---
title: "21 செப்டம்பர் 2009 சான்றிதழ்கள்"
key: "21_செப்டம்பர்_2009_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2009"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T10:46:56.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2009 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :21 செப்டம்பர் 2009 சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/10MbAzi17jBsqtwXlUPcWaQHrp-8qMpib"
---

# 21 செப்டம்பர் 2009 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2009

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**21 செப்டம்பர் 2009

**சான்றிதழின் பெயர் :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

**சான்றிதழ் வழங்கிய நபர் :** ஜரி ஆஸ்கின்ஸ் அவர்கள்

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** ஒக்லஹோமா மாநிலத்தின் லெப்டினன்ட் கவர்னர்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் கவர்னர் அலுவலகம்

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: **ஆன்மீக பணி புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது

**இடம் :** ஒக்லஹோமா, அமெரிக்கா.

**நிகழ்வின் விவரனை :** சரியான உணவு முறை, யோகா, தியானம் மூலம் ஒரு ஆரோக்கியமான உடல்- மன வளத்தை உருவாக்குவது குறித்த தமது அனுபவ அறிவியலை உலக சமுதாயத்தினரோடு பகிர்ந்து கொள்வதற்காக வருகை தரும் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை வரவேற்று எழுதப்பட்ட மடல்.

## 21 செப்டம்பர் 2009

**21 செப்டம்பர் 2009 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=10MbAzi17jBsqtwXlUPcWaQHrp-8qMpib)

---

Categories: [2009](https://nithyanandapedia.org/wiki/Category:2009.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
