November 20 2005
Title
அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு || பாகம் 1 || கதவைத் திற காற்று வரட்டும் || 20 நவம்பர் 2005
Description
நிகழ்ச்சி நிரல் - கதவைத் திற காற்று வரட்டும் தலைப்பு - அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு பாகம் 1 இடம் - திருப்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா தேதி - 20 நவம்பர் 2005
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் உலகில் உதித்த பல ஞானிகள், மகான்கள் சொல்லும் சத்தியம் அனுபூதி, இந்த அனுபூதி என்றால் என்ன? மனிதர்களுக்கு சாத்தியமா? சாத்தியம் என்றால் அதற்கான வழி என்ன? என்பதை விளக்குகிறார். மனித நிலை மறந்து இறை நிலை துவங்கும் போது அனுபூதி நமக்குள் சாத்தியம். இந்த அனுபூதி நம் அடிப்படையான குணம், இதுவே நம் சுபாவம், என்றும் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நாம் நமக்குள் இயற்கையாக இருக்கும் இறைநிலையை மறுப்பது என்றும் தெளிவாக விளக்குகிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
Title
அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு || பாகம் 2 || கதவைத் திற காற்று வரட்டும் || 20 நவம்பர் 2005
Description
நிகழ்ச்சி நிரல் - கதவைத் திற காற்று வரட்டும் தலைப்பு - அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு பாகம் 2 இடம் - திருப்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா தேதி - 20 நவம்பர் 2005
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் இந்த உடலை தாண்டிய உணர்வு தான் நீங்கள் என்ற சத்தியத்தை விளக்குகிறார். நம் உடலில் நிலவும் தொடர்ந்த இறுக்கம் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு சில நாட்கள் பயற்சி செய்வதற்காக ஒரு எளிய நுட்பத்தையும் அளிக்கிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
Title
அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு || பாகம் 3 || கதவைத் திற காற்று வரட்டும் || 20 நவம்பர் 2005
Description
நிகழ்ச்சி நிரல் - கதவைத் திற காற்று வரட்டும் தலைப்பு - அனுபவத்திலிருந்து அனுபூதிக்கு பாகம் 3 இடம் - திருப்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா தேதி - 20 நவம்பர் 2005
இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் நிஜமான ஆன்மிகம் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறார். நம்மை மீறிய சக்தி என்று ஒன்று உள்ளது, அந்த சக்தி நம் வாழ்வை வழிநடுத்துகிறது என்ற இறை நம்பிக்கையே நம் வாழ்வை மலர்த்துகிறது. நம்முடைய உடல் நம் நம்பிக்கையில் கட்டுப்படுத்துகிறது என்ற அமெரிக்க ஆராட்சியை குறிப்பிட்டு நம்பிக்கையை நம் வாழ்வை வடிவமைக்கிறது என்றும், இந்த நம்பிக்கையும், சிரத்தையும் இறைவனின் வரம், இது நமக்குள் அனுபூதியை மலர்த்துகிறது என்றும், பக்தியும் சக்தியை விளக்குகிறார்.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
Title
The Powerful Energy Darshan || Darshan into Powerful Cognitions || 20 Nov 2005
Description
Name Of The Convention: Darshan into Powerful Cognitions Session on: The Powerful Energy Darshan Date : 20 November 2005 Venue : Tirupattur, Tamilnadu, India
In this video Supreme Pontiff of Hinduism HDH #Nithyananda Paramashivam gives blessings to a huge crowd gathered in the hall and people were blessed with the 'sparsha deeksha'. HDH perfomred arathi and blessed all the delegates gathered in the hall. This powerful energy darshan happened in Tirupattur, Tamilnadu, India on 20 November 2005.
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.
Link to Video:
Photos
HDH arrived in Tirupattur on 20 Nov as part of the 10-day tour of Tamilnadu, spreading His message of Meditation and Bliss. Following are a few pictures taken from the discourse "Anubavathilirundu Anuboothikku! (From Experience to Just Knowing!)" that took place at Tirupattur.