Difference between revisions of "September 09 2019"
Ma.Akshaya (talk | contribs) |
Ma.Supraja (talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்! | ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்! | ||
− | == | + | ==Narration== |
− | (9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார். | + | The Supreme Pontiff of Hinduism, Jagatguru Mahasannidhanam, His Divine Holiness, Bhagavan Nithyananda Paramashivam, expounded on the Cosmic Principle of simple [[Integrity]] to the Guru during the everyday live public talk - [[Nithyananda Satsang]]. In this talk entitled [[Simple Integrity And Obedience To Guru Makes Power Manifestation Happens]], The Supreme Pontiff of Hinduism shared that those who keep simple integrity with Guru are blessed and that integrity is not a vow, it is power. He went on to reveal that obedience to the Master is not losing what you want but gaining all the best things He has and sitting with the Guru is not getting controlled but getting empowered. He explained that [[Agama]] is not a rule book but it is an empowering owner’s manual and with simple integrity, the highest things are downloaded into you. |
+ | |||
+ | His Divine Holiness then shared that the powerful cognitions shared today will manifest in 3 powers immediately and instructed everyone to play with these powers of moving matter and materialization. | ||
+ | |||
+ | (9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார். | ||
==Link to Video: == | ==Link to Video: == |
Revision as of 10:13, 11 November 2020
Title:
ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!
Narration
The Supreme Pontiff of Hinduism, Jagatguru Mahasannidhanam, His Divine Holiness, Bhagavan Nithyananda Paramashivam, expounded on the Cosmic Principle of simple Integrity to the Guru during the everyday live public talk - Nithyananda Satsang. In this talk entitled Simple Integrity And Obedience To Guru Makes Power Manifestation Happens, The Supreme Pontiff of Hinduism shared that those who keep simple integrity with Guru are blessed and that integrity is not a vow, it is power. He went on to reveal that obedience to the Master is not losing what you want but gaining all the best things He has and sitting with the Guru is not getting controlled but getting empowered. He explained that Agama is not a rule book but it is an empowering owner’s manual and with simple integrity, the highest things are downloaded into you.
His Divine Holiness then shared that the powerful cognitions shared today will manifest in 3 powers immediately and instructed everyone to play with these powers of moving matter and materialization.
(9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார்.
Link to Video:
Tamil Satsang
Video | Audio |
Photos
Nithya Satsang English
Adi Shaivam Satsang With HDH Sri Nithyananda Paramashivam