April 10 2017

From Nithyanandapedia
Revision as of 23:54, 27 January 2019 by Admin1 (talk | contribs)
Jump to navigation Jump to search

Link to Video:


Description:

திருவண்ணாமலையில் பௌர்ணமி திருநாளன்று, பரமஹம்சர் அருளிய தியானசத்சங்கம். இதில் பரமஹம்சர் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மை பற்றியும்.. எவ்வாறு ஒரு மனிதன் தொடர்ந்து இந்த வாழ்க்கை சுழற்சியில் சிக்கித் தவிக்கிறான். அதை கடந்து வாழ்வது எப்படி என்ற சத்யத்தியதை அருளினார். மாற்ற வேண்டியதை மாற்றி அமைக்கும் சக்தி, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் புத்தி எவ்வளவுதான் மாறினாலும் இந்த உலகமே மாறாத ஒரு கனவு தான் ஏன்னு 'யுக்தி' இந்த கனவு என்று தெரிந்து விழித்துக்கொள்வது 'முக்தி' இந்த சத்தியங்களை உணர்ந்து வாழும் ஒருவர், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு தன் உண்மை நிலையான சதாசிவ நிலையை அடைகின்றார்

Tags:

Transcript: