Difference between revisions of "September 19 2019"
Ma.Moutama (talk | contribs) |
Ma.Moutama (talk | contribs) |
||
Line 24: | Line 24: | ||
இன்று அருளிய தமிழ் சத்சங்கத்தின் சாரம் 19 -09- 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம், நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்று நீங்கள் ஆழ்ந்து தியானிக்க வேண்டிய சத்தியம் எந்த சூழ்நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் அதாவது, உங்களைச் சற்றி எந்தமாதிரி சூழல் நடக்கின்றது, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கின்றீர்கள்.. என்பதை வைத்துதான் உங்களட வாழ்க்கை அமைகின்றது. நீங்கள் ஒரு தெளிவான நிம்மதியான ஆன்மீக வாழ்க்கையை உங்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.. அப்பொழுது உங்கள் தெருவில் மது அருந்துகின்ற பார்டி நடத்துவது, அதிக ஒலி எழுப்பி சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைப்பார்கள். முதலில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற் உங்களின் எதிர்ப்பை காட்டுவீர்கள். சில நாட்களில் எதிர்வினை ஆற்றுகின்ற பலம் இல்லாமல் உங்களுடைய உடலும் மனமும் சோர்வு அடையும் பொழுது உள்ளுக்குள் பலவீனமடைந்துவிடுவீர்கள். உங்கள் மீதும், நீங்கள் வாழ்கின்ற ஆன்மீக வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை குறைத்துவங்கிவிடும். உங்களை நீங்களே சந்தேகிக்கத் துவங்கிவிடுவீர்கள். இததான் அவர்களின் முதல் வெற்றி! உங்கள் உயிருக்குள் அனுப்பப்படும் இராட்சதர்களின் தூதுவன்தான் சுயசந்தேகம்! தழை வளர்ந்து பயிரின் உயிரை அழித்து விடுவது போன்றது.. சமூகத்தின் பயிர் - பிரபஞ்சத்தின உயிர் ஞான சத்தியங்களை உயிருக்கள் வாங்கி அதைத் தன் தினசரி வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள். இந்த உயிர் ஞான சத்தியங்களை தான் வாழ்ந்து உலகிற்கும் பரப்புபவர்கள் மிதுதான் சமூக விரோத கும்பல் தொடர்ந்து தன் தாக்குதலை நடத்தி அவர்களை அடியொடு அழிக்கின்றது. குண்டு வெடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, ஒருவரை ஒரு வெட்டி மடிந்தால்தான் போர், அதுதான் போர் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களானால் அது பொய்! உள்ளுக்குள் பரமசிவக்ஞான சத்தியத்தை வாழ்ந்து அதை உலகிற்கு சொல்பவர்களை வாழவிடாமல், ஒரு இனத்திற்குள் உட்சிதைவு செய்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பதும் போர்தான்! இந்த ராட்சதர்கள், ரௌடிகள் எப்போழுதும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக இருப்பார்கள். ஆனால் சைவத்தை வாழுகின்ற, ஆன்மீகத்தை வாழுகின்ற இந்துக்கள் ஒன்றிணைவதற்கு இவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை ஒன்றாக வாங்கிக்கொள்வதற்கு இந்த இராட்சதர்கள் அனுமதித்ததே இல்லை! இந்துக்கள் ஒன்றாக இணைந்தாள் அவர்களுக்குள் ஒரு திங்-டாங்க் நிகழ அனுமதிப்பதே இல்லை! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மூலலிங்கத்தை அமைக்கும்பொழுமே அணிவேறைப் பிடிங்கி எரிந்துவிடுவது! மூல லிங்கம் வேறு - மூலவர் லிங்கம் வேறு.... | இன்று அருளிய தமிழ் சத்சங்கத்தின் சாரம் 19 -09- 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம், நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்று நீங்கள் ஆழ்ந்து தியானிக்க வேண்டிய சத்தியம் எந்த சூழ்நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் அதாவது, உங்களைச் சற்றி எந்தமாதிரி சூழல் நடக்கின்றது, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கின்றீர்கள்.. என்பதை வைத்துதான் உங்களட வாழ்க்கை அமைகின்றது. நீங்கள் ஒரு தெளிவான நிம்மதியான ஆன்மீக வாழ்க்கையை உங்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.. அப்பொழுது உங்கள் தெருவில் மது அருந்துகின்ற பார்டி நடத்துவது, அதிக ஒலி எழுப்பி சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைப்பார்கள். முதலில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற் உங்களின் எதிர்ப்பை காட்டுவீர்கள். சில நாட்களில் எதிர்வினை ஆற்றுகின்ற பலம் இல்லாமல் உங்களுடைய உடலும் மனமும் சோர்வு அடையும் பொழுது உள்ளுக்குள் பலவீனமடைந்துவிடுவீர்கள். உங்கள் மீதும், நீங்கள் வாழ்கின்ற ஆன்மீக வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை குறைத்துவங்கிவிடும். உங்களை நீங்களே சந்தேகிக்கத் துவங்கிவிடுவீர்கள். இததான் அவர்களின் முதல் வெற்றி! உங்கள் உயிருக்குள் அனுப்பப்படும் இராட்சதர்களின் தூதுவன்தான் சுயசந்தேகம்! தழை வளர்ந்து பயிரின் உயிரை அழித்து விடுவது போன்றது.. சமூகத்தின் பயிர் - பிரபஞ்சத்தின உயிர் ஞான சத்தியங்களை உயிருக்கள் வாங்கி அதைத் தன் தினசரி வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள். இந்த உயிர் ஞான சத்தியங்களை தான் வாழ்ந்து உலகிற்கும் பரப்புபவர்கள் மிதுதான் சமூக விரோத கும்பல் தொடர்ந்து தன் தாக்குதலை நடத்தி அவர்களை அடியொடு அழிக்கின்றது. குண்டு வெடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, ஒருவரை ஒரு வெட்டி மடிந்தால்தான் போர், அதுதான் போர் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களானால் அது பொய்! உள்ளுக்குள் பரமசிவக்ஞான சத்தியத்தை வாழ்ந்து அதை உலகிற்கு சொல்பவர்களை வாழவிடாமல், ஒரு இனத்திற்குள் உட்சிதைவு செய்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பதும் போர்தான்! இந்த ராட்சதர்கள், ரௌடிகள் எப்போழுதும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக இருப்பார்கள். ஆனால் சைவத்தை வாழுகின்ற, ஆன்மீகத்தை வாழுகின்ற இந்துக்கள் ஒன்றிணைவதற்கு இவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை ஒன்றாக வாங்கிக்கொள்வதற்கு இந்த இராட்சதர்கள் அனுமதித்ததே இல்லை! இந்துக்கள் ஒன்றாக இணைந்தாள் அவர்களுக்குள் ஒரு திங்-டாங்க் நிகழ அனுமதிப்பதே இல்லை! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மூலலிங்கத்தை அமைக்கும்பொழுமே அணிவேறைப் பிடிங்கி எரிந்துவிடுவது! மூல லிங்கம் வேறு - மூலவர் லிங்கம் வேறு.... | ||
+ | ==Link to facebook== | ||
+ | https://www.facebook.com/srinithyananda.swami/posts/1402829256538736 | ||
+ | https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2862955477125617?__tn__=-R | ||
+ | |||
+ | [[Category: 2019 | 20190919]] [[Category: Special Photo Collections]] | ||
+ | <!-- SCANNER_END_OF_TAGS --> | ||
==Photos== | ==Photos== |
Revision as of 18:29, 28 August 2020
Title
Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam to center your consciousness beyond body and Gender identity
Link to Video:
Link to Audio
ஆதிசைவம்-ஆபத்-சன்யாசம்-நாட்டின்-அவசரத்-தேவை
Description
19 SEP 2019 – MORNINGSATSANG POWERFUL COGNITIONS *I WILL JUST REVEAL THE TRUTH, POWERFUL COGNITION THROUGHWHICH YOU CAN MANIFEST POWERS TODAY. LISTEN CAREFULLY: *CENTER YOUR GENDER IDENTITY ON CONSCIOUSNESS RATHER THANYOUR BODY OR MIND. THEN YOU WILL UNDERSTAND THE SCIENCE OF ENGAGING WITH LIFEAND RELATIONSHIPS WITHOUT GETTING INTO SEXUAL ACT. THE SCIENCE OF ENTERING INTORELATIONSHIP WITH THE WHOLE UNIVERSE WITHOUT ENGAGING PHYSICALLY OR IN SEXUALACT IS PURE POWER MANIFESTATION. DO NOT TAKE YOUR CONSCIOUSNESS, LIFE FORGRANTED. CENTER YOUR CONSCIOUSNESS ON PARAMASHIVA. THE SCIENCE I AM TEACHINGYOU NOW IS THE MOST POWERFUL, BEAUTIFUL POWER MANIFESTATION SCIENCE. *WHEN YOU LOOK IN, EVEN BEFORE YOU REMEMBER YOUR GENDER AS AMALE OR FEMALE, CENTER YOUR CORE EXISTENCE ON YOUR CONSCIOUSNESS. REMEMBER: YOUARE PURE CONSCIOUSNESS. ON THAT UNDERSTANDING, COGNITION, IF YOU BUILD YOUR EXISTENCE,MORE AND MORE, THE NECTAR BASED CHEMICALS AND HORMONES WILL HAPPEN IN YOURSYSTEM. *LISTEN: THE EVERYDAY LIVING PROCESS OF YOUR BODY: YOURINHALING, EXHALING, BREATHING, EATING, DIGESTION, ALL THESE HAPPENING TOWARDSIMMORTALITY, BEING FILLED WITH AMRITA, NECTAR. IT CAN BE EITHER AMRITATTVA -NECTARING - OR THEY CAN BE AGING - GROWING OLD. YOU NEED TO UNDERSTAND, THE FUNCTIONING OF YOUR BODY IS CENTERED ON THEIDEAS YOU CHERISH ABOUT YOU. THE MORE YOU CHERISH YOU ARE BASED ON YOUR BODY,THE MORE YOU WILL ENGAGE GENDER IDENTITIES. THEN, THAT LEADS TO MORE AND MOREBONDAGES, NEEDS, GREEDS, FEARS. MORE AND MORE YOU CENTER YOURSELF ASCONSCIOUSNESS, MORE AND MORE YOUR TASTE FOR LIFE GETS MATURE. COGNISINGYOURSELF FROM THAT COGNITION YOU ARE CONSCIOUNESS, WHEN YOU APPROACH YOURPHYSIOLOGY, IT ENGAGES ITSELF IN THE SPACE OF PARAMASHIVA, MEANS, IMMORTALITY,NECTAR, AMRITATTVA. *IF YOU ENGAGE BETWEEN TWO BODIES, IT IS SEXUAL ACT. EVENYOU POSSESSING A GOLD JEWELRY, GOLD, IS SEXUAL ACT. A MATTER WORKING WITHMATTER ALWAYS IS SEXUAL ACT. *WE HAD MANY APPROVALS, SANCTIONS CLEARED. NOW, THE FINALCOMPLETION IS ALREADY RECEIVED, ARRIVED. IT IS VERY CLEAR, NITHYANANDA GURUKULIS LEGAL. IT IS NEITHER A CULT NOR SOME ILLEGAL GANG. IT IS LEGAL. EVEN EARLIERIT WAS LEGAL, NOW IT IS MORE LIKE A CLEAR STAMP, AUTHORISED. *MATURITY OF THE CONSCIOUSNESS, OF THE SOUL, MORE THAN THEBODY, IS THE GREATEST BLESSING. YOUR CONSCIOUSNESS NOT GETTING MATURED, ONLYBODY GETTING AGED, IS THE WORST CURSE. WHETHER YOU ARE GRIHASTHA, SANYASI,MALE, FEMALE…WHATEVER MAYBE YOUR BACKGROUND, DO NOT TAKE YOUR CONSCIOUSNESS FORGRANTED. IT IS A TOO HUGE, IMPORTANT COMPONENT OF YOUR EXISTENCE. *YOU CAN ENGAGE WITH YOUR BODY, WITH YOUR MIND, WITH THELIFE, IN EVERY DIMENSION OF YOUR LIFE, CENTERED ON THE IDENTITY: YOU ARECONSCIOUSNESS. THIS IS ONE OF THE IMPORTANT TRUTHS I WANT YOU TO UNDERSTAND.YOU ALWAYS THINK, THAT TRUTH: “YOU ARE CONSCIOUSNESS”, MAY NOT STRENGTHEN YOURECONOMICAL POSSIBILITIES AND CAPABILITIES. PLEASE UNDERSTAND: “YOU ARECONSCIOUSNESS”… THAT COGNITION, CAN NOT ONLY BALANCE YOUR INNER SPACE, IT CANINCREASE YOUR BALANCE SHEET. IT CAN DRASTICALLY DEVELOP YOUR HEALTH. IT CANDRASTICALLY DEVELOP, TRANSFORM THE WAY YOU ENGAGE WITH LIFE. *I TELL YOU: NOTHING, NOTHING, NOTHING, IS MORE POWERFULTHAN YOUR CONSCIOUSNESS. AGAIN AND AGAIN, BRING YOURSELF BACK TO THE CENTERTHAT YOU ARE CONSCIOUSNESS. I TELL YOU: WHEN YOU CENTER YOUR IDENTITY THAT YOUARE CONSCIOUSNESS, YOU LIBERATE YOURSELF FROM THE MULTIPLE CHAINS OF THE MAYA MATRIX.THAT IS WHY THE MAYA MATRIX MANAGERS CANNOT TOLERATE MY EXISTENCE. THE MAYAMATRIX MANAGERS EXIST IN MULTIPLE, MANY FORMS. EVERY DAY I MEET WITH YOU, IBREAK ONE CHAIN OF THE MAYA MATRIX AND LIBERATE YOU. IT GOES ON AND ON AND ON!ACTUALLY, I HAVE BECOME TOO STRONG! I AM JUST REVEALING ALL THE TRUTHS AS ITIS, AS IT IS. I AM NOT EVEN ENGAGING WITH THE LOWER LEVEL OR INITIAL LEVEL ORPREPARATION LEVEL. I AM JUST STRAIGHT AWAY REVEALING THE TRUTH AS IT IS! THATIS WHY THE MAYA MATRIX MANAGERS ARE GETTING AGITATED. THAT IS WHY THE MAYAMATRIX MANAGERS ARE NOT ABLE TO HANDLE IT. *LISTEN CAREFULLY: IT IS FROM YOUR EXISTENCE, YOU PERCEIVEABOUT EVERYTHING. SO YOUR EXISTENCE IS TOO IMPORTANT. WHEN YOU ENGAGE WITHPOWER MANIFESTATION, THE WAY YOU EXIST, IS EXCITING EVEN FOR YOU…”WOW! AYE,AYE, EVEN I AM ABLE TO DO IT! EVEN I AM ABLE TO EXPERIENCE ONENESS WITHPARAMASHIVA! EVEN I AM ABLE TO EXPERIENCE ONENESS WITH LIFE!” I CAN SEE VERYCLEARLY, MANY TIMES, WHEN I SEE MY GURUKUL BALASANTS AND DISCIPLES, WHEN THEYMANIFEST POWERS AND WHEN THEY ARE ABLE TO MOVE THE MATTER, I CAN SEE THEEXCITEMENT…”AH!” UNDERSTAND: THAT EXPERIENCE IS YOU EXPLORING YOUR CONSCIOUSDIMENSIONS AND GETTING EXCITED ABOUT IT. *WHENEVER YOU EXPLORE YOUR CONSCIOUS DIMENSIONS AND GETEXCITED ABOUT IT, YOU DETOX YOURSELF FROM ALL THE PATTERNS AND NEGATIVITY. THEMAYA MATRIX CHAINS AROUND YOU IS BREAKING. YOU ARE LIBERATING YOURSELF MORE ANDMORE FROM THE MAYA MATRIX. *POWER MANIFESTORS ARE THE PEOPLE WHO CELEBRATE THEIREXISTENCE AS CONSCIOUSNESS. SEE, MANY PEOPLE CELEBRATE THEIR EXISTENCE FORVARIOUS REASONS. SOME PEOPLE CELEBRATE THEIR EXISTENCE BECAUSE THEY ARE MASTEROF A LANGUAGE, SOME PEOPLE CELEBRATE THEIR EXISTENCE BECAUSE THEY CAN WRITEPOETRY, SOME PEOPLE CELEBRATE THEIR EXISTENCE BECAUSE THEY CAN DANCE WELL, SOMEPEOPLE CELEBRATE THEIR EXISTENCE BECAUSE THEY CAN PAINT WELL, SOME PEOPLECELEBRATE THEIR EXISTENCE BECAUSE THEY LOOK VERY GOOD, SOME PEOPLE CELEBRATETHEIR EXISTENCE BECAUSE THEY HAVE MUSCLED BODY, SOME PEOPLE CELEBRATE THEIREXISTENCE BECAUSE THEY HAVE LOT OF MONEY. IF YOU CELEBRATE YOUR EXISTENCEBECAUSE YOU ARE CONSCIOUSNESS, YOU ARE A POWER MANIFESTOR! CELEBRATE YOUREXISTENCE BECAUSE YOU ARE CONSCIOUSNESS, AND I TELL YOU, WHEN CELEBRATE YOUREXISTENCE BECAUSE YOU ARE CONSCIOUSNESS, SEE…., THE FIRST THOUGHT WHEN YOU WAKEUP ITSELF WILL BE: “NITHYANANDA PARAMASHIVOHAM, BECAUSE I AM CONSCIOUSNESS!”CELEBRATING YOUR EXISTENCE BECAUSE YOU ARE CONSCIOUSNESS IS POWERMANIFESTATION.*IF YOU ARE CELEBRATING YOUR EXISTENCE BECAUSE YOU HAVELARGE MONEY, YOU ARE VAISHYA. IF YOU ARE CELEBRATING YOUR EXISTENCE BECAUSE YOUHAVE POWER, POLITICAL POWER, SOCIAL CELEBRITY STATUS, POPULARITY, YOU ARE AKSHATRIYA. IF YOU ARE CELEBRATING YOUR EXISTENCE BECAUSE YOU HAVE ALL THEPLEASURES OF YOUR LIFE, YOU ARE SHUDRA. IF YOU ARE CELEBRATING YOUR EXISTENCEBECAUSE YOU CAN TORTURE OTHERS, YOU ARE CHANDALA. IF YOU ARE CELEBRATING YOUREXISTENCE BECAUSE YOU ARE CONSCIOUSNESS, YOU ARE POWER MANIFESTOR.*ESSENCE OF TODAY’S SATSANG IS: “I CELEBRATE MY EXISTENCEBECAUSE I AM CONSCIOUSNESS”. WITH THIS ONE POWERFUL COGNITION, TODAY, DOCOMPLETION WITH ALL YOUR OLD PATTERNS, WITH WHICH YOU ARE STRUGGLING TILLYESTERDAY. DO POWER MANIFESTATION OVER THE MATTER, MEANS, TRY TO MOVE THEMATTER - COCONUT OR STONE OR ANYTHING - DO POWER MANIFESTATION OF YOUR THIRDEYE, INCREASING YOUR BANK BALANCE OR MOVING THE PEOPLE IN YOUR LIFE AS YOUWANT. *JUST DO THIS ONE… “MORE THAN I CELEBRATE MY MONEY, MORETHAN I CELEBRATE MY YOUTH, MORE THAN I CELEBRATE MY ANY OTHER CAPABILITIES,MORE THAN I CELEBRATE MY ANY OTHER POSSIBILITIES, I CELEBRATE MYSELF BECAUSE IAM CONSCIOUSNESS.” *I TELL YOU: ANYBODY WHO DECIDED TO CELEBRATE THEMSELVESBECAUSE THEY ARE CONSCIOUSNESS, BECOMES PRATYAKATMA CHAITANYA JAGRATA, MEANSTHE INDIVIDUAL CONSCIOUSNESS IN THEM IS AWAKENED. WHENEVER THE CONSCIOUSNESS INYOU IS AWAKENED, YOU SIMPLY ALIGN YOURSELF WITH PARAMASHIVA, BECAUSE LIKE A MANSEEKS COMPANY OF OTHER MAN AND WOMAN, WHATEVER YOU FEEL AS YOU, YOU WILL SEEKTHE COMPANY OF THAT. IF YOU FEEL YOU ARE CONSCIOUSNESS, YOU WILL SEEK THECOMPANY OF THAT: BHAGAVAN! *I AM TEACHING YOU THE PURE SCIENCE OF ENLIGHTENMENT –PARAMASHIVAJNANA. AGAIN I WANT TO REMIND YOU, I AM REVEALING THIS SCIENCE TOYOU ALL BECAUSE I LOVE YOU ALL. CELEBRATE YOURSELF BECAUSE YOU ARECONSCIOUSNESS, NOT BECAUSE OF YOUR BANK BALANCE, OR BECAUSE OF YOUR WEALTH ORBECAUSE OF YOUR POWER OR BECAUSE OF YOUR CELEBRITY STATUS OR BECAUSE YOU CANSTRATEGISE AND CHEAT PEOPLE OR BECAUSE YOU CAN HAVE POWER OVER PEOPLE….NO!CELEBRATE YOURSELF BECAUSE YOU ARE CONSCIOUSNESS. WITH THIS POWERFUL COGNITION,DO COMPLETION WITHIN YOU. DO ALL KINDS OF POWER MANIFESTATIONS – MAKINGYOURSELF MORE HEALTHY, MORE WEALTHY, ENGAGING WITH RELATIONSHIPS, ENGAGING WITHPEOPLE, ENGAGING WITH MATTER, ENGAGING WITH THE UNIVERSE, DO EVERYTHING FROMTHIS ONE SPACE: I CELEBRATE MYSELF BECAUSE I AM CONSCIOUSNESS. *YOU WILL DISCOVER MULTIPLE DIMENSIONS OF YOU. IN HINDUTRADITION, THE APAT SANYAS IS ALL ABOUT DECIDING TO EXPLORE MULTIPLE DIMENSIONSOF YOU, MULTI-DIMENSIONS OF YOUR CONSCIOUSNESS. ACTUALLY, THE MOMENT YOUDECIDE, “I AM CELEBRATING MYSELF BECAUSE I AM CONSCIOUSNESS”, YOU ARE APATSANYASI! APAT SANYAS IS NOTHING BUT YOU DECIDED TO CELEBRATE YOU ARECONSCIOUSNESS, YOU DECIDING TO ENGAGE TO EXPLORE THE POSSIBILITIES OF YOURCONSCIOUSNESS. *EVEN WHEN YOU DO YOGA: “I CELEBRATE YOGA BECAUSE I AMCONSCIOUSNESS”, AND DO YOGA. YOU WILL SEE YOUR WHOLE BRAIN WILL HAVE THE POWERFLUSHES. YOU ALL MAY KNOW THE HOT FLUSHES IN THE BRAIN. NOW I AM USING THEWORD - POWER FLUSH! ELECTRICITY OFECSTASY, JOY, BLISS, THE KUNDALINI FLUSH! WHENEVER YOU ENGAGE A POWERFULCOGNITION IN YOUR INNER SPACE, IF YOU HAVE A POWER FLUSH, THAT IS CALLEDKUNDALINI SHAKTI. KUNDALINI HITS AT YOU LIKE A POWER FLUSH. *SEE: MORNING BRAHMA MUHURTA - 4.30 TO 6 - IS THE TIME WHENYOU ENGAGE WITH EXISTENCE, WITH CONSCIOUSNESS. WHICHEVER COUNTRY YOU ARE IN,YOUR MORNING 4.30 TO 6 IS THE BEST TIME TO CELEBRATE YOUR EXISTENCE ASCONSCIOUSNESS. USE THAT TIME FOR YOGA, DETOXING YOUR BODY, PUJA, ALL THE AUSPICIOUSTHINGS. AND DECLARE TO YOURSELF: “I CELEBRATE MYSELF BECAUSE I AMCONSCIOUSNESS. I CELEBRATE MY CONSCIOUSNESS. MORE THAN MONEY, RELATIONSHIPS,POWER OVER PEOPLE, STATUS, CAREER, JOB, CAPABILITIES, I CELEBRATE BECAUSE I AMCONSCIOUSNESS. DECLARE THIS TO YOURSELF. FROM THIS DECLARATION, POWERFULCOGNITION, DO ALL COMPLETION WITH ALL THE PATTERNS WITH WHICH YOU WERESTRUGGLING TILL YESTERDAY. WITH THIS POWERFUL COGNITION, DO ALL POWERMANIFESTATION WHICH YOU WERE NOT ABLE TO DO TILL YESTERDAY. WITH THIS POWERFULCOGNITION, DECIDE TO HAVE BREAKTHROUGH IN YOUR LIFE.
Description
இன்று அருளிய தமிழ் சத்சங்கத்தின் சாரம் 19 -09- 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம், நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்று நீங்கள் ஆழ்ந்து தியானிக்க வேண்டிய சத்தியம் எந்த சூழ்நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் அதாவது, உங்களைச் சற்றி எந்தமாதிரி சூழல் நடக்கின்றது, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கின்றீர்கள்.. என்பதை வைத்துதான் உங்களட வாழ்க்கை அமைகின்றது. நீங்கள் ஒரு தெளிவான நிம்மதியான ஆன்மீக வாழ்க்கையை உங்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.. அப்பொழுது உங்கள் தெருவில் மது அருந்துகின்ற பார்டி நடத்துவது, அதிக ஒலி எழுப்பி சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைப்பார்கள். முதலில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற் உங்களின் எதிர்ப்பை காட்டுவீர்கள். சில நாட்களில் எதிர்வினை ஆற்றுகின்ற பலம் இல்லாமல் உங்களுடைய உடலும் மனமும் சோர்வு அடையும் பொழுது உள்ளுக்குள் பலவீனமடைந்துவிடுவீர்கள். உங்கள் மீதும், நீங்கள் வாழ்கின்ற ஆன்மீக வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை குறைத்துவங்கிவிடும். உங்களை நீங்களே சந்தேகிக்கத் துவங்கிவிடுவீர்கள். இததான் அவர்களின் முதல் வெற்றி! உங்கள் உயிருக்குள் அனுப்பப்படும் இராட்சதர்களின் தூதுவன்தான் சுயசந்தேகம்! தழை வளர்ந்து பயிரின் உயிரை அழித்து விடுவது போன்றது.. சமூகத்தின் பயிர் - பிரபஞ்சத்தின உயிர் ஞான சத்தியங்களை உயிருக்கள் வாங்கி அதைத் தன் தினசரி வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள். இந்த உயிர் ஞான சத்தியங்களை தான் வாழ்ந்து உலகிற்கும் பரப்புபவர்கள் மிதுதான் சமூக விரோத கும்பல் தொடர்ந்து தன் தாக்குதலை நடத்தி அவர்களை அடியொடு அழிக்கின்றது. குண்டு வெடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, ஒருவரை ஒரு வெட்டி மடிந்தால்தான் போர், அதுதான் போர் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களானால் அது பொய்! உள்ளுக்குள் பரமசிவக்ஞான சத்தியத்தை வாழ்ந்து அதை உலகிற்கு சொல்பவர்களை வாழவிடாமல், ஒரு இனத்திற்குள் உட்சிதைவு செய்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பதும் போர்தான்! இந்த ராட்சதர்கள், ரௌடிகள் எப்போழுதும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக இருப்பார்கள். ஆனால் சைவத்தை வாழுகின்ற, ஆன்மீகத்தை வாழுகின்ற இந்துக்கள் ஒன்றிணைவதற்கு இவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை ஒன்றாக வாங்கிக்கொள்வதற்கு இந்த இராட்சதர்கள் அனுமதித்ததே இல்லை! இந்துக்கள் ஒன்றாக இணைந்தாள் அவர்களுக்குள் ஒரு திங்-டாங்க் நிகழ அனுமதிப்பதே இல்லை! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மூலலிங்கத்தை அமைக்கும்பொழுமே அணிவேறைப் பிடிங்கி எரிந்துவிடுவது! மூல லிங்கம் வேறு - மூலவர் லிங்கம் வேறு....
Link to facebook
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1402829256538736 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2862955477125617?__tn__=-R
Photos
Photos
Link to facebook
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1402829256538736 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2862955477125617?__tn__=-R