---
title: "MAy 31 2021"
key: "MAy_31_2021"
url: "https://nithyanandapedia.org/wiki/MAy_31_2021"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/MAy_31_2021.md"
type: "article"
language: "ta"
categories:
  - "2021"
  - "Facebook Posts"
updated: "2021-06-15T01:40:16.000Z"
description: "Title PARASHAKTI AKASHIC READING || 31 MAY 2021 Narration Video Transcript DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 31 MAY 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL 06:54 AM -…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/1080/b/b7/1200px-20210531_1000_192944852_FB.webp"
---

# MAy 31 2021

## Title

PARASHAKTI AKASHIC READING \|\| 31 MAY 2021

## Narration

## Video

[YouTube video](https://www.youtube.com/embed/tVIJO_4bpwE?)

## Transcript

### DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL

31 MAY 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL

06:54 AM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

07:06 AM - 08:41 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.

- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- ஓம்காரத்து உயர் மெய்ப்பொருள், ஓங்காரத்து ஆதியும் ஓங்காரத்து சுட்டும், ஓங்காரத்து ஜோதியும் ஓங்காரத்து மூலமும், ஆகிய ஆனந்த பரமானந்த பரம்பொருள், பரமசிவன் பங்காளும் அங்காளி, பரமேஸ்வரி, ஊராளும் உலகாளும் நாடாளும், அண்டமெல்லாம் ஆளும், பரமேஸ்வரி, நித்யானந்தனை பூரணமாய் தாங்கி, இவ்வுலகில், நிஜாவதாரமாய் கண் மலர்ந்தேன்.
- எல்லோர்க்கும், வேதங்கள் நாலொடு, ஆகமத்தின் பாதங்கள் நாலொடு, நல்ல வழியும் சொல்லி, நல்ல வரங்களும் தந்து, தருமார்த்த காம மோக்ஷம் எனும் புருஷார்த்தங்கள் கொடுத்து, புண்ணிய வாழ்வு தந்து, சிறக்கவே செய்திட, செம்மையாய் இருந்திட, பிரளய காலத்து காத்திட, ஊழியில் இருந்து உங்களை எல்லாம் காத்திட, அன்னை கண் மலர்ந்தேன் அருள் தர.
- ஓம் ஓம் ஓம்
- கேளுங்கள் உங்களுக்கு, தேவையான வரங்களும் கேளுங்கள் கேள்விகளும் கேளுங்கள்
- அன்னை இங்கு வந்து அமர்ந்திருக்கின்றேன், அருளாசி தந்திட.
- ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- நன்றாய் கேட்டுக்கொள்.
- உன் கேள்விக்கு உன் மூலமாய், உலகெங்கும் இருக்கும் ஹிந்துக்கள் எல்லோர்க்கும் அளிக்கின்றேன் உத்திரம்.
- கேட்டு வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கை பத்திரம்.
- நன்றாய் கேளுங்கள். பிறப்பின் ரகசியத்தை, பிறப்பில்லா பெருமை உடைய பரமேஸ்வரி சொல்லுகின்றேன் கேளுங்கள்.
- அண்டஜம், யோனிஜம், ஜலஜம், பீஜம் எனும், நான்கு விதமான பிறவிகளில், எண்பத்துநான்காயிரம் யோனிகளில், பிறக்கும் பிறப்புகளிலேயே பெருமை வாய்ந்ததும் உத்தமமானதும் மனிதப்பிறவி.
- அந்த மனிதப்பிறவியிலும், பல முறை பிறந்து உழன்று, அரசியல், பொருளாதாரம், சுகபோகம், தருமம், அர்த்தம், காமம் எனும் ஆசைகள் துக்கங்கள் அச்சங்கள் அனைத்திலும் அழன்று உழன்று, இனி வேண்டாம் இப்பிறவி, வேண்டுவது மோக்ஷமே, என்று முடிவெடுத்தோர்க்கு மட்டுமே ஹிந்து மத யோனிஜம், ஹிந்து பெற்றோர்க்கு பிறந்திடும் சனாதன ஹிந்து தர்ம யோனிஜம்.
- மனிதப்பிறவி உத்தமம், சனாதன ஹிந்து தர்ம மனிதப்பிறவி உத்தமோத்தமம்.
- இந்த உத்தமோத்தம பிறவி எடுத்த எல்லோருக்கும், ஜீவன் முக்த விஞ்ஞானத்தையும் சனாதன தருமத்தையும், காக்கின்றக் கடமையும் உண்டு, அதனால் வருகின்ற, நன்மையெலாம் அனுபவிக்கும் உரிமையும் உண்டு.
- இந்தக் கடமையை செய்வோம் என்று சத்தியம் செய்ததனால் தான் அந்த உரிமை அளிக்கப்பட்டது.
- பூமிக்கு வந்தபின், மனம் மயங்கி, மதி மயங்கி, சனாதன தர்மம் காக்க மறந்ததனால், மாயை, அவர்கள் உயிரைப் பறிக்கின்றாள்.
- நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள்! உயிரைக் கொடுத்தாலும் தர்மத்தை காப்போம் என்று உறுதி எடுத்தவர்க்கே சனாதன ஹிந்து தர்ம யோனிஜம் அளிக்கின்றேன் யான்.
- உடல் பெற்ற பிறகு, ஊழிப்பெரு வலியால் ஆசை அச்சங்களை உதறவிடாது, உதறியும் விடாது, சனாதன ஹிந்து தர்மம் காக்க மறந்தோரை, உயிர் வாழத் தகுயில்லாதவர் பட்டியலில் உடனடியாய் மாயை சேர்கின்றாள். அதனால், ராக்ஷஸர்களும் அசுரர்களும், தானாகவே இவர்கள் உயிரை எடுக்கின்றார்.
- நன்றாய் புரிந்துகொள்ளுங்கள். உயிரை கொடுத்தாலும் தர்மம் காப்போம் என்று நிற்பவர்க்கு நிலைத்திடும் வீர சொர்க்கமும், கைலாச பதவியும்.
- எக்காரணம் கொண்டும் தர்மம் காக்க மறந்த, உத்தமோத்தம ஜனனமான, சனாதன ஹிந்து ஜனனம் பெற்ற மக்களுக்கு, இல்லை வேறு கதி.
- சனாதன ஹிந்து தர்ம மனித ஜனனம் உத்தமோத்தம மனித ஜனனம்.
- உங்கள் உரிமை உலகில் அதிகம்.
- உங்களுக்கு கடமையும் உலகில் பெரிது.
- தர்மம் காத்தலே கடமை
- தர்மம் காக்காதார்க்கு, உயிர் வாழும் உரிமை இல்லை.
- நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள். உத்தமோத்தமப் பிறவியான, சனாதன ஹிந்து தர்மப் பிறவி எடுத்த எல்லோரும் புரிந்துக்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்வின் முதற்கடமை, தர்மம் காத்தல்.
- தர்மம் காக்க, தர்மம் உங்களைக் காக்கும்.
- சனாதன ஹிந்து தர்மம் காக்க மறந்திட்டால், வாழும் உரிமையை நீங்கள் இழந்து விடுகின்றீர்கள்.
- அதற்கு மேல் வாழ்ந்தென்ன, அழிந்தென்ன?
- பூமிக்கு பாரம் குறையட்டும் என்று, அசுரர்களும் ராக்ஷதர்களும், உங்களை உண்டு தீர்க்கின்றார்கள்;

அதையும் மாயை கண்டு சும்மா இருப்பாள்.

- பிரபஞ்ச ரகசியத்தை, பிறவியின் ரகசியத்தை, உலகிற்கெல்லாம் உத்தரமாய்ச் சொல்லிவிட்டேன்.
- புரிந்து, வாழ்வில் நடந்து, உயிரை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.
- அன்னை சொல்லும் அருள் சத்தியம் இது.
- ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- நன்றாய் கேட்டுக் கொள். தானம் பெற்று கடன் கொடுக்கவும் கூடாது, கடன் பெற்று தானம் கொடுக்கவும் கூடாது.
- நீ சொல்லும் நபர்கள் போடும் சண்டை சச்சரவெல்லாம், எரியும் பெரு நெருப்பில் இருக்கும் இரண்டு எலிகள் போடும் சண்டை போன்றது.
- யார் சரி யார் தவறென்பது இப்பொழுது முக்கியம் அல்ல.
- உயிர் காத்துக்கொள்ளுங்கள் எல்லோரும்.
- நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள், நன்மையைச் சொல்லுகின்றேன் உண்மையைச் சொல்லுகின்றேன்.
- இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் கேளுங்கள். கருட புராணத்தில் வியாசன் சொன்ன கிருமி போஜனம் என்னும், நரகம் திறந்து, நேரடியாய் இந்தியா மீது இடி போல் விழுகின்றது.
- ஆதிகைலாசத்திற்கு ஓடிச் சென்று வருமுன் காத்துக்கொள்வது மட்டுமே, ஒரே வழி.
- கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோய், கிருமி போஜனம் எனும் நரகத்தை பூமிக்கு கொண்டு வந்து விட்டது.
- அகோர தாண்டவத்தின், ஆட்டம், யாராலும் அடக்க முடியாத அளவிற்கு ஆரம்பித்து விட்டது.
- புதிதாய் உருக் கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரி, மயில்கள் கடந்தும் காற்றினில் உயிரோடு இருந்து மற்ற உயிர்களையும் அழித்து, உடல்களைத் தின்னும்.
- பெரும் வலிவு கொண்ட, பேரசுரர்களாய் வலம் வர துவங்கிவிடுகின்றது.
- நன்றாய்ப் புரிந்துக்கொள்ளுங்கள்: வருமுன் காத்துக்கொள்ளுங்கள், அது ஒன்றே வழி; அதற்காகவே ஆதிகைலாசத்தை திறந்து வைத்திருக்கின்றேன்.
- உயிர் காத்துக்கொள்ள வேண்டி விரும்பும் எல்லோரும், ஓடுங்கள் ஆதிகைலாசத்திற்கு.
- இந்தியாவில் தான், இந்த நரகம் திறந்து உலகெங்கும் பரவப்போகின்றது.
- கிருமி போஜன நரகம், பூமிக்கு வந்து விட்டது, மனிதர்கள் செய்த, மஹாகொடுமைகளினால்.
- அன்னை முன்னின்று, என் அடியவரைக் காப்பேன்.
- சொல்வதை கேட்டு உயிர் காத்துக்கொள்ள விரும்புவோர், வருமுன் காப்பது ஒன்றே வழி என்று தெரிந்து, செல்லுங்கள் ஆதிகயிலைக்கு.
- ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓம் ஓம்
- 2022 வரை இந்திய செல்ல வேண்டாமா என்று கேட்கின்றாய், நன்றாய் தெரிந்து கொள், சொல்வதை புரிந்து கொள்.
- இந்த பெருநரகமான கிருமி போஜனம், இந்தியாவிற்குள் வரக்கூடாது என்பதற்காக, 2020-இல், பாரதம் முழுவதும், பன்னிரு ஜோதிர்லிங்கமும் பாத யாத்திரை செய்திடவே என் மகன் மூலமாய் திட்டமிட்டிருந்தேன். படுபாவிகள், ஓடத்தின் மாலுமியை, ஊர் விட்டுத் துரத்தினார்கள்.
- என்ன நடக்கிறது என்று பார்.
- முறையாக, கைலாய நாட்டின் தலைவனாக, நிறைமரியாதையொடு, நல் மதிப்பொடு, என் நிஜாவதாரம் நித்தியானந்தன் திருவடி மீண்டும் பாரதத்தில் பட்டு, பாத யாத்திரை செய்த பிறகு மட்டுமே, நீ அங்கு செல்ல வேண்டும்; அது வரை, நீ உன்னை காத்துக்கொள், செல்லாதே.
- ஓம் ஓம் ஓம்

### KAILASA COVID CARE - ADI KAILASA

Glimpses from Adi KAILASA's Protective, Preventive, Multi-Layered Quarantine Facility

Today, the maintenance department of Adi KAILASA offered their services in providing housekeeping facilities for all those residing and quarantining themselves at our campuses. 30 May, 2021

During this critical period of the deadly second wave of COVID-19, the Supreme Pontiff of Hinduism, Bhagavan Sri Nithyananda Paramashivam has opened the campuses of KAILASAs all over India as part of this humanitarian effort to provide relief, safety, social and spiritual welfare to the Indian populace.

Become a part of this humanitarian initiative by volunteering, or by quarantining yourself at one of our campuses: tinyurl.com/joinparamashivasena

### KAILASA COVID CARE - AYURVEDA & SIDDHA HERBAL ORGANIC AGRI - AK

Glimpses from Adi KAILASA's Protective, Preventive, Multi-Layered Quarantine Facility

Today, the first batch of individuals enrolled in KAILASA's COVID protection center, took part in the organic farming at Adi KAILASA as part of our initiative towards becoming self-sustainable, adopting a 100% organic diet and lifestyle, and offering organic food in Annadaan (food banks).

30 May, 2021 During this critical period of the deadly second wave of COVID-19, the Supreme Pontiff of Hinduism, Bhagavan Sri Nithyananda Paramashivam has opened the campuses of KAILASAs all over India as part of this humanitarian effort to provide relief, safety, social and spiritual welfare to the Indian populace.

Become a part of this humanitarian initiative by volunteering, or by quarantining yourself at one of our campuses: tinyurl.com/joinparamashivasena

### KAILASA COVID CARE - VEHICLE CARE & MAINTENANCE - ADI KAILASA

VEHICLE CARE & MAINTENANCE \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

With the Blessings and guidance of SPH JGM HDH Bhagawan Sri Nithyananda Paramashivam, Adi KAILASA is getting ready for welcoming all who wish to join the protective, preventive quarantine facility being provided.

Today, KAILASA's Vahanams and Rathams department worked on maintenance of vehicle tyres as preparation for supporting any emergency travel and transportation needs of all who will be accomodated in Adi KAILASA Sarvajnapeetham 26 May, 2021

## Photos

### FB-Photos-DEVI PARASHAKTI AKASHIK READING

- ![20210531 1000 192944852 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/b/b7/1200px-20210531_1000_192944852_FB.webp)
- ![20210531 1001 193671097 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/22/1200px-20210531_1001_193671097_FB.webp)
- ![20210531 1002 192957896 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f9/1200px-20210531_1002_192957896_FB.webp)
- ![20210531 1003 192722217 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/4b/1200px-20210531_1003_192722217_FB.webp)
- ![20210531 1004 193203187 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/02/1200px-20210531_1004_193203187_FB.webp)
- ![20210531 1005 192988895 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f8/1200px-20210531_1005_192988895_FB.webp)
- ![20210531 1006 191648005 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/1/1a/1200px-20210531_1006_191648005_FB.webp)
- ![20210531 1007 192331042 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/29/1200px-20210531_1007_192331042_FB.webp)
- ![20210531 1008 191433747 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fa/1200px-20210531_1008_191433747_FB.webp)
- ![20210531 1009 192409045 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/9/93/1351px-20210531_1009_192409045_FB.webp)
- ![20210531 1010 193671097 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/5/53/1351px-20210531_1010_193671097_FB.webp)
- ![20210531 1011 193072421 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/dc/1200px-20210531_1011_193072421_FB.webp)
- ![20210531 1012 190153041 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/1/18/1200px-20210531_1012_190153041_FB.webp)
- ![20210531 1013 191893157 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/3/37/1200px-20210531_1013_191893157_FB.webp)
- ![20210531 1014 192481053 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/a/a1/1200px-20210531_1014_192481053_FB.webp)
- ![20210531 1015 191800491 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f0/1200px-20210531_1015_191800491_FB.webp)
- ![20210531 1016 191972554 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/8/8c/1324px-20210531_1016_191972554_FB.webp)

FB-Photos-HOUSEKEEPING READINESS \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

- ![20210531 1017 192802096 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f5/675px-20210531_1017_192802096_FB.webp)
- ![20210531 1018 194895098 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/c/c5/675px-20210531_1018_194895098_FB.webp)
- ![20210531 1019 193173967 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fc/675px-20210531_1019_193173967_FB.webp)
- ![20210531 1020 192897108 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/a/a4/675px-20210531_1020_192897108_FB.webp)
- ![20210531 1021 195255592 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/5/5f/675px-20210531_1021_195255592_FB.webp)
- ![20210531 1022 192098710 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/40/675px-20210531_1022_192098710_FB.webp)
- ![20210531 1023 194232994 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/21/506px-20210531_1023_194232994_FB.webp)

FB-Photos- AYURVEDA & SIDDHA HERBAL ORGANIC AGRI \|\| KAILASA COVID CARE\|\| AK

- ![20210531 1024 192180477 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/df/675px-20210531_1024_192180477_FB.webp)
- ![20210531 1025 193064031 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/05/1200px-20210531_1025_193064031_FB.webp)
- ![20210531 1026 192755741 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/42/1200px-20210531_1026_192755741_FB.webp)
- ![20210531 1027 191800482 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/e/e4/1200px-20210531_1027_191800482_FB.webp)
- ![20210531 1028 191893157 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/0e/1200px-20210531_1028_191893157_FB.webp)
- ![20210531 1029 192020689 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/9/9e/1200px-20210531_1029_192020689_FB.webp)

FB-Photos-INFRASTRUCTURE PREP (MALE) \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA.

- ![20210531 1030 193737737 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/c/c9/450px-20210531_1030_193737737_FB.webp)
- ![20210531 1031 191031236 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fa/450px-20210531_1031_191031236_FB.webp)
- ![20210531 1032 192056802 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/66/450px-20210531_1032_192056802_FB.webp)
- ![20210531 1033 191621018 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/29/450px-20210531_1033_191621018_FB.webp)
- ![20210531 1034 192020669 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/9/9a/1200px-20210531_1034_192020669_FB.webp)
- ![20210531 1035 191580936 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/04/675px-20210531_1035_191580936_FB.webp)
- ![20210531 1036 192506755 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/7/72/1200px-20210531_1036_192506755_FB.webp)
- ![20210531 1037 192061759 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f2/1200px-20210531_1037_192061759_FB.webp)
- ![20210531 1038 191881598 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/4d/1200px-20210531_1038_191881598_FB.webp)
- ![20210531 1039 191702035 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/b/be/1200px-20210531_1039_191702035_FB.webp)
- ![20210531 1040 191801797 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/da/1600px-20210531_1040_191801797_FB.webp)
- ![20210531 1041 192269781 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/65/675px-20210531_1041_192269781_FB.webp)
- ![20210531 1042 193851518 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/8/8a/675px-20210531_1042_193851518_FB.webp)
- ![20210531 1043 191555759 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/b/b5/675px-20210531_1043_191555759_FB.webp)
- ![20210531 1044 194881993 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/65/675px-20210531_1044_194881993_FB.webp)
- ![20210531 1066 190888074 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/c/cd/1200px-20210531_1066_190888074_FB.webp)
- ![20210531 1067 190229862 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/dc/1200px-20210531_1067_190229862_FB.webp)
- ![20210531 1068 191665723 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/2d/1200px-20210531_1068_191665723_FB.webp)
- ![20210531 1069 191303654 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/8/83/675px-20210531_1069_191303654_FB.webp)
- ![20210531 1070 191665723 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fe/675px-20210531_1070_191665723_FB.webp)
- ![20210531 1071 191088827 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fd/675px-20210531_1071_191088827_FB.webp)

FB-Photos-VEHICLE CARE & MAINTENANCE \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

- ![20210531 1045 191569408 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/2c/1587px-20210531_1045_191569408_FB.webp)
- ![20210531 1046 192928565 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/0c/1200px-20210531_1046_192928565_FB.webp)
- ![20210531 1047 192229408 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/08/1200px-20210531_1047_192229408_FB.webp)
- ![20210531 1048 191563401 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/61/675px-20210531_1048_191563401_FB.webp)
- ![20210531 1049 191540647 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/0b/675px-20210531_1049_191540647_FB.webp)
- ![20210531 1050 192020689 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/08/675px-20210531_1050_192020689_FB.webp)
- ![20210531 1051 192538887 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/4a/675px-20210531_1051_192538887_FB.webp)
- ![20210531 1052 191592474 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/a/a4/675px-20210531_1052_191592474_FB.webp)
- ![20210531 1053 192028915 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/da/675px-20210531_1053_192028915_FB.webp)
- ![20210531 1054 192446176 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/2a/675px-20210531_1054_192446176_FB.webp)
- ![20210531 1055 192288850 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/a/ad/675px-20210531_1055_192288850_FB.webp)
- ![20210531 1056 191592474 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/f7/450px-20210531_1056_191592474_FB.webp)
- ![20210531 1057 192675521 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/62/450px-20210531_1057_192675521_FB.webp)
- ![20210531 1058 191592425 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/e/ef/337px-20210531_1058_191592425_FB.webp)
- ![20210531 1059 191923401 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/04/450px-20210531_1059_191923401_FB.webp)
- ![20210531 1060 192077160 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/27/1200px-20210531_1060_192077160_FB.webp)
- ![20210531 1061 193261956 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/8/8d/337px-20210531_1061_193261956_FB.webp)
- ![20210531 1062 191788257 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/4c/1200px-20210531_1062_191788257_FB.webp)

FB-Photos-ANIMAL CARE & PROTECTION \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

- ![20210531 1063 194079936 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/1/1a/1200px-20210531_1063_194079936_FB.webp)
- ![20210531 1064 191883259 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/9/94/1200px-20210531_1064_191883259_FB.webp)
- ![20210531 1065 193531893 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/c/c2/675px-20210531_1065_193531893_FB.webp)

FB-Photos-SPIRITUAL ROUTINE \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

Glimpses from Adi KAILASA's Protective, Preventive, Multi-Layered Quarantine Facility

Today, the first batch of members enrolled in KAILASA's COVID protection initiative, took part in the morning spiritual routine (Nithyananda Yoga, Guru and Shiva Puja) of the Enlightenment Ecosystem of Adi KAILASA in Bengaluru.

31 May, 2021

During this critical period of the deadly second wave of COVID-19, the Supreme Pontiff of Hinduism, Bhagavan Sri Nithyananda Paramashivam has opened the campuses of KAILASAs all over India as part of this humanitarian effort to provide relief, safety, social and spiritual welfare to the Indian populace.

Become a part of this humanitarian initiative by volunteering, or by quarantining yourself at one of our campuses: tinyurl.com/joinparamashivasena

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1rORnMiRi--zhd1fD3lkHwVJ0pA4tnixM.webp)

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1sTHdEzgZ0mvzw-CzmbMzF-H4YvJIndTp.webp)

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/11f0onPGQpkVfezMBsKIQmds_QUTZk8iO.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/16EcG1mJpaQpFnFxfkhUtAcXFWy1bkDwI.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1TrKAs9Os0XFJm7caAcSX64vqFmW9vD6k.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1qUmDukxgqG1QvKzbOQo2pK9TbSHBaiIR.webp)

,

FB-Photos-RO-water-tank \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

Today, the Maintenance Department of Adi KAILASA offered their services in upkeep of RO water tanks facilities at Adi KAILASA to support the requirements of the members quarantined at our campus.

31 May, 2021

During this critical period of the deadly second wave of COVID-19, the Supreme Pontiff of Hinduism, Bhagavan Sri Nithyananda Paramashivam has opened the campuses of KAILASAs all over India as part of this humanitarian effort to provide relief, safety, social and spiritual welfare to the Indian populace.

Become a part of this humanitarian initiative by volunteering, or by quarantining yourself at one of our campuses: tinyurl.com/joinparamashivasena

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/13ZOK32zdAzGJJjrfLE1gQ575A6FNihM7.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/13cwf5wjmDufWEI1IZYP0N4cJYogrN3xr.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1BoIcAgkEoRnT-29EHDtFtLUJ1ESJxIgD.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1a8j__ofPnNNr33VqK--muTXrcrvwvq6Y.webp)

FB-Photos-accommodation-facilities \|\| KAILASA COVID CARE \|\| ADI KAILASA

Glimpses from Adi KAILASA's Protective, Preventive, Multi-Layered Quarantine Facility

Today, the maintenance department of Adi KAILASA offered their services in providing housekeeping facilities for all those residing and quarantining themselves at our campuses.

31 May, 2021

During this critical period of the deadly second wave of COVID-19, the Supreme Pontiff of Hinduism, Bhagavan Sri Nithyananda Paramashivam has opened the campuses of KAILASAs all over India as part of this humanitarian effort to provide relief, safety, social and spiritual welfare to the Indian populace.

Become a part of this humanitarian initiative by volunteering, or by quarantining yourself at one of our campuses: tinyurl.com/joinparamashivasena

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1GL06setSofb5oLGrigsow_2D373GROaq.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1p7Dn6665eJvqayoVlDcImZN9UieGmjYC.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1zyK9gUUW-aoO_X4ehZt11v04trUfh4HV.webp)

cleaning

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/11K4iSjhdBwLRkLPUc_aa-Hri7S2dlTsR.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1MhuutVW8U56o7yF9zg15HbBr1zO-nHHA.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Q_FJmz2w1QCov-9UBUTnBrYXxFiyPcBO.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Swv8oL5o6Rdl5cxO2BJ21P1Z4xx_HT9s.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1WbnXNB_Vo3z-oQvYBO2gvlZ--AtorgGW.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1dkaAhGDcJxIx1p95bLVEr5qr0NRm0U9C.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1pmBgBt3_ovq76zSK8Irfpm53S-9Tkehj.webp)

,

- ![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1znFF-f9PDnrieKCngpnrvkxPPfV3cXH9.webp)
- ![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/11Mqe3Zo5N2aly1HeRqe-gVZXd3wIXVXB.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1QtHM_CpTgm3athw8Ia0fpp5PnTIXBlcK.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1bfQI9ziD2zEIyig66larNTEpiFzyyOzl.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1rnQ0csc-mbjxXo4IGmpSMHKmjDSNzQ49.webp)

,

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1uLM5Quw5WqdiVxza4wL1Udo-iyjEu6gE.webp)

## KAILASA in Tiruvannamalai

### New Born Calf

31 May 2021 - With the Grace and Blessings of The SPH JGM HDH Nithyananda Paramashivam, a new female calf (Kangeyam breed) was born today at KAILASA in Tiruvannamalai, South India! The Gau Mandir (tempe for cows) here has now 26 cows in all, from the purest breeds (Gir and Kangeyam) as prescribed by Paramashiva in the Agamas (sacred Hindu scriptures for enlightened lifestyle)

### Photos

- ![186494983 1955689511263045 6754167087456305515 n.jpeg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/a/a2/675px-186494983_1955689511263045_6754167087456305515_n.webp)
- ![190645819 1955689521263044 438263055215358331 n.jpeg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/e/e7/675px-190645819_1955689521263044_438263055215358331_n.webp)

## Link to Facebook Page

[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329389848553853](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329389848553853)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329527438540094](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329527438540094)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/2998183287080212](https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/2998183287080212)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707658522072](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707658522072)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707488522089](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707488522089)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707748522063](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329707748522063)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329708225188682](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329708225188682)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329710958521742](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329710958521742)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329720918520746](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329720918520746)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329723278520510](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329723278520510)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329831171843054](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/329831171843054)

### NEW CALF BORN IN KAILASA TIRUVANNAMALAI

[https://www.facebook.com/permalink.php?story\_fbid=1955689737929689&id=556541224511221](https://www.facebook.com/permalink.php?story_fbid=1955689737929689&id=556541224511221)

---

Categories: [2021](https://nithyanandapedia.org/wiki/Category:2021.md), [Facebook Posts](https://nithyanandapedia.org/wiki/Category:Facebook_Posts.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/MAy_31_2021>
