June 05 2021
Title
PARASHAKTI AKASHIC READING || 5 JUNE 2021
Narration
Organic farming, Gau-seva (caring for cows), and other spiritual activities continue at KAILASA In Tiruvannamalai with the Grace and Blessings of The SPH JGM HDH Bhagavan Nithyananda Paramashivam. The Nithyananda Peetham campus is getting ready to offer COVID protection and prevention to people, as declared by The SPH.
Video
Transcript
GLIMPSES OF PARASHAKTI AKASHIC READING || 5 JUNE 2021
5 JUNE 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL
12:20 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.
12:33 AM - 01:16 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓங்காரத்து மூலம், பாங்கான பரமசிவ பரம்பொருள், பாங்காய் அமர்ந்து பங்காளும் அங்காளி பரமேஸ்வரி பரஷோடசி, பரமசக்தி, ஞான யோக, காரண காரிய மூல, நாதாந்த வேதாந்த சித்தாந்த, காரண மூலப் பரமேஸ்வரி பரஷோடசி, வாலை சக்தி, பரஷோடசி மீனாக்ஷி பரமசக்தி, கண் மலர்ந்தேன், ககனம் அனைத்திற்கும் நன்மை செய்திட.
- உலகெலாம் இருக்கும், சகல ஜீவ ராசிகளுக்கும், சத்தியம் சொல்லிட, ஞானம் தந்திட, வரமெலாம் அளித்திட, வாழ்வெலாம் தந்திட, சங்கரி பரமசக்தி, பரஷோடசி மீனாக்ஷி, நித்தியானந்தன் நிஜரூபம் கொண்டு, நிஜாவதாரமாய் வந்துதித்தேன்.
- சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும், தேவர்களும் கின்னர கிம்புருட கந்தர்வ காந்தார யக்ஷ ராக்ஷஸ, பிரேதப் பிசாச, மனுஷ்ய ஸ்தாவர சங்கம, சகல ஜீவன்களுக்கும், ஆதி மூலமான ஹிரண்ய கர்ப ஸ்வரூபிணி, ப்ரஹ்மாண்ட யோனி, அண்டாண்டங்களை எனக்குள் ஆக்கி, என் வடிவாய் நிறுத்தி, உலகிற்கு நன்மை தந்திட, வந்தேன் வரம் அருள.
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
- கேளுங்கள் மானுடர்களே! சத்தியம் சொல்லுகின்றேன்; சங்கடம் தீர்த்து வைப்பேன், நன்மையெல்லாம் அளிப்பேன் ஆனந்தம் அளித்திடுவேன்.
- வேதங்கள் நான்கொடு, ஆகமத்தின் சரியை கிரியை யோகம் ஞானம் எனும் பாதங்களும் நான்காய் மலர்ந்திட்ட பரமசக்தி, ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் எனும், ஐந்தொழிலும் ஆற்றும், ஆனந்த ஸ்வரூபிணி, பரமசிவன் பாகத்தமர்ந்திருக்கும் பரமசக்தி, பக்தர்களுக்கெல்லாம் ஞான சித்தியும் சக்தியும் அளிக்கும், பரம ஒளஷத ஸ்வரூபிணி, பராசக்தி மீனாக்ஷி, அம்பா சாம்பவி, சந்திரமௌலி, ஆனந்த ஸ்வரூபிணி, தசமஹா வித்யயாய் மலர்ந்து, நவதுர்கையாய் நிறைந்து, அஷ்டசக்திகளாய் இருந்து, சப்தமாதர்களாய் வாழ்ந்து, ஆறு கார்த்திகை பெண்களாய்த் திகழ்ந்து, பஞ்ச சக்திகளை நிறைந்து, உலகனைத்திற்கும் உத்தம, வேதங்கள் நான்கும் தந்து, இச்சை கிரியை ஞானம் எனும் மூன்று சக்திகளாய் மலர்ந்து, பரமப்ரக்ருதி பரமபுருஷன் எனும் இரண்டாய் இருந்து, இரண்டும் கடந்த, பரமசிவப் பரம்பொருளாய் இருந்து, ஒன்றும் இரண்டும் தாண்டிய, என்றும் இருப்பும் இல்லை என்பதும் தாண்டிய, நினைப்பும் மறப்பும் கடந்த, உருவும் அருவும் கடந்த, பரமசிவனாராய் மலர்ந்தருளும், பரமசக்தி, வந்துkதித்தேன் இங்கு வரமெலாம் தந்து நலமெலாம் அருளி, தருமார்த்த காம மோக்ஷம் எனும், நால்வகை புருஷார்த்தமும் தந்து, சாலோக்யம், சாமீப்யம்,ஸாரூப்யம், சாயுஜ்யம் எனும், முக்தி நிலைகள் நான்கும் தந்து, நல்லவை எல்லாம் தந்து, நல்லருளும் தந்து, பூரண புண்ணியம் தந்து, யோகமொடு ஞானமும் தந்து, நன்மை எலாம் தந்திடவே, இங்கு, நாம் வந்து உதித்தோம்.
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- ஓம்
- உத்தமர்களே! சத்தியத்தை வாழ்வாய் வாழ்ந்திட, நித்திய ஞான அறிவியல் சொல்கின்றேன் நிறைந்து கேளுங்கள்.
- நன்மைகள் பெருகி, யாக யஞ்ஞங்கள் பெருகி, பிராமணர்கள் தங்களுக்குள் இருக்கும், சத்வ குணம் பொங்கி, சத்துவத்தால் ஏற்படும் தத்துவ ஞான விளக்கம் பெற்று, உலகிற்கு நன்மை செய்யும், பூஜை புனஸ்காரங்கள் யாக யஞ்ஞங்கள் கிரியைகள் யோகங்கள் செய்து, அதனால் தாங்களும் நன்மை பெற்று உலகிற்கும் நன்மை செய்யும், புது சக்தி பொங்கிப்பெருகுவதே சத்ய யுகம்.
- அது முழுமையாய் மாறி, ராக்ஷஸக் கும்பல், தன் சுயநலத்திற்காக, கொத்து கொத்தாய் மக்களை கொன்று குவித்து, மடியும் மக்களை பற்றிக் கவலைப் படாது, ஏற்படும் உயிர் இழப்பு, உயிர்கள் மடிவதும், மனங்கள் ஒடிவதும், கண்டும் அதைப் பற்றிக் கவலைப் படாது, கொண்ட அரக்க குணத்தாலே, நாடுகள் தேசங்கள், நகரங்களை ஆட்சி செய்து, தன் அதிகாரம் புகழ் ஒன்றிற்காகவே, மக்கள் உயிர் பற்றிக் கவலை கொள்ளாது, அடுத்தவர் பற்றி அரை வினாடியும் சிந்திக்காது, வாழ்ந்திடும் கொடூர அரக்கர்கள், தங்களுக்குள் இருக்கும், கொடூரமான தமோ குணம் உயிர் பெற்று, அதனால் உலகையே அடக்கி ஆளும் காலம் கலி.
- நன்றாய்க் கேளுங்கள் மக்களே! பெருகிப் பொங்கி பிரளயம் இங்கு, உலகெலாம் இருக்கும் ராக்ஷஸர்களின் உயிர்களில் இருக்கும், தமோ குணத்தை உயிப்பித்து விட்டது.
- பிரபஞ்ச ஊழி முடிந்தது எனினும், ராக்ஷஸர்கள் உயிருக்குள் இருக்கும் தமோ குணம் உயிர் பெற்று விட்டதனால், அதிகார வர்கத்திருக்கும் மனிதர்கள், தம் நிலை மாறி, நேர்மை மாறி, அதிகாரத்திருக்க வேண்டிய, அதிகார போதை மயக்கத்தாலும், பேரு புகழ் போதையாலும், கொத்துக் கொத்தாய் சாமான்ய மனிதர்கள், கொன்று குவிக்கப்படும் செயல்களை, கண்டும் காணாது, கொஞ்சமும் கவலை இல்லாது, நடத்துவதையும், நடப்பதை கண்டும் காணாது வாழ்வதையும், மக்களே, நேர் கொண்டு பார்ப்பீர்கள்; கலி வந்துவிட்டது என்பதை நேர் கொண்டு பார்ப்பீர்கள்.
- ப்ராம்மணத் தன்மையோடு இருந்து, நேர்மையும் நீதியும் சொல்ல வேண்டிய நீதிமன்றங்களும், உண்மையை உலகிற்குச் சொல்ல வேண்டிய ஊடகங்களும், தன்மை மாறி, நேர்மை குலைந்து, நிலைதடுமாறி, கலியில் வீழ்வதை காண்பீர்கள்.
- சத்திரியத்தன்மையோடு, மக்களைக் காக்க வேண்டிய, அதிகார வர்க்கமும், அதிகாரிகளும், காவல் துறையும், அரசியல்வாதிகளும், தன் நிலை தாழ்ந்து, நேர்மை மறந்து, கோடிக்கணக்கில் மக்கள், மடிந்து போவதையும் மனம் நொடிந்து போவதையும், கண்டும் காணாது, அது நிகழ்வதற்கு நேர்முகமாய் மறைமுகமாய் துணையும் செய்து, உலகையும் அழித்துத் தாங்களும் அழிவதையும் காண்பீர்கள்.
- வைஷ்ய தர்மம் காக்க வேண்டியப் பெரும் பணக்காரர்கள், பிணந்தின்னிக் கழுகுகளாய் மாறி, பெரும் மக்கள் பிணமாய் ஆனாலும், தன் சொத்தும் பணமுமே சுகம் என்று நினைத்து, உலகிற்குப் பெரும் துரோகம் இழைப்பதையும் காண்பீர்கள்.
- சாமானியன் ஏழை பொதுமக்கள், நடுத்தர வர்க்கத்தினர், எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள்: உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.
- உற்ற அன்பினாலும் தோழமையினாலும், உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள்.
- இந்த கொரோனா பெருந்தொற்று வராமல் உங்களை நீங்களே காத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு நீங்களே உதவி செய்துக்கொள்ளுங்கள்.
- வேறு யாரேனும் உங்களைக் காப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது முட்டாள்தனம்.
.
- உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு.
- ஓம் ஓம் ஓம்
- ஓம்
- பொங்கி வரும் நேர்மையொடு, பொது நல அன்பொடு, உயிர்ப்பித்து உண்மையாய் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் உதவுங்கள்; உங்கள் மூலமெல்லாம் பரமசக்தி நானே வெளிப்பட்டு நன்மை செய்வேன்.
- நன்றாய் கேளுங்கள் நல்லதை சொல்லுகின்றேன்: பொங்கிப்பெருகும் அன்பால், உங்கள் இதயம் பலமடையும், உள்ளம் நிறைவடையும்.
- செய்கின்ற நல்சேவையால் உடல் உறுதி அடையும், உயிர் மலர்ச்சி அடையும்.
- நன்றாய் தெரிந்துக்கொள்ளுங்கள்: உறுதியான உள்ளமும் உடலும் உயிருமே, இந்த ஊழிப்பிரபஞ்சத்தில் ஏற்பட்டிருக்கும் ஊழிப்பெரும் ப்ரளயத்திருந்து உங்களைக் காக்கும் ஒரே வழி.
- பணமும் புகழும் பதவியும் அதிகாரமும் காக்கும் வழி அல்ல, காக்கவும் செய்யாது உயிரோடு உடல் ஒன்றாய் வைத்து சேர்க்கவும் செய்யாது.
- சித்தர்கள் ஞானிகள் சிவகணங்களுக்கெல்லாம் சக்திகளும் ஒளஷதமும் தந்திடும், அன்னை மீனாக்ஷி அருளுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
- நல்லதொரு ஞான வாழ்வும், அன்பும் ஆனந்தமும், உறுதியோடு, ஞானத்தால் உயிர் பெற்ற, யோக வாழ்வுமே உங்களைக் காக்கும்
- இந்தப் பேரூழிக் காலத்தில், அன்னை பராசக்தி அருளிய வேத ஆகம சரியை வாழ்க்கை முறையே காவல்.
- ஓம் ஓம் ஓம்
- மக்கள் கோடிகளில் மடிவது மட்டுமின்றி, பொருளாதாரம் மனநலம் குன்றி, மனம் நொடிவதையும் பார்ப்பீர்கள்.
- இந்தக் கொடுமையிருந்தெல்லாம் விடுதலை, ஜீவன் முக்தத் தன்மையோடு சிறப்போடு வாழ்வும் வாழ்வே.
- முதலில், கொரோனா கொடுந்தொற்றிலிருந்து, வருமுன் காத்துக்கொள்ளுங்கள் மக்களே!
- உயிர் காத்துக்கொள்வதையே, முதல் வேலையாய்ச் செய்யுங்கள்.
- வந்த வேலை சொந்த வேலை, ஜீவன் முக்த வாழ்வு. அதை அடையும் வரை, உடல் அழியாது காத்துக்கொள்ளுங்கள்.
- உடல் வளர்த்தலே இப்போது உயிர் வளர்த்தல்
- உடல் வளர்த்து, உயிர் வளர்த்து, உயிர் காத்துக்கொள்ளும் பணியை முதலில் செய்யுங்கள்.
- ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓம் ஓம்
- நன்றாய் கேளுங்கள் மக்களே! பொங்கிப் பெறுகிவரும் இந்தப் பேரூழிப் பிரளயத்தும், அதனால் ஆடி, தனக்கும் மற்றோர்க்கும் அழிவைத் தேடித் தரும், அரக்க ராக்ஷஸ மக்களிடமிருந்தும், உங்களை காத்துக்கொள்ள ஒரே வழி, செல்லுங்கள் ஆதிகைலைக்கு
- பரமசிவனார் பதத்தில் அடைக்கலம் புகுந்து, கொரோனா தொற்றிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள், அதனால் ஏற்படும், உயிர் மடிவிலிருந்தும், பொருளாதாரச் சரிவிலிருந்தும், உறவுகள் அழிவிலிருந்தும், மன நொடிவிலிருந்தும், உங்களை காத்துக்கொண்டு, ஜீவன் முக்தி நோக்கி, பரமசிவ பரம்பொருள் நோக்கி, யோகமும் தவமும் செய்து, பரமசிவனார் பக்தர்க்கெல்லாம் சேவை செய்து, நல்ல வாழ்க்கை வாழுங்கள்.
- அதற்காகவே, ஆதி கைலாசத்தின் கதவுகள் திறந்து வைப்போம், அண்டம் உள்ளோர் அனைவருக்கும்; மனிதர்கள் மட்டுமல்ல, சித்தர்கள் ஞானிகள் யோகிகள் எல்லாம் கூட வந்து, ஆதி கைலையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதனால், வரும் எல்லோர்க்கும் நன்மையையும் வளமும் ஞானமும் யோகமும் பொங்கும்.
- அச்சம் வேண்டாம், ஆனந்தம் உண்டு.
- கவலை வேண்டாம், காப்பேன் நன்மை.
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- சுகம் அது உண்டு, ஞானமும் உண்டு, அச்சம் வேண்டாம், ஆனந்தம் உண்டு, சங்கடம் தீர்க்கின்றேன், சமயத்தில் வந்துதவும், சமயபுரத்து கண்ணாத்தாள் நான்.
- ஓம்
- ஓம் ஓம் ஓம்
- மக்களே, மனிதர்களே, நன்றாய் கேளுங்கள்: கொத்துக் கொத்தாய் கும்பல் கும்பலாய் கோடிகளில், மக்கள் மடிவதைக் கண்டும் காணாது, அரசு செய்வோர் இருப்பதனால் அவர்களெல்லோருக்குள்ளும் இருக்கும், அரக்க குணங்கள் விழித்து, மக்கள் மாண்டாலும் மடிந்தாலும் தன் பதவியும் அதிகாரமும் போதும் என்கின்ற, கொடூர சுயநலத் தமோ குணம் உயிர்த்தெழுந்து, அதிகாரத்திற்காய், எத்துணை உயிர் வேண்டுமானாலும் அழிவதை, கண்டுங் காணாதிருந்து, மறைமுகமாய், அது நடக்கக் காரணமாய் மாறி போய் இருக்கின்றார்கள்.
- நன்றாய் புரிந்து கொள்ளுங்கள்: பாமர மக்களே, ஏழை எளிய மக்களே, நடுத்தர மக்களே, சாமான்ய வர்க்கத்தவர்களே, நமக்கு, நாமே காவல்.
- நம் எல்லோருக்குள்ளும் பொங்கி எழும் அன்பினால், நல்லதன்மையினால், சத்வகுணத்தினால், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டு...
- ஓம்
- நன்றாய் கேளுங்கள் மக்களே! அன்னை நானே முழுமையாய் மலர்ந்தருளினேன்.
- கவலை இல்லை, கோபமும் இல்லை, அச்சமும் இல்லை, ஆசையும் இல்லை.
- அருளும், ஆனந்தமும், கருணையும் மட்டுமே கொண்டு, உங்கள் எல்லோர்க்கும் நன்மை தந்திட, நன்மை செய்திட, பரமசக்தி, பரசோடசி மீனாக்ஷி, மலர்ந்தருளினேன் இங்கு.
- கண்டு கொண்டிருக்கும் எல்லோரிடத்தும், அன்னை, ஆனந்தமயமான திருநீற்றும் குங்குமமுமாய், சந்தனமும் ஞானாஞ்சனமுமாய் இப்பொழுது பொங்கி மலர்ந்து, அருள் செய்கின்றேன், பெற்றுக் கொள்ளுங்கள்.
- ஆனந்தம் அனைவருக்கும் உண்டு.
- கேட்ட வரங்கள் எல்லாம் முறையாய் தந்து, கேடில்லா ஞானப் புகழும் தந்து, யோகமும், சுகமும், சக்தியும் அருளுகின்றேன்.
- ஓம் ஓம் ஓம் ஓம்.
- ஓம், வந்திருக்கும் எல்லோருக்கும் இன்று, கேட்ட வரத்தை, கேட்டபடியே தந்தேன். ததாஸ்து, ததாஸ்து, ததாஸ்து, ததாஸ்து, ததாஸ்து.
- தர்மார்த்த காம மோக்ஷம் எனும், புருஷார்த்தங்களொடு, நன்மையெலாம் தந்தேன்.
- ஓம் ஓம் ஓம்.
- பஞ்சக்ருத்யங்கள் புரியும், பரமசக்தி, எல்லோருக்கும் நன்மை தந்தேன்.
- ஓம் ஓம் ஓம் ஓம்.
- ஆனந்தமாய்...
- ஓம் ஓம் ஓம்.
Translation: GLIMPSES OF PARASHAKTI AKASHIC READING || 5 JUNE 2021
5 JUNE 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL
12:20 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.
12:33 AM - 01:16 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.
- Om Om Om Om Om om Om Om Om Om
- Through Om Om Om Om, Pangana Paramasiva Parampore, Angali Parameshwari Parashodasi, Paramasakthi, Gnana Yoga, Reason Kariya Moola, Natantha Vedanta Siddhanta, Reason Moolap Parameswari Parashotasi, Vala Shakti, Parashodasy Meenakshi Paramasakti, Eye blossomed, Kaganam to do good for all.
- I have come to reality with Sankari Paramasakthi, Parashodasi Meenakshi, Nithyanandhan, to tell the truth, to give wisdom, to give boon, to all the creatures around the world.
- Siddhars, Yogis, Gnani's, Devars, Kinnara Kimburuda Kandarva Gandhara Yaksha Raksha, Pritaph Bisasa, Manushya Stavara Sangama, Hiranya Garba Swarupini, Brahmanda Yoni, I have come to make the cosmos within me, to stop my form and give good to the world, bless me.
- Om Om Om Om Om Ohm Om Om
Om Om Om Om
- Listen up humans! I promise; I will solve my embarrassment, I will give you all good and I will give you joy.
- With four Vedas, the feet of the sky, the right Kiri Yoga, the wisdom, the four blossomed Parama Shakthi, the aakkal, the destruction, the hidden grace, the healing in all five industries, the Ananda Swarupini, the Paramasivan Bhagatham, the Parama Shakti and the power of the devotees, the Parama Olashada Swarupani, Parasakthi Meenakshi, Amba Sambavi, Chandramouli, Ananda Swarupini, blossomed as Dasamaha Vidya, filled as Navadurga, lived as Ashtasakthi, lived as sound mother, filled with six Karthika women, filled with famine powers, gave all the four Vedas, blossomed into the three powers of Ichamaha Kiri knowledge, both from Paramaprakruthi Paramapurushan, Paramasiva Being a paramartha, crossing both, never being there, past thinking and forgetting, past form and grace, blossomed as Paramasivanar, Paramasakthi, came and ate here, gave all the boon and blessed us with health, given the four types of Purushartha called Dharmartha Kama Moksha, Salokyam, Samipyam, Sarubyam, Saijyam We have come here to give all the four stages of Mukti, to give all good things, to give good blessings, to give complete virtues, to give wisdom with luck, to give all the benefits.
- Om Om Om Om Om Ohm Om Om
- Om
- Gentlemen! To live the truth as a life, I am telling you the eternal science of wisdom, listen to it fully.
- Benefits increase, Yaga Yangna increase, Brahmins within themselves, Satva character overflows, get the philosophy of Sattva, get the explanation of Sattva and do good to the world, Pooja Punaskaras, Yagna kriya yogas perform yogas, so that they also get good and do good for the world, Satya Yugam is the renewed energy.
- It completely changes, the monster gang, for its selfishness, does not care about the people who kill and accumulate people, and die, the loss of lives, the death of lives, the breaking of minds, and the monster character, ruling nations, nations, cities, For the sake of his power and fame, people don't care about their lives, don't think about others for half a second, the cruel monsters who live, the cruel Dhamo character within themselves has come to life, and hence it is time to rule the world.
- Listen carefully people! The overflowing flood here has revived the character of Tamo in the lives of monsters around the world.
- Universal inclusion is over, but because the character of the demons has come to life, the people in the bureaucracy have changed their status, the honesty, the power has changed, the addiction of power, the fame, the common people have a bunch of common people, the actions that are killed and accumulated, will not be seen. O people, you will see face to face with no worries, behaving and living without seeing what is happening; you will see the problem face to face.
- You will see the courts which are supposed to be Brahmanic and tell honesty and justice, and the media which is supposed to tell the truth to the world, changing nature, honesty, stabilizing, falling into caliber.
- Bureaucracy, officers, police department, politicians, who are supposed to protect the people, with scissors, won't see their position, forgetting their honesty, crores of people dying and heartbreaking, will see them indirectly helping to make it happen, destroying the world and destroying themselves.
- You will see the rich people who have to protect Vaishya Dharma, becoming eagles, becoming dead people, thinking that their wealth and money are happiness and betraying the world.
- Common man, poor civilians, middle class people, listen to this: you are the safety of yourself.
- Help yourself with best love and friendship.
- Protect yourself from this corona pandemic.
- Help yourself.
- If you think someone else will save you, it's stupidity.
- You are responsible for your own life.
- Om Om Om Om
- Om
- With overflowing honesty, love public welfare, revive and truly help yourself and those around you; through you I will manifest and do good.
- Listen carefully, I will tell you good things: With overflowing love, your heart will be strengthened and your heart will be filled.
- The body will be strong and the soul will be blossomed by the good service done.
- Know better: A strong mind and body is the only way to protect you from the great flood in this ulterior universe.
- Money, fame, position and power are not the way to save, it will not save nor will it keep the body alive and unite.
- Mother Meenakshi's blessings will give powers and light to all Siddhas, wise people and Sivaganas. Listen.
- A good life of wisdom, love and happiness, with determination, life of wisdom, yoga will protect you
- In this period of time, the Vedic way of life given by Mother Parasakthi is guarded.
- Om Om Om Om
- Not only will people die in crores, you will also see the economy getting mentally ill and heartbreaking.
- Freedom from all this cruelty, life is also life with excellence with the pure nature of life.
- First of all, save yourself from the corona bullying, people!
- Save a life is the first thing to do.
- The work that came is own work, the life is full of life. Until you reach it, keep the body immortal.
- Nurturing body is now growing life
- First do the work of developing body, developing life and saving life.
- Om Om Om Om
- Om Om Om Om
- Listen carefully people! The only way to protect yourself from the monstrous monsters and this overflowing devastating flood, so Audi, seeking destruction for himself and others, go to Adigailai
- Take refuge in Paramasivanar Patha, protect yourself from corona infection, so that it may happen, from life, from economic decline, from destruction of relationships, from mental moment, protecting yourself, towards Jeevan Mukti, towards Paramasiva Parampavarula, perform Yoga and penance, serve all the devotees of Paramasivar and live a good life.
- For that only, let us open the doors of Adi Kailasam, to all those who have cosmos; not only humans, Siddhas, wise, yogis all come together and sit on Adi Kailai and do penance, so all who come will get goodness, prosperity, wisdom and luck.
- No fear, there is joy.
- Don't worry, I will save you.
- Om Om Om Om Om om Om Om Om Om
- There is happiness, there is wisdom, no fear, there is joy, I solve the embarrassment, I am the one who comes on time, I am the Kannadhar of the time.
- Om
- Om Om Om Om
- People, humans, listen carefully: The gang of bunch of clusters will not see the people dying in crores, because of the government's presence, the monstrous qualities are awakened, the position and power is enough even if the people die, the cruel selfishness that says that their position and power will be resurrected, for power, how many lives will be destroyed They have become unseen and indirectly the reason for it to happen.
- Understand carefully: Pamara people, poor, simple people, middle class people, common class people, we are our own protector.
- Helping each other with love, goodness, good deeds, good qualities that overflow within us...
- Om
- Listen carefully people! Mother I bloomed to the fullest
- No worries, no anger, no fear, no desire.
- With only grace, joy and mercy, to give good to all of you, Paramasakthi, Parasodasi Meenakshi, I have blossomed here.
- To all who are looking, Mother, I am now overflowing and blessing you with joyful Thiruneerum Kumkumamumai, Sandalwood and Gnananjanam.
- Happiness is there for everyone.
- Giving all the boon that I asked for correctly, giving me the fame of Kadilla knowledge, blessing me with luck, comfort and power.
- Om Om Om Om Om.
- Om, to all who have come, today, I have given the boon as asked. Datastu, datastu, tatastu, natastu, gathered.
- I gave good things with the husbands called Dharmartha Kama Moksha.
- Om Om Om Om.
- Understanding Panchakruthyas, Paramasakthi, I gave good to all.
- Om Om Om Om Om.
- with joy...
- Om Om Om Om.
Video
DEVI PARASHAKTI AKASHIK READING - Evening
Transcript
5 JUNE 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL AND ENGLISH 09:05 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 09:19 PM - 10:42 PM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.
- OM OM OM OM OM OM OM OM
- I, THE SOURCE OF THE OMKARA, BEYOND, THE NAME AND FORM DESCRIPTION, DISCRIMINATION, SEPARATION, THE KNOWLEDGE AND IGNORANCE DUALITY; THE SOURCE OF THE UNIVERSE; SOURCE OF THE MANIFEST AND UNMANIFEST; THE VERY PART AND PARCEL OF PARAMASHIVA - PARAMASHAKTI, MANONMANI, PARASHODASI, MEENAKSHI IS HERE, MANIFESTING AS NITHYANANDA PARAMASHIVAM!
- USING THE LANGUAGE WHICH ALL OF YOU UNDERSTAND, DIALECTS IN WHICH YOU ALL COGNISE, HERE I AM TO GIVE YOU ALL THE BOONS, BLESSINGS, KNOWLEDGE, ENLIGHTENMENT, ALL THE AUSPICIOUSNESS.
- OM OM OM
- AHAM BRAHMA, AHAM VISHNU, AHAM RUDRA, AHAM ISHANA, AHAM SADASHIVA, AHAM PARAMASHIVA.
(IN RESPONSE TO A DEVOTEE WHO ASKS WHAT IS TO BE DONE TO AGAIN BUILD A SHIP IN MALAYSIA, DEVI REVEALED THE FOLLOWING)
- மீண்டும் மலேஷிய நாட்டில் கைலாசக் கப்பல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றாய்.
- காலம் கடந்து வந்த கவலையே ஆனாலும், எதிர் காலத்தை நோக்கி, தீர்வை அருளுகின்றேன் கேளுங்கள்.
- திரண்டு, மலேஷிய ஹிந்துக்கள் வெகுண்டு எழுந்து, ஆதி கைலாசம் போல், அமைத்திடுங்கள் ஓர் ஆதீனத்தை.
- முருகன் வடிவில் முன் நின்று, நானே அதை நல்வழிப் படுத்தி நடத்துகின்றேன்.
- பரமசிவனார்க்கு பக்குவமாய் கருங்கல் ஆலயமும், ஆதீனமும் குருகுலமும் கோசாலையும், ஆனந்தமாய் அமைந்து, நல்வழியொடு, நல்வரங்களும், ஹிந்துக்களுக்கு ஓர் சரணாலயமாய், ஞானத் தமிழர்க்கு, வாழ்விடமாய், நூலகமாய், கல்வி சரணாலயமாய், எல்லா நன்மைகளுடனும், உலகிற்கெல்லாம் வரம் தரும், கைலாசம் மலைநாட்டில் மலரட்டும்.
- மூன்றாண்டுகளில் மலர்ந்துவிடும்.
- அடுத்தடுத்து வரும் ஆபத்துகளிலிருந்து மலை நாட்டு மக்களை, இந்த கைலாசக் கப்பல் காக்கும்.
- பரமசிவன் பேரருளால், நாமே அங்கிருந்து, நல்வழி காட்டுவோம்.
- ஆனந்தமாய் இருங்கள்.
- ஓம் ஓம் ஓம்
- இந்தக் கப்பலின் பாகமாய் ஆனோர் எல்லோர்க்கும், வாழ்வும், வரலாறும், வரலாற்றில் பெரும் நற்பெயரும், சுகபோதமும், தரும அர்த்த காமம் மோக்ஷத்தொடு, சாலோக்ய ஸாரூப்ய, சாமீப்ய சாயுஜ்ய, முக்திகள் நான்கும் தந்தேன் கைலாச பதவியும் அளித்தேன்.
- மூன்றே நாட்களுக்குள் நிலம் வரும்; ஆறே நாட்களுக்குள் பணம் வரும்; அறுபது நாட்களுக்குள் ஆதீனம் உறுப்பெடும், எழுபத்திரண்டு பேர் ஆதீனவாசிகளாய் உடன் வந்தமர்வர். செல்.
- இதையெலாம் நான் செய்து காட்டுகின்றேன், இச்சில நாட்களுக்குள். போ.
- ஓம்
- LISTEN INTENSELY: COVID IS NOT SPREADING ACCIDENTALLY. IT IS PLANNED CONSPIRACY. UNDERSTAND, WHATEVER I HAVE NOT REVEALED THROUGH THE WORDS, JUST THROUGH THESE FEW WORDS. OM.
international observance of World Environment Day
The SPH Nithyananda Paramashivam blesses all with immense healing and completion on this auspicious international observance of World Environment Day.
In Hinduism, all the sacred things of nature and energy - we name it in a feminine way. Mother worship is a great contribution to the spiritual civilization by the Vedic tradition from the Vedic tradition.
If you know the right way of negotiating with nature, just nature listens to you.
A small story: There was a great Master in Zen tradition. He was called rain master because wherever he goes he is able to bring rain. Wherever there is no rain, they will invite him, he will go and sit in the samadhi there. In 3 days, to be precise 2 and 1/2 days. This is a very important thing. Any process you take up, by 2 and 1/2 days it will enter into your core.
Usually when you take up an idea and want the result of that idea from the external world, use this. Take 2 and 1/2 days to send that idea into the cosmos. So, in 2 and 1/2 days it started raining heavily. So many places where there was no rain, they take him, and it rains. One day,they took him to a kingdom where there was no rain for 12 years. He sat there; in 2 and 1/2 days there was rain. The king asked - "How do you do it? Please tell us.We want to know". This guy says, "No, I don’t have any miracle powers. I just sit, balance the water energy in my body and the cosmos responds to it. He said beautifully, "I just balance the air energy in me and the cosmos responds." All negotiation is negotiation with the representatives you have inside you from nature. Your lust is the representation of the feeling Brahman and Prakriti have towards each other. Kala and Kali are towards each other. Kameshwari and Kameshwara are towards each other. Shiva and Maya has towards each other. So, when you can negotiate with your lust, please understand, you can negotiate with the whole Force which keeps this world intact.
In Devi Mahatmyam there is a beautiful verse
Ya devi sarvabhuteshu maya rupena samsthita
namas tasyai namas tasyai namas tasyai namonamah
Means, the power which keeps energy in the form of this throne, in the form of matter; there is something which is holding the energy in the form of this matter! Understand, otherwise this can just disintegrate and become a dust again. There is some Force which keeps this in this shape. If the more force is applied on that, this becomes pieces, this loses its shape. The energy which keeps this in this shape is Maya. Energy which keeps the energy in this shape is Maya. Kameshwara is Brahman, Shiva. Kameshwari is Devi.
So, the kama in you is the representative of them. So, if you want to negotiate with them, negotiate with your kama first. They are the ambassadors. You can't directly talk to them. You have only to talk to the ambassador. But talking to the ambassador is enough. Any settlement you reach with an ambassador you have reached the settlement with Ultimate.
Same way the fear; the fear in you is the representation of MahaKala. If you negotiate with your fear and settle, you have settled with MahaKala. Every force you see in you is a representation of natural law. The anger you see in you is the representation of a natural law. If you can negotiate and come to terms with it, you will come to terms with all the natural calamity happening on the planet Earth.
What do I mean by negotiation?
It is nothing but authentically, in an integrated way, face what is existing, and take responsibility for what is existing.
The source for everything is in one seed. When that seed starts expressing itself in you, learn to negotiate with it. What exactly needs to be done with negotiation? Be authentic and integrated; with integrity and authenticity face it. Don't go on hiding your anger. Hiding your anger is guilt. Hiding you lust is fear.
In the Veda Agamic tradition, the word used for 'weather' and 'moods' is the same, “Vatavarana”.
Our Masters were able to develop three hundred words for love, then why should they use only one word for weather and moods, when they can develop multiple words for one emotion?
Why should they use same word for the mood swing and weather? Because both are one and the same. Changing this can be changing that, change of that can be changing this. Breathing is the bridge between Vatavarana.
Prakruti is considered as mother, Adi Shakti and Purusha is considered as Sadāshiva, the source material. So, healing of Prakruti, all the abusal human beings have done to Prakruti, telling her, requesting her, to accept and forgive, forget and come to the Space of healing. Join us daily for Devi Parashakti Akashic Reading to heal yourself and align your vatavarana with that of the environment. Having the Darshan of Devi Parashakti manifesting through the 1008th Living Incarnation of Paramashiva - The SPH Nithyananda Paramashivam is a rare gift showered on all of humanity during this horrifying testing time of deluge.
Photos
FB-Photos-PARASHAKTI AKASHIC READING
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
KAILASA in Tiruvannamalai
Organic Farming and Gau Seva
5 June 2021 - With the Grace and Blessings of The SPH JGM HDH Bhagavan Nithyananda Paramashivam, organic farming continues at KAILASA in Kacharapattu in Tiruvannamalai. Gau seva (caring for cows) continues at the Nithyananda Gaumandir - temple for cows - at the campus in the Mountain Path. The Nithyananda Peetham campus is getting ready to offer COVID protection and prevention to people, as declared by The SPH.
Photos
Link to Facebook Post
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/328233682020297
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/332561748236663
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/2999253956954536
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/332733624886142
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/332500644909440
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/850637635550088
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/333009194858585
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/333043478188490
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/333247564834748
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/320808526168595
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/1200169193781637
https://www.facebook.com/permalink.php?story_fbid=1960463067452356&id=556541224511221