---
title: "30 டிசம்பர் 2009 மருத்துவ முகாம்"
key: "30_டிசம்பர்_2009_மருத்துவ_முகாம்"
url: "https://nithyanandapedia.org/wiki/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2009"
  - "மருத்துவ முகாம்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "Medical Camp"
  - "ஆரோக்கிய தானம் ▼"
  - "யோக நுட்பங்கள்"
updated: "2021-01-13T18:18:43.000Z"
description: "மருத்துவ முகாம் (Medical Camp) வருடம் : 2009 நாள் :30 டிசம்பர் 2009 நாட்கள் : ஒரு நாள் நிகழ்வு : மருத்துவ முகாம் மருத்துவர்களின் விபரம் : பொது மருத்துவர் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் : பொது…"
---

# 30 டிசம்பர் 2009 மருத்துவ முகாம்

## மருத்துவ முகாம் (Medical Camp)

**வருடம் ** : 2009

**நாள் :**30 டிசம்பர் 2009

**நாட்கள் :** ஒரு நாள்

**நிகழ்வு :** மருத்துவ முகாம்

**மருத்துவர்களின் விபரம் :** பொது மருத்துவர்

**அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் :** பொது மருத்துவம் மற்றும் செயற்கை உடற்பாகங்கள் வழங்குதல்.

**நடைபெற்ற இடம் :** ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா.

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :** ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா.

**பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :** 1000 நபர்கள்

**நிகழ்வின் விவரனை :** ஆதி கைலாஸா - பிடதி, நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம். இங்கு பொது மருத்துவம் செய்யப்பட்டது. மற்றும் மாற்று திறனாளிகளுக்கு செயற்கை உடற் பாகங்கள் வழங்கப்பட்டது.

## வீடியோ

[YouTube video](https://www.youtube.com/embed/lKihXkPKkGA?)

[YouTube video](https://www.youtube.com/embed/1nHoOBmEWV8?)

## மருத்துவ முகாம்\_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது.

தேகம் அழியக்கூடியதே

க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் \|

அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே\|\|

அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்.

குருவே சிறந்த வைத்தியர்

அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: \|

வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: \|\|

அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்.

\- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது.

கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். "

---

Categories: [2009](https://nithyanandapedia.org/wiki/Category:2009.md), [மருத்துவ முகாம்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [Medical Camp](https://nithyanandapedia.org/wiki/Category:Medical_Camp.md), [ஆரோக்கிய தானம் ▼](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC.md), [யோக நுட்பங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D>
