Difference between revisions of "September 02 2019 - Tamil"
Ma.Jennifer (talk | contribs) |
Ma.Jennifer (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
<!-- SCANNER_START_VIDEO fb updates --> | <!-- SCANNER_START_VIDEO fb updates --> | ||
==Title== | ==Title== | ||
− | |||
ஆதி சைவம் - மரணத்தை வெல்லும் காயகல்ப யோக அறிவியல் | ஆதி சைவம் - மரணத்தை வெல்லும் காயகல்ப யோக அறிவியல் | ||
==Narration== | ==Narration== | ||
− | |||
− | |||
இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், சிறப்பு விருந்தினராக எழுந்தருளியிருக்கும் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமஹாஸன்னிதானம் அவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். ஆதீனத்தின் சைவ தொண்டுகளை உலகிற்கு எடுத்தருளினார். மேலும் ஆதி சைவ சத்தியங்கள் எவ்வாறு வாழப்பட்டது என்றும் இன்று அந்த சத்தியங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதே நம் வாழ்வின் நோக்கம் என்றும் அருளினார். மேலும் சாகாக்கலையின் அறிவியலாக காயகல்ப யோகா அறிவியலின் மகத்துவத்தை அருளி காயகல்ப அறிவியலின் முதல் படியான நிராகார ஸம்யமத்தினை துவக்கி வைத்தார். | இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், சிறப்பு விருந்தினராக எழுந்தருளியிருக்கும் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமஹாஸன்னிதானம் அவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். ஆதீனத்தின் சைவ தொண்டுகளை உலகிற்கு எடுத்தருளினார். மேலும் ஆதி சைவ சத்தியங்கள் எவ்வாறு வாழப்பட்டது என்றும் இன்று அந்த சத்தியங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதே நம் வாழ்வின் நோக்கம் என்றும் அருளினார். மேலும் சாகாக்கலையின் அறிவியலாக காயகல்ப யோகா அறிவியலின் மகத்துவத்தை அருளி காயகல்ப அறிவியலின் முதல் படியான நிராகார ஸம்யமத்தினை துவக்கி வைத்தார். | ||
Latest revision as of 20:13, 27 November 2020
Title
ஆதி சைவம் - மரணத்தை வெல்லும் காயகல்ப யோக அறிவியல்
Narration
இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், சிறப்பு விருந்தினராக எழுந்தருளியிருக்கும் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமஹாஸன்னிதானம் அவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். ஆதீனத்தின் சைவ தொண்டுகளை உலகிற்கு எடுத்தருளினார். மேலும் ஆதி சைவ சத்தியங்கள் எவ்வாறு வாழப்பட்டது என்றும் இன்று அந்த சத்தியங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதே நம் வாழ்வின் நோக்கம் என்றும் அருளினார். மேலும் சாகாக்கலையின் அறிவியலாக காயகல்ப யோகா அறிவியலின் மகத்துவத்தை அருளி காயகல்ப அறிவியலின் முதல் படியான நிராகார ஸம்யமத்தினை துவக்கி வைத்தார்.
Video and Audio
ஆதி சைவம் - மரணத்தை வெல்லும் காயகல்ப யோக அறிவியல்
Video | Audio |
Photos
Link to Facebook Post
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1387894434698885 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2811929952228170 https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/2812020335552465