Difference between revisions of "April 20 2003"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(removed some pictures based on guidelines)
 
Line 68: Line 68:
 
File:PA-293-073_CMP_WM.jpg
 
File:PA-293-073_CMP_WM.jpg
 
File:PA-293-075_CMP_WM.jpg
 
File:PA-293-075_CMP_WM.jpg
File:PA-293-076_CMP_WM.jpg
 
 
File:PA-293-078_CMP_WM.jpg
 
File:PA-293-078_CMP_WM.jpg
 
File:PA-293-080_CMP_WM.jpg
 
File:PA-293-080_CMP_WM.jpg

Latest revision as of 05:17, 15 October 2022


Title

வாழ்க்கையை ஆனந்தமாக்கும் ஒரே வழி

Description

On the 19th and 20th of April 2003, The Supreme Pontiff of Hinduism (SPH) conducted yet another weekend meeting, offering the 'Ananda Spurana Convention' - attended by a large group of delegates, this time in Yercaud, Salem, South India. The convention happened at the Glass House. In this, The SPH expounded on the Science of 7 chakras - 7 energy centers in our body which are responsible for our physical, mental and spiritual wellbeing. Through all the instances of this flagship Convention in the early years, millions have participated worldwide through SPH's world tours and tours within India, and this time too, the delegates had profound experiences and breakthroughs in their fundamental cognitions towards life, moving to a conflict-free, peaceful, harmonious, energetic and blissful life. These photographs are from the 20th of April, taken during the energy darshan session where SPH, as tahe living incarnation of Paramashiva, and pure channel of the Cosmic energy, listens to each participant's grievances and prayers, gives them spiritual guidance for the same, instills the Cosmic Energy in each being individually and awakens them to Superconsciousness.

இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஏழு சக்தி மையங்களில் ஒன்றான சகஸ்ரார சக்கரத்தின் சிறப்புத் தன்மைகள் மற்றும் இந்த சக்ரம் நம்முள் திறப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்குகிறார்.அதிருப்தியினால் இந்த சகஸ்ரார சக்கரமானது மூடுகிறது ,அதன் விளைவாக நம்முள் ஏதேனும் ஒரு குறை தன்மையிலே வாழ்கின்றோம். நாம் நம் வாழ்க்கையில் ,வாழ்க்கை நமக்கு கொடுத்ததை பார்த்து ஆனந்தப்படும் நன்றி உணர்ச்சியும்,அவ்வுணர்ச்சியினால்பொங்கும் ஆனந்தம் இந்த சக்கரத்தை திறக்கின்றது.இந்த நன்றி உயர்வின் வெளிப்பாடே கடவுளுக்கும், உங்களுக்கும் உள்ள உணர்வு பூர்வமான உறவு ஆகும். இதுவே வாழ்க்கையை ஆனந்தமாக்கும் ஒரே வழி என்ற உயர் சத்தியங்களை பகிர்கிறார். இந்த வகுப்பின் நிறைவாக குருநாதருக்கு நன்றி செலுத்தல் மற்றும் பகவான் நித்யானந்த பரமசிவம் பக்தர்களோடு கொண்டாடும் ஆனந்த தருணம் நடைபெறுகின்றது.

Video and Audio - வாழ்க்கையை ஆனந்தமாக்கும் ஒரே வழி || பாகம் 1 || ஆனந்த ஸ்புரணா

Video Audio




Video and Audio - வாழ்க்கையை ஆனந்தமாக்கும் ஒரே வழி || பாகம் 2 || ஆனந்த ஸ்புரணா

Video Audio




Video and Audio - வாழ்க்கையை ஆனந்தமாக்கும் ஒரே வழி || பாகம் 3 || ஆனந்த ஸ்புரணா

Video Audio



Photos