---
title: "27 மே 2012 மருத்துவ முகாம்"
key: "27_மே_2012_மருத்துவ_முகாம்"
url: "https://nithyanandapedia.org/wiki/27_%E0%AE%AE%E0%AF%87_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/27_%E0%AE%AE%E0%AF%87_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2012"
  - "மருத்துவ முகாம்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "Medical Camp"
  - "ஆரோக்கிய தானம் ▼"
  - "யோக நுட்பங்கள்"
updated: "2021-01-13T18:36:03.000Z"
description: "மருத்துவ முகாம் (Medical Camp) வருடம் : 2012 நாள் :27 மே 2012 நாட்கள் : ஒரு நாள் நிகழ்வு : மருத்துவ முகாம் மருத்துவர்களின் விபரம் : பொது மருத்துவர்-சிறப்பு மருத்துவர்களும் பங்கேற்றனர் அளிக்கப்பட்ட…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/c/c0/300px-Batch_IMG_1103-Photo-20120527-SSJP.webp"
---

# 27 மே 2012 மருத்துவ முகாம்

## மருத்துவ முகாம் (Medical Camp)

**வருடம் ** : 2012

**நாள் :**27 மே 2012

**நாட்கள் :** ஒரு நாள்

**நிகழ்வு :** மருத்துவ முகாம்

**மருத்துவர்களின் விபரம் :** பொது மருத்துவர்-சிறப்பு மருத்துவர்களும் பங்கேற்றனர்

**அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் :** பொது மருத்துவம் மற்றும் உடல் பரிசோதனைக்கான சிறப்பு மருத்துவம் செய்யப்பட்டது.

**நடைபெற்ற இடம் :** மதுரை ஆதீனம், மதுரை

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :** மதுரை ஆதீனம், மதுரை

**பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :** ஆயிரக்கணக்கான பொது மக்கள்.

**நிகழ்வின் விவரனை :** " மதுரை ஆதீனத்தின் 292 குருமஹாசன்னிதானம் மற்றும் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளாசியை பெற்று இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். "

## மருத்துவ முகாம்-புகைப்படங்கள்

- ![Batch IMG 1103-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/c/c0/300px-Batch_IMG_1103-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1106-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/9/98/180px-Batch_IMG_1106-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1107-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/f/f7/180px-Batch_IMG_1107-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1108-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/8/83/180px-Batch_IMG_1108-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1109-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/8/83/300px-Batch_IMG_1109-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1111-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/a/a6/300px-Batch_IMG_1111-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1112-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/3/3f/180px-Batch_IMG_1112-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1113-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/e/ea/180px-Batch_IMG_1113-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1115-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia.org/images/0/02/Batch_IMG_1115-Photo-20120527-SSJP.jpg)
- ![Batch IMG 1116-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/a/ac/300px-Batch_IMG_1116-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1118-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/f/f3/180px-Batch_IMG_1118-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1120-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/6/67/180px-Batch_IMG_1120-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1132-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/1/14/180px-Batch_IMG_1132-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1134-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/8/8f/300px-Batch_IMG_1134-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1143-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/f/fc/180px-Batch_IMG_1143-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1150-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/0/04/180px-Batch_IMG_1150-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1156-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/b/b4/120px-Batch_IMG_1156-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1158-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/6/61/180px-Batch_IMG_1158-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1162-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/3/34/180px-Batch_IMG_1162-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1163-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/c/cf/180px-Batch_IMG_1163-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1164-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/3/33/180px-Batch_IMG_1164-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1170-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/3/35/180px-Batch_IMG_1170-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1171-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/1/19/120px-Batch_IMG_1171-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1173-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/f/ff/180px-Batch_IMG_1173-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1182-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/4/42/180px-Batch_IMG_1182-Photo-20120527-SSJP.webp)
- ![Batch IMG 1202-Photo-20120527-SSJP.jpg](https://nithyanandapedia-images.nithyananda.ai/wiki-images/skipped/8/8b/300px-Batch_IMG_1202-Photo-20120527-SSJP.webp)

## மருத்துவ முகாம்\_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது.

தேகம் அழியக்கூடியதே

க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் \|

அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே\|\|

அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்.

குருவே சிறந்த வைத்தியர்

அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: \|

வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: \|\|

அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்.

\- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது.

கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். "

---

Categories: [2012](https://nithyanandapedia.org/wiki/Category:2012.md), [மருத்துவ முகாம்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [Medical Camp](https://nithyanandapedia.org/wiki/Category:Medical_Camp.md), [ஆரோக்கிய தானம் ▼](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC.md), [யோக நுட்பங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/27_%E0%AE%AE%E0%AF%87_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D>
