Difference between revisions of "September 16 2019"
Ma.Moutama (talk | contribs) |
|||
Line 27: | Line 27: | ||
==Link to Facebook Page:== | ==Link to Facebook Page:== | ||
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1399476976873964 | https://www.facebook.com/srinithyananda.swami/posts/1399476976873964 | ||
+ | |||
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2854937201260778 | https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2854937201260778 | ||
Revision as of 09:48, 30 August 2020
Title
ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!
Satsang of The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam on Adhi saivam
Description
"குறிக்கோள் புரியாத வரைதான் எந்த செயலும் தியாகம்போல் தோன்றும்.. குறிக்கோளும் நோக்கமும் புரிந்தால் அது தியாகமாக இல்லாமல் வாழ்வை வாழ்வதற்காக உத்சாகமாக மாறிவிடும். பரமசிவப் பரம்பொருள்.. பூமிக்கு வந்துவிட்டார், தான் எடுத்துவந்த பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டியைத் திறந்துவிட்டார்! யாரெல்லாம் தன் உயிரைத்திறந்து மடிப்பிச்சை வாங்கிக்கொள்கிறீர்களோ.. அவர்கள் வளமடைவார்கள்! வாங்கிக்கொள்ளுங்கள்.. ஆனால் வாங்கும் துணி காவியாக இருந்தால் நான் விழுவதில் 90 சதவிகிதம் நிற்கும், வண்ணநிறமாக இருந்தால் 10 சதவிகிதம்தான் நிற்கும். காவி உயிரை உயிர்ப்பிக்கும் அக்னிக்குள் நுழைவது!நம்மை நாமே இந்த மிகப்பெரிய அக்னிக்குள் ஆகுதியாய் அளித்துக்கொள்வதே காவி! யாரெல்லாம் இந்துமதும் தன் உயிர் என்று நினைகின்றீர்களோ.. அவர்கள் எல்லாம் ஆதிசங்கரரைப்போல ஆபத் சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்ளுங்கள்.. சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன்! என் வாரிசுகளே வாருங்கள்!. இந்துமதம் காத்திட சன்யாசப் பாரம்பரியம் உயிர்த்தெழ வேண்டும்! நாகா சாது சம்பிரதாயம் மீண்டும் மலர வேண்டும். வந்தால் உங்களோடு, வராவிட்டால் தனியாக, எதிர்த்தால் உங்களை மீறி பரமசிவினின் பணியைச் செய்தே தீருவேன்!
Satsang delivered on 16 September 2019
(Glimpses from Adi Shaivam Tamil Satsang with The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam)
Link to Video:
Link to Audio
ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!
Link to Facebook Page:
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1399476976873964
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2854937201260778
Photos
Adi Shaivam Satsang With The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam