March 22 2008
Title:
THE SUPREME PONTIFF OF HINDUISM JGM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM
Video Title:
ஞானத்தை தாண்டிய ரசம் || பாகம் 1 || தியான சத்சங்கம்|| 22 மார்ச் 2008
Description:
நிகழ்ச்சி நிரல் - தியான சத்சங்கம்
தலைப்பு - ஞானத்தை தாண்டிய ரசம் - பாகம் 1
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 22 மார்ச் 2008
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் ஞானத்தை தாண்டிய ரசம் என்கின்ற அற்புதமான சத்தியங்களை பகிர்ந்து கொள்கின்றார். இதில் நம் மனம் எவ்வாறு இயங்குகிறது? ஆகார சுத்தி என்பது என்ன? என்பது போன்ற வாழ்வை மலர்ந்தும் சத்தியங்களையும், இந்த ஞானத்தை தாண்டிய ரசத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார் என்பதை சில இனிமையான நிகழ்வுகளோடு பகிர்ந்து கொள்கின்றார்.
Link to Video:
Video | Audio |
Video Title:
ஞானத்தை தாண்டிய ரசம் || பாகம் 2 || தியான சத்சங்கம்|| 22 மார்ச் 2008
Description:
நிகழ்ச்சி நிரல் - தியான சத்சங்கம்
தலைப்பு - ஞானத்தை தாண்டிய ரசம் - பாகம் 2
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 22 மார்ச் 2008
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் ஞானத்தை தாண்டிய ரசம் என்கின்ற அற்புதமான சத்தியங்களை பகிர்ந்து கொள்கின்றார். மேலும் நம் வாழ்வே கிருஷ்ணன் என்றும், நாம் ஒவ்வொருவரும் கோபிகைகள் என்றும், வாழ்வில் நிஜமான பாதுகாப்பு என்றால் என்ன என்று ஒரு அருமையான கதையோடு விளக்கமளிக்கிறார். பாதுகாப்பின்மையே நிஜமான பாதுகாப்பு என்பதையும், அதுவே ஜீவன் முக்தி என்றும் விளக்குகிறார். இறைவன் கையில் இருக்கும் புல்லாங்குழலாக நம் வாழ்வை மற்றும் நுட்பத்தை மிக அழகாக அளிக்கிறார்.
Link to Video:
Video | Audio |
Video Title:
ஞானத்தை தாண்டிய ரசம் || பாகம் 3 || தியான சத்சங்கம்|| 22 மார்ச் 2008
Description:
நிகழ்ச்சி நிரல் - தியான சத்சங்கம்
தலைப்பு - ஞானத்தை தாண்டிய ரசம் - பாகம் 3
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 22 மார்ச் 2008
இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் ஞானத்தை தாண்டிய ரசத்தை நம் எல்லோருக்குள்ளும் அனுபவமாக மலர்ந்தும் சூத்திரத்தையும், தியான நுட்பத்தையும் அளிக்கிறார்.
Link to Video:
Video | Audio |