---
title: "24 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி"
key: "24_ஏப்ரல்_2008_பத்திரிகை_செய்தி"
url: "https://nithyanandapedia.org/wiki/24_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2008_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/24_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2008_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2008"
  - "பத்திரிகை செய்திகள்"
  - "தமிழ்"
updated: "2021-01-05T17:11:26.000Z"
description: "வெளியீடு தினகரன், தினத்தந்தி, காலைக்கதிர் நிகழ்வு நிகழ்வின் சாரம் :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு நாள் :24 ஏப்ரல் 2008 தலைப்பு : சேலத்தில் நாளை துவங்குகிறது பரமஹம்ஸ நித்யானந்தர் ஆன்மிக சொற்பொழிவு…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1gJ729qw5It1ryLWRZs2GKexoG3Tgw_8D.webp"
---

# 24 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி

## வெளியீடு

தினகரன், தினத்தந்தி, காலைக்கதிர்

### நிகழ்வு

**நிகழ்வின் சாரம்** :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு

**நாள் :**24 ஏப்ரல் 2008

**தலைப்பு :** சேலத்தில் நாளை துவங்குகிறது பரமஹம்ஸ நித்யானந்தர் ஆன்மிக சொற்பொழிவு, சேலத்தில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது - சர்வதேச தியான மாநாடு, சர்வதேச தியான சத்சங்கம் ஏப்ரல் 25 ல் சேலத்தில் துவக்கம்

சேலத்தில் இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு 25 ஏப்ரல் 2008 அன்று துவங்கி 27 ஏப்ரல் 2008 வரை நடைபெறும் என்ற செய்தி இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வு 3 நாட்கள் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

## 24 ஏப்ரல் 2008

**24 ஏப்ரல் 2008 -பத்திரிகை செய்தி**

- ![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1gJ729qw5It1ryLWRZs2GKexoG3Tgw_8D.webp)
- ![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/19V4mh-Pq04l9TqvYKrsnIlPoJOPKD0zj.webp)
- ![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1e0iIGpHKc2Y477GUwmNzEJJdVVvNpTcU.webp)

---

Categories: [2008](https://nithyanandapedia.org/wiki/Category:2008.md), [பத்திரிகை செய்திகள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/24_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2008_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF>
