Difference between revisions of "April 27 2012"
Line 3: | Line 3: | ||
==Description== | ==Description== | ||
− | + | மதுரை ஆதீனம் - History | |
==Link to Video: == | ==Link to Video: == |
Revision as of 18:23, 17 August 2020
Title:
THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM
Description
மதுரை ஆதீனம் - History
Link to Video:
Transcript:
தென்னிந்தியாவின் தொன்மை வாய்ந்த கோவில் நகரமான மதுரை 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்து. மதுரை உலகில்...தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரமாக திகழ்கின்றது. புராணங்கள்.. மதுரை மாநகரம்.. பராசக்தியின் அவதாரமான அன்னை மீனாட்சியால்.. நிர்மாணிக்கப்பட்டது என்றும் பராசக்தியே.. மலையத்துவ பாண்டியனின் மகள் மீனாட்சியாக அவதரித்து... மதுரை மாநகரை ஆட்சிசெய்தாள்; என்றும் குறிப்பிட்டுள்ளது. திறமைமிக்க ராணியாகவூம்.. பயமில்லாத வீராங்கனையாகவூம் திகழ்ந்த அன்னை மீனாட்சி தனது சாம்ராஜ்யத்தை இன்றைய சீனாவில் உள்ள கைலாய மலை வரையிலும் விரிவூ படுத்தினாள். சுந்தரேஸ்வரராக.. அழகின் வடிவமாக.. அவதரித்த சிவபெருமானுடன்.. 166 ஆண்டுகள் மதுரை மாநகரினை அருளாட்சி செய்தாள்;. பிற்காலத்தில்...சமண மதம் ஒரு ஆன்மீக சக்தியாக உருவெடுத்து வந்தபோது மதுரையூம் அதன் சக்திமிக்க சைவ மதமும் மதுரை ராஜ்ஜியத்திலிருந்தே மறைந்தது. சிவனே...வாழ்ந்த அந்த ப+மயிலிருந்து சைவம் அழிந்துகொண்டிருந்தது. அச்சமயத்தில்தான்.. ஞானக் குழந்தையான திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்தாh;. வேத பாரம்பரியத்தின் நான்கு நாயன்மார்களுள் ஒருவராக அவதரித்த... அவதார புருஷர் திருஞானசம்பந்தப் பெருமான்.. பரத்தின் சக்தியான அன்னையிடமிருந்தே ஞானப்பால் அருந்தும் பாக்கியம் பெற்றார். பழமை வாய்ந்த மதுரை ஆதீனத்தையூம்.. அழிந்துகொண்டிருந்த மீனாட்சி ஆலயத்தையூம் புனரமைத்தார். மதுரை ஆதீனம் உலகில் தோன்றி முதல் ஆன்மீக நிறுவனம். ஏப்ரல் 27 - 2012 - மதுரை ஆதீன வரலாற்றில்; ஓர் புதிய சகாப்தம்! மதுரை அதீனம் 292வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்... தெய்வசக்தியால் உணர்த்தப்பட்டு.... வாழும் அவதார புருஷரான பரமஹம்ஸ நித்யானந்தரை மதுரை ஆதீனத்தின் 293வது குருமஹாசன்னிதானமாக முடிசுட்டினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு குருவாகவூம் திகழும் பரமஹம்ஸ நித்யானந்தர்.. மதுரை ஆதீனத்தின் 293வது குருமஹா சன்னிதானப் பொறுப்பை ஏற்ற சிலநாட்களிலேயே... விரிவான பல மாற்றங்களை செயல்;படுத்தியூள்ளார்.