்டை நாட்டு சான்றோன் செய்வதற்கே, ஞானிகளை, ஜீவன்முக்தர்களை, பிரபஞ்ச பேரறிவை வாழும் சர்வஞர்களை, சான்றோன் அப்படீங்கிற வார்த்தை சர்வஞன் தான். சர்வஞர்களை உருவாக்கும் அறிவியல்.
  • IF YOU ARE A BORN HINDU, YOU BEING ECONOMICALLY POOR IS TOLERABLE.
  • YOU BEING POLITICALLY BOUND, LIKE A SLAVE, NOT HAVING YOUR OWN HINDU CONSTITUTIONAL NATION IS FORGIVABLE (NOT FORGETTABLE).
  • BUT YOU NOT HAVING THE APPETITE FOR BEING GENIUS IS UNFORGIVABLE.
  • THAT IS LIKE YOU LOSING YOUR VERY CORE VALUE!
  • BECAUSE OF THE IMPOSSIBILITIES THAT EXIST IN THE VERBALIZATION OF MY REALIZATION, I AM GIVING MULTIPLE THOUGHT CURRENTS WHICH SEEM TO BE UNCONNECTED, BUT IF YOU LISTEN TO THE SATSANG SECOND OR THIRD TIME, YOU WILL REALIZE THE WHOLE PUZZLE IS CONNECTED, FALLS IN PLACE.
  • OM OM OM…
  • AS LIVING MANIFESTATION, COMPLETE MANIFESTATION OF PARAMASHIVA, I BLESS YOU ALL.
  • LET US ALL RADIATE WITH INTEGRITY, COLLECTIVE INTEGRITY, AUTHENTICITY, RESPONSIBILITY, ENRICHING, CAUSING, LIVING PARAMA ADVAITAM, SHUDDHADVAITA SHAIVAM, THE STATE, SPACE, POWERS, BEING, SUPERCONSCIOUSNESS AND KAILASA OF PARAMASHIVA. PARAMASHIVOHAM. OM NITHYANANDA PARAMASHIVOHAM. THE ETERNAL BLISS, NITHYANANDA. THANK YOU, BE BLISSFUL!

UN recognises Persecution of SPH Nithyananda and KAILASA

UNrecognisesPersecutionofSPHNithyanandaandKAILASA

Report published on the persecution of KAILASA ( ONCE AGAIN ) Acknowledging KAILASA'S stance against femicide and the persecution of all the indigenous women of KAILASA by the extremists and militant forces.

https://www.ohchr.org/.../CFI-taking-stock-femicide.aspx

Earlier published report : https://www.ohchr.org/.../DGDRightsIndigenousWomenAndGirl...

Photos

FB-Photos- NITHYANANDA SATSANG


FB-Photos-UNrecognisesPersecutionofSPHNithyanandaandKAILASA

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/371190814439649
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/1771481859702351
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/363004461859058
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/362305838595587