---
title: "21 நவம்பர் - 24 நவம்பர் 2015 வளப்படுத்தும் பிரசுரம்"
key: "21_நவம்பர்_-_24_நவம்பர்_2015_வளப்படுத்தும்_பிரசுரம்"
url: "https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_-_24_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_-_24_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2015"
  - "வளப்படுத்தும் பிரசுரம்"
  - "தமிழ்"
  - "Tamil"
updated: "2021-01-04T17:55:50.000Z"
description: "வளப்படுத்தும் பிரசுரம் \"\"விசேஷ தீட்சை\"\" வருடம் :2015 நாள் :21 நவம்பர் - 24 நவம்பர் 2015 நாட்கள் : 4 நாட்கள் நிகழ்வு : \"விசேஷ தீட்சை\" பங்கேற்பாளர்களின் விபரம் : \"பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்\"…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1AqezkurYoPc4TTTjMH6tqs22_za3Mt6K"
---

# 21 நவம்பர் - 24 நவம்பர் 2015 வளப்படுத்தும் பிரசுரம்

## வளப்படுத்தும் பிரசுரம்

""விசேஷ தீட்சை""

**வருடம் **:2015

**நாள் :**21 நவம்பர் - 24 நவம்பர் 2015

**நாட்கள் :** 4 நாட்கள்

**நிகழ்வு :** "விசேஷ தீட்சை"

**பங்கேற்பாளர்களின் விபரம் :** "பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்"

**நிகழ்வின் பெயர் :** "விசேஷ தீட்சை"

**நடைபெற்ற இடம் :** "நித்யானந்த தியான பீடம், பெங்களூரு ஆதீனம், நித்யானந்த நகர், மைசூர் ரோடு, பெங்களூரு."

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :** நித்யானந்த தியான பீடம், பெங்களூரு ஆதீனம், நித்யானந்த நகர், மைசூர் ரோடு, பெங்களூரு."

**நிகழ்வினை நடத்தியவர் :** "இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்"

**பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :** 1 லட்சம்

**வளப்படுத்தும் பிரசுரத்தின் நோக்கம் :**

"**தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பிரசுரம்**"

ஒரு ஆன்ம உணர்வாக இந்த உலகத்திற்கு வந்து பிறந்த முழுமையான ஜீவன்கள் நீங்கள். உங்களை நித்யமான ஆன்ம உணர்வாக உணராமல், உணரும் வழித்தெரியாமல்... அநித்யமான உடலாகவும் மனதாகவும் உணர்வதால் உங்களைப்பற்றி நீங்களே பல தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும், செயல்கள் செய்தாலும் அது வெற்றியை நோக்கி அழைத்து செல்வதில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப்பற்றிய உணரும் தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை அழித்து உங்கள் வாழ்வில் உண்மையான வெற்றி பெறலாம். இந்துமதம் யுகம் யுகமாக எல்லா நிலையிலும் இருக்கும் உயிர்களும் உய்வு பெற வழிகாட்டுகிறது. இந்து மதத்தின் சாஸ்திரங்கள் அனைத்தும் குருவின் தீட்சையே அஞ்ஞானம் அழிவதற்கான ஒரே வழி என்றும் குருவின் உபதேசத்தால் மலரும் ஞானத்தெளிவே வாழ்வின் வெற்றிக்கு ஆதாரம் என்று தெரிவிக்கின்றன.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பரம கருணையால் அனைவருக்கும் நல்வாய்ப்பினை அளிக்கின்றார். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உங்கள் ஒவ்வொருடைய வாழ்வும் வெற்றி பெற வழிகாட்டுகிறார்.

உங்களின் விழிப்புநிலையையும், செயல்படுநிலையையும், செயல்படு திறனையும் - இவைகளின் ஆழத்தையும், வேகத்தையும், அகலத்தையும் அதிகமாக்கி, நீங்கள் உயர் உயிர் விழிப்பு (Super Conscious Breakthrough - ஞானசக்தி அலை) நிலையில் நிலைபெறுவதற்கான தீட்சைகளையும், உபதேசங்களையும் பகவானே நேரடியாக அருள்கின்றார். தீட்சை பெற்ற சீடர்கள், சன்யாசிகள் மூலமாகவும் பல சேவைகள் புரிந்து வருகின்றார். தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பகவான் நேரடியாக அருளும் தீட்சைகள் பற்றியும், உலகம் முழுவதும் இருமுணை காணொளி காட்சி வழியாக வழங்கும் நிகழ்வுகள் பற்றியும் உலக மக்கள் அறிந்து பயனடைந்திட 'கைலாஸா' அரசாங்கம் நல்வழிகளில் அறிக்கைகள் வெளியீடு செய்கிறது.

அச்சிடப்பட்ட பிரசுரங்களாகவும், மின்னணு பிரசுரங்களாகவும் தம் இணையத்தளம், சமூக வளைத்தளம் மூலமாக பகவானை பக்தர்கள் கண்டு உணர 'கைலாஸா' அரசாங்கத்தால் தகவல்கள் பகிரப்படுகின்றன.

பக்த சேவையில் தம்மை இணைத்துக் கொண்ட ஆர்வலர்களும் இத்தகவல்களை பகிர்கின்றனர்.

**நிகழ்வின் விவரனை :**

"காமிக ஆகமத்தின் முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள், இறைவனின் சக்திகளாக விளங்குகின்றன. அதே காமிக ஆகமத்தில் சொல்லப்பட்ட முறைப்படி நாம் தீட்சை பெறும்போது, அந்த இறை சக்தியோடு நம்மை இணைத்துக் கொள்ள இயலும். மேலும் நம் ஆலய வழிபாடு கூட ஜீவன் முக்தியை நமக்குள் மலரச் செய்யும் தியான நுட்பமாக மாறிவிடும். காமிங்க ஆகமத்தின் படியும், சோமசம்பு பத்ததியின் படியும், முறையான ஹோமங்கள், பூஜைகள் நிகழ்த்தப்பட்டு இந்த தீட்சை வழங்கப்பட்டது. இந்த தீட்சை பெற்றவர்கள் தினமும் தவறாமல் சிவபூஜை செய்ய வேண்டும்; செய்ய தவறினால் அடுத்தநாள் பிராயச்சித்தமாக இரண்டு முறை செய்ய வேண்டும். இந்த தீட்சை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் ருத்ராட்சமும், விபூதிப்பையும், பூஜைக்கான எல்லா பொருட்களும், பூஜைக்கான விதிமுறை அடங்கிய புத்தகமும், சக்தியூட்டப்பட்ட ஆத்மலிங்கமும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த தீட்சை பெற்றவர்கள் அசைவ உணவு உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். இந்த தீட்சை பெற்ற அனைவருக்கும், இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், சிவோஹம் என்னும் அனுபூதியும், ஜீவன் முக்த வாழ்க்கை மலர்வதற்கான தியான நுட்பமும் அளித்தார்."

## 21 நவம்பர் - 24 நவம்பர் 2015

**21 நவம்பர் - 24 நவம்பர் 2015 - வளப்படுத்தும் பிரசுரம் (Enriching and Enreaching Material)**

![](http://drive.google.com/uc?export=view&id=1AqezkurYoPc4TTTjMH6tqs22_za3Mt6K)

![](http://drive.google.com/uc?export=view&id=1N725Fqg3hlyjoOf1S-2Dw0aW_NgOWqAt)

---

Categories: [2015](https://nithyanandapedia.org/wiki/Category:2015.md), [வளப்படுத்தும் பிரசுரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_-_24_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D>
