Difference between revisions of "November 30 2019"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 221: Line 221:
 
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1470701416418186
 
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1470701416418186
  
[[Category: 2019]][[Category: Facebook Posts]] [[Category: Agama]]
+
[[Category: 2019 | 20191130]][[Category: Facebook Posts]] [[Category: Agama]]

Revision as of 05:26, 24 August 2020

Title:

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

Link to Audio

Be Life Positive - Be Ushaar Saami!

Transcript

  • நித்யானந்தேஸ்வர பரமசிவ சாரம்பாம்..

நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்

  • உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

இன்றைய சத்சங்கத்தின் சாரம் நவம்பர் 30, 2019

  • தமிழில் பேசவிருக்கின்றேன்..

நான் பேசுவது இறையனார் சுந்தரேசப்பெருமான் அருளியத் தமிழ்! தாயே அன்னை சரஸ்வதியே, பரமசிவப் பரம்பொருளே, நமக்கும் உலகிற்கும் நன்மை செய்யுமாறு பேசி அருள்க... உண்மைகளை உலகிற்கு உரைத்து அருள்க என்று பிரார்த்தித்து துவங்குகின்றேன்!

  • "வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாது சொலல்!"

  • வாய்மை எனப்படுவது எந்த உயிருக்கும் தீமை இல்லாத விதத்திலே சத்தியத்தை எடுத்து உரைத்தல்!

இன்றைய பரமசிவக்ஞானம் பரமசிவ விஞ்ஞானம் 'சூதும் வாதும் பிறர்தர வாரா'

  • ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் சரியை அது வாழ்க்கைப் பழக்கம் கிரியை அது மனப்பழக்கம் யோகம் அது உணர்ச்சிப் பழக்கம் ஞானம் அது உணர்வுப் பழக்கம்

  • தமிழில் சொல்வோம்

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்று.. சித்திரமும் கைப்பழக்கம் என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள் உண்டு! கையாலே வரைந்து வரைந்து பழகிவிடுவதனாலே சித்திரம் கைப்பழக்கம்! சித்திரத்தாலே கைப்பழகும், கைப்பழக்கத்தினாலே சித்திரம் திறம்பெறும்! இரண்டும் ஒன்றை ஒன்று மேம்படுத்தும்!

  • சித்திரம் வரைபவர்களின் விரல் அசைவு காற்றிலேகூட சித்திரத்தின் அழகை சித்தரிக்கும்!

சித்திரம் பழகுவதனால் கையின் குணமும் தன்மையும் சேர்ந்து மேம்படும்! சித்திரம் பழகும் ஒருவனால் கையால் செய்யக்கூடிய எல்லாவற்றையும், அருமையாகவும், பொறுமையாகவும், பெறுமையாகவும் செய்ய முடியும்.

  • அரசர் மற்றும் இளவரசர்களுக்கு வில்வித்தை கற்றுக்கொடுப்பதோடு அல்லாமல் சித்திரமும் கற்றுக்கொடுக்கும் பாரம்பரியம் நம் குருகுலங்களிலே உண்டு. ஏனெனில் சித்திரக் கைப்பழக்கத்தால் வில்வித்தையும் பெருகும்!
  • கையின் இயங்கிடும் தன்மையும், இயக்கத்தின் நீண்மையும், மாட்சியும், நீட்சியும் மிகுந்த அளவிலே உயரும்! கையினை உபயோகிக்கின்ற குணம், அளவு, மாட்சியும், நீட்சியும், தரம், அளவு இந்த இரண்டும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஈடுபடுகின்ற ஆழத்தைக் காட்டும்!
  • கை வீசி நடப்பவர்கள், கை வீசி பேசுபவர்கள் தங்கள் உயிர்மையின் உயிர்ப்பு முழுமையையும் சேர்த்து வாழ்வோடு இயைத்து வாழ்கின்றார்கள்.
  • அறுபத்து நான்கு கலைகளிலே 17 கலைகள் கை சார்ந்தது!

கண்பார்த்து கால் செய்தல் 18 கலைகள்! கண் பார்த்து உடலே செய்தல் என்பது 22 கலைகள்!

  • செந்தமிழும் நா பழக்கம்: செந்தமிழைப் பேசப் பேச நாவின் சக்தியும், நாவால் செய்யக்கூடிய இயக்கும் அதிகமாகும். தவறாக நினைக்காதீர்கள்!

தயவுசெய்து இதை மொழிப்பெயர்த்து எனக்கு வேறுபிரச்சினையை எடுத்துவராதீர்கள்..

  • தமிழ் பொழியும் நாவிற்கு மட்டுமே அறுசுவையும் ருசிக்கும் சக்தி உண்டு.

தமிழ் மொழியும் பொழுது, நாவின் இயக்கும், போக்கும் நாக்கினுடைய குணத்தையே மேம்படுத்தி விடுகின்றது!

  • அதனால் தமிழ் பொழியும் நாவிற்கு மட்டுமே அறுசுவை சமனாய் சுவைக்கும் சக்தி உண்டு! மொழி தொடர்ந்து மொழியப்படுதலால், நாவினுடைய சுழிக்கும் தன்மை மாத்திரம் அல்லாது அமைப்பையே மாற்றுகின்ற சக்தி மொழிக்கு உண்டு!
  • பேசுகின்ற மொழியைச் சார்ந்து நாவின் சுழிக்கும், வளையும், மடங்கும், இயங்கும் தன்மைகள் மாத்திரம் அல்லாது அமைப்பையோ மாற்றும் சக்தி மொழிக்கு உண்டு.!
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

நம்முடைய ஒவ்வொரு இந்திரியமும், ஞானேந்திரியாமாக கர்மேந்திரியமாக செயல்படுகிறது! வெளி உலகில் இருந்து ஞானத்தை உள்வாங்கும்பொழுது ஞானேந்திரியமாகவும், வெளியுலகிற்கு செயலைச் செய்யும் பொழது கர்மேந்திரியமாகவும் செயல்படுகின்றது!

  • உதா: நாக்கு - பேசும்பொழுது கர்மேந்திரியம்.

ருசித்து ஒரு தன்மையை உயிருக்கு சொல்லும் பொழுது கர்மேந்திரயம்!

  • செந்தமிழாலே சிறப்படைகின்ற நாக்கு நல்ல பேச்சாற்றலும் தெளிவும் உடைய நல்ல கர்மேந்திரமாக மட்டுமல்லாது ருசியை உள்வாங்கி உயிரைக்கு உரைக்கின்ற தன்மையாகிய ஞானேந்திரம் என்ற நிலையiயும் பெறுகிறது!
  • யார் யாருக்கெல்லாம்.. பரமசிவக்ஞானம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களெல்லாம் நல்ல தமிழிலே உரையாடுங்கள்!
  • அறுசுவையையும் உணரும் சக்தி நாவிற்கு வரும் பொழுது நா உங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்!
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...

வாழ்க்கையை நாம் அடிப்படையாக இந்த உடலிற்குள்தான் உணர்கின்றோம், அறிகின்றோம்! எந்த இடத்திலே அறிகின்றோமா அந்த இடம் தெளிவாகவும், முறையாகவும், முழுமையாகவும் இருந்துவிட்டால் துக்கம் கிடையாது!

  • தமிழ்.. தமிழ்.. தமிழ்.. எனும் வார்த்தையை தொடர்ந்து மந்திரம்போல் உச்சரித்தால்கூட நாவினால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள்!!!
  • ஆனந்தபோதை - ஆனந்தத்திலே இருக்கும்பொழுது தொண்டையிலே இனிக்கின்ற நீரெல்லாம் இனிக்கும்!

இறையனார் உலகிற்கு அருளிய செய்தவன் அருளிய செம்மொழி நாவில் ஊற ஊற, அமிர்தம் ஊறிய நாவாக நாவின் அமைப்பே மாறிவிடும்!

  • செய்தவன் மொழியான செம்மொழி தமிழ், சிந்திக்க சிந்திக்க மூளை முழுமையடையும், செப்பிட செப்பிட நா முழுமையடையும்! செந்தமிழும் நா பழக்கம் என்பதை ஒருபொருளோடு எடுத்துக்கொள்ளகூடாது அதன் உயிர்பொருளை பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்! செந்தமிழ் இறையனார் அளித்த தமிழாலே சிந்தியுங்கள், உறையாடுங்கள்!
  • நந்தனார், அருணகிரிநாதர், பட்டினத்தார், ஒளவையார், திருவருட்செல்வர் இந்த படமெல்லாம் Youtube -ல் போட்டுவைத்திருக்கார், அவர்கள் எல்லாம் நல்லா இருக்கனும்! தமிழ் திரையுலகே இந்தத் தமிழோடு வாழ்ந்திருக்கிறாயே!!!
  • புலம்பெயர்ந்த தமிழர்களாகிய இறையனார் செய்த தமிழை வளர்ப்பதற்காக நாம் 'இறையனார் தமிழ்ச்சங்கம்' என்று தமிழ்ச் சங்கம் செய்ய வேண்டும்!
  • இறையனார் கொடுத்த தமிழை பேசுவதனாலேயே முக்தி உண்டு! தமிழும் சமஸ்க்ருதமும் பெருமானுடைய உடுக்கையின் இருபுறத்திலிருந்து பிறந்தவை! தமிழும் சமஸ்க்ருதமும் சிவபெருமானுடை இரண்டு கண்கள் என்று நினைத்துக்கொண்டு பரசிவக்ஞானம் என்கிற மூன்றாவது கண்ணைத் திறக்க வேண்டும்!
  • இறையனார் தமிழ் செய்த காரணம், சரியை, கிரியை யோகம், ஞானம் என்கிற நான்கு சத்தியங்களையும் உலகிற்கு சொல்வதற்காக..
  • இப்போதே நான் என்னுடைய தரப்பு விளக்கத்தை சொல்லுகின்றேன். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலே நாற்பத்தி ஒன்பது புலவர்களுக்கு திருமேனி அமைத்து வழிபாடு நடக்கின்றது. நான் மதுரை ஆதீனத்தில் இருந்த போது, கோவில் பற்றி சில புத்தகங்கள் ஆவணங்கள் இருந்து அந்த ஆவணங்கள் புத்தகங்களிலே, இந்த நாற்பத்தி ஒன்பது பெயரையும் பார்த்திருக்கிறேன்.
  • ஆனால் அந்த புத்தக ஆவணமோ பிரதியோ இப்போது என்னிடம் இல்லை. ஆனால் இணையத்தளத்தில் நாற்பத்தி ஒன்பது புலவர்களுடைய பெயரும் இருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது புலவர்கள் பெயரில்... கபிலர் பரணர் ஆகியோருடைய பெயர்கள் இருப்பது தெளிவாக நினைவில் இருப்பதால்தான் ...தெளிவாக சொல்லுகின்றேன்... சைவ பரம்பரையில் திருவள்ளுவரை அறுபத்தி மூன்று நாயன்மார்களிலே ஒருவராக பொய்யடிமையே இல்லாத தொகையடியார்களுள் ஒருவராக வழிபடுவது சைவ பாரம்பரியத்தின் வழக்கம்.

  • தமிழை உயர்த்துவதனால் ஸம்ஸ்க்ருதத்தை குறைத்து பேசுவதாக நினைக்க கூடாது. அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஏன் என்றால் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இறையனார் ஈசனின் உடுக்கையிலுருந்து பிறந்த இரு மொழிகள்.
  • பரம்பொருள் பரமசிவம் இறையனார் சுந்தரேசப்பெருமானாய் திருமேனித்தாங்கி எப்படி வாழ்ந்தாரோ அதே மாதிரி வாழ்க்கையை வாழ்வது சரியாபாதம்
  • சூதும் வாதும் வேதனை செய்யும்! உடலில் வாதம் வைக்க ஆரம்பித்தால் தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் செய்வது சூது என்று.
  • ஞானம் பழகும்பொழுது, குருவிடமிருந்து ஆழமான சத்தியங்களைப் பெறும்பொழுது

நம் உணர்வின் ஆழமும் நுட்பமும் அதிகரிக்கும்!

  • சூதும் சதியும் செய்யும் பொழுது உடலில் வாதம் பெருகும்!

சூதோ, வாதோ செய்து கிருஷ்ணனை அழிக்க முடியாது, பரமசிவனை அழிக்க முடியாது! வாழ்க்கையை நேர்மறையாக வாழ்வது கிருஷ்ணனின் புத்திசாலித்தனம். எதிர்மறையாகவே வாழ்வது சகுனியின் கபடத்தனம்.

  • சூதும் வாதும் செய்பவர்க்கே வேதனை செய்யும்! ஆன்மிகம் உங்கள் சுகத்தை பறிப்பதில்லை. வாழ்க்கைக்கு எதிர்மறையாக வாழும் தன்மையையே நீக்கும்
  • வாழ்க்கையில் தன்னை ஆளுபவன் தான் தரணியை ஆள முடியும்.
  • சரியை என்பது... எப்போதும் வாழ்க்கையை நேர்மறையாகவே (LIFE POSITIVE)அணுகி வாழ்வது இயங்குவது.
  • அருட்பெரும்ஜோதியாய் மட்டுமல்லாது தனிப்பெறும் கருணையாயும் இருக்கின்றான் பெருமான்..
  • விருப்பத்தேர்வை கொடுக்கின்ற உயர்ந்த குரு

விருப்பைத்தேர்வை கேட்காத சீடன் உயர்ந்த சீடன், உத்தம சீடன், பரிபக்குவம் உடைய சீடன்.

  • பக்தர்களே..கோபம் இல்லாத செயல்பாடு,அஹிம்சையுடன் செயல்படுங்கள். பக்தர்களே - ஆழ்ந்த பொறுமையும் அன்பும் தெளிவும் பொறுப்போடும் நமது தரப்பு உண்மைகளை சொல்லுங்கள்.
  • பக்தர்களே ...வன்முறை சார்ந்து செயல்படாதீர்கள். அடிப்படையே இல்லாத அவதூறுகளை பார்த்து கோபப்படாமல் எதிர்கொள்ளுங்கள். உங்கள் கோபம் அவர்களுடைய வெற்றி என்பதால் பொறுமை இழக்காதீர்கள்
  • அகிம்சை, அன்பு நம்முடைய தரப்பு ஞாயத்தை பொறுமையோடு எடுத்துச் சொல்லுதல் இதை மட்டும் செய்யுங்கள்.. ! நிரந்தர எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாதீர்கள்! நமக்கும் அது சரியல்ல, இந்து மதத்திற்கும் அது சரி அல்ல!

நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்!



Description

POWERFUL COGNITIONS FROM TODAY’S NITHYANANDA (ENGLISH) SATSANGH 
  • TODAY, WITH THE GRACE OF GANESHA, WE ARE STARTING THE CELEBRATIONS OF NITHYANANDESHWARA BRAHMOTSAVAM. WE PRAY TO PARAMASHIVA, GODS AND GODDESSES OF KAILAASA TO BLESS US WITH AUSPICIOUS NITHYANANDESHWARA BRAHMOTSAVAM. MAY THE BLESSINGS OF PARAMASHIVA AND PARASHAKTI BE ON ALL OF US. LET THE NITHYANANDESHWARA BRAHMOTSAVAM BEGIN, BRINGING ALL AUSPICIOUSNESS TO NITHYANANDA, NITHYANANDA SANGA AND THE WHOLE WORLD. ALL TEMPLES AND ASHRAMS ARE OFFERING NAIVEDYAMS AND MANDAKAPADI. BLESSINGS TO ALL!
  • NOW STARTS THE REAL CELEBRATION! TODAY I WILL TALK ABOUT THE BIOLOGY OF ESHWARA SHAKTI. ESHWARA SHAKTI IS NOT BRUTAL FORCE, IT IS INTELLIGENT FORCE. THE BIOLOGY ITSELF IS A LIVING ENERGY. BECAUSE THE BIOLOGY IS A LIVING ENERGY, THE FORCE BORN OUT OF IT IS NOT BRUTAL, IT IS INTELLIGENT ENERGY. IF THE FORCE IS GENERATED NOT FROM A LIVING MECHANISM, THAT FORCE WILL BE BRUTAL. BUT IF THE FORCE IS GENERATED FROM A LIVING MECHANISM, IT IS ALWAYS “FOR LIFE”.
  • FIRST THING YOU NEED TO KNOW, INDIANS SETTLED OUTSIDE INDIA IS THE LARGEST IN THE WORLD. SECOND, WE ARE THE RICHEST ETHNIC MINORITY ALL OVER THE WORLD, NOT ONLY IN NUMBER, BUT IN WEALTH. WHY? THIS IS AN IMPORTANT SECRET YOU NEED TO UNDERSTAND. FUNDAMENTALLY, THE SACRED SECRETS OF HINDUISM IS IN OUR BIO MEMORY.
  • WHAT I AM GOING TO SHARE TODAY, IF IT CAN BE TAKEN TO THE WORLD, WE CAN MAKE WORLD LIFE POSITIVE. I WILL TELL YOU WHAT REALLY WORKS IN LIFE! UNDERSTAND THIS ONE KEY - WHAT YOU CONSCIOUSLY VISUALISE, WORKS! IF YOU DON’T CONSCIOUSLY VISUALISE OR DECLARE, WHAT YOU ARE AFRAID OF WORKS! WHAT SCARES, FRIGHTENS, SENDS CHILLS DOWN YOUR SPINE. THAT BECOMES A REALITY IF YOU DON’T CONSCIOUSLY DECIDE AS DECLARED.
  • THE GOOD NEWS: ANY OF YOUR CONSCIOUS DECISIONS IS TOO POWERFUL THAN ANYTHING THAT SCARES, FRIGHTENS AND THREATENS YOU. EVEN ONE CONSCIOUS DECISION IN YOU CAN CLEAR AWAY MILLIONS OF UNCONSCIOUS FEARS AND SCARIEST THINGS IN YOUR SYSTEM.
  • THE VERY LIFESTYLE OF HINDUS IS BUILT ON CONSCIOUS DECISIONS, PLANNING AND LIVING “FOR LIFE”. IN HINDU TRADITION, THERE IS NO HIGHER OR LOWER GODS. ALL GODS ARE EMBODIMENT OF ONENESS. START LIVING ANY PRINCIPLE AND CONSCIOUSLY START MANIFESTING IT, YOU WILL BE SUCCESSFUL.
  • I WANT ALL OF YOU TO WATCH THIS SATSANG 3-4 TIMES. ALL THE STATEMENTS I AM MAKING, YOU NEED TO WATCH A FEW TIMES AND CONNECT TO THE DEEPER MEANINGS OF STATEMENTS.
  • YOUR STRATEGIES, POLICIES AND UNDERSTANDINGS ABOUT YOURSELF AND EVERYTHING IN LIFE, HOW YOU CALCULATE RIGHT OR WRONG, GOOD OR BAD, WHAT YOU PERCEIVE AS BLESSINGS OR CURSE, ALL THESE ARE ALREADY INFUSED WITH FOR-LIFE PRINCIPLES. I AM REQUESTING YOU TO LOOK IN MORE AND MORE AND ADD LIFE-POSITIVE PRINCIPLES. THE TRUST BETWEEN YOU AND LIFE IS ALREADY THERE. ADD MORE LIFE POSITIVE PRINCIPLES AND TAKE IT TO THE NEXT LEVEL.
  • IF YOU FEEL THERE IS LOW OR NO TRUST BETWEEN YOU AND ME, YOU SHOULD DO SOMETHING TO BUILD THAT TRUST, NOT THAT YOU WILL ABUSE THE GURU OR NEGOTIATE WITH THE GURU.
  • A SMALL INCIDENT. IN MY FAMILY AND FRIENDS CIRCLE, I HAD A LOT OF NAMES. ONE OF THE NICKNAMES WAS “USHAR SAMI”. ONCE THERE WAS A SESSION WHERE MY MOTHER AND GRANDMOTHER WERE CONVINCING ME TO CONTINUE MY SPIRITUAL PRACTICE WITH KUPPAMMAL AND RAGUPATHI YOGI. THEY BOTH WERE SITTING ON A WOODEN SOFA AND MY MOTHER AND GRANDMOTHER WAS SITTING ON THE FLOOR. THEY WERE GIVING ME SOME HERB AND IT WAS TOO BITTER! IT WAS FOR THE INTESTINE. THE PROTECTION LAYER THEY BUILT IN MY INTESTINE, MY SYSTEM, WHEN I WAS POISONED, THAT TOOK CARE OF IT AND DID NOT AFFECT MY BODY. IT WAS THE ALCHEMY SCIENCE OF SWAROOPA SAMADHI WHICH I AM TRYING TO REPRODUCE IN THE KAYAKALPA PROGRAM PARTICIPANTS. I WAS SUPPOSED TO TAKE THAT HERB AND WALK AROUND THE WHOLE TIRUVANNAMALAI HILL. FIRST DAY I SOMEHOW MANAGED IT. SECOND DAY, THEY BOTH CAME TO MY HOUSE TO GIVE ME THE HERB AND TAKE ME AROUND THE HILL. MY GRANDMOTHER AND MOTHER WERE TRYING TO CONVINCE ME BECAUSE I WAS THROWING LITTLE TANTRUM! SUDDENLY, I PICKED UP SOME ITEMS AROUND ME AND STARTED THROWING AND LOUDLY SCREAMING TO SHOW THAT I AM RESISTING AND PROTESTING. MY GRANDMOTHER AND MOTHER WERE A LITTLE SHAKEN BECAUSE THEY NEVER SAW ME THROWING TANTRUM. THEY WERE SURE THEY WON’T BE ABLE TO CONVINCE ME. RAGUPATHI YOGI ALSO WAS LOOKING AND THINKING SILENTLY WHAT TO DO BUT KUPPAMMAL STARTED LAUGHING. BECAUSE SHE WAS LAUGHING, ALTHOUGH I DID NOT UNDERSTAND WHY SHE WAS LAUGHING, I COULDN’T CONTROL AND STARTED LAUGHING ALSO! I SETTLED DOWN AND DRANK THE HERB! THEN, I ASKED HER, “WHY YOU LAUGHED?” … THEY WERE SITTING CLOSE TO ME, SHE SAID, “YOU WERE THROWING ON BOTH SIDES AND NOT IN THE DIRECTION WHICH WE ARE SITTING! IF IT WAS REAL TANTRUM, YOU SHOULD HAVE THROWN AT US! YOU ARE “USHAR SAAMI!”. GET UP AND LET’S GO.” EVEN IN THROWING TANTRUM, WE KNOW THERE IS A LIMIT. “USHAAR SAMI” MEANS: I WILL NOT BE DIVERTED BY ANY OF EVEN MY EMOTIONS OR UPS AND DOWNS. I WILL BE VERY STABLE AND AWARE!
  • EVEN WHEN YOU THROW TANTRUM, BE LIFE POSITIVE. EVEN WHEN I WAS THROWING TANTRUM AT MY GURU, THERE WERE 2 -3 TOYS, THERE WAS A CUP OF COFFEE. THEY GAVE A CUP OF COFFEE FOR ME TO IMMEDIATELY DRINK AFTER DRINKING THE BITTER HERB. I WAS THROWING MANY THINGS BUT NOT THE REAL HERB WHICH I AM SUPPOSE TO DRINK! AND I WAS THROWING ITEMS IN EVERY DIRECTION BUT NOT THE DIRECTION WHERE MY GURUS ARE SITTING! SEEING THAT ONLY KUPPAMMAL STARTED LAUGHING. SEEING HER LAUGHING, I COULD NOT CONTROL AND I STARTED LAUGHING. SHE LOVINGLY PATTED ME SLIGHTLY AND GAVE ME THE HERB TO DRINK. ACTUALLY, WHEN I WAS THROWING TANTRUM, I PEEPED INTO THE CUP I WAS GOING TO THROW BECAUSE THERE WERE 2 - 3 CUPS! I WAS SELECTING WHICH ONE TO THROW. I THREW THE COFFEE CUP BUT NOT THE CUP FILLED WITH BITTER HERB! THAT IS WHEN KUPPAMMAL STARTED LAUGHING! THEN ONLY SHE SAID, “YOU ARE USHAAR SAAMI!”
  • AFTER THE DRINK, THEY WILL TAKE ME FOR THE GIRIVALAM WALK AROUND THE HILL. WHEN YOU START WALKING FROM TIRUVANNAMALAI, UPTO SHESHADRI SWAMIGAL’S JEEVA SAMADHI, IT WILL LOOK LIKE ONE A FACED-HILL. AFTER THAT, HILL WILL LOOK AS 2-FACED, AFTER THAT, THERE IS ANOTHER SAMADHI. FROM THERE YOU WILL SEE THE HILL WILL LOOK 3-FACED. THEN, FROM THERE TO GAUTAMA ASHRAM, SRINIVASA SWAMI’S JEEVA SAMADHI, IT WILL LOOK LIKE 4-FACED, AND FROM THERE TO ISAKKI SWAMIGAL’S JEEVA SAMADHI - PANCHAMUKHAM, IT WILL LOOK LIKE 5-FACED. THEN SLOWLY IT SETTLES DOWN TO 1! SO EVERY TIME THE HILL CHANGES THE FACE, I WILL GET A COFFEE. SO, 5 COFFEES! THEN THEY WILL BRING ME BACK.
  • I WILL TELL YOU WHAT REALLY WORKS IN LIFE. WHAT YOU CONTRIBUTE ALONE WORKS! ALL STRATEGIES OF KRISHNA WAS SUCCESSFUL BECAUSE HE WAS A CONTRIBUTOR, HE BUILT THE WHOLE DWARAKA AND NARAYANI SENA. THE FIRST RECORDED POWER MANIFESTING SENA IS NARAYANI SENA. RAMASENA HAS MANY POWER MANIFESTORS LIKE HANUMAN AND SUGREEVA BUT WITH THE AVAILABLE RECORDS IT IS UNDERSTOOD THAT THE WHOLE NARAYANI SENA WAS ABLE TO MANIFEST POWERS. THE WHOLE SENA WAS MANIFESTING POSSIBILITY WITH AVAILABLE RECORDS. KRISHNA ALWAYS STRATEGISES FOR THE DISCIPLES WHO WANT TO LIVE AROUND HIM. HE WAS ALWAYS FOR LIFE. EVEN IF HE WAS STRATEGIZING FOR ELIMINATING BHEESHMA, DRONA, KARNA - THE WHOLE VISION WAS FOR LIFE.
  • KRISHNA TRIED HIS BEST TO STOP THE WAR, BRING COMPLETION AND NULLIFY THE COLLECTIVITY, AND ONLY ALLOWED MINIMUM DAMAGE. OTHERWISE, EVERY INCH OF KRISHNA WAS “LIFE POSITIVE”. NOTHING CAN MATCH PRO-LIFE FORCE, ESHWARA SHAKTI.
  • I INSIST THAT ALL MY DISCIPLES, DEVOTEES AND FOLLOWERS, BRING ABSOLUTE LOVE, KEEP ENRICHING AS STRATEGY TO HANDLE ALL CRISIS WHETHER IN THE SANGA, PERSONAL LIFE OR RELATIONSHIP BETWEEN YOU AND GURU. BRING EXTREME LOVE AND ENRICHING!
  • PEOPLE WERE SENDING ME MANY REPORTS THAT, “MANY HINDU GURUS ARE ABUSING YOU AND SPEAKING ABOUT YOU IN SINGULAR.” I ONLY WANT TO TELL, BRING DEEP LOVE AND ENRICHING INTO EVERY RELATIONSHIP. IF YOU CAN DO ANY HELP, GO TO THAT RELIGIOUS LEADER WITH A PLATE FULL OF FRUITS AND FLOWER, KEEP AT HIS FEET, FALL AT HIS FEET, EXPLAIN OUR STORY, PRESENT ALL THE FACTS AND TRUTHS, ENRICH THEM WITH WHAT WE ARE DOING, WHY WE ARE ATTACKED AND EDUCATE YOURSELF AND THEM. THEY MIGHT HAVE SPOKEN AGAINST ME BECAUSE THEY MIGHT NOT BE COMPLETELY INFORMED ABOUT THIS WHOLE THING.
  • DURING THESE KIND OF ATTACKS AND CRISIS - PATIENCE, LOVE, ENRICHING AND LIFE POSITIVITY, ALL THESE ARE NEEDED IN LARGE QUANTITY. THESE DEVOTEES ALSO TOLD, “LAST TIME, WHEN SOME HINDU GURU SPOKE AGAINST YOU, THE DEVOTEES FILED A CASE ON THAT PERSON.” YOU NEED TO UNDERSTAND THAT WAS PARAMAHAMSA NITHYANANDA’S PERIOD. THIS IS NITHYANANDA PARAMASHIVAM!
  • PLEASE BE INFORMED, AFTER THE GREAT PAUSE, THE RESPONSIBILITIES OF NITHYANANDA PARAMASHIVAM IS FAR MORE HIGHER THAN THE RESPONSIBILITIES OF PARAMAHAMSA NITHYANANDA. BECAUSE OF THAT, STRATEGIES, REACTIONS, RESPONSE, EVERYTHING HAS TO BE BASED ON ABSOLUTE LOVE, NONVIOLENCE, EXPLANATION, ENRICHING, AND ABOVE ALL, PRINCIPLES OF ENLIGHTENMENT!
  • I WANT TO REMIND ALL MY DEVOTEES, DISCIPLES AND FOLLOWERS: SPEND MORE AND MORE TIME IN EXPLAINING AND ENRICHING, NO VIOLENCE. I AM NOT SAYING YOU SHOULD BE WITHDRAWING OR NOT ACTING OR COVER YOURSELF AND SLEEP - NO! I AM SAYING BE ACTIVE LOVINGLY. SOMEHOW WE ALWAYS ASSOCIATE ACTIVE AND AGGRESSION TOGETHER! BE ACTIVE LOVINGLY, IN ENRICHING WAY, NOT IN AN AGITATED OR AGGRESSIVE WAY. AGGRESSION IS NOT BEING ACTIVE.
  • EVEN IF YOU THROW TANTRUM, BE “USHAR SAAMI!” THAT’S ALL! I AM NOT THE GUY TO TAKE REVENGE OR INTERESTED IN ANY WAR. I AM MORE INTERESTED IN ENRICHING AND ENLIGHTENMENT. LET ME HAPPILY LIVE MY LIFE. YOU HAPPILY LIVE YOUR LIFE. I AM VERY CLEAR! THIS IS THE BASIC LAW OF LIFE. IF SOMEBODY IS THREATENING YOU, HE IS FEELING THREATENED BY YOU!
  • SO ANYBODY THREATENING YOU, MAKE THEM UNDERSTAND, “I AM NOT A THREAT TO YOU. YOU CARRY ON WITH YOUR LIFE. I WILL CARRY ON WITH MY LIFE.” ME OR MY SANGA WILL NOT BE A THREAT TO ANYONE. I WILL BE HAPPILY ENRICHING AND ENLIGHTENING PEOPLE - “ABHAYAM SARVABHUTHEBHYO”. I AM INTERESTED IN BLESSING AND SUPPORTING YOU TOWARDS ENLIGHTENMENT.
  • LAST FEW DAYS, I AM PLANNING TOWARDS HOW CAN I ENRICH MORE PEOPLE. I HAVE DECIDED TO START GIVING BIRTHDAY BLESSINGS AND WEDDING ANNIVERSARY BLESSINGS.
  • SOMEONE ON FACEBOOK CREATED A DOUBT WHETHER IF THE PERSON TALKING EVERYDAY IN MORNING SATSANG IS NITHYANANDA OR NOT! HE HAS DONE A LOT OF RESEARCH AND PUT ALL MY OLD PHOTOGRAPHS! SOME THEORIES HE HAS DEVELOPED SAYING, “EVEN IF HE LOSES WEIGHT, HE CANNOT DO AGE REVERSING LIKE THIS!” THAT IS KAYAKALPA, WHAT CAN I DO?! ONE PERSON CREATES A STRONG DOUBT, “WITH THE BODY LANGUAGE, JATAS AND BEARD, IS THE PERSON WHO IS COMING FOR MORNING SATSANG NITHYANANDA OR NOT?!” HE CREATES A LOT MORE DOUBTS THAT CANNOT BE SUPPORTED BY LOGIC, BUT THIS ONE DOUBT EVEN I GOT A LITTLE SHAKEN!
  • KRISHNA IS ALWAYS SUCCESSFUL BECAUSE HE IS ABSOLUTELY FOR-LIFE. MAKE YOURSELF MORE AND MORE POSITIVE FOR LIFE. THE WHOLE VISION OF YOUR LIFE MATTERS, NOT SMALL ACTIONS. THE VISION SHOULD BE FOR LIFE.

IF A CHILD IS ABOUT TO DRINK POISON WITHOUT KNOWING IT IS POISON, THE MOTHER WILL NOT BE TAKING IT AWAY POLITELY. SHE WILL JUMP AND SNATCH THE POISON AWAY FROM THE CHILD. IT MAY NOT BE PLEASANT, BUT THE VISION WAS “FOR LIFE”.

  • SHAKUNI WAS VERY SWEET TO KAURAVAS, BUT HIS VISION WAS NOT FOR THE LIFE OF KAURAVAS. HE WAS DESTROYING THE KAURAVAS. HE WAS BEHAVING AND LOOKING VERY SWEET. IT DOES NOT MEAN HE IS A GOOD GUY. OUR PRIORITY SHOULD BE FOR-LIFE. VISION: LIFE POSITIVE. SHAKUNI CAN NEVER WIN. TRAITORS CAN NEVER WIN. THEY ARE FUNDAMENTALLY LIFE-NEGATIVE PEOPLE. THEY CAN NEVER WIN. HOW INTELLIGENT SHAKUNI MAY LOOK, DROHIS CAN NEVER WIN.
  • THE PERSON WHO IS ADDICTED TO PORNOGRAPHY, THE BIGGEST PROBLEM IS HE BELIEVES THE WHOLE WORLD IS HAVING TOO MUCH SEX AND THAT ONLY HE IS UNDERSEXED. THAT IS WHERE THE PROBLEM STARTS FOR HIM. SAME WAY, IF YOU SURROUND YOURSELF WITH SO MUCH NEGATIVE INFORMATION, YOU WILL FEEL THE WHOLE WORLD IS HATING SWAMIJI AND SANGA. STOP SURROUNDING YOURSELF WITH ABUSERS, NEGATIVE COMMENTS, BLOCK AND DELETE IT! DON’T EVEN WASTE TIME IN READING IT. THAT CREATES UNNECESSARY FEARS AND CONFUSION.”WILL SWAMIJI AND SANGA BE ABLE TO HANDLE THIS?” DON’T WORRY AT ALL. WE HAVE SEEN ENOUGH AND WITHSTOOD ENOUGH.
  • PARAMASHIVA’S GRACE AND MAHAKALABHAIRAVA IS PROTECTING ME AND THE SANGHA. DON’T WORRY AT ALL. BE EXTREMELY LIFE POSITIVE. SHARE MORE AND MORE LIFE POSITIVE THINGS. ONE OF THE GREATEST QUALITY ENLIGHTENMENT BRINGS IN YOU IS I NEVER FEEL GOOD OR BAD ABOUT MYSELF BASED ON HOW OTHERS LOOK AND PERCEIVE ME. SO MANY LOOK AT ME AS A GREAT BEING, BUT WHEN THEY SAY IT LOOKS LOWER THAN WHAT THEY THOUGHT, IT DOESN’T AFFECT ME. I DON’T HAVE A FEELING ABOUT ME. I AM PARAMASHIVA. THAT IS CONSCIOUS REALITY. I WILL TAKE RESPONSIBILITY FOR THE CONSCIOUS REALITY AND I WILL GO ON CONTRIBUTING. THAT’S ALL.
  • I WANT THE SANGA TO RADIATE EXTREME POSITIVITY, ABSOLUTE LOVE AND CARE. THIS IS THE STRATEGIES OF NITHYANANDA PARAMASHIVAM. NOW WE HAVE LARGER RESPONSIBILITIES, LOT MORE THINGS NEED TO BE DONE. LOT MORE LOVE, CARE, EXPLANATION, ENRICHING, NOT BECAUSE WE ARE WEAK BUT BECAUSE WE ARE VERY CLEAR WITH OUR VISION AND GOAL OF LIFE. WE ARE NOT INTERESTED IN WAR AND FIGHT NOT BECAUSE WE ARE WEAK BUT BECAUSE WE ARE VERY CLEAR WITH OUR GOALS. THE VISION AND GOAL FOR LIFE IS “LIFE POSITIVE”.
  • THE POWER, ENERGY, FORCE I AM RADIATING IS BORN FROM LIVING BIOLOGY - PARAMASHIVA AND PARASHAKTI. IT IS INTELLIGENCE. IT IS NOT DEAD FORCE. AFTER THIS GREAT PAUSE, DOWNLOADING PARAMASHIVA JNANA AND PARAMASHIVA VIJNANA, I WILL GIVE YOU THE LIFE STRATEGY: WHETHER PLANNING ABOUT YOUR CAREER, CAREER OPPORTUNITIES PROFESSION, FUTURE, SPOUSE, LOVE LIFE, SEX LIFE, BUSINESS, ECONOMICAL LIFE, HEALTH, ALL FIELDS WHICH I SAID AND DID NOT SAY, YOUR STRATEGIES AND POLICIES SHOULD BE FOR LIFE, NOT AGAINST LIFE!
  • ALL YOUR INTELLIGENCE SHOULD BE “FOR LIFE” - POSITIVE. MANY OF THESE CONSPIRATORS AND TRAITORS, GANGS AND GROUPS CONNECTED AND ATTACHED, MANY TRIED TO FORCE ME SAYING, “NOTHING SHOULD BE GIVEN FREE. LET’S COPYRIGHT EVERYTHING. LET US MAKE EVERYTHING PAID. WE WILL RUN THE ORGANIZATION.” THEY WERE TRYING TO PACKAGE AND SELL ME UNDER THEIR CONTROL.
  • I MADE IT VERY CLEAR THAT TIME ITSELF AND NOW: WHATEVER PARAMASHIVA SAYS SHOULD BE GIVEN FOR FREE, I WILL GIVE FOR FREE. HE SAYS FOOD AND SPIRITUAL EDUCATION SHOULD BE GIVEN FOR FREE, I AM GIVING FOR FREE. I WILL NOT EVOLVE ANY NEW STRATEGIES OR POLICIES FOR ECONOMY OF SANGA APART FROM WHAT PARAMASHIVA SAYS. ANYHOW, I AM NOT PART OF ANY ORGANISATION.
  • ANYONE WHO WANTS TO FOLLOW MY SPIRITUAL GUIDANCE, TAKE THIS AS POLICY, “WHATEVER PARAMASHIVA SAYS SHOULD BE GIVEN FREE, NEEDS TO BE GIVEN FREE. WHERE PARAMASHIVA SAYS HOW TO RAISE MONEY, SHOULD BE RAISED THAT WAY.” PARAMASHIVA SAYS CAN ACCEPT GO-DAANA, TULABHARAM, MAHESWARA PUJA. YOU CAN ACCEPT. WHATEVER PARAMASHIVA GIVES AS GUIDANCE IN AGAMA, LET’S FOLLOW THAT.
  • WHETHER ECONOMICAL POLICIES OR STRATEGIES, LET EVERYTHING BE LIFE POSITIVE AS GUIDED BY PARAMASHIVA IN AGAMAS. WE SHOULD ONLY HAVE THE DISCUSSION WHETHER THIS IS VEDA-AGAMIC COMPLIANT. WHAT VEDA AGAMAS SAY ABOUT BRAHMACHARYA - FOLLOW THAT. WHAT IT SAYS ABOUT ACCEPTING DONATION OR FUNDS, WHAT SHOULD BE GIVEN FREE, FOR WHAT CAN BE EXCHANGED, WHAT CAN BE CHARGED, FOLLOW THAT. OF COURSE, YOU NEED TO CONSULT AS PER THE LOCAL LAW OF YOUR COUNTRY. IF YOU CAN PRACTISE HINDUISM, ETC. BASICALLY, BE LIFE POSITIVE. HAVE VEDA-AGAMIC COMPLIANCE.
  • DON’T EVER USE STRONG WORDS ON ANY CELEBRITIES. WHETHER CELEBRITIES FROM MEDIA, POLITICS, RELIGIOUS LEADERS OR GURUS. ONLY DO MORE AND MORE EXPLANATION AND ENRICHING, BECAUSE THEY MAY BE MISINFORMED. BECAUSE THEY WERE MISINFORMED AND THEY MADE A STATEMENT AGAINST US, DON’T USE STRONG WORDS AGAINST THEM. DO NOT CONVERT TEMPORARY MOOD SWINGS AND MISUNDERSTANDINGS INTO PERMANENT ENEMIES.
  • HAVE DEEP REVERENCE AND RESPECT FOR ALL SAMPRADAYAS - TRADITIONS - IN HINDUISM. IF A HINDU LEADER IS ATTACKING, AND YOU GO AND ABUSE THEM, IT IS A COLLECTIVE FAILURE WHICH IS NOT WHAT I WANT. THIS IS WHAT THE ANTI-HINDUS WANT, WHERE WE FIGHT AMONGST OURSELVES AND BE COLLECTIVE FAILURES. SO HAVE PATIENCE. WE ARE RESPONSIBLE FOR WHOLE OF HINDUISM. WE CANNOT WASTE OUR ENERGY FIGHTING AMONGST US. HAVE A LONG VISION AND UNDERSTAND THE LONG VISION. WE HAVE TOO MANY THINGS TO DO. WE HAVE A GREAT FUTURE. PARAMASHIVA’S GRACE AND KALABHAIRAVA’S PROTECTION IS WITH US.
  • I WILL REVEAL MORE ON THE BIOLOGY ON ESHWARA SHAKTI: JUST FOR A FEW DAYS, TRY TO BRING COMPASSION AS THE CONTEXT FOR ALL YOUR ACTIONS. WHETHER YOU ARE TAKING CARE OF YOUR PET ANIMAL OR FAMILY, FRIENDS, RELATIVES, PEOPLE IN YOUR OFFICE. INFUSE COMPASSION AS CONTEXT FOR ALL YOUR ACTIONS. JUST SEE: FEELING BORED, TIREDNESS AND ANXIETY WILL DRASTICALLY REDUCE!
  • ALL OUR PET ANIMALS OF ALL OUR ASHRAMS, TEMPLES AND TWO WAY CENTERS ARE BLESSED. THEY ARE ACTUALLY SIDDHAS. THEY COME TO BE WITH YOU TO SIT IN SATSANG WITH ME. IT IS CONSCIOUS DECISION THEY TOOK, JUST LIKE GURUKUL KIDS.
  • IF YOU HAVE PUT YOUR KIDS IN GURUKUL, BE CLEAR THEY ARE YOGA PRASHTAS. THEY CHOSE YOU SO THAT YOU WILL PUT THEM IN GURUKUL AND BE WITH ME. SAME WAY THE PET ANIMALS, THEY CHOSE YOU TO BE CONNECTED TO BE AND ATTEND THE SATSANGS.
  • COMPASSION IS SUCH AN EXUBERANT POWERFUL ENERGY.
  • LET US START THE MEDITATION. CONNECT WITH PARAMASHIVA WITH MAHAVAKYA. CONNECT WITH KAILAASA SPACE. I WILL OPEN THE POWER OF COMPASSION AND ESHWARA SHAKTI IN ALL OF YOU. LET’S MEDITATE. PLEASE SIT STRAIGHT AND CHANT THE MAHAVAKYA. - OM NITHYANANDA PARAMASHIVOHAM.


Photos From The Day:



Link to Facebook Page

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1470701416418186