Difference between revisions of "December 02 2017"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 5: Line 5:
 
The Supreme Pontiff of Hinduism HDH Sri Nithyananda Paramashivam blessed disciples with a powerful 3rd eye initiation on the auspicious occasion of Karthigai Deepam. Swamiji shared the importance of Karthigai Deepam and the history behind it in the Tamil Satsang "அகமே உலகின் அளவி". Nithyananda Sanga celebrated Karthigai Deepam in a grand way.
 
The Supreme Pontiff of Hinduism HDH Sri Nithyananda Paramashivam blessed disciples with a powerful 3rd eye initiation on the auspicious occasion of Karthigai Deepam. Swamiji shared the importance of Karthigai Deepam and the history behind it in the Tamil Satsang "அகமே உலகின் அளவி". Nithyananda Sanga celebrated Karthigai Deepam in a grand way.
  
==Videos - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence through Causing==  
+
==Video - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence through Causing==  
 
In this video (2 December 2017), Paramahamsa Nithyananda delivered His message for Karthigai Deepam 2017.
 
In this video (2 December 2017), Paramahamsa Nithyananda delivered His message for Karthigai Deepam 2017.
 
{{#evu:  
 
{{#evu:  
Line 11: Line 11:
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
==Videos - அகமே உலகின் அளவி==
+
==Video - அகமே உலகின் அளவி==
 
{{#evu:  
 
{{#evu:  
 
https://www.youtube.com/watch?v=Owv0fyZaQ2o
 
https://www.youtube.com/watch?v=Owv0fyZaQ2o
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
===Paramashivoham Oneness Capsule 120 (Bharani Deepam 2017)===
+
==Video - Paramashivoham Oneness Capsule 120 (Bharani Deepam 2017)==
 
{{#evu:
 
{{#evu:
 
https://www.youtube.com/watch?v=fYT2yGeG1Yw
 
https://www.youtube.com/watch?v=fYT2yGeG1Yw
Line 22: Line 22:
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
===Paramashivoham Oneness Capsule 128 (Karthiga Deepam 2017)===
+
==Video - Paramashivoham Oneness Capsule 128 (Karthiga Deepam 2017)==
 
{{#evu:
 
{{#evu:
 
https://www.youtube.com/watch?v=fm4AlAtjrCI
 
https://www.youtube.com/watch?v=fm4AlAtjrCI
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
==Audio - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence Through Causing==
+
==Audio - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence Through Causing==
===  Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence Through Causing ===
 
 
<div align="center">
 
<div align="center">
 
<soundcloud url="    https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-02-karthigai-deepam-celebrating-mahadevas-presence-through-causing?in=nithyananda-radio/sets/2017-list      " />
 
<soundcloud url="    https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-02-karthigai-deepam-celebrating-mahadevas-presence-through-causing?in=nithyananda-radio/sets/2017-list      " />
 
</div>
 
</div>
  
===அகமே உலகின் அளவி===
+
==Audio - அகமே உலகின் அளவி==
 
<div align="center">
 
<div align="center">
 
<soundcloud url="https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-02" />
 
<soundcloud url="https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-02" />
Line 50: Line 49:
  
  
===அகமே உலகின் அளவி===
+
==Transcript - அகமே உலகின் அளவி==
  
 
நித்யானந்தேஸ்வர மஹாசதாசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி ஆதிசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.  
 
நித்யானந்தேஸ்வர மஹாசதாசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி ஆதிசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.  

Revision as of 14:25, 7 September 2020

Title

Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence through Causing

Narration

The Supreme Pontiff of Hinduism HDH Sri Nithyananda Paramashivam blessed disciples with a powerful 3rd eye initiation on the auspicious occasion of Karthigai Deepam. Swamiji shared the importance of Karthigai Deepam and the history behind it in the Tamil Satsang "அகமே உலகின் அளவி". Nithyananda Sanga celebrated Karthigai Deepam in a grand way.

Video - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence through Causing

In this video (2 December 2017), Paramahamsa Nithyananda delivered His message for Karthigai Deepam 2017.

Video - அகமே உலகின் அளவி

Video - Paramashivoham Oneness Capsule 120 (Bharani Deepam 2017)

Video - Paramashivoham Oneness Capsule 128 (Karthiga Deepam 2017)

Audio - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence Through Causing

Audio - அகமே உலகின் அளவி


Transcript - Karthigai Deepam - Celebrating Mahadeva's Presence Through Causing

nithyanandesvara samarambham nithyanandesvari madhyamam |asmat acharya paryantam vande guru paramparam ||

I welcome you all my love and respect. Today is an auspicious day, Mahadev gave Dharshan to Athisakthi and made Her as part of himself gave one nest to oneness itself. Beautiful way Devi celebrates Her enlightenment and Sayudjaya Mukti with Mahadeva as Ardhanareeswara.Shahrukh ultimately Sayukjaya Mukti with Mahadev let's celebrate his presence with an important third eye initiation today. Understanding awakening the third eye is what is shown symbolically externally the lighting of the lamp on the hill. Let's awaken our third eye and experience Sayukja Mukthi with Sada Shiva and experience Kailasa. Before entering into the initiation I only one thing to tell, the essence of everything, understand coming back to basic integrity, authenticity, responsibility, enriching causing others reality is the way to cause your own reality. Having stomach pain just picks up the phone and starts causing a few people's reality. The energy and space will shift in such a way stomach pain will disappear. Having a conflict with your boss picks up the phone and causes a few people's reality. The energy will shift, such a way that conflict between you and your boss will disappear. For any problem, Causing is the prayer to which kalabhairava listens. He is not flabbergasted by your prayers. SInging is praise and glory, no, it's ferocious, only your cause reaches Himself as prayer, not your flabbergasting singing is Glory. That may work out with Krishna, not with Kalabhairava. Oh, you are beautiful. Your peacock feather is beautiful. All that works with Krishna, not with kalabhairava. Not with Mahadeva. You are causing an effort to enrich yourself and others. That is the prayer. Mahadeva listens. That is the prayer for which Mahadeva listens. By enriching and causing the whole world that supplier listens to, that is the way you will manifest your reality. Causing is one solution to all the problems. So let's enter into initiation. Today infuse Mahadeva, Sadashiva breathing space literally into your third eye means infuse is the third eye into your third eye. You will literally experience sadashiva and Kailasa. Sit straight, close your eyes. Both Eyeballs into the third eye.Close your eyes and literally push both eyeballs into the third eye. Not by any force by hand, just by through the mind will, just through the will, both the eyeballs into the third eye. Let your whole attention go and sit on the third eye.

Initiation starts……

You can open all three eyes. Manifest Maha Sadashivas powers. Now enrich and cause everyone's life you will intensely Manifest Maha satha Shiva. Length, Breadth, Depth, remote vision, blindfold reading, healing through the third eye, reading your own mind, reading others' minds all this put together. Play with the permutation combination of all these powers. That is intensely open up Maha satha Shiva's powers, not only that, intensely awaken your Kundalini Shakti. Give you a completely new identity of existence from Shiva to Shiva. Let's radiate with integrity, authenticity, responsibility, enriching, and causing living Sudhathaiva Shaivam eternal bliss Nithyananda. Thank you …


Transcript - அகமே உலகின் அளவி

நித்யானந்தேஸ்வர மஹாசதாசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி ஆதிசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

இன்று சதாசிவ பிரம்மோத்சவத்தின் மிக முக்கிய நாளான கார்த்திகை தீப நன்னாள். கார்த்திகை தீபத் திருநாள். பெருமான் தானே கார்த்திகைக்குக் கார்த்திகை நன்னாளில் மலை நுனியிற் சோதியா காட்டா நிற்போம், பார்த்த அந்த எல்லோருக்கும் இருபத்தியோரு தலைமுறைக்கும் முக்தி வரம் கொடுப்போம் என்று, தானே பெருமான் அருணாச்சல புராணத்தில், திருவாய் மலரந்தருளி உறுதி அளித்திருக்கும் திருநாள். மற்ற திருவிழாக்கள் எல்லாவற்றையும் பற்றி சொல்லும் பொழுது அறக்கட்டு பார்க்க எமக்கட்டு இல்லை. பொன்னம்பலத்து நடராஜன் ஆயிரங்கால் மண்டபத்திலே ஆடுகின்ற காட்சி அறக்கட்டு என்று சொல்வார்கள். அறக்கட்டு பார்க்க எமக்கட்டு இல்லை என்று சொல்வார்கள். அசபா பார்க்க அல்லாட்டம் இல்லை. திருவாரூரில் தியாகராஜ பெருமான் செய்கின்ற நடனத்திற்கு அஜபை நடனம் என்று பெயர். அந்த அஜபா நடனத்தை பார்த்தால் வாழ்க்கையிலே அல்லாட்டம் துக்கம் இருக்காது. திருவுடல் பார்க்க மறுவுடல் இல்லை. பெருமானுடைய திருவுடலை பார்த்தோமானால் மறுவுடல் இல்லை. அனால் இந்த திருவிழாக்கள் எல்லாமே பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் பலனை உறுதி அளிக்கின்றது, தீபம் மாத்திரமே இருபத்தியொரு தலைமுறைக்கும் முக்தி வரம் கொடுப்போம் என்றார். பார்த்தவர்க்கும், பார்த்தவண்ணம் கேட்டவர்க்கும் இருபத்தியொரு தலைமுறைக்கும் முக்தி வண்ணம் கொடுப்போம் என்றார். கார்த்திகைக்கு கார்த்திகை நாளிலொரு மலை நுனியிற் சோதியாய் காட்டா நிற்போம் வாய்த்த அந்த சோதியை தரிசித்த எல்லோருக்கும் இருபத்தியொரு தலைமுறைக்கும் முக்தி வரம் என்று பெருமான் உறுதி அளிக்கின்ற அருமையான தீபத் திருவிழா நன்னாள். விடியற் காலையில் திருவண்ணாமலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு பெங்களுரு ஆதீனத்திலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நல்லது. யுசுசுயு தொலைகாட்சி வழியாக, ஆகமம் தொலைக்காட்சி வழியாக, தீபம் தொலைகாட்சி வழியாக ர்நயனடநைௌ தொலைகாட்சி வழியாக நித்யானந்த தொலைகாட்சி வழியாக இருமுனைக் காணொலிக் காட்சி வழியாகவும் உலகம் முழுவதும் அமர்ந்திருக்கும் அன்பர்களை வணங்கி வரவேற்கின்றேன். இன்று உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்ற சத்தியங்கள். ஆழ்ந்து கேளுங்கள். மனிதன் பிரபஞ்சத்தின் அளவி. ஆழ்ந்து கேளுங்கள். ஆயெ ளை வாந ருெவை ழக வாந ருெைஎநசளந. மனிதன் பிரபஞ்சத்தின் அளவி. ஆயெ ளை வாந ருெவை ழக வாந ருெைஎநசளந. பிரபஞ்சம் முழுவதையும் உணர்ந்து கொள்வதற்கான அறிந்து கொள்வதற்கான அளவு - மனிதன். இந்த மனித சரீரத்தின் மூலமாக மட்டும்தான் பிரபஞ்சத்தை அளக்க, அறிந்துகொள்ள முடியும். நாம் அளவியாக இருப்பதனால் இங்கு நடக்கும் எதை வேண்டுமானாலும் நமக்குள்ளே உணருகின்ற புத்தியும், அதைக் கையாளுகின்ற சக்தியும் நமக்கு உண்டு. ஒரு பெரிய ஞானி திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்திருந்தார், அவருடைய திருவடிகளை தொட்டு வணங்குகின்ற அவருடைய திருவடிகளில் சில நாட்களில் வாழுகின்ற பெரும் புண்ணியம் எனக்கு கிடைத்திருந்தது இசக்கி ஸ்வாமிகள் என்று பெயர் அவருடைய ஜீவ சமாதி இன்னும் பஞ்ச முகத்திலே, திருவண்ணாமலையிலே இருக்கின்றது. பெரிய ஞானி, ஏன் ஜீவ சமாதி என்று சொல்கின்றேன் என்றால் இறந்து மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்து மூன்றாவது நாள் தான் சமாதிக்கு கொண்டு சென்று வைப்பதற்காக எல்லாரும் எடுத்துச் செல்கின்றோம், நானும் அந்த இடத்தில் இருந்தேன். அவருடைய மற்ற சீடர்களும் இருந்தார்கள். துரதிருஷ்ட வசமாக உடலைவிட்ட உடனேயே அமர வைக்காமல் படுக்க வாய்த்த மாத்திரத்திலே இருந்தது, ஆனால் சமாதியில் அமரவைத்து வைக்க வேண்டும். என்ன பண்றது, அவருடைய சிஷ்யை ஒருவர் என்னுடைய குருவான குப்பம்மாள், விபுதானந்தபுரி அவரை எழுப்பி உட்கார வைத்து அந்த உடலை வைத்து சாமி காலை மடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன உடனேயே உடல் தானாக மடித்துக்கொண்டது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், முழு பத்மாசனம் இட்டுக்கொண்டது கால்கள். இருந்த ஒரு 10, 15 பேர் நடுங்கி விட்டார்கள். இதோடு முடியவில்லை கரங்கள் கோர்த்துக்கொள்ள வேண்டும் இந்த பத்ம முத்திரையிலே சமாதிக்கு, "சாமி கைய கோத்துக்கோங்க", உடனே கோர்த்துக்கொண்டார். என் கண் முன்னால் பார்த்தேன் இரண்டும் நடந்ததை. ஜீவ சமாதி! அவர் உடம்போடு இருக்கும்பொழுது ஒருமுறை வறட்சி கிராமத்து மக்கள் விவசாயிகள் அவரிடம் வந்து கேட்கின்றார்கள் சாமி இந்த பகுதி முழுக்க வறட்சியை இருக்கு ஆசிர்வாதம் பண்ணி மழை வர வையுங்கள் என்கின்றனர். அவர் ரொம்ப உழடடழஙரயைட பேசுவாரு, சைவ வௌ்ளாளர், அதனால அந்த வீதித்த தமிழ். எப்படா வேணும்? சாமி நாளைக்கு கடலைக்காய் விதைக்கணும், நாளைக்கு மல்லாட்டை விதைக்கணும், மல்லாட்டை ஆற்காடு சைவ வேளாளருடைய பாஷை, கடலைக்கையை மல்லாட்டை என்று சொல்வார்கள். நாளைக்கு மல்லாட்டை விதைக்கணும். மழை வந்தால் தான் விதைக்க முடியும். போடா, எடுத்து வை டா வந்துரும் டா. பத்தே நிமிடத்தில் எதோ செய்தார் மழை பொழிந்தது. கேட்டேன் என்ன சாமி பண்ணீங்க? அருமையான ஒரு வித்தை கற்றுக்கொடுத்தார். கேட்டுக்கொள்ளுங்கள், ஆழ்ந்து கேளுங்கள். வாதவரணத்தை நாம் நெஞ்சக் குளிரில் தான் உணருகின்றோம் என்று சொன்னார். அதாவது இரண்டு மார்ப்புக்கிடையிலயும் இறுக்கின்ற நெஞ்சுக்குழியில் தான் வாதவரணத்தை நாம் உணருகின்றோமாம். நமக்கும் வதாவரணத்திருக்கும் தொடர்பு அந்த இடம் தானா. நாக்கை இரண்டையும், நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நாக்கை இரண்டு என்று சொல்கின்றேன், நாக்கு அசைகின்ற பாகம் இந்த சதை பகுதி, அசையாத பாகம் அந்த மேலே இருக்கின்ற பாகத்தையும் நாக்கு என்று தான் சொல்லுவோம். அண்ணாக்கு என்று சொல்லுவோம். இந்த அசையாத பாகமும், அசைகின்ற பாகமும் சேர்ந்து தான் சப்தத்தை உருவாக்குகின்றது. அசைந்தால் மட்டும் பாத்தது, அசையாத கூட்டுக்குள் அசைந்தால் தான் சப்தம் உருவாகும். வெறும் நாக்கை மட்டும் வைத்து ஆ ஆ என்று கூறிப்பாருங்கள் வெறும் ஆ ஆ தான். கூட்டுக்குள் நாக்கு அசைந்தால் தான் சப்தம். அதனால்தான் இரண்டுரையும் நாக்கு என்கின்றோம். அவர் சொன்னார் இந்த அசையும் நாக்கு, அசையாத நாக்கைத் தொடாமல் காற்றை உள் இழுத்து, இதயக் குழியைக் குளிர்ச்சியாக்கினால் நமக்குள்ள வாதாவாரணம் மாறினால் வௌியில் மழை பெய்யும் என்று சொன்னார். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், தைரியமா இதை நான் ஒரு தொலைக்காட்சியில் சொல்கின்றேன், உண்மையிலேயே முயற்சி செய்து பார்த்தேன், மழை வரும் பொழுது, இருக்கின்ற அந்த குளிர்ச்சி, அந்த இதமான தட்பவெப்ப நிலையில் உங்களால் இந்த இதயக்குளிக்குள் கொண்டுவர முடிந்துவிட்டால் உங்களைச் சுற்றி உடனடியா மழை பொழிய ஆரம்பித்துவிடும். நான் கேட்டேன் என்ன சாமி சொல்றிங்க? உள்ள மாறினால் வௌியில எப்படி மாறும்? ரொம்ப அழகாகச் சொன்னார், அவரிடம் கேட்ட நான் இந்த வார்த்தை, பிரம்மாண்டம், பிரம்மாண்டத்தின் அளவி பிண்டாண்டம். ஆழ்ந்து கேளுங்கள். பிரபஞ்சத்தின் அலகு மனிதன். பிரம்மாண்டத்தின் அளவி பிண்டாண்டம். இன்னொரு உண்மையையும் கேளுங்கள். இந்த இன்றைக்கு சொல்கின்ற இந்த இரண்டு மூன்று சாத்தியங்களை புரிந்துகொண்டீர்களானால் தீபதரிசனத் தத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். பிரம்மாண்டத்தின் அளவி மனிதன், அடுத்த வார்தையைக் கேளுங்கள். பிரம்மாண்டத்தின் செயலி மனித உடல். ஆழ்ந்து கேளுங்கள். யுிி ழக வாந ருெைஎநசளந ளை ர்ரஅயெ டீழனல துரளவ ழெற ஐ அயனந ய ளவயவநஅநவெ ருெவை ழக வாந ருெைஎநசளந ளை ர்ரஅயெ டீழனல ழெற ஐ யஅ அயமபைெ வாந நெஒவ ளவயவநஅநவெ, யுிி ழக வாந ருெைஎநசளந ளை ர்ரஅயெ டீழனல பிரபஞ்சத்தின் அலகும், பிரபச்சத்தின் செயலியும் மனித சரீரம். அலகு என்றால் என்னவென்றால் பிரபஞ்சத்தின் எந்த பாகத்தையும், எந்த நுட்பத்தையும், எந்த நுணுக்கத்தையும், எந்த அறிவையும், எந்த ஞானத்தையும் உடலைப்பற்றி தெரிந்து கொள்வதினாலேயே தெரிந்து கொள்ள முடியும், அப்படின்ற சத்தியத்தைத்தான் பிரபஞ்சத்தின் அளவி மனிதன் என்கின்ற வார்த்தையின் மூலம் சொல்லுகின்றேன். பிரபஞ்சத்தின் செயலி மனிதன் என்று சொல்லுகின்றேன். அப்படியென்றால், பிரபஞ்சத்தின் எந்தப் பரிமாணத்தையும், ஆழ்ந்து கேளுங்கள், பிரபஞ்சத்தின் எந்தப் பரிமாணத்தையும் மனித உடலை வைத்துக்கொண்டு இயக்க முடியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு யுிி னழறடெழயன செய்தால், ைீாழநெ லையோ ைீயன க்குள்ளையோ எப்படி அதன் உபயோகங்களை நம்மால் உடனடியாக இயக்கி பார்த்து அனுபவிக்க முடியுமோ, அதே மாதிரி இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களையும், சக்திகளையும் இந்த மனித சரீரம் என்கின்ற யுிி செயலி மூலமாக நம்மால் செயல் படுத்த முடியும் அனுபவிக்க முடியும் என்று சொல்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள்! சத்தியத்தை உள் வாங்குங்கள்! பிரபஞ்சத்தின் அலகு! ஆழ்ந்து கேளுங்கள்! பிரபஞ்சத்தின் அளவி மனிதன், அப்படியென்றால், பிரபஞ்சத்தினுடைய எந்த கூரையும் எந்த அறிவையும், எந்தத் தௌிவையும், எந்த ஞானத்தையும் மனித சரீரத்திற்குள் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதற்குள்ளே நடப்பதைத் தெரிந்துகொண்டால், அதற்குள்ளே நடப்பதை தெரிந்துகொள்ளலாம். பிண்டாண்டம் புரிந்தால், பிரம்மாண்டம் புரியும். இந்த அறிவு பிரம்மா, இதிலிருந்து பிறழும்பொழுதுதான் பிரம்மன் அஹங்காரத்திற்கு ஆட்படுகின்றான். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நமது என்று ஏற்கனவே நாம் உணர்ந்து உயிர்த்திருக்கின்ற ஒன்றைத்தான் சார்ந்து அஹங்காரம் வருவதே இல்லை. நமது என்று ஏதோ ஒன்று இல்லாமல், ஆனால் அது நமதாக இருக்கிறது என்று நாம் மற்றவர்களுக்கு காட்ட நினைக்கும்பொழுதுதான் அஹங்காரம் வருகிறது. அகம் காரம் என்றால் என்ன, அகத்தை நீங்கள் நினைக்கும் பொழுது உங்களுக்கே காரமா, எரிச்சலா இருந்தால் அது அஹங்காரம். உங்களுடைய அகத்தை நீங்களே நினைக்கும் பொழுது காரமாக, எரிச்சலாக இருக்குமானால் அது அஹம் காரம். உங்களுடைய அனுபவமாக முடிந்த முடிவாக இதெல்லாம் இருக்கிறது என்று நீங்கள் தௌிவாக இருக்கின்றீர்களோ அது சார்ந்து அஹம் காரம் வருவதே இல்லை. ஆனால் எதோ ஒன்று இல்லை என்றும் அந்த இல்லாததை இருப்பதாக காட்டவேண்டும் என்று முயற்சிக்கும் பொழுதுதான் அஹங்காரம் வருகின்றது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். பிண்டாடத்தின் தௌிவை வைத்துக்கொண்டு பிரம்மாண்டத்தின் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்கின்ற தௌிவு பிரம்மா. அந்தத் தௌிவை மறக்கும் பொழுது வருவது பிரம்மை. பிரம்மை வந்தவன், பிரம்மை வந்த பிரம்மா அஹங்காரத்தோடு அலைகின்றான். ஆழ்ந்து கேளுங்கள்! பிரபஞ்சத்தின் அளவிதான் என்கின்ற மறதியினால் பிரம்மனுக்கு அஹங்காரம் வருகின்றது. பிரம்மனுக்கு அஹங்காரம் தன்னைவிட அதிகமாக காட்டவேண்டும் என்பதனால் வந்தது, உண்மையில் அவனை விட அதிகமாக ஒன்றும் இல்லை என்பது தான் சத்தியம். இருக்கிறத விட்டுட்டு பறக்கறத புடிக்க முயற்சி பண்ணும் பொழுதுதான் பிரம்மை. அடுத்த சத்தியத்தை கேளுங்கள். மனிதன் பிரபஞ்சத்தின் செயலி. லுழர யசந வாந யுிி ழக வாந ருெைஎநசளந எப்போ நீ தான் பிரபஞ்சத்தின் செயலி என்று புரிந்து கொள்கிறாயோ அதுதான் மிகப்பெரிய செல்வம். இங்க உட்கார்ந்து கொண்டு ழிநசயவந பண்ணிட முடியும் அப்படிங்குறது தான் செல்வம். அது தான் விஷ்ணு. பிரபஞ்சத்தையே இங்க உட்கார்ந்து ழிநசயவந பண்ணிட முடியுங்குற அறிவு தான் விஷ்ணு. அது மறக்கும் பொழுதுதான் விஷ்ணுவுக்கும் பிரம்மை பிடித்து மாயையிலே, அலக்ஷ்மியிலே அலைகின்றார். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சத்தின் நாம் என்பதை மறந்த பிரம்மன் பிரம்மை பிடித்து அலைகின்றான். பிரபஞ்சத்தின் செயலி நாம் என்று தெரிகின்ற தௌிவு சக்தி தான் மஹாலக்ஷ்மி. லக்ஷ்மி! ஸ்ரீனிவாசா! அந்தத் தௌிவு மறக்கும் பொழுதுதான் ஏழ்மை. வறுமை. இந்த இரண்டு பேருக்குமே தான் அளவி என்பதையும் செயலி என்பதையும் மறந்ததனால் வந்தது பிரச்சனை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இப்ப தான் சொன்னேன் நெஞ்சு குழி மூலமாகத் தான் இந்த பிரபஞ்சத்தோட எல்லா செயலையும் கட்டுப்படுத்த முடியும் அதனாலதான் விஷ்ணுவின் நெஞ்சுக்குழியில் லட்சுமி இருப்பதாகச் சொல்கின்றார்கள். சப்தத்தின் மூலமாகத் தான் இந்த அளவி என்கின்ற அறிவை உள் வாங்கி, உயிர்த்து, உரைத்து, மூன்றையும் உள்வாங்குதல், உயிர்த்தல், உரைத்தல். மூன்றும் இந்த நாக்கு வழியாகத்தான் நடக்கின்றது அதனால் தான் பிரம்மாவினுடைய நாக்கினால் சரஸ்வதி இருப்பதாகச் சொல்கின்றார்கள். நாக்கினால் மட்டும் சரஸ்வதி இருந்தால் பிறழ வாய்ப்பு இருக்கு, நெஞ்சிலே மட்டும் லக்ஷ்மி இருந்தால் பிறழ வாய்ப்பிருக்கு. இந்த இரண்டும் நாம் பிரபஞ்சத்தின் அளவி என்கின்ற அறிவான பிரம்மத்தன்மையும், நாம் பிரபஞ்சத்தின் செயலி என்கின்ற அறிவான விஷ்ணுத்தன்மையும், தனித்தனி இடத்தில் மட்டுமல்லாமல் நம் பாகமாகவே மாறிவிடுவதுதான் அர்தநாரீஸ்வரன். ஆழ்ந்து கேளுங்கள். நாம் பிரபஞ்சத்தின் அளவி! நாம் பிரபஞ்சத்தின் செயலி! ஒருசில முறையாவது இதை அனுபவித்துப் பார்த்துவிட்டோமானால், வாழ்க்கையின் மீது நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்துவிடும். இந்த அனுபவத்திலிருந்து பிறழும்பொழுது தான் எல்லா விதமான பயமும், எல்லா விதமான வெறுமையும் வருகின்றது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சத்தின் அளவி நாம் என்பது புரிந்தது என்றால், பயமும் இருக்காது, வெறுமையும் இருக்காது. இந்தப் பிரபஞ்சத்தின் செயலி நாம் என்பது புரிந்தது என்றால் வறுமை இருக்காது. எதை வேண்டுமானாலும் செயல்படுத்தக்கூடிய பொத்தான் நம்மிடம் இருக்கின்றது. எதை வேண்டுமானாலும் இயக்கக்கூடிய சக்தி நமக்குள் இருக்கின்றது. இந்த சக்தி வௌிப்பாடே வேறொன்றும் இல்லை பிரபஞ்சத்தின் செயலி நாம் என்பதைப் புரிந்துகொள்வது தான். றுந யசந வாந யுிி ழக வாந ருெைஎநசளந! என்பதை புரிந்துகொண்டோமென்றால், நஒவசயழசனயைெசல ிழறநசள அயெகைநளவ ஆகும். இந்த நஒவசயழசனயைெசல ிழறநசள எப்படிப்பா அயெகைநளவ ஆகுது என்பதை ஆராய்ந்தோம் என்றால், றுந யசந வாந யுிி ழக வாந ருெைஎநசளந என்பது புரிந்துவிடும். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் சக்திவௌிப்பாடை வாழ்க்கையில் கொண்டுவரத்துவங்கிவிடீர்களானால் வறுமையும் வராது, பைழெசயெஉந அறியாமையும் வராது. ீழறநசள அயெகைநளவ பண்ண ஆரம்பித்தவுடனேயே வறுமை வராது, வாழ்க்கை மேலே தைரியம் வந்துவிடும். ீழறநசகரட ஊழபெவைழைளெ ஆயெகைநளவ பண்ண ஆரம்பித்தவுடனேயே அறியாமை வராது வாழ்க்கையைப் பற்றி தௌிவு வந்துவிடும். நாம் பிரபஞ்சத்தின் அளவி என்று பிரம்மா மறந்ததினால் தான் பிரம்மையில் விழுந்தார். நாம் பிரபஞ்சத்தின் செயலி என்பதை விஷ்ணு மறந்ததினால் தான் லக்ஷ்மித்துவத்திலிருந்து விழுந்தார். அப்பதான் இரண்டுபெயருக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பிக்கின்றது. யார் பெரியவர்கள், உண்மையில் எதெதெல்லாம் நம்முடையது, நமக்கு உரிமையுடையது அப்படிங்குற தௌிவு நமக்கிருக்கும் அது சார்ந்து நமக்கு அகந்தையே வராது. நம்முடையதாக சிலது இல்லை, ஆனால் அந்த மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம், மற்றவர்களிடம் அந்த மாதிரிகாட்ட முயற்சி பண்றதனால தான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது. பிரம்மத்தைத் தவிர வேறொன்று தனியாக இல்லை என்பதனை பிரம்மன் மறந்ததனால் தான், உண்மையில பார்த்தீர்கள் என்றால் பிரம்மன் சொல்கின்ற எல்லா வார்த்தையுமே சத்தியம். "ஏய்! என்னைத் தவிர வேறொன்றும் இல்லை! நானே எல்லாம்!" சத்தியம். ஆனால், அவனுடைய இருப்பு நிலையில் அதை மறந்துவிட்டு, உறைப்பு நிலையில் மாத்திரம் பிடித்தான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நானே எல்லாமாய் இருக்கின்றேன், என்பதை இருப்பு நிலையில் பிடித்தால் சக்தி! உரைப்பு நிலையில் பிடித்தால் அறிவு! புத்தி! நாக்கும், இதயமும் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளுமானால் நம் வாழ்க்கை நாசமாகும். இரண்டும் இணையுமானால், வாழ்க்கை சிவத்துவமாய் மாறும். இதயம் கீழே இருக்கின்றது, நாக்கு மேலே இழுக்கின்றது என்றால் அது தான் வாழ்க்கையின் பெரியப் பிரச்சனை. இதுபோல இரண்டுபேரும் இழுத்துக்கொள்கின்றார்கள். பிரம்மா இருப்பைத் தாண்டி அளவுக்கு மீறி உரைப்பிலே சென்றுவிட்டார். விஷ்ணு உரைப்பை மறந்து அளவுக்கு மீறி இருப்பிலே சென்றுவிட்டார். வேரும், இறக்கையும் விலகிச் செல்லலாகாது.

வேர் பொறுப்பு, இறக்கை சுதந்திரம். இறக்கை ஹம்சம், வேர் வராகம். வரும், இறக்கையும் விலகுமானால் வாழ்க்கை குறைபடும். இங்க விஷ்ணுவிற்கும், பிரம்மாவுக்கும் பிரச்சனை என்பது வேறொன்றும் இல்லை நம்முடைய இருப்பிற்கும், உரைப்பிற்க்கும் இருக்கின்ற பிரச்சனை. அப்பொழுது வேறு வழி இல்லாமல் பரம்பொருள் வௌிப்பட்டால் மட்டும்தான் இது தீரும். ஞானமடைந்தால் மட்டும் தான் இது தீரும். நாம் அளவி, நாம் செயலி இந்த இரண்டிற்கும் ஊழஅஅழெ ிழவைெ, ’நாம்’ அது மலர்ந்தால் தான், வாழ்க்கையில் முழுமை. பெருமான் ஜோதி ஸ்தம்பமாக, தீப ஸ்தம்பமாக எழுந்தருளுகின்றார். ஜீவா ஸ்தம்பமாக எழுந்தருளியது சிவராத்திரி நன்னாள். சிவா இராத்திரி அன்றிலிருந்து பிரம்மா தலையையும், விஷ்ணு காலையும் தேடித் போகின்றார்கள். நல்ல அருமையான் சத்தியம் இது அறிவும், பணமும் இறைவனை அடைந்துவிட முடியாது. பணம் காலைத் தேடித் போகுது, அறிவு தலையைத் தேடித் போகுது இறைவனை அடைந்துவிட முடியாது. பிரச்சனை பணமாவது ஒரு நாள் குசரளவசயவழைெ காட்டி முடியாது என்று புரிய வைத்துவிடும். அறிவு புரிய வைக்காது பொய் சாட்சியான தாழம்புவை அழைத்து வருகின்றது. அறிவாலே விட்டுக்கொடுக்க முடியாது, தோற்றோம் என்று ஏற்றுக்கொள்ள முடியாததனாலே கொண்டுவருகின்ற தாழம்பு தான் தவறான விளக்கங்களும், தவறான கருத்துக்களும், தவறான சாட்சிகளும். சாஸ்திரப்பிரமாணம் இல்லாமல் ஆன்மீகத்தை பேசுகின்ற எல்லாமே தாழம்பு சாட்சியாக வைத்தவர்கள் தான். ஜோதிரிடம் போங்க, வாஸ்து கேட்க செல்லுங்கள், நாடி படிக்கச் போங்க, புநஅஅழடழபல கேட்க போங்க, சித்த வைத்தியரிடம் போங்க, எங்க வேண்டுமானாலும் செல்லுங்கள் நீங்கள் யாரிடம் போறிங்களா அவர்கள் சாஸ்த்திரப்பிரமானதோடு உங்களை கையாள்கிறார்களா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் சாஸ்திரப்பிரமானத்தைக் கடைபிடிக்கவில்லை என்றால் நீங்கள் சாப்பிட்டு வருவது காக்க பிரியாணி. ஜோதிடமோ, நாடியோ, சித்த வைத்தியமோ எந்த ஹிந்து மதத்தின் அறிவியலாக இருந்தாலும், ஆன்மீக அறிவியலாக இருந்தாலும் சாஸ்திரப்பிரமானம் உபயோகிக்காதவர்களிடம் போனீங்கன்னா, என்றால் தாழ்ப்புவை வைத்துக்கொண்டு விளையாடுகின்ற பிரம்மாவின் கதை தான் உங்கள் கதையும். நீங்கள் சாப்பிட்டு வருவது காக்கா பிரியாணியகத்தான் இருக்கும். சாஸ்திரப்பிரமானம் கடைப்பிடிக்கப்படாத இடத்தில் தயவு செய்து எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ளாதீர்கள். நிறைய நாம கிராமத்துல 10 வருஷம் உழஅிழரனெநச ஆ இருப்பார்கள் னுழஉவழச கிட்ட இருந்து இருந்து கற்றுக்கொள்வார்கள், கழுத்து வலிக்கு கருப்பு மாத்திரை, வைத்து வலிக்கு வௌ்ளை மாத்திரை, கால் வலிக்கு மஞ்சள் மாத்திரை உழடழச வைத்து கற்றுக்கொள்வார்கள். ஆமாம் உழஅிழரனெநச மருந்து கொடுத்தாலும் சரியாகும் சில நேரத்துல, உழஅியலெ காரன் உழடழச ஐ மாற்றாத வரைக்கும். ஊழஅியலெ ல உழடழச மாத்திட்டா அப்பு உன் உயிரே இருக்காது. சில நேரத்துல குணமான கூட ஊழஅிழரனெநச மருந்தை திங்காதீர்கள். சில நேரத்துல நேரம் எடுத்தால் கூட னுழஉவழச கிட்ட மட்டும் வுசநயவஅநவெ எடுத்துக் கொள்ளுங்கள். சாஸ்திரப்பிரமானத்தை சொல்லாத, சாஸ்திரப்பிரமானத்தை உங்களுக்கு காட்டாத யோகம், தியானம், ஆன்மிகம், ஜோதிடம், சித்த வைத்தியம் எந்த ஹிந்து ஆன்மீக விஷயங்களுக்குள்ளும் தயவுசியது செல்லாதீர்கள், அவர்களிடம் உங்கள் வாழ்க்கையை திறக்காதீர்கள், அவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் பெறாதீர்கள். புநஅழடழபலஇ ரேஅநசழடழபலஇ யுளவசழடழபலஇ நாடி, சித்தம், சித்த வைத்தியம் இந்த எல்லாமே முறையான சாஸ்திரப்பிரமானம் அறிவியல். உங்களுக்கு அறிவிக்கப்படுகின்ற, எந்த நபர் இந்த அறிவியலை உங்களுக்கு அறிவிக்கிறாரோ சாஸ்திரப்பிரமானதோடு. இதெல்லாம் ரொம்ப வௌிப்படையான விஷயங்கள். ஜோதிடம் என்றாலே வராஹ மிஹிரர் ரொம்ப அழகா தொகுத்துவைத்திருக்கின்றார், ஜோதிட சுத்திரங்கள். சதாசிவப் பரம்பொருள் மூன்று ஆகமத்திலே ஜோதிடத்தைப் பற்றி ரொம்ப நுடயடிழசயவந ஆக விளக்குகின்றார். வராஹ மிஹிரர் அதை அத்தனையையும் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார், சாஸ்திரப்பிரமானம் இருக்கு. வாஸ்து காமிக அகமத்துல 14000 சுலோகம் பெருமான் வாஸ்துவைப் பற்றி விளக்குகின்றார், சதாசிவப் பரம்பொருள். எந்த வாஸ்து நிபுணர் காமிக்க ஆகமத்தின் ழசபையைெட ஆன வாஸ்து சாஸ்திரங்களின் சுத்திரங்களைச் சொல்லி உங்களுக்கு விளக்குகின்றாரோ அவரிடமிருந்து வாஸ்து ஆலோசனைகளை வாங்கிக்கொள்ளுங்கள். சாஸ்திரப்பிரமானம் கொடுக்க முடியாமல், ஆம் புயவந ஐ மாத்து, ஜன்னலை இடி, கட்டிலை மாத்து, கூரையைத் திற அப்படினு சொன்னார் என்றால் அவருக்கும், நுபெநைெநச க்கும் ஒரு ஊழவெசயஉவ ஐ போட்டுட்டு உங்க வீட்டை இடித்துக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். னுழஉவழச க்கும், ீாயசஅயஉநரவைஉயட ஊழஅியலெ க்கும் இருக்கும் ஊழவெசயஉவ மாதிரி இது. நீங்க தின்னுட்டு வரத்து காக்க பிரியாணி தான், வேற ஒன்னும் கிடையாது. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சாஸ்திரப்பிரமானம் அளிக்காத யாரிடமிருந்தும் ஆன்மீக ஆலோசனைகளை பெறாதீர்கள். பெற்றால் தாழம்புவை வைத்துக்கொண்டு தன்னுடைய சாட்சியா காட்டிக்கிட்டு பிரம்மா கடை விரிச்சு உட்கார்ந்திருந்தால் அங்க போனால் உங்களுக்கு என்ன காக்க பிரியாணி தான் கிடைக்கும் வேற ஒன்னும் இல்ல. நாம் பிரபஞ்சத்தின் அளவி, என்பது அறிவு. நாம் பிரபஞ்சத்தின் செயலி என்பது வளமை. அறிவும், வளமையும் நமக்குள் இணைந்து மலர்வது சதாஷிவத் தன்மை. இந்த இரண்டு சத்தியத்தை மட்டும் ஆழ்ந்து தியானியுங்கள். இந்த பிரபஞ்சத்தின் அளவி நீங்கள் என்று உங்களுக்கு யார் புரியவைக்கின்றாரோ அவர் தான் ஆச்சார்யன். சும்மா தண்ணிய அளக்குறதுக்கு டவைசந, துணிய அளக்குறதுக்கு அநவசந இதைக் கற்றுக்கொடுப்பவன் ஆச்சார்யன் இல்லை. இது ஆசிரியர்கள். இந்தப் பிரபஞ்சத்தையே அளக்கின்ற அளவி நீங்கள். உங்கள் அளவிற்குள், நீங்க இந்த அலகாக, நீங்க தான் அலகு. எத்தனை ரெவை உங்களுக்குள்ள ஆனந்தம் இருக்கோ அதனை ரெவை ஆனந்தமா இருக்கின்ற ரெைஎநசளந ஐ பார்ப்பீர்கள். பிரபஞ்சத்தைப் பார்ப்பீர்கள். எத்தனை ரெவை துக்கம் இருக்கோ அத்தனை ரெவை துக்கம் இருக்கிற பிரபஞ்சத்தை உங்களை சுற்றிப் பார்ப்பீர்கள். நீங்கள் தான் அலகு, அளவி என்பதைப் புரிய வைத்து அனுபுதியாக அளிக்கின்றவன் ஆச்சார்யன். நீங்கள் தான் செயலி, பிரபஞ்சத்தின் எதை வேண்டுமானாலும் இங்க இருக்கின்ற சில பொத்தான்களை, உங்கள் உடலையும், மனதையும் அழுத்துவதன் மூலமாக இயக்கி விளையாட முடியும் காட்டுபவர் தான் குரு. பிரபஞ்சத்தின் அளவி நீங்கள் என்று தெரியும் பொழுது அறிவுக்கு பஞ்சம் இருக்காது. அறியாமையே மறையும். பிரபஞ்சத்தின் செயலி நீங்கள் என்று புரியும் பொழுது வளமைக்கு பஞ்சம் இருக்காது. பிரபஞ்சமே உங்கள் லட்சுமி, உங்கள் சொத்து. இதை நமக்குள் மலர்ச்சி செய்கின்ற அறிவியல் தான் தீக்ஷை. சமய தீக்ஷைங்குறது. முதல் நிலை, அடுத்தது இரண்டாவதாக வீசேஷ தீக்ஷை. பெருமான் ஆகமத்தில் அளித்திருக்கின்ற ஒன்பது தீக்ஷைகள் இது எல்லாமே பார்த்தீர்கள் என்றால் இந்த அறிவியலை அனுபுதியாக மாற்றிக்கொள்ளுகின்ற தொழில் நுட்பம். ஆநவாழனழடழபல வாசழரபா றரைஉா லழர உயெ சநயடணைந வாந ளஉநைெஉந ைெ லழரச டகைந. இந்த அறிவியலை அனுபுதியாக மாற்றிக்கொள்ளுகின்ற நுட்பம். திரும்பவும் சொல்லுகின்றேன் இந்த இரண்டு ளவயவநஅநவெ ஐ இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். மூன்று நான்கு முறையாவது அதை உள் வாங்கி கேட்டீர்களானால் அதோட சத்தியம் புரியும். பிரபஞ்சத்தின் அளவி நீங்கள். அப்படினா உங்களுக்குள்ள நீங்கள் திரும்பி பார்த்து, உங்களை எப்படி உணருகிறீர்களோ அப்படித்தான் உலகத்தையும் உணருவீர்கள். உங்களைப்பற்றி குழப்பமாக இருந்தால் உலகத்தைப்பற்றியும் குழப்பமா இருக்கும். உங்களைப்பற்றி பாதி புரியுது, பாதி புரியலானா உலகத்தைப்பத்தியும் பாதி புரியுது பாதி புரியலன்னு இருக்கும். உங்களைப்பற்றி என்னவெல்லாம் உங்களுக்கு புரிகிறதோ, பிரபஞ்சத்தைப்பற்றியும் அது எல்லாம் உங்களுக்குத் புரியும். உங்களைப்பற்றி என்னவெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா, பிடிபடவில்லையோ பிரபஞ்சத்தைப்பற்றி அது எல்லாம் உங்களுக்கு பிடிபடாது, புரியாது. இங்கு புரியவே, அங்கு புரியும். அங்கு புரிந்தால், இங்கு புரியும். எல்லா நிலையிலும், உங்கள் இரத்த ஓட்டம் உட்பட, உயிர் ஓட்டம் உட்பட, பிராண ஓட்டம் உட்பட, உங்க பிராண ஓட்டம்தான் வௌியில அடிக்கின்ற பருவாக்காற்றுங்க ஐயா. இந்த பிராண ஒட்டத்தைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் வௌியில் இருக்கின்ற பருவக்காற்றுகளைப் புரிந்துகொள்வீர்கள். உங்களுக்குள் நடக்கின்ற ர்லனசயவழைெ ீசழஉநளள அதை புரிந்துகொண்டீர்கள் என்றால் வௌியில் நடக்கின்ற மழை புரிஞ்சிப்பீங்க. மழை வேற ஒண்ணுமில்லை, ீடயநெவ, அதாவது புமியை ர்லனசயவந பண்றதுதான் மழை. உங்களுக்குள் நடப்பவைகளை புரிந்துகொண்டால் உலகத்தில் நடப்பவைகளை அத்துனைகளையும் புரிந்துகொள்ளலாம். அகமே உலகின் அலகு. அகமே உலகின் அலகு. அகமே உலகின் செயலி. இருப்பின் செயலி அகம். அகத்தின் மூலம் இருப்பை அளக்கவும் முடியும், செயல்படுத்தவும் முடியும். இந்த இரண்டு சத்தியம் மட்டும் உங்களுக்குள் அனுபவப்புர்வமாக மலருமானால் வாழ்க்கையில் அறியாமையே, வறுமையோ இருக்காது. சரஸ்வதியும், லக்ஷ்மியும் உங்கள் மீது பொழிந்து கொண்டிருப்பார்கள். இந்த இரண்டியும் வாழ்வின் அனுபுதியாக மாற்றிக்கொள்வதற்கான வழிதான் பெருமான் ஆகமத்தில் அருளியிருக்கும் இந்த ஒன்பது தீக்ஷைகளும். வாருங்கள் நாளையே, பெங்களுரு ஆதீனத்தில் சமய தீக்ஷை ஒவ்வொரு ஞாயிறும். இந்த அறிவியலை உங்கள் வாழ்க்கையின் அனுபுதியாக மாற்றிக்கொள்வதற்கான நுட்பம் உங்களுக்கு தயாராகக் காத்திருக்கின்றது. வாருங்கள், எல்லோரும் வாருங்கள், எல்லோரும் வரவேண்டும் என்பதற்காகத் தான் அனுமதி இலவசமாய் உலகில் உள்ள அத்துனை ஜீவன்களுக்கும் கதவுகள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு சத்தியத்தை இன்று ஆழ்ந்து சிந்தித்து, இதில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளையும், ஐயங்களையும் தொலைபேசி வாயிலாக எங்களுக்கு தெரிவியுங்கள். அதற்கான விடைகளையும், தீர்வுகளையும் அடுத்தடுத்த சத்சங்கங்களில் பெறுவீர்கள். நீங்கள் எல்லோரும், நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்


Photos From The Day:


Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Bharani Deepam | Tamil Nithya Satsang | Karthigai Deepam | Nithya Satsang

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9300.jpg?1512289188 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9304.jpg?1512289194 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9321.jpg?1512289208 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9332.jpg?1512289208 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9344.jpg?1512289215 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9340.jpg?1512289219 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9370.jpg?1512289226 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9383.jpg?1512289230 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9384.jpg?1512289238 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9388.jpg?1512289250 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9390.jpg?1512289255 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9438.jpg?1512289260 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_0T7A9493.jpg?1512289265 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_0373.jpg?1512289270 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_0419.jpg?1512289277 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_8939.jpg?1512289281 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_8973.jpg?1512289286 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_8975.jpg?1512289296 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_8981.jpg?1512289301 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9036.jpg?1512289317 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9057.jpg?1512289321 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9061.jpg?1512289326 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9076.jpg?1512289331 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9079.jpg?1512289336 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9084.jpg?1512289341 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9166.jpg?1512289345 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9201.jpg?1512289351 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9219.jpg?1512289358 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9223.jpg?1512289367 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9230.jpg?1512289372 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9231.jpg?1512289525 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9235.jpg?1512289532 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9253.jpg?1512289538 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9257.jpg?1512289543 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9272.jpg?1512289554 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9273.jpg?1512289559 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9275.jpg?1512289566 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9276.jpg?1512289571 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9280.jpg?1512289578 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9284.jpg?1512289584 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9289.jpg?1512289589 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9290.jpg?1512289595 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9295.jpg?1512289600 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9301.jpg?1512289617 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9317.jpg?1512289630 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9323.jpg?1512289670 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9415.jpg?1512289679 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9417.jpg?1512289684 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_barani-deepam-nithyanandeshwara-temple_IMG_9425.jpg?1512289690 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9473.jpg?1512292113 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9476.jpg?1512292118 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9484.jpg?1512292123 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9486.jpg?1512292128 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9486_0.jpg?1512292141 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9494.jpg?1512292146 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9534.jpg?1512292151 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9565.jpg?1512292156 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_9639.jpg?1512292161 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9543.jpg?1512292296 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9545.jpg?1512292301 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9547.jpg?1512292305 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9550_0.jpg?1512292313 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9580.jpg?1512292349 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9620.jpg?1512292353 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9631.jpg?1512292358 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9647.jpg?1512292369 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9653.jpg?1512292391 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9657.jpg?1512292401 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses_0T7A9661.jpg?1512292407 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9753.jpg?1512292661 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9761.jpg?1512292666 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9764.jpg?1512292672 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9778.jpg?1512292677 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9784.jpg?1512292682 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_0T7A9790.jpg?1512292688 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0466.jpg?1512292694 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0471.jpg?1512292700 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0473.jpg?1512292706 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0480.jpg?1512292722 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0484_0.jpg?1512292730 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0499.jpg?1512292766 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0503.jpg?1512292772 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0514.jpg?1512292777 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0560_0.jpg?1512292784 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_0588.jpg?1512292836 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9730.jpg?1512292841 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9735.jpg?1512292848 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9751.jpg?1512292915 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9760_0.jpg?1512292923 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9792.jpg?1512292947 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_karthigai-deepam-lighting_IMG_9794.jpg?1512292952 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_0T7A0098.jpg?1512293106 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_0T7A0020.jpg?1512293110 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_0T7A0118.jpg?1512293119 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_0T7A0195_0.jpg?1512293127 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_0065.jpg?1512293177 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_0078.jpg?1512293185 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_9923_0.jpg?1512293196 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_9924.jpg?1512293248 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_9933.jpg?1512293255 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_9934.jpg?1512293261 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_nithya-satsang-karthigai-deepam_IMG_9961.jpg?1512293271 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00449.jpg?1512294053 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00461.jpg?1512294057 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00463.jpg?1512294060 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00472_0.jpg?1512294072 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00480_0.jpg?1512294072 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00492.jpg?1512294102 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00495_0.jpg?1512294109 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00495_1.jpg?1512294145 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00522.jpg?1512294152 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00543_0.jpg?1512294161 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-02-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-glimpses-procession_DSC00530.jpg?1512294176 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/24131135_896800577151949_3090312867253571434_n.jpg?1512578263 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/24174561_896800733818600_741269612992333785_n.jpg?1512578266 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/24174728_896801273818546_5189447537945389357_n.jpg?1512578273 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/Anna%20dhaan-3_0.jpg?1512631266 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/Anna%20dhaan6.jpg?1512631253 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/Anna%20dhaan-4.jpg?1512631260 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/Ann%20dhaan-5.jpg?1512631281


Media News and Coverage

Dinapoomi



Dina seithi



Dina mathi



Dina mathi