Difference between revisions of "September 11 2019"
Line 1: | Line 1: | ||
<!-- SCANNER_START_OF_PHOTOS --> | <!-- SCANNER_START_OF_PHOTOS --> | ||
+ | ==Title:== | ||
+ | ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை! | ||
+ | |||
+ | ==Description:== | ||
+ | இந்த தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள். எவ்வாறு இருமை சத்தியத்திற்கு மறுமையாக் திகழ்கிறது. பரமசிவப் பரம்பொருள்தான் பிரபஞ்சத்தின் புருஸன், பிரசம்மாண்டத்தின் புருஷன். நமக்குள் இருப்பாய் இருக்கும் புருஷன் இந்த இருமையில் இடுபடுவதும் இல்ல, ஈடுபடுவதும் இல்லை. புருஷன் த்வந்தத்திலோ மாயையிலோ படுவது இல்லை. இடுவதும் இல்லை மாயையில் இருந்தால் அவன் புருஷன் இல்லை, இருமை ஒருமைக்கு மறுமை அல்ல. இன்பம் துன்பம் இரண்டுமே - சத்தியத்திற்கு மாற்று.. இந்த இரண்டிலும் சிக்காமல் இருப்பதுதான் புருஷன் அதனால் நீங்கள் புருஷன் என்ற சத்தியத்தை உணர்ந்து ஆனந்தத்தோடு இருங்கள்! என்ற் அத்வைத சத்தித்தையும், ஒருமைத்தன்மையில் வாழுவதே ஞானவாழ்க்கை என்ற சத்தியத்தின் உட்பொருளையும் திருவாய்மொழிந்தருளினார். | ||
+ | |||
==Link to Video: == | ==Link to Video: == | ||
Revision as of 21:11, 29 August 2020
Title:
ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!
Description:
இந்த தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள். எவ்வாறு இருமை சத்தியத்திற்கு மறுமையாக் திகழ்கிறது. பரமசிவப் பரம்பொருள்தான் பிரபஞ்சத்தின் புருஸன், பிரசம்மாண்டத்தின் புருஷன். நமக்குள் இருப்பாய் இருக்கும் புருஷன் இந்த இருமையில் இடுபடுவதும் இல்ல, ஈடுபடுவதும் இல்லை. புருஷன் த்வந்தத்திலோ மாயையிலோ படுவது இல்லை. இடுவதும் இல்லை மாயையில் இருந்தால் அவன் புருஷன் இல்லை, இருமை ஒருமைக்கு மறுமை அல்ல. இன்பம் துன்பம் இரண்டுமே - சத்தியத்திற்கு மாற்று.. இந்த இரண்டிலும் சிக்காமல் இருப்பதுதான் புருஷன் அதனால் நீங்கள் புருஷன் என்ற சத்தியத்தை உணர்ந்து ஆனந்தத்தோடு இருங்கள்! என்ற் அத்வைத சத்தித்தையும், ஒருமைத்தன்மையில் வாழுவதே ஞானவாழ்க்கை என்ற சத்தியத்தின் உட்பொருளையும் திருவாய்மொழிந்தருளினார்.
Link to Video:
Link to Audio
ஆதிசைவம்-இருமையே-சத்தியத்திற்கான-மறுமை
Photos
Adi Shaivam Satsang With HDH Sri Nithyananda Paramashivam