---
title: "July 24 2021"
key: "July_24_2021"
url: "https://nithyanandapedia.org/wiki/July_24_2021"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/July_24_2021.md"
type: "article"
language: "ta"
categories:
  - "2021"
  - "Facebook Posts"
updated: "2021-07-27T01:29:04.000Z"
description: "Title 11TH DAY OF THE GURU PURNIMA BRAHMOTSAVAM || LIVE PARASHAKTI AKASHIC READING || 24 JULY 2021 Video Transcript 24 JULY 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING 8:57 PM - THE SPH…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/1080/b/ba/20210724_1000_223010544_FB.webp"
---

# July 24 2021

## Title

11TH DAY OF THE GURU PURNIMA BRAHMOTSAVAM \|\| LIVE PARASHAKTI AKASHIC READING \|\| 24 JULY 2021

## Video

[YouTube video](https://www.youtube.com/embed/NE6DhXSfSjY?)

## Transcript

24 JULY 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING

8:57 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM.

11TH DAY OF THE GURU PURNIMA BRAHMOTSAVAM  
UP TO 10:31 PM - DEVI PARASHAKTI AKASHIK READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READING.

- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
- ஓம்காராத்துயர் ஓம்காரமூல பரஞ்சோதி, அருட்ஜோதி, பரமசிவனார் பாகமிருக்கும் பரமசக்தி பரஞ்சோதி, அப்பன் அம்பலவாணன் ஆனித்திருமஞ்சனம் கண்டு, ஆனந்த நடமிடத் துவங்கி, அவனோடு சேர்ந்து, அன்னை ப்ரக்ருதி, ஆடி, மண்ணொடு விண்ணும், நீரொடு நிலமும், நெருப்பொடு காற்றும், ஐம்பூதங்களொடு, ஐம்பூதங்களோடு வாழும் உயிரினங்களெல்லாம், ஆடுவதனால், ஆடி இருப்பதனால், ஆடி என்று அழைக்கப்படும் ஆஷாட மாத பௌர்ணமியில், ஆனந்த தரிசனம் அளித்திடவே அன்னை மலர்ந்தேன்; ஆடிப் பௌர்ணமி இந்த அகிலத்திற்கும் ஆனந்தமாகட்டும்.
- அம்பலவாணனோடு, ஆதி புருஷன் ஆனந்த நடராசனோடு, ப்ரக்ருதி பரமசக்தி, ஆடித்திளைக்கும் மாதம் அதனால், ஆடி மாதம் எனப்பட்டது இது.
- இவ்வாடியில், காற்றில் ஆடி, நெருப்பில் ஆடி, நீரில் ஆடி, நிலத்தில் ஆடி, ஆகாசத்தில் ஆடி, ஐம்பூதங்களிலும் ஆடி, அன்னை ப்ரக்ருதி அருள் செய்கின்றேன் உங்கள் அனைவர்க்கும்.
- பரமசக்தி புவனேஸ்வரி, பரஞ்சோதி, ஷ்யாமலை மீனாக்ஷி, வந்தேன் வரம் தரவே,

நித்தியானந்தன் வடிவு கொண்டு, நிஜாவதாரமாய் இங்கு மலர்ந்தேன்.

- அருள் செய்ய வந்தேன்; வரம் தர வந்தேன்; வந்திருக்கும் மக்கள் அனைவர்க்கும், நன்மையும் நலமும் தந்து, உண்மையும் உலகமும் தந்து, பூரண ஞானத்தொடு, புண்ணியம் அளித்தோம்.
- ஓம் ஓம் ஓம் ஓம்
- ஓம் ஓம் ஓம் ஓம்
- இணையத்தின் வழியாய் இணைந்திருக்கும் மக்கள் எல்லோர்க்கும் ஆனந்தம் பொங்கி, அன்னை பராசக்தி உயிரில் ஆனந்தமாய் ஆடி மலர்ந்து, உங்கள் எல்லோர் குண்டலினியும் ஆடட்டும், ஆனந்தமாய் பரமசிவன் பதமடித்து, சஹஸ்ராரம் சென்று, பரமசிவனோடு ஆடிக் களிக்கட்டும்.
- ஓம் ஓம் ஓம்
- உங்கள் எல்லோர்க்குள்ளும் குண்டலினியாய் உயிர்த்திருக்கும் பரமசக்தி நான், விழித்தருள்கின்றேன்.
- ஓம்
- உயிர்த்தெழுந்து, உங்கள் உயிரனைத்திலும் பரமசிவனார் பதம்பட, ஆனந்தமாய் ஆடி, அவரோடு என்றும் இணைத்திருக்கும், பரமசக்தி நானும் ஆடி, நன்மை எல்லாம் அளிக்கின்றேன்.
- ஓம் ஓம் ஓம்

---

(IN RESPONSE TO A DEVOTEE’S OUTPOURING: ‘Oh Devi, lost in your grace sometimes I forget what to ask’, DEVI PARASHAKTI BLESSED THUS:)

- ஓம் ஓம் ஓம்
- ரேணு ரவி கிரண்
- அன்னையை கண்டதும் என்ன கேட்பது என்று தெரியாமல், கேட்க நினைத்ததெல்லாம் மலர்ந்ததென்று, சொல்வதை நன்றாய் உணர்ந்து, இந்த ஆனந்த அறிவியலை உள் வாங்கிக்கொள்.
- ஜெகத்தையே என் சக்தியினால் இயக்கும் ஜெகதாத்ரி, எனை கண்ட மாத்திரத்தில், கேட்க நினைத்த, கேட்க வேண்டிய கேள்விகள் வரன்கள் எல்லாம் மறந்திடில், உன் மனமும் மயக்கமும் மாயையும் அகன்று விட்டது.
- உனக்குள் நம் ஜோதி சுகபோகத்தொடு ஆனந்தமயமாய் மலர்ந்ததென்று புரிந்துக்கொள்.
- கேட்கும் வரமெலாம் மறந்து, நம் தரிசனத்தில் லயித்திருக்கும் மனமே, கேளா நிலையான சவிகல்ப சமாதி;
- சவிகல்ப சமாதி கொண்டோருக்கு சங்கரி என்றென்றும் உயிருள் அமர்ந்திருந்து, கேட்ட வரமும், கேட்க நினைத்த வரமும், கேட்க நினைத்து கேளாது மறந்த வரங்களும் நன்மையாய் தந்து, கேளா நிலையிலேயே நிலைக்க வைத்திருப்போம்.
- ஓம் ஓம் ஓம்
- அவர்கட்கே, கேளாது அளிக்கும், கேடு இடர் என் புகழை காத்து, அவர்கள் கேட்டதும் கேளாததும் அளிப்பேன்.
- நன்மையெலாம் செய்வேன்.
- ஓம் ஓம் ஓம்

---

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER, ‘Amma Parashakti seeking your blessing for a permanent house for Ambalavanan and Sivagami Sundari Devi in Seattle Kailasa. Please bless a strongly devoted youthful dedicated ecosystem. Love you Amma,’ DEVI PARASHAKTI REVEALED THUS:)

- ஓம் ஓம்
- ராணி ஐயர்
- கேன உபநிஷத்தில், தெய்வங்கள் எல்லாம் தொழும் உமா நான், பரஷோடசி சிவகாமசுந்தரியாய், சியாட்டில் கைலாசத்து அமர்த்திருக்கின்றேன்.
- கேன உபநிஷத்தை தினம் ஓதிடு, உயிர் பெற்று எழுந்து அRச்சாவதாரத்தில் மலர்ந்து, கயிலையை முழுமையாய் அங்கு நிகழ்த்துகின்றேன், நன்மை அமையும்.
- ஓம் ஓம் ஓம்

---

- ஓம் ஓம்
- அனைவர்க்கும் அன்னை அருளோடு ஆசி தந்தோம்.
- ஆஷாட மாதமாம் ஆடிப் பௌர்ணமியில், சந்திரன் உச்சத்து மலர்ந்திருக்க, சந்தோஷத்தொடு இனித்திருக்க, அன்னை ஆதிபராசக்தி, பரமசக்தி, தரிசனம் தந்திடவே வந்தோம்; நன்மையெலாம் அளிப்போம்; ஆனந்தத்தோடு இருங்கள்.
- ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

***TRANSLATION:'***  
24 JULY 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING

8:57 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM.

11TH DAY OF THE GURU PURNIMA BRAHMOTSAVAM  
UP TO 10:31 PM - DEVI PARASHAKTI AKASHIK READING. FOLLOWING ARE THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READING.

- Om Om Om Om Om
- Omkarathuyar Omkaramoola Paranjothi, Arudjothi, Paramasivanar part Paramasakthi Paranjodhi, Appan Ambalavananan Aani Thirumanjanam, started to walk happily, along with him, Mother Prakruthi, Aadi, Sky with soil, water, land, fire, air, with five angels, living with five angels, dancing, because they are dancing, dancing Mother blossomed to give joyful dharshan on the so called Ashada month full moon; Let the Aadip Pournami be a joy to the world.
- With Ambalavana, Adi husband Ananda Natarasan, Prakruthi Paramasakthi, the month of dancing, so this is called Aadi month.
- In this way, dancing in the air, dancing in the fire, dancing in the water, dancing in the ground, dancing in the sky, dancing in the five angels, I am blessing Mother Prakruthi to all of you.
- Paramasakthi Bhuvaneswari, Paranjothi, Shyamalai Meenakshi, I came to give boon,

In the form of Nithyanandhan, I blossomed here in reality.

- Came to give blessings; came to give boon; We gave good and health to all the people who have come, gave truth and world, with complete knowledge, gave good deeds.
- Om Om Om Om Om
- Om Om Om Om Om
- May all the people who are connected through the internet be filled with joy, May Mother Parasakthi blossom with joy, let all of you dance with Kundalini, let Paramasivan Pressamad, go to Sahasraam, dance with Paramasiva.
- Om Om Om Om
- I am awakening the supreme power who is living as a Kundalini within all of you.
- Om
- I am also dancing and giving goodness to Paramasivanar, who has resurrected and danced in your life, danced happily and connected with him forever.
- Om Om Om Om

---

(IN RESPONSE TO A DEVOTEE’S OUTPOURING: ‘Oh Devi, lost in your grace sometimes I forget what to ask’, DEVI PARASHAKTI BLESSED THUS:)

- Om Om Om Om
- Renu Ravi Kiran
- Don't know what to ask after seeing the mother, understand that everything you wanted to hear has blossomed, and get into this joyful science.
- Jagadatri, who runs the whole world with my power, if you forget all the questions you wanted to ask and asked, your mind, fainting and delusion will be removed.
- Understand that our light within you has blossomed happily with comfort.
- The mind that forgets all the boon that we ask, and engages in our darshan, is the stable Savikalpa Samadhi;
- To those who have Savikalpa Samadhi, Sankari will always be alive, the boon we asked for, the boon that we wanted to hear, the boon which we forgot to ask for, we will give good things and make them remain in Kela state.
- Om Om Om Om
- For them, the danger that hears, the danger of evil, wait for my praise, I will give them what they ask and what they don't hear.
- I will do all good.
- Om Om Om Om

---

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER, ‘Amma Parashakti seeking your blessing for a permanent house for Ambalavanan and Sivagami Sundari Devi in Seattle Kailasa. Please bless a strongly devoted youthful dedicated ecosystem. Love you Amma,’ DEVI PARASHAKTI REVEALED THUS:)

- Om Om Om
- Queen Iyer
- In the Kena Upanisham, I am the Uma who is worshiped by all the gods, as Parashodasi Sivakamasundari, I have set Kailasam in Seattle.
- Recite Kena Upanishad daily, get up alive, blossom in A.R.Shavadaram, perform the temple completely there, it will be good.
- Om Om Om Om

---

- Om Om Om
- We gave blessings to all with Mother's grace.
- In the month of Ashada, Aadip Pournami, for the moon to blossom at its peak, to be sweet with happiness, we came to give Mother Adhiparasakthi, Paramasakthi, Darshan; we will give all good things; be happy.
- Om Om Om Om Om

## Photos

### FB-Photos-of-the-Day

- ![20210724 1000 223010544 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/d3/631px-20210724_1000_223010544_FB.webp)
- ![20210724 1001 223265548 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/e/e7/800px-20210724_1001_223265548_FB.webp)
- ![20210724 1002 222987635 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/7/7f/729px-20210724_1002_222987635_FB.webp)
- ![20210724 1003 222204826 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/3/3e/600px-20210724_1003_222204826_FB.webp)
- ![20210724 1004 213929819 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/2/20/800px-20210724_1004_213929819_FB.webp)
- ![20210724 1005 224594531 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/d9/800px-20210724_1005_224594531_FB.webp)
- ![20210724 1006 222951302 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/63/600px-20210724_1006_222951302_FB.webp)
- ![20210724 1007 222508837 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/9/98/648px-20210724_1007_222508837_FB.webp)
- ![20210724 1008 224146509 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/dc/666px-20210724_1008_224146509_FB.webp)
- ![20210724 1009 223310031 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/c/c4/800px-20210724_1009_223310031_FB.webp)
- ![20210724 1010 218741749 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/5/5d/800px-20210724_1010_218741749_FB.webp)
- ![20210724 1011 222783963 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/0b/650px-20210724_1011_222783963_FB.webp)
- ![20210724 1012 223186385 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/8/82/671px-20210724_1012_223186385_FB.webp)
- ![20210724 1013 223800293 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/e/eb/664px-20210724_1013_223800293_FB.webp)
- ![20210724 1014 223431898 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/df/800px-20210724_1014_223431898_FB.webp)
- ![20210724 1015 224017321 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/4/4a/704px-20210724_1015_224017321_FB.webp)
- ![20210724 1016 222783963 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/0/0e/800px-20210724_1016_222783963_FB.webp)
- ![20210724 1017 223968278 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/6d/619px-20210724_1017_223968278_FB.webp)
- ![20210724 1018 222795862 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/f/fe/600px-20210724_1018_222795862_FB.webp)
- ![20210724 1019 224036275 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/de/800px-20210724_1019_224036275_FB.webp)
- ![20210724 1020 223209703 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/6/68/676px-20210724_1020_223209703_FB.webp)
- ![20210724 1021 219301420 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/1/1f/800px-20210724_1021_219301420_FB.webp)
- ![20210724 1022 223344581 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/5/5a/633px-20210724_1022_223344581_FB.webp)
- ![20210724 1023 221822902 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/3/33/615px-20210724_1023_221822902_FB.webp)
- ![20210724 1024 224263871 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/d/d3/611px-20210724_1024_224263871_FB.webp)
- ![20210724 1025 223135008 FB.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/320/5/53/800px-20210724_1025_223135008_FB.webp)

## Link to Facebook Page

[https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/420783742486518](https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/420783742486518)  
[https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/366246041534900](https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/366246041534900)

---

Categories: [2021](https://nithyanandapedia.org/wiki/Category:2021.md), [Facebook Posts](https://nithyanandapedia.org/wiki/Category:Facebook_Posts.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/July_24_2021>
