September 28 2019

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

Narration

The Supreme Pontiff of Hinduism, Jagatguru Mahasannidhanam, His Divine Holiness, Bhagavan Nithyananda Paramashivam, expounded on the Cosmic Principles of Sankya during the everyday live public talk - Nithyananda Satsang. In this talk entitled Declaring Your Integrity To Guru Is Gaining Conscious Currency, The Supreme Pontiff of Hinduism revealed the science of Levitation through His own experience that His Guru, Rgahupati Yogi taught Him. He explained that it took him 3 months to master the cognition that He is consciousness instead of just a mass, a body, but initiation can happen immediately, if you declare your integrity and Oneness with Guru Nithyananda Paramashivam. This declaration has direct utility value and it becomes your conscious currency.

Initiation then followed with the simple declaration of integrity to Guru and chanting the Mahavakya. Also today, Mahalaya Amavasya Maheshwara Puja for all ancestors was offered.

உணர்வறுந்த நிலையிலும், மனமுடைந்த நிலையிலும் உயிர் மலர்ந்தல் சாத்தியமில்லை. உயிர் மலர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை.

Link to Video:

Video Audio



Tamil Transcript:

இன்றைய சத்சங்கத்தின் சாரம்!
28-செப்டம்பர்-2019
நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்
நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்...
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

  • உயர்கால மண்டலங்கள்.. Vertical time zone. அதைப் பற்றிய அறிவியலை ஆழ்ந்து கேளுங்கள்.. தாயார் பராசக்தி உலகத்திற்கு கொண்டு வந்த இந்த விஞ்ஞானம்.. கடந்த சில நாட்களாக சத்சங்கங்கள் வாயிலாக இந்த விஞ்ஞானத்தை உங்களோடு.. பகிரிந்துகொண்டு வருகின்றேன்..
  • இப்பொழுது முழுமையாக இதனுடைய சத்தியங்கள், சாத்தியங்கள், தாத்பரியங்கள், பரிமாணங்கள் அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..

உயிரின் மலர்ச்சியை.. மனம் உடைந்த, உணர்வு அறுந்த நிலையில் இருக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது.

  • உயிரின் மலர்ச்சி ஒவ்வொரு உயிருக்கும் உரிய அடிப்படை உரிமை!

இந்த உயிரின் மலர்ச்சியை ஒவ்வொரு உயிருக்கும் அளிப்பதே என் கடமை!

  • ஆழ்ந்து கேளுங்கள்..

மனம் அறுந்து. உணர்வு உடைந்த நிலையில் இருக்கின்ற மக்கள்.. இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. Mentally broken, Consciously Destroyed ஒரு காரை எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொடுக்காமல் ஒரு குழந்தைக்கு கார் வாங்கித்தருவது தற்கொலை செய்துகொள்வதற்கு கற்றுக்கொடுப்பதற்கு சமம்.

  • எவ்வாறு ஒரு குழந்தைக்கு அறிவு அளிக்கப்படாமல் ஆற்றல் மட்டும் அளிக்கப்படுமானால்.. அந்த குழந்தையை நாம் கொலை செய்வதற்கோ, தற்கொலை செய்துகொள்வதற்கோ நாம் தூண்டுகின்றோம்.
  • உணர்வு அறுந்து, மனம் உடைந்த நிலை என்பது இதேமாதிரிதான்.. வாழ்வதற்கு அந்தக் குழந்தைக்கு அறிவும் தெளிவும் கொடுக்காமல் வாழ்க்கையை அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிடுவோமனால் உணர்வு அறுந்த நிலைக்கும், மனம் உடைந்த நிலைக்கும்தான் அந்த குழந்தையை நாம் தள்ளுகின்றோம்.

  • ஆழ்ந்து கேளுங்கள்..

உணர்வறுந்த நிலையிலும், மனமுடைந்த நிலையிலும் உயிர் மலர்ந்தல் சாத்தியமில்லை. உயிர் மலர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை.

  • உயர்கால மண்டலங்களைப் பற்றிய அறிவும், எவ்வாறு அது என் வாழ்க்கையிலே பல்வேறு சத்தியங்களாக, சாத்தியங்களாக, சக்திகளாக வெளிப்பட்டது என்பதையும், பரமசிவப் பரம்பொருள் எவ்வாறு பராசக்தியாக எனக்குள் மலர்ந்த அறிவியலையும் அடுத்த 10 நாள் நவராத்திரி விருந்தாக உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..
  • அடுத்த 10 நாள் எப்படி இந்த சக்திகள் மலர்கின்றன என்ற அறிவியமுல் சாத்தியமும்தான் உங்களுக்கு நவராத்திரி விருந்து!
  • என் குரு ரகுபதி யோகி - பதஞ்சலியின் அவதாரம்... பெருமான் பதஞ்சலி நேரடியாக வந்து யோக விஞ்ஞானத்தை புனரமைப்பதற்காக எடுத்த அவதாரம் ரகுபதி யோகி.

யோகத்தின் உச்சத்தை அடைந்த யோகி!

  • என்னை இந்த டெலிடேஷசன் அறிவியலில் பயிற்சி அளிக்க அவருக்கு மொத்தம் 3 மாதம் எடுத்தது.
  • டெலிடேஷசன் - தமிழில் 'உயர்தல்' எனலாம்.

சித்தர்கள் பரிபாசையில் சொல்லவேண்டுமென்றால்.. - மாங்காய் பாலுண்டு மலைமேல் இருப்பவர்களுக்கு.. தேங்காய்ப் பால் எதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி? என்று குதம்பைச் சித்தர் பாடுகின்ற அந்த உயர் நிலை இந்த நிலைதான்.. ஆழ்ந்து கேளுங்கள்..

  • நான் பேசுகின்ற வார்த்தைகள் உங்கள் காதில் வந்து விழுவதற்கு ஊடகமாக இருப்பது காற்று

காற்றின் மூலமாகத்தான் ஒலி அலைகள் என்னிடமிருந்து உங்களை வந்த அடைகின்றது!

  • அதேமாதிரி சூரியன் எங்கோ இருக்கின்றது, சந்திரன் எங்கோ இருக்கின்றது, பூமி எங்கோ இருக்கின்றது, ஆனால் சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது இருக்கின்றது. அதனால்தான் ஒரே சீரான இயக்கத்தில் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது.

பிரபஞ்சவியலைப் பற்றி இந்துக்கள் தெரிந்து வைத்திருப்பதைப்போன்ற தெளிந்த அறிவு வேறு எந்த சமூகமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

  • 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வராக அவதாரம் பூமியை மீட்டெடுத்து வருகின்ற காட்சியை விளக்கும்பொழுது பூமியை பந்தாக கோள மண்டலமாகத்தான் அந்த விக்ரகத்திலே திருமேனியிலே அமைத்திருக்கிறார்கள்.
  • வேதங்களும் ஆகமங்களும் தெளிவாக சொல்லுகின்றன..

பூமி - கோளம் பூ மண்டலம் - தண்டை

  • இந்தப் பிரபஞ்சப் பெருவெளி - லிங்க வடிவானாது இதை வேதங்களும் ஆகமங்களும் தெளிவாக சொல்லுகின்றன.

காரணம் பரமசிவப் பரம்பொருளே நேரடியாக இந்த சத்தியங்களையும், சூட்சுமங்களையும், சாத்தியங்களையும், சக்திகளையும், பரிணாமங்களையும், பரிணாமங்களையும் தெளிவாக விளக்கியிருக்கின்றார். அந்த ஞானத்தை உள்வாங்கி கொள்ளும் தெளிவையும் நமக்கும் தந்திருக்கின்றார்.

  • ஆழ்ந்து கேளுங்கள்.. என்னுடைய வார்த்தைகள் உங்கள் காதில் விழுவதற்காக ஊடகம் காற்று!

பூமியின் மீது ஈர்ப்பு விசையை சூரியன் செலுத்துவதற்கான, பூமியின் மீது தன் சக்தி மண்டல தாக்கத்தை வைத்திருப்பதற்கான ஊடகம் ஆகாசம்

  • அதேபோல, பிரபஞ்சப் பெருவெளியான பரமசிவப் பரம்பொருளின் இருப்புநிலையான கைலாயம், உயர்ந்த ஞான மண்டலமான, சக்தி மண்டலமான கைலாசம் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான, நாம் அதோடு நம்மை இணைத்துக்கொள்வதற்கான ஊடகம் - Consciousness - உயிர்ப்புதன்மை!
  • ஒரே ஒரு விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது..

இது உயிர்ப்புத்தன்மை, ஊடகம் மட்டும் அல்லாது, மென்பொருளாகவும், தன்னைத்தானே புனரமைத்துக்கொள்கின்ற Self rejuvenate energy source வும் இருக்கின்றது..

  • ஒவ்வொரு கருத்தாகத் தெரிந்தகொள்ளுங்கள்..

இந்த அறிவு உங்களுடைய அடிப்படை தேவை மட்டுமல்ல, அடிப்படை உரிமை அதனால் கேளுங்கள்.. நீங்கள் உயிர் - ஆத்மா என்பதை உணரத் துவங்கினீர்களால் கைலாயம் தன்னை நோக்கி உங்களை ஈர்க்கிறது.

  • பூமி தன்னை நோக்கி உங்களை ஈர்ப்பதுதான் புவிஈர்ப்பு விசை..

கையிலாம் தன்னை நோக்கி உங்களை ஈர்ப்பதுதான் சக்திபாதம்!

  • நீங்கள் உங்களை ஜடம் என்று நினைத்தல்.. புவிஈர்ப்பு விசைக்கு ஆளாவீர்கள்..

உயிர் என்று நினைத்தால்.. கைலாயம் ஈர்ப்பு விசைக்கு ஆளாவீர்கள்..

  • உயிர்ப்புத்தன்மை ஒரு மென்பொருளைப்போல செயல்படுகின்ற சாத்தியமும் உண்டு.
  • சாங்க்யம் என்கிற ஒரு வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றேன் கேளுங்கள்..

சாங்க்யம் - முiறாயக உயர் ஞான சத்தியங்களை அனுபூதியான உங்களுக்குள் மலரவைக்கின்ற எண்ண ஓட்டம். சாங்க்யம் - படிப்படிப்படியாக உங்களை ஞான சத்தியங்கiயும் விஞ்ஞான சக்திகளை அடையச் செய்யக்கூடிய எண்ண செயலி.

  • இப்பொழுது நான் உங்களுக்குக் கற்றக்கொடுக்கின்ற சத்தியங்களை சாங்கியம் என்கிற வார்த்தையினாலே சொல்லலாம்!
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. சைவம் பலவிதம்.. லகுலீச சைவம், காஞ்மீர சைவ., சித்தாந்த சைவம், வீர சைவம். நூற்றுக்கணக்கான வை சம்பிரதாயங்கள் இருக்கின்றன.
  • வேதங்களிலும், ஆகமங்களிலும் வேர்கொண்டு, பரமசிவப்பரம்பொருளே பராசக்திக்கு அருளி, நாராயணன் அதைப் பெற்று பிரபஞ்சத்தை இயக்குகின்ற மென்பொருளாக்கியிருக்கின்ற இந்த ஞானவிஞ்ஞானம் பரமசிவமே நீலகண்ட சிவாச்சாரியாக அவதாரம் செய்து, பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் செய்தருளிய அதில் அவர் ஆப்தப்பிரமணாங்களாக காட்டியருளிய சத்தியங்களை என் ஆத்மப்பிரமாணமாக ஞானகுருநாதன் அருணகிரியோகீஸ்வரரா வந்து எனக்கு அளித்தருளியதை உங்கள் சாட்சிப்பிரமணாமகா, வாழ்வின் அனுபவமாக மாற்றுவதைத்தான் நான் செய்துகொண்டிருக்கின்றேன். அதை பரமசாவத்வைத சைவம் என்று சொல்லலாம்.
  • இதை உங்களுக்கு அனுபூதியான மற்றுகின்ற இந்த எண்ண ஓட்டத்தை சாங்க்யம் என்ற சொல்கின்றேன்.

இந்த சத்தியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள், தியானியுங்கள்.

  • நீங்கள் உங்களை உயிர் என்று நினைக்கும்பொழுதெல்லாம் கைலாசம் உங்களை ஈர்க்கும்.

கைலாசம் உங்களை ஈர்க்கும்பொழுதெல்லாம் உடல் உயரத்துவங்கும். இதை மீண்டும் மீண்டும் நீங்கள் சிந்திக்கும்பொழதுதான் உங்களுக்குப் புரியம்! இதுதான் இந்த அறிவியல்!

  • 1. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்னை மாதா அமிர்த்தானந்தமயி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்ந்துக்கள் சொல்வதற்கு வயதில்லைஎன்பதனால், அவரை வணங்குகின்றேன்..
  • 2. சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் நிகழ்த்துகின்ற காவேரிக்கூக்குரல் எனும் அவருடைய சேவைக்கு என்னுடைய சிறு காணிக்கையாக ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என்கிற வகையில் 10,000 மரங்கள் நடுவதற்கான தொகையை சமர்ப்பிக்கின்றேன். நிச்சயமாக அவர்கள் செய்கின்ற பெரும்பணிக்கு நான் செய்வது உறுதுணையாக இல்லையென்றாலும், சிறுதுணையாகவாவது இருக்கட்டும் என்று என் காணிக்கைகளை சமர்ப்பிக்கின்றேன்.
  • 3. நமது நித்யானந்த சங்கம், பல்வேறு விதத்திலும் இராமகிருஷ்ண மட கட்டமைப்பை அதாரமாக்கொண்டது, பிரம்ம்மச்சரிய பயிற்சி, பொருளாதார கொள்கை, நிர்வாக அமைப்பு, கிளை மடங்கள் நடத்தப்படுகின்ற விதம் இதில் இராமகிரஷ்ண மடத்தை ஆதாரமாக கொண்டது. அதனால் நம்முடைய எல்லா ஆதீனங்களிலும் ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கின்ற எல்லா நூல்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றேன்.

நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்! ஆனந்தமாக இருங்கள்!


Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam

Description

HDH has delivered two satsangs both in English and Tamil. English satsang is on Parasashakti's manifestation , Science of Levitation and intergrity to Swamiji is conscious currency, whatever Guru has gained from Paramashiva becomes yours when you declare your intergrity to Guru

Transcript

28TH SEPT 2019 MRNG NITHYANANDA SATSANGH 28 SEP 2019 – MORNING SATSANG POWERFUL COGNITIONS

  • FROM TODAY, I WILL START EXPANDING ON PARAMSHIVA’S, PARASHAKTI’S MANIFESTATIONS. FROM 27 OCT TO 8TH NOVEMBER, THE NAVARATRI CELEBRATION WILL BE HAPPENING!
  • I’LL TELL YOU PRECISELY THE SCIENCE OF LEVITATION. YOU ALL HEARD THIS INCIDENT! FIRST, I WANT TO THANK SRI AV.RADHAKRISHNA GUPTA. WE USED TO CALL HIM CHETTIAR! MY GRANDFATHER’S NEIGHBOR. HE IS NEIGHBOR AND FAMILY FRIEND! SO HAPPY TO LISTEN TO WHAT HE HAS TO SHARE. ACTUALLY, I WAS BROUGHT UP BY MY GRANDFATHER, THAT’S THE TRUTH.
  • I’LL EXPAND ON THIS VERTICAL TIME ZONES. MAYBE ALL OF YOU WOULD HAVE HEARD, THE PHOTOGRAPHER FROM TIRUVANNAMALAI WHO TOOK THE PHOTOGRAPH OF ME LEVITATING AND YOGI YOGANANDA PURI, RAGUPATHI YOGI…HIS INTERVIEW, ALL OF YOU WOULD HAVE HEARD. SO LET’S LISTEN TO WHAT HE WANTS TO SAY AND THEN I’LL EXPAND.
  • RAGUPATHI YOGI MY GURU, HE TAUGHT ME THIS SCIENCE AND INITIATED ME. ALMOST IT TOOK 3 MONTH SUCCESSFULLY TO COMPETE THE LEVITATION SUCCESSFULLY. I WAS JUST LIKE THAT, AT MY WILL, ABLE TO LEVITATE WITHIN 3 SECONDS, AT LEAST 1 - 1 ½ FEET…FOR 1/2 HOUR OR 1 HOUR…HOWEVER LONG I WANTED. TO MASTER THIS IT TOOK 3 MONTHS. THEN HE DECIDED, “LET US HAVE PHOTOGRAPH.” HE DECIDED TO HAVE PHOTOGRAPH AND THEN HE COLLECTED MONEY FOR IT. RADHAKRISHNA GUPTA WAS HAVING A STUDIO. RAGUPATHI YOGI COLLECTED THE MONEY AND PREPARED EVERYTHING. ONE DAY HE WOKE ME UP AND TOOK ME TO TEMPLE, MADE ME TAKE BATH IN TEMPLE POND, AND PUT BHASMA, AND TRADITIONAL MAKEUP, AND TOOK ME TO THE STUDIO. AND HE TOLD ME, “THE MOMENT I SAY READY, START,” I SHOULD DO THAT PROCESS.
  • PROCESS WAS TOO SIMPLE. THE PROCESS IS: HE ALREADY GAVE ME THE POWERFUL COGNITION AND INITIATION. NOW I’LL EXPLAIN THE WHOLE SCIENCE AND GIVE YOU THE SAME POWERFUL COGNITION. NOW I WILL EXPLAIN THE INCIDENT. I JUST HAVE TO GET INTO THAT POWERFUL COGNITION, PUT BOTH MY EYEBALLS INTO MY THIRD EYE AND INHALE, THAT’S IT! THE MOMENT HE SAID “READY”, I WAS MADE TO SIT WITH ALL THE TRADITIONAL MAKE UP, ATTIRE, RUDRAKSHA, VIBHOOTHI, DHOTI, TOWEL. ONCE I SAT IN THAT POSITION, EVERYTHING WAS READY. MY GURU RAGUPATHI YOGI, YOGI YOGANANDA PURI (HE) SAID, “START NOW!” I PUT BOTH MY EYEBALLS IN THIRD EYE, OPENED MYSELF TO THAT POWERFUL COGNITION, TO THAT SAMADHI AND IMMEDIATELY LEVITATED. WITHIN 3 SECOND, I WAS UP IN THE AIR – MAYBE 1 - 1 ½ FEET. I WAS UP IN THE AIR BALANCED.
  • 2 THINGS HAPPENED. THE WORKERS WORKING IN THE STUDIO GOT SHAKEN, FRIGHTENED! THEY CLICKED BUT RAN AWAY! THE OWNER SRI RADHAKRISHNA JI CLICKED AND THE STAFF RAN AWAY! ANYHOW, MY GURU SAID, “COME ON. NOW SETTLE DOWN.” SO I’M SUPPOSED TO RELEASE THE AIR SLOWLY AND I SETTLED DOWN. FINALLY WE SAW, IT DID NOT COME, NOTHING CAME. THEN THEY REALIZED THE SPECTRUM OF LIGHT HAS CROSSED 770 TERAHERTZ.
  • 430 – 470 TERAHERTZ IS THE VISIBLE SPECTRUM OF LIGHT. A CAMERA CAN CAPTURE ONLY TILL 470. THE LIGHT OF MY BODY HAD CROSSED THE VISIBLE SPECTRUM OF LIGHT. SO THE CAMERA COULD NOT CAPTURE IT. NOTHING CAME. WHEN THEY DEVELOPED THE NEGATIVE THEY COULD NOT FIND ANYTHING. NO IMAGE. THEY WERE SHOCKED. MY GURU ALSO SAID, “ YES IT IS TOO MUCH OF ENERGY AND DIFFERENT SPACE, SO IT WILL NOT COME. HE SAID, “ALRIGHT AT LEAST YOU SIT.” THEY MADE ME SIT ON THE SKIN WHICH MY GURU WAS USING. I DON’T HAVE IT NOW WITH ME. IT WAS WITH MY GURU. MAYBE IT IS WITH HIS FAMILY. IT IS NOT WITH ME. THEY MADE ME SIT ON THAT AND TOOK THE PHOTOGRAPH. MY GURU ALSO SAT AND TOOK THE PHOTOGRAPH. I REMEMBER WE TOOK A PHOTO TOGETHER ALSO, ME AND MY GURU…SOME OF THE FRIENDS THERE AND SOME OF THE STAFF, EVEN THEY ALL SAT TOGETHER. YOU CAN SEE SOME OF THE PHOTOGRAPHS TAKEN AT THAT TIME.
  • YOU CAN EVEN SEE THE STUDIO OWNER’S OFFICIAL STAMP IN THAT PHOTO! IT IS THE OFFICIAL STAMP OF SRI RADHAKRISHAN GUPTA’S STUDIO!
  • NOW LET ME EXPLAIN THE SCIENCE. LISTEN VERY CAREFULLY:
  • I’LL TELL YOU EXACTLY AS MY GURU TAUGHT ME. LISTEN: I AM TALKING. YOU ARE LISTENING. AIR IS A MEDIUM IN WHICH THE SOUND IS TRAVELING AND REACHING YOU. FOR ANY TRANSMISSION, YOU NEED A MEDIUM. SAME WAY FOR THE GRAVITATION, WHEN THE EARTH IS ROTATING, FOR GRAVITATION, FOR EARTH TO ATTRACT OBJECT TO IT, THE MEDIUM IS SPACE. FOR LEVITATION, MEDIUM IS CONSCIOUSNESS, THAT’S IT! FOR THE SOUND TO COME AND REACH YOU, AIR IS THE MEDIUM. FOR GRAVITATION, FOR EARTH TO PULL ALL OF US TOWARDS IT’S CENTER, FOR THE GRAVITATION TO HAPPEN, SPACE IS THE MEDIUM. FOR THE LEVITATION TO HAPPEN, CONSCIOUSNESS IS THE MEDIUM.
  • SUN IS THERE SOMEWHERE. MOON IS THERE SOMEWHERE. PLANET EARTH IS THERE SOMEWHERE BUT STILL SUN HAS POWER OVER PLANET EARTH. HOW COULD SUN HAVE POWER OF PLANET EARTH BECAUSE THE MEDIUM SPACE IS LETTING THE GRAVITATION OF THE SUN WORK ON PLANET EARTH…YOU CAN’T USE SMALL WORD GRAVITATION OR GRAVITY. WHATEVER POWER SUN HAS OVER PLANET EARTH IS BECAUSE MEDIUM, SPACE, EXISTS.
  • NOW YOU MAY THINK: HOW THIS CAN HELP ME TO LEVITATE? IF YOU COGNIZE MORE INTENSELY, YOU AS CONSCIOUSNESS, INSTEAD OF YOU AS A MASS, THIS BODY, YOU JUST LEVITATE. LISTEN: IT TOOK 3 MONTH FOR ME TO MASTER THIS COGNITION INTO REALITY. AND YOU DON’T NEED THREE MONTH BECAUSE I ALREADY DID THE JOB! YOU ARE MY DISCIPLE. ENJOY! I HAVE THIS POWERFUL COGNITION IN MY BIOMEMORY AS A REALIZATION…I CAN JUST WAVE IT AND REACH IT OUT TO YOU. WHEN I AM WAVING, IF YOUR BODY IS ABLE TO FEEL, YOU ARE INITIATED. YOU ARE MY DISCIPLE.
  • LISTEN CAREFULLY: YOU JUST NEED TO CELEBRATE YOUR CONSCIOUSNESS. CONSCIOUSNESS IS THE MEDIUM. I CAN JUST LIKE THAT LEVITATE YOU. NOTHING ELSE IS REQUIRED. I’LL DO ONE THING. YOU DECLARE, YOU ARE CONSCIOUSNESS AND IN ONENESS WITH YOUR GURU, NITHYANANDA PARAMASHIVAM WHO IS EMBODIMENT OF PARAMASHIVA. THESE ARE NOT DECLARATIONS OF MY PRIDE, IT IS DECLARATIONS OF YOUR PRIDE. IT HAS A DIRECT UTILITY VALUE. IT IS DIRECT CONSCIOUS CURRENCY.
  • INTEGRITY TO SWAMIJI IS NOT WASTE OR USELESS: IT IS CONSCIOUSNESS CURRENCY. ANYONE WANTS CONSCIOUS BENEFITS FROM LIFE, YOU CAN GET IT BY DECLARING INTEGRITY TO SWAMIJI. JUST LIKE IF YOU HAVE GOLD, YOU CAN BUY ANYTHING YOU WANT, IF YOU HAVE CURRENCY YOU CAN BUY ANYTHING YOU WANT, SAME WAY IF YOU HAVE INTEGRITY TO ME, IT IS CONSCIOUSNESS CURRENCY: YOU CAN GET ANYTHING YOU WANT OUT OF THAT!

IT IS NOT A JOKE. SOMETIMES I FEEL PEOPLE THINK THEY ARE DOING A FAVOR TO ME BY DECLARING THEIR INTEGRITY TO ME. NO, I DON’T HAVE ANYTHING TO GAIN. IF YOU DECLARE YOU INTEGRITY TO ME, YOU HAVE EVERYTHING TO GAIN.

  • THIS IS ALL I DID WITH MY GURU. WHEN HE INITIATED ME, I KNOW HE IS PARAMASHIVA. AND I AM IN ONENESS WITH HIM. I AM READY TO BE IN SHAKTIPADA WITH HIM. THAT’S ALL I DID. I AM CONSCIOUSNESS. I AM IN ONENESS WITH HIM. HE IS PARAMASHIVA. TUK. OVER.
  • LET’S START WITH THIS SIMPLE INITIATION. TODAY, JUST THIS ONE POWERFUL COGNITION: YOU ARE CONSCIOUSNESS AND IN ONENESS WITH YOUR GURU NITHYANANDA PARAMASHIVA WHO IS PARAMASHIVA HIMSELF, SIT WITH THIS SIMPLE INTEGRITY. I’LL INITIATE YOU NOW. WE WILL WORK ON THIS AND WE WILL MAKE IT HAPPEN. COME ON!
  • CLOSE YOUR EYES, PUT BOTH EYES’ ATTENTION ON YOUR THIRD EYE. LET YOU BE CENTERED ON YOUR THIRD EYE. CHANT THE MAHAVAKYA INTENSELY. AND DECLARE TO YOURSELF YOU ARE CONSCIOUSNESS, YOU ARE IN ONENESS WITH YOUR GURU NITHYANANDA PARAMASHIVAM WHO IS THE EMBODIMENT OF PARAMASHIVA HIMSELF.
  • IF YOU ARE MASS, PLANET EARTH WILL HAVE POWER OVER YOU. IF YOU ARE CONSCIOUSNESS, KAILAASA WILL HAVE POWER OVER YOU.
  • IF PLANET EARTH PULLS YOU, YOU WILL BE GRAVITATING. IF KAILAASA PULLS YOU, YOU WILL BE LEVITATING.
  • I AM SO HAPPY NOT THAT WE HAVE GOT EVIDENCE AND PROOFS THAT I LEVITATED, THAT EVERYONE KNOWS…THESE EVIDENCES AND PROOFS - SRI AV RADHAKRISHNA GUPTA WILL INSPIRE MANY NEWCOMERS, COMMON MAN, THAT THIS SCIENCE IS TRUE. THIS CAN BE A BEAUTIFUL INTRODUCTION TO COMMON MAN. JUST FOR THAT, I AM HAPPY!
  • SO MANY PEOPLE ASK QUESTIONS: TECHNIQUE WILL WORK FOR EVERY ONE! OK, I WILL GIVE THE TECHNIQUE. TRY LET’S SEE!
  • TECHNIQUE IS LIKE A PAPER IN WHICH CURRENCY IS PRINTED. INTEGRITY IS LIKE THE CURRENCY WHICH IS AUTHENTICATED WITH THE SIGNATURE OF THE AUTHORITIES. A TECHNIQUE CAN NEVER BECOME POWER MANIFESTATION. ONLY WITH INITIATION, SHAKTIPADA, IT CAN BECOME POWER MANIFESTATION.
  • DECLARING YOUR INTEGRITY TO ME IS CONSCIOUS CURRENCY. YOU CAN DECLARE WHATEVER YOU WANT FROM THE CONSCIOUSNESS. EVERYTHING I EARNED IS YOURS THE MOMENT YOU DECLARE YOUR INTEGRITY TO ME. THE MOMENT YOU APPLY BHASMA LIKE ME, WHATEVER I GAINED BY APPLYING BHASMA, THE WHOLE TAPAS IS YOURS. WHENEVER YOU APPLY KUMKUM LIKE ME, WHATEVER I GAINED BY APPLYING KUMKUM IS YOURS. THE MOMENT YOU HAVE JATA LIKE ME, WHATEVER I GAINED BY KEEPING THESE SHIVAJATAS, EVERYTHING IS YOURS. FROM ALL THE JANMAS, NOW ALL THAT IS YOURS! THE MOMENT YOU DECLARE CONSCIOUS INTEGRITY TO ME, EVERYTHING PARAMASHIVA HAS GIVEN ME…EVERYTHING IS YOURS! DECLARING YOUR INTEGRITY TO THE GURU IS GAINING EVERYTHING FROM THE GURU. NOTHING ELSE.
  • ESSENCE OF TODAY’S SATSANG IS DECLARING YOUR INTEGRITY TO GURU IS GAINING CONSCIOUS CURRENCY. WHATEVER GURU HAS GAINED FROM PARAMASHIVA, BECOMES YOURS WHEN YOU DECLARE YOUR INTEGRITY TO GURU...I DECLARED MY INTEGRITY TO PARAMASHIVA AND HE GAVE ME EVERYTHING…
  • SOME PEOPLE ASK, CAN WE DIRECTLY DECLARE OUR INTEGRITY TO PARAMASHIVA AND TRY. TRY! WHATEVER PARAMASHIVA HAS TAUGHT ME, I AM TEACHING YOU.

I WILL EXPLAIN DETAILS OF THIS SCIENCE AND INITIATE DEEPER AND DEEPER IN FURTHER SATSANGS. TODAY WE HAVE MAHESHWARA PUJA AT 12.30 PM IST. MAHALAYA AMAVSAYA. MAHESHWARA PUJA FOR ALL THE ANCESTORS. WE GIVE THE OFFERING. I WELCOME ALL OF YOU TO ATTEND THE MAHESHWARA PUJA FOR MAHALAYA AMAVAYSA.


Flyers

http://drive.google.com/uc?export=view&id=1EWloqAfAGCzmXGNUcL3qbdPzWSVwpEPA http://drive.google.com/uc?export=view&id=12sZFSYmTCWihgT-1l5oVk9qOA0gAF-_W

Photos

English Morning Satsang with HDH Sri Nithyananda Paramashivam

https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71878803_1409180442570284_5521330598179766272_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=gHnghTo-vP8AX8NKTce&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=77c5946be06d1bdf6f8db9a89b523cbd&oe=5F8D81C3 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71386027_1409180432570285_3485761144939872256_o.jpg?_nc_cat=101&_nc_sid=110474&_nc_ohc=oWab-P3LaggAX9ViS6k&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=dd308ef6458200068d61f3d4bbd32e5f&oe=5F8BBCF8 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71800916_1409180505903611_5206267422436229120_o.jpg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=x29bKYdR68IAX-kbr0t&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=323e6d82ea62a56844a61a602c8d18e0&oe=5F8C5E01 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/70880272_1409180515903610_1740612136100429824_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=sCGV_6xfJiMAX_RqZYl&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=39618d7639fbec062b976b326620c99a&oe=5F89E12F https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71384555_1409180572570271_640778518921216000_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=J-jzfGzqrN0AX8KkPZI&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=7cde97326156ac7387d8b01b5897c34d&oe=5F8B1899 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/70881557_1409180589236936_129190859622055936_o.jpg?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=JHOdX50TPAAAX_BKm2m&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=7105a46b3738b6435107c7864758016c&oe=5F8AF4FD https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71103075_1409180639236931_1030683067460616192_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=wIpR4AZV3E8AX9d1OAg&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=bb875ac96609cc3c8dfc2170848787ad&oe=5F8AA771 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71173855_1409180652570263_7813895320860884992_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=NIsCW_KFXt4AX8JR7Hx&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=ce2db8d80dffc490d0db7517004a4c71&oe=5F8D2A4E https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71034122_1409180709236924_6311498653865345024_o.jpg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_ohc=sPRXE3ZqVawAX9mBrUG&_nc_oc=AQlhTAEJcHWmQlex_T9MB0hlmDFRel8oDIcxm0Uu9tWjdEGPPfrtsJJ_uJ2h2YYB2n4&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=1f39a45d29347a9becd0bdd7499fee1a&oe=5F8C0A46 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71582026_1409180722570256_4021540181763948544_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=VQQOx04EoYgAX8-I98y&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=e20e450a1806173bd7a484d91806930d&oe=5F8C8375 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71107903_1409180792570249_8401185356459802624_o.jpg?_nc_cat=110&_nc_sid=110474&_nc_ohc=DM9lKofSkykAX9H7Fiq&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=b1c385a2af916a18bf6c4e520abcd2e5&oe=5F8C59FD https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71104989_1409180815903580_792275931145175040_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=RNqPOV2D6vMAX8JREHu&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=56909d7e50337c3d535b0683290328f5&oe=5F8C4702 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71186696_1409180875903574_223353224403353600_o.jpg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=fghPD6m7FF4AX_elHq1&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=6261303859de261eb2e68ec3ec6f1f5a&oe=5F8C0E51 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71474890_1409180905903571_9094084892655878144_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=Ju6JSLSw_4QAX8igATs&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=f79429ba69ed10da1e213c03d464e173&oe=5F8B97E0 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71206103_1409180939236901_6276248706215837696_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=app0kifVLv4AX8cOrZ6&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=482964e708ae8b6167b9a4942fd46f38&oe=5F8C6E3C https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71386959_1409180969236898_5743999879106002944_o.jpg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_ohc=5Jm1RHyFh4oAX-18i4q&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=9c18121b942bf7188acf23ad20fa6435&oe=5F8B4632 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71133622_1409640442524284_5397370085306269696_o.jpg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_ohc=2CCxlzfR0dcAX8PyGCJ&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=bd37cef38869a6bb7f8a1de0994e00aa&oe=5F8D1954 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/70589673_1409640482524280_8923775768488574976_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=cwPeivMM5_UAX-jjOXH&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=c4b7b4323b8c73e15d150df3c67eea09&oe=5F8D0DFC https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71107022_1409640529190942_1818561798203244544_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=kb_OBrtKFpsAX9sG4DT&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=b12392b41a56461a62a59640161ff015&oe=5F8A7788 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71107637_1409640565857605_2085173765708185600_o.jpg?_nc_cat=105&_nc_sid=110474&_nc_ohc=33KkX8Rx5L0AX_Gl_wo&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=da7c353858c940ff04036d510918378e&oe=5F8B9BF3 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/70933049_1409640399190955_116139450441924608_o.jpg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=1dVBE34ABkkAX9xZFDf&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=97bc4502c39b95ebe04ebc0317a84d25&oe=5F8C5196 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71670717_1409640555857606_32658634966040576_o.jpg?_nc_cat=105&_nc_sid=110474&_nc_ohc=ASqxn-DxVPEAX8_z6Ke&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=854e30e80acce44c2709a8a4d75e3a27&oe=5F8C7503 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/70906832_1409640642524264_2167775998379032576_o.jpg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=f9GfQvliy24AX_LGsMV&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=3bc0550583782a5980956ca75b584189&oe=5F8B5794 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71597034_1409640622524266_8731928813555941376_o.jpg?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=5Gdmz0MYErkAX_nIEcB&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=5b0d8cfd7d516a14dd53df53d74a7c0a&oe=5F8A191C https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71111052_1409640709190924_7257526713330958336_o.jpg?_nc_cat=101&_nc_sid=110474&_nc_ohc=swKgSevPHQkAX8zD8Ab&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=c96e9152a3f7cd02f3178db76330cec9&oe=5F8ACB65 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/71708080_1409640722524256_3781954699696013312_o.jpg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_ohc=_qBaMGJXuu0AX_mdV3J&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=a086e9fc3ca9927b1536f03871777a65&oe=5F8D5AB4 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71183970_1409640775857584_1849645219553738752_o.jpg?_nc_cat=101&_nc_sid=110474&_nc_ohc=HvMsH6Ju-s0AX-pSV56&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=eabe3e675f3bf37bc38fb65ca2ebae18&oe=5F8C8A24 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71168466_1409640789190916_9185718393578192896_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=3cSCF6HxuWAAX_lenJN&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=e5a4fcaa95aeaec03bac99ef65af3974&oe=5F8B887C https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71773505_1409640839190911_55255995508588544_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=O8mOByL2XToAX9evzDt&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=5303393019d8c9c6084c2e5fdbc29db8&oe=5F8CF6CB

Tamil Satsang with HDH Sri Nithyananda Paramashivam

https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71173389_1410150345806627_1223375967741804544_o.jpg?_nc_cat=105&_nc_sid=110474&_nc_ohc=qhIaU9cksYkAX9Altej&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=a155a0cda5d7e80c7fe1242d3ab0aae5&oe=5F8C214D https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71332509_1410150352473293_1970816451816194048_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=rSZN6677cKMAX-1nrY_&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=18d2bbea2fb68995f0ceff3ab0275cfc&oe=5F8AF414 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71884065_1410150425806619_2355423149606043648_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=erzah0d1YHUAX8rvdzx&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=7ec048033f90a1f4ce6221176afff36e&oe=5F8D4EFC https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71642831_1410150415806620_5933978892632064000_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=qypYqcqWBGoAX8jdFnP&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=1ffba3904b20b4827b7daff7f495f1e6&oe=5F8D1BFC https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/70966261_1410150492473279_4519621521831886848_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=Zq6XR104Gn4AX8zcUyF&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=d218e0a366bd9f6cc4dfa1012f3b92f7&oe=5F8C71AA https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71236470_1410150509139944_8964145536198246400_o.jpg?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=hlqmBqyb1SgAX8Jh5Jm&_nc_oc=AQlz1jzGub4iUNc4J8fmmR3dRZpT0PRPukF4p-C2u58Ay9oiV5sgn5GWWnMCcRpcZII&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=11efdba773216b40e3ddda9d413b19af&oe=5F8A3944 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71475872_1410150885806573_5635469031948419072_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=XXHOd1bzTbsAX8ENW-s&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=0ae44d4dd432a0c044eb55c89e120e26&oe=5F8CEED6 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71332948_1410150555806606_7008548859341176832_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=VwSVyfbCNtgAX9TQ1Ra&_nc_oc=AQm88gZkBMJ527JrcP6MPSYhTn-itvdcZBDJGYh1T-RosW1i4OQCumpSy3NxUGXpiTU&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=950b6c8077a897e94ec2baeb62f3cb6d&oe=5F89F3D0 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71320225_1410150619139933_7877733288092106752_o.jpg?_nc_cat=110&_nc_sid=110474&_nc_ohc=YWo4O8ouXpoAX8gvRqz&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=2272b25ee2baf4be96b371bf65f10b15&oe=5F8D291D https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71246783_1410150675806594_6110029189778243584_o.jpg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_ohc=w7U_mw-lxgIAX_n7YMy&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=f5d27556fff02660fa23a615f5a601d1&oe=5F8CAE16 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71814954_1410150739139921_6190647014414352384_o.jpg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_ohc=RwgpkdQqbiEAX-fO9HU&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=1a45101968015ffe49316ef50dcf1146&oe=5F8ABEEE https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71183706_1410150755806586_3426381697359282176_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=_K-YnqDraMoAX_WVD5I&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=66b9da38b5c9aeb8f72c3cf05fec2826&oe=5F8CDFAA https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/71306415_1410150809139914_1015469451484594176_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=GFyCBM9grmIAX94SEU1&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=fd59e49893bd473290e71caec95540de&oe=5F8B6432 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/71563894_1410150629139932_2925450869828747264_o.jpg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_ohc=kDCkA0_d4KwAX8sOjOK&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=61f670b0b9c852037a5bbdf07a1bc7c9&oe=5F8CF7C0 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/70952682_1410150685806593_725136452618289152_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=JV00zVPrc58AX8GOYDD&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=dfa5fba9138ff57a7e238ca1b11ab283&oe=5F8BD76F https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/71140186_1410150825806579_6361069551488073728_o.jpg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_ohc=vo9dp4ZVouYAX8k-kku&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=d950fb56b430760f1a90923b039e0f55&oe=5F8AED21 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/71073546_1410150895806572_386735687308673024_o.jpg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=x-SkLxfMxWkAX_MdzIp&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=920e5ed10f5d2da34a39bb9914a29d97&oe=5F8BF882 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/71327266_1410150935806568_2974765198990114816_o.jpg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_ohc=4bONVdCPtIwAX98qJ2I&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=82ef92612b08cff3a1b4f7dc94e147cd&oe=5F8D60AB https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/71600192_1410150955806566_7896237471787122688_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=Epjlwq06N_oAX-HXsM2&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=42b8cef02064c6e99abf7af500e32920&oe=5F8B55E3 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/72049443_1410150569139938_34535754717724672_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=yla32oTHHiIAX9JW_yy&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=88f1c8a93e338c9431d08d4bda5f95cf&oe=5F8D38E6



Link to Facebook

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1409181202570208
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2892366190851212
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1410151379139857